tag:blogger.com,1999:blog-8463914.post3912704112415739930..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்!!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8463914.post-8450319767427153692011-12-12T18:22:36.079+13:002011-12-12T18:22:36.079+13:00வாங்க பித்தனின் வாக்கு.
சமைச்சு முடிச்சதும் '...வாங்க பித்தனின் வாக்கு.

சமைச்சு முடிச்சதும் 'படம்' எடுக்க மறந்துட்டேன். இப்ப சீஸந்தான் இங்கே. இன்னொரு நாள் 'ஆக்கும்'போது எடுத்தால் ஆச்சு!

அப்ப தாக்கல் விடறேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61350489952372514682011-12-12T18:20:41.985+13:002011-12-12T18:20:41.985+13:00வாங்க ஜிரா.
ஒருவேளை ஊட்டி, கொடைக்கனாலில் கிடைக்கு...வாங்க ஜிரா.

ஒருவேளை ஊட்டி, கொடைக்கனாலில் கிடைக்குமோ????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34290058015759704622011-12-12T18:19:52.754+13:002011-12-12T18:19:52.754+13:00வாங்க ரிஷ்வன்.
இப்பெல்லாம் 'உண்மை'யே காமெ...வாங்க ரிஷ்வன்.

இப்பெல்லாம் 'உண்மை'யே காமெடியாப் போச்சு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35268871161472284212011-12-12T18:19:02.932+13:002011-12-12T18:19:02.932+13:00வாங்க அப்பாதுரை.
இந்தியர் என்றொரு இனமுண்டு தனியே...வாங்க அப்பாதுரை.

இந்தியர் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு கதைதான்.

வெறுமனே வேகவச்சு சாப்பிட நாம் வெள்ளையரான்னு கேள்வி வருதே!!!!!
அதான்....... அதன் தலையில் ( நான் காயைச் சொல்றேன்) கொஞ்சம் மசாலா போடறது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83440583370235673152011-12-12T18:16:25.331+13:002011-12-12T18:16:25.331+13:00வாங்க கெக்கேபிக்குணி.
புள்ளைங்களுக்குப் புடிச்ச க...வாங்க கெக்கேபிக்குணி.

புள்ளைங்களுக்குப் புடிச்ச காய்ன்னா நாம் 'மூச்' விடக்கூடாது கேட்டோ:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56684998709451060582011-12-12T18:14:50.027+13:002011-12-12T18:14:50.027+13:00வாங்க சிவஷன்முகம்.
ராசிபுரம் அருகிலா இருக்கு அந்த...வாங்க சிவஷன்முகம்.

ராசிபுரம் அருகிலா இருக்கு அந்த ஊர்!!!!!

வலையில் உலகம் எவ்ளோ சுருங்கி இருக்கு பாருங்க:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71161819248050744412011-12-10T20:42:58.199+13:002011-12-10T20:42:58.199+13:00good teacher.
amma narukkuna photo ellam irukku...good teacher.

amma narukkuna photo ellam irukku..

samaitha ayitam photo illai. eenn?..

vanaliya vittu edukka mudiyavillaiya?..பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48870405250713550162011-12-08T05:47:42.788+13:002011-12-08T05:47:42.788+13:00ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
...ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

அஸ்பாரகஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நெதர்லாந்துல இருந்தப்போ அஸ்பாரகஸ் சூப்பாக் குடிச்சேன். இந்தியாவுல கெடைக்கலையே. நான் என்ன பண்ணுவேன். :(

இப்பிடி ஞாவகப்படுத்தி விட்டுட்டீங்களே டீச்சர். :(G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45901538871558917202011-12-08T01:59:48.160+13:002011-12-08T01:59:48.160+13:00The last sentence.... really a comedy....hehehehhe...The last sentence.... really a comedy....hehehehhe.... www.rishvan.comSuresh Subramanianhttps://www.blogger.com/profile/01300860808272875200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73808561849952789332011-12-07T15:05:24.544+13:002011-12-07T15:05:24.544+13:00அஸ்பேரகசின் ஓர்ப்படிக்கு ஒண்ணு விட்ட பெரியம்மா பிள...அஸ்பேரகசின் ஓர்ப்படிக்கு ஒண்ணு விட்ட பெரியம்மா பிள்ளை வாழைத்தண்டு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89743359176920936692011-12-07T15:03:51.103+13:002011-12-07T15:03:51.103+13:00சத்துள்ள காய்கறி அப்டி இப்டினு சொல்லிட்டு.. அப்படி...சத்துள்ள காய்கறி அப்டி இப்டினு சொல்லிட்டு.. அப்படியே வேக வச்சு சாப்பிடாம... அதுல எண்ணையக் கலந்து வதக்கச் சொல்றீயளே?:)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41440960793979677112011-12-03T15:54:39.013+13:002011-12-03T15:54:39.013+13:00வரிக்கு வரி தகவல்கள் + வழக்கமான சுவாரசியம். எங்க ப...வரிக்கு வரி தகவல்கள் + வழக்கமான சுவாரசியம். எங்க புள்ளங்களுக்கு பிடிச்ச காய். அதான வந்துட்டேன்.

சொன்ன மாதிரி, பொரியல் (ஆலிவ் எண்ணெய் சேர்த்தோ சேர்க்காமலோ, மசாலாத் தூள், உப்பு சேர்த்து), பஜ்ஜி (பொரிச்சு தான் ஆகணும்), சூப் (யம்மி), அப்பிடியே சாலட், பல வகையிலும் சாப்பிடுவோம்.

கடைசி பத்தி: பயப்பட அவ்வளவு இல்லை; ஹிஹி, என் குழந்தைங்க கிட்ட கடைசி பத்தி பத்தி 'மூச்சு விட மாட்டேனே' :-)Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90142910396371633292011-12-02T14:09:47.915+13:002011-12-02T14:09:47.915+13:00அஸ்பெரகஸ் பற்றிய சரித்திர தகவல்கள் சுவையாக உள்ளத...அஸ்பெரகஸ் பற்றிய சரித்திர தகவல்கள் சுவையாக உள்ளது ...
நீங்கள் பிஜி தீவு பயணக்கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கும் ஊர் '' சிங்கலாந்புரம் ...ராசிபுரம் அருகில் உள்ளது ... மலை வாழ் பழங்குடியினர் வாழ்கிறார்கள் ... இதில் இருந்து ஒரு பையன் 1971 என்னுடைய ரூம் மேட்.

சிவஷன்முகம். கரூர்shansnrmphttps://www.blogger.com/profile/09587001300822097390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58628959372496766612011-12-02T09:24:02.613+13:002011-12-02T09:24:02.613+13:00வாங்க வெற்றிமகள்.
தன்யவாத்:-)வாங்க வெற்றிமகள்.

தன்யவாத்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59031118274355039002011-12-02T09:23:17.981+13:002011-12-02T09:23:17.981+13:00வாங்க ஏஞ்சலீன்.
ஒவ்வொரு காய்க்கும் பழத்துக்கும் ...வாங்க ஏஞ்சலீன்.

ஒவ்வொரு காய்க்கும் பழத்துக்கும் ஒரு கொண்டாட்டம்தான்:-)

நல்ல பொருட்கள் ஒரு tag வச்சுக்கிட்டுத்தான் வருது:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31635624312477510942011-12-02T09:20:40.323+13:002011-12-02T09:20:40.323+13:00வாங்க மாதேவி.
சிரிப்பாணிக்கு நன்றி:-0வாங்க மாதேவி.

சிரிப்பாணிக்கு நன்றி:-0துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91094232690903904462011-12-02T09:20:04.345+13:002011-12-02T09:20:04.345+13:00வாங்க கோவை2தில்லி.
இப்ப இந்தியாவில் கிவி பழங்கள்க...வாங்க கோவை2தில்லி.

இப்ப இந்தியாவில் கிவி பழங்கள்கூடக் கிடைக்குதே! ஒருவேளை இதுவும் கிடைக்குமோ என்னவோ? சீனூஸ் விட்டுவச்சுருப்பாங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3174316440507509342011-12-02T09:18:47.520+13:002011-12-02T09:18:47.520+13:00வாங்க வல்லி.
ஆஹா.... கொழுப்பு குறையுமா!!!!!
ஒரு ...வாங்க வல்லி.

ஆஹா.... கொழுப்பு குறையுமா!!!!!

ஒரு வேளை கொழுப்பின் 'கந்தம்' அதுவோ??????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72725648285425289182011-12-02T09:17:47.421+13:002011-12-02T09:17:47.421+13:00வாங்க ம.தி.சுதா.
நம்ம வீட்டுக்குத்தான் நீங்க புது...வாங்க ம.தி.சுதா.

நம்ம வீட்டுக்குத்தான் நீங்க புதுசு.

ஆனால் குழுமத்தில் நீங்க அதே பழைய சகோ தான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21994198143228214592011-12-02T09:16:22.712+13:002011-12-02T09:16:22.712+13:00வாங்க தருமி.
சிந்தனைத்தோற்றம் அற்புதம்!!!!!
லேசா...வாங்க தருமி.

சிந்தனைத்தோற்றம் அற்புதம்!!!!!

லேசா குண்டடிச்சால் தப்பில்லை(யாம்)

சாப்பிட வந்தாலும் பிரச்சனை இல்லை. எங்கூரு ஸ்ப்ரிங் சீஸனில் வாங்க. செப்டம்பர் முதல் நவம்பர் வரை.

வருகை தெரிவிச்சவுடன் ரூம்ஸ்ப்ரே நிறைய வாங்கி அடுக்கிட்டால் ஆச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77559668831595084212011-12-02T09:13:27.968+13:002011-12-02T09:13:27.968+13:00வாங்க கயலு.
சமைச்சு வச்சுட்டு, சாப்பிட 'மறந்த...வாங்க கயலு.

சமைச்சு வச்சுட்டு, சாப்பிட 'மறந்து ' போகாமல் இருந்தால் அல்ஸைமருக்கு நல்லது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57879886510033885232011-12-02T09:12:22.705+13:002011-12-02T09:12:22.705+13:00வாங்க ராம்வி.
நம்ம பக்கங்களில் கிடைக்குதான்னு பார...வாங்க ராம்வி.

நம்ம பக்கங்களில் கிடைக்குதான்னு பாருங்க. இருந்தால் அதுக்கு அங்கே என்ன பெயரோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20737066285505070782011-12-02T09:11:26.037+13:002011-12-02T09:11:26.037+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
பயப்படும் அளவுக்கு அவ்ளோ ம...வாங்க வெங்கட் நாகராஜ்.

பயப்படும் அளவுக்கு அவ்ளோ மோசமில்லை:-)

எனக்கு எங்க பாட்டி சொல்லும் பழமொழி நினைவுக்கு வந்துருச்சு.

தனக்கம்ப்பு தனக்கிம்ப்பு.
எதிரி கம்ப்பு ப்ராண சங்கடம்.
kanppu =நாற்றம் (தெலுங்குப்பழமொழி கேட்டோ!)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11673505449293093072011-12-02T09:08:34.277+13:002011-12-02T09:08:34.277+13:00வாங்க அமைதிச்சாரல்.
டாங்கீஸ்:-)வாங்க அமைதிச்சாரல்.

டாங்கீஸ்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74952739114835670432011-12-02T09:08:15.438+13:002011-12-02T09:08:15.438+13:00வாங்க ராமலக்ஷ்மி.
பையனுக்குக் கிடைக்கலை. இது ஒரு ...வாங்க ராமலக்ஷ்மி.

பையனுக்குக் கிடைக்கலை. இது ஒரு காலத்துலே வந்த டிவி ஷோவில் ஒரு எபிஸோட்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com