tag:blogger.com,1999:blog-8463914.post3948373349281932156..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சனிக்கிழமை ஸ்பெஷல்: ஜாம் ஜாம்னு இன்றைக்கு யாம் யாம் !துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-57524504855706914162017-08-01T12:10:56.958+12:002017-08-01T12:10:56.958+12:00வாங்க கொத்ஸ்.
லேசா ஒரு இனிப்பு இருக்கு இதில்! வாங்க கொத்ஸ்.

லேசா ஒரு இனிப்பு இருக்கு இதில்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20296654190864295892017-08-01T12:03:52.770+12:002017-08-01T12:03:52.770+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
இது யாம் நியூஸி !
நம்ம சே...வாங்க ஜிஎம்பி ஐயா.

இது யாம் நியூஸி !

நம்ம சேனை இங்கே இல்லை :-( அதனால் சேனைக்குப்பதில் டாரோ
( Taro) பயன்படுத்துவேன்! கன்யாகுமரி/ கேரளாவில் கிடைக்குதே! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88854672056492403492017-08-01T12:01:19.692+12:002017-08-01T12:01:19.692+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
கிவிபழங்கள் கூட இந்தியாவி...வாங்க வெங்கட் நாகராஜ்.

கிவிபழங்கள் கூட இந்தியாவில் கிடைக்குதே.... அநேகமா இன்னும் கொஞ்ச நாட்களில் யாமும் இந்தியாவுக்கு வந்தாலும் வரும்தான்!

மலேசியாவில் இருக்குன்னு ஒருவர் பின்னூட்டி இருந்தார் ஃபேஸ்புக்கில்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59859471383765670402017-08-01T11:59:28.596+12:002017-08-01T11:59:28.596+12:00வாங்க ஜிரா.
நேத்து தாளிப்பில் உங்களுக்காகக் கொஞ்ச...வாங்க ஜிரா.

நேத்து தாளிப்பில் உங்களுக்காகக் கொஞ்சம் கடுகும் சேர்த்தேன்:-)

எல்லாப் பொடிகளும் உப்பு உள்படக் கொஞ்சம் குறைச்சுதான் போடறதே.... எல்லாம் அது போதும்னுதான் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52911987966963287542017-08-01T11:59:07.227+12:002017-08-01T11:59:07.227+12:00படங்களைப் பார்த்தா நம்ம ஊர் சிறுகிழங்கு டேஸ்ட் இரு...படங்களைப் பார்த்தா நம்ம ஊர் சிறுகிழங்கு டேஸ்ட் இருக்கும் போல... இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30400965503441984362017-08-01T11:57:54.739+12:002017-08-01T11:57:54.739+12:00வாங்க அனுராதா ப்ரேம்.
இங்கு கிடைக்கும் சமாச்சாரம...வாங்க அனுராதா ப்ரேம்.

இங்கு கிடைக்கும் சமாச்சாரம் நான் சொல்லாட்டா எப்படி?

ஆமாம்.... மொய்மொய் தின்னுருக்கீங்களோ? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85419431935635904382017-08-01T11:56:45.050+12:002017-08-01T11:56:45.050+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
சமையல் ஒரு கலைன்னா.... ஃ...வாங்க நெல்லைத் தமிழன்.

சமையல் ஒரு கலைன்னா.... ஃபொட்டாக்ராஃபியும் ஒரு கலை இல்லையோ? அதான் ஸைடு பை ஸைடா........ :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87644027837080366912017-08-01T11:55:30.807+12:002017-08-01T11:55:30.807+12:00வாங்க ஸ்ரீராம்.
சரியானபடி பயிற்சி கொடுக்கறேந்தானே...வாங்க ஸ்ரீராம்.

சரியானபடி பயிற்சி கொடுக்கறேந்தானே :-)

துளசிதளத்தை எனக்குப்பின் நடத்தப்போவது இவர்தான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1460194822148885832017-08-01T11:53:33.062+12:002017-08-01T11:53:33.062+12:00வாங்க கந்தசாமி ஐயா.
முதல் மூன்றும் நமக்கே !!! ...வாங்க கந்தசாமி ஐயா.

முதல் மூன்றும் நமக்கே !!! :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7942287392167311872017-07-31T23:14:41.327+12:002017-07-31T23:14:41.327+12:00யாம் என்றால் சேனைக் கிழங்கு என்றல்லவா நினைத்துக் க...யாம் என்றால் சேனைக் கிழங்கு என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91404623122499031122017-07-30T15:59:38.914+12:002017-07-30T15:59:38.914+12:00யாம் - பார்க்க நல்லா இருக்கு. ருசியும் நல்லாவே இர...யாம் - பார்க்க நல்லா இருக்கு. ருசியும் நல்லாவே இருக்கும்னு தோணுது....

இங்கே கிடைக்காது! கிடைச்சா ஒரு கை பார்த்திடலாம்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8912143908518257962017-07-29T22:57:51.348+12:002017-07-29T22:57:51.348+12:00கிழங்கு பாக்கவே பப்பளபளபளன்னு இருக்கு. இதெல்லாம் ந...கிழங்கு பாக்கவே பப்பளபளபளன்னு இருக்கு. இதெல்லாம் நம்மூர்ல கிடைக்காது.

சீரகம் தாளிக்கிறது நல்லதுன்னாலும் கடுகு தாளிக்கிறத ஏன் விட்டீங்க? கடுகும் நல்லதுதானே. அல்லது சுவைக்காகவா?

காஷ்மீரி சில்லி போட்டா கோழிக்கொண்டை மாதிரி செக்கச்செவேல்னு ஆயிருமே. நீங்க கொஞ்சமா போட்டிருக்கீங்க போல.

G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26047170196301421062017-07-29T15:47:37.998+12:002017-07-29T15:47:37.998+12:00அட ஏதோ பழம் மாதரி ...அப்படியே சாப்பிட தோன்றும் பளப...அட ஏதோ பழம் மாதரி ...அப்படியே சாப்பிட தோன்றும் பளபளப்பு யாம்...

ஈசி பிஸி ..சமையல்...சூப்பர்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2399318330025129542017-07-29T13:48:59.992+12:002017-07-29T13:48:59.992+12:00எப்படி இருக்கும் இந்தச் சேனைக் கறி என்று தெரியவில்...எப்படி இருக்கும் இந்தச் சேனைக் கறி என்று தெரியவில்லை. ஏற்கனவே உங்கள் தளத்தில் படித்தது நினைவுக்கு வந்தது.

ஆமாம்் சமையல் கத்துக்குடுக்கறேன்னு ஆரம்பிச்சு இப்போ போட்டோகிராபியில் வந்து நிக்குதா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6659288710877157412017-07-29T12:36:57.180+12:002017-07-29T12:36:57.180+12:00அடுக்கடுக்காய் அடுத்தடுத்த ஸ்டெப்களுக்கு படங்கள். ...அடுக்கடுக்காய் அடுத்தடுத்த ஸ்டெப்களுக்கு படங்கள். ஸார் அசத்திட்டார்.

யாம்.. யாம் இதை முதலில் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79081065457299778892017-07-29T11:03:01.964+12:002017-07-29T11:03:01.964+12:00முதல் பரிசு உங்களுக்கே கிடைக்க வாழ்த்துகிறேன்.முதல் பரிசு உங்களுக்கே கிடைக்க வாழ்த்துகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com