tag:blogger.com,1999:blog-8463914.post3947610550015985552..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஸ்டேஷனுக்கு வந்த காந்தித்தாத்தா! (தலைநகரத்தில் ! பகுதி 9)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-26166430236702270712015-06-23T19:52:12.318+12:002015-06-23T19:52:12.318+12:00வாங்க ஜிரா.
இண்டியன் சாப்பாடுன்னாலே ஒரே நார்த் இண...வாங்க ஜிரா.

இண்டியன் சாப்பாடுன்னாலே ஒரே நார்த் இண்டியன் வகைதான். இதுதான் இண்டியான்னு சாதிக்கிறாங்க பாருங்க வடக்கீஸ்:(

இந்த இண்டியன் மெனு எப்படி ஆரம்பமாச்சுன்னு தெரியலையே! எந்தப்புண்ணியவானின் கண்டுபிடிப்போ:(

எங்கூர் துள்சி நிலநடுக்கத்தில் காணாமப் போயிருச்சு.அதுக்கு பதிலா கொத்துமல்லின்னு கடை வந்தாச்சு. த கொரியாண்டர்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89341875060511663442015-06-23T19:49:06.801+12:002015-06-23T19:49:06.801+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
ஊக்கமூட்டும் பின்னூட்டது...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ஊக்கமூட்டும் பின்னூட்டதுக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56676505645564545472015-06-23T19:48:17.967+12:002015-06-23T19:48:17.967+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
தாத்தா கொஞ்சம் குஷியாத்தான...வாங்க நெல்லைத் தமிழன்.

தாத்தா கொஞ்சம் குஷியாத்தான் இருக்கார். இன்னும் ஊழல் பட்டியலில் ஊர் வரலை பாருங்க:-)

//வெரைட்டி ரைஸ் கடை...//

ச்சான்ஸே இல்லை. நான் வாங்கினால் உண்டு. சூப்பர்மார்கெட்டில் ரைஸ் ஸாலட்ன்னு கிடைக்குது. மொச்சைக்கொட்டை அளவு அரிசி!
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13480321262173157552015-06-23T19:45:25.631+12:002015-06-23T19:45:25.631+12:00வாங்க சசி கலா.
சுத்தம் நல்லதுன்னு ஏம்ப்பா மக்கள்...வாங்க சசி கலா.

சுத்தம் நல்லதுன்னு ஏம்ப்பா மக்கள் புரிஞ்சுக்கலை:(

எதிர்பாராதவிதமா ஜில் தண்ணீர் மேலே விழுந்தால்....... நியூஸி குளிருக்கு நாம் அம்பேல்:-)

அதனால் புது சமாச்சாரமுன்னு கொஞ்சம் விலகி இருந்து நோட்டம் விடணும் முதலில்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29656179626828991652015-06-23T19:43:28.502+12:002015-06-23T19:43:28.502+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
உண்மைதான்!வாங்க திண்டுக்கல் தனபாலன்.

உண்மைதான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91034125945225288552015-06-23T18:31:41.031+12:002015-06-23T18:31:41.031+12:00நல்ல பெரிய ஸ்டேசன். நீங்க சொன்ன மாதிரி திருமலை நாய...நல்ல பெரிய ஸ்டேசன். நீங்க சொன்ன மாதிரி திருமலை நாயக்கர் மகாலைத்தான் ஸ்டேசனா மாத்திட்டாங்க போல :)

ஆனா துப்புரவு ஒழுக்கமா இருக்கு. பாத்தாலே பளிச். இந்தத் துப்புரவு ஒழுங்கு நம்ம ஊர்ல எப்ப வரப்போகுதோ!!!!

மேரி மாதாவின் கருணை முகம் கனிவு. என் வணக்கங்கள்.

என்ன... ஒங்களுக்கு அவங்க ஒழுங்கா சமைச்சுப் போடலையா? தென்னாட்டுக்காரங்க எல்லாத்தையும் மஞ்ச மஞ்சளாச் சாப்பிடுவாங்கன்னு மஞ்சள் அள்ளிப் போட்டுட்டாங்க போல. குடுத்தது என்னவோ நார்த் இண்டியன் நானும் தாலும். சைடுல சோறு வேற டப்பால. துளசின்னு கடைக்குப் பேர் வெச்சுட்டு சமைக்கத் தெரியாம இருக்கானே. பேர மாத்தச் சொல்லுங்க டீச்சர்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8096739552387311872015-06-23T02:50:52.980+12:002015-06-23T02:50:52.980+12:00வழக்கம்போல அசத்தல் படங்கள், அருமையான உரையாடல், உடன...வழக்கம்போல அசத்தல் படங்கள், அருமையான உரையாடல், உடன் அழைத்துச் செல்வது போன்ற உணர்வு. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33930837174020856572015-06-22T22:18:01.612+12:002015-06-22T22:18:01.612+12:00'நம்ம ஊர்லதான் காந்தித் தாத்தா சிலைய பார்லிமென...'நம்ம ஊர்லதான் காந்தித் தாத்தா சிலைய பார்லிமென்டில் வைத்துவிட்டு, நாங்கள் பண்ணும் அக்கிரமங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிரு என்று தண்டனை கொடுத்துள்ளார்கள் என்றால், நியூசிலாந்தையும் விட்டு வைக்கலையா?

சாப்பிட்டோம் என்று சொன்னால், சாப்பாடு படம் போடுவதுதான் சரி. உங்கள் ஊர் நன்றாக இருக்கிறது. பேசாம வெரைட்டி ரைஸ் கடை ஆரம்பித்தால் போணியாகுமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31874615531615444232015-06-22T20:39:44.511+12:002015-06-22T20:39:44.511+12:00station எவ்ளோ பெருசு !! எல்லா வசதிகளோடு சுத்தபத்தம...station எவ்ளோ பெருசு !! எல்லா வசதிகளோடு சுத்தபத்தமா இருக்கு .
bucket fountain விளையாட்டு நன்றாகத்தான் இருக்கும் .நம்மேல் தண்ணீர் விழாதவரை .Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29247012417362596332015-06-22T15:34:48.099+12:002015-06-22T15:34:48.099+12:00பிரமாண்டம்...! இதை விட சொல்ல வார்த்தைகள் இல்லை அம்...பிரமாண்டம்...! இதை விட சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com