tag:blogger.com,1999:blog-8463914.post3873810005709548652..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கேபிள் கார் ம்யூஸியம் (தலைநகரத்தில் ! பகுதி 4)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8463914.post-90796255803361731352015-05-11T13:49:56.787+12:002015-05-11T13:49:56.787+12:00வாங்க நெல்லைத்தமிழன்.
இந்த நாடுகளில் சரித்திரம் ...வாங்க நெல்லைத்தமிழன்.

இந்த நாடுகளில் சரித்திரம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் இருக்கு. அரசைச் சார்ந்தவர்கள் எழுதுவதை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அதனால் எல்லா விவரங்களும் பக்கா:-)

அதுவும் ஒரு 180 வருசங்களுக்குள் நடந்தவைகளைத் தெளிவா அந்தந்த நிகழ்வில் இருந்த பொது மக்களே எழுதி வச்சுருக்காங்க.

பொய்புரட்டுகளை எழுதி டைம் கேப்ஸ்யூலில் வச்சுப் புதைப்பதெல்லாம் இல்லையாக்கும்!

நான் இங்கே தமிழன் என்று நிரூபிக்கக் கிறுக்கவேணாம். முகத்தைப் பார்த்தால் தெரிஞ்சுடாதா?

அது எலக்ட்ரிக் பெல் இல்லை.
தீக்குச்சி பத்த வைக்க அதில் உரசணுமாம். ட்ராமில் போகும் மக்கள் புகை பிடிக்க நெருப்பு வேணாமா:-)))))

இந்தப் புதிருக்கு பதில் கொடுத்தவர் நீங்கள் ஒருவர் மட்டுமே! நன்றிகள் பல.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35166842207243066132015-05-11T13:42:31.287+12:002015-05-11T13:42:31.287+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
இது பழனி விஞ்ச் போலதான். தண்ட...வாங்க ஜிஎம்பி ஐயா.

இது பழனி விஞ்ச் போலதான். தண்டவாளத்தின் மேல்தான் போகுது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77483160707136370542015-05-11T13:41:16.262+12:002015-05-11T13:41:16.262+12:00வாங்க சசி கலா.
ரசனைக்கு நன்றிப்பா.வாங்க சசி கலா.

ரசனைக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63342693721342725822015-05-11T13:40:34.542+12:002015-05-11T13:40:34.542+12:00வாங்க வல்லி.
இப்போது உள்ள மெஷினரி சிஸ்டம் ஸ்விஸ்...வாங்க வல்லி.

இப்போது உள்ள மெஷினரி சிஸ்டம் ஸ்விஸ் டிசைன்தான் :-)

பா(ப்)பா ஒரு பொக்கிஷம்! வெள்ளிக்கிழமை சொல்றேன்.ஓக்கே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27509236957433329452015-05-11T13:39:00.281+12:002015-05-11T13:39:00.281+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
கைடு வேலைக்கு தேறிடுவே...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

கைடு வேலைக்கு தேறிடுவேனா?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11173999640938622572015-05-11T13:37:28.195+12:002015-05-11T13:37:28.195+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
தங்கள் ரசிப்புக்கு நன்றி....வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தங்கள் ரசிப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20995376648546796012015-05-10T18:33:55.238+12:002015-05-10T18:33:55.238+12:00அது எலெக்ட்ரிக் பெல்லா? கேபிள் கார் புறப்படுவதற்கு...அது எலெக்ட்ரிக் பெல்லா? கேபிள் கார் புறப்படுவதற்கு சிக்னல் கொடுக்க? வெளினாட்டில் எவ்வளவு அழகாகவும் பொறுப்பாகவும் வைத்துள்ளார்கள். நம் நாட்டில் 1000 வருடப் பழமையானவைகள் ஏராளமாக இருந்தும் ஒன்றையும் நாம் சரியாக வைத்துக்கொள்வதில்லை. கோல்கண்டா கோட்டையைப் பார்த்தால், ஏகப்பட்ட கிறுக்கல்கள். இவர்கள் திருப்பதி மலை ஏறும் பாதையைக் கூட (திருப்பதி கியூ வரிசையக் கூட) விட்டுவைக்காமல் ஜோடிகளின் பெயர் எழுதிவைத்திருக்கிறார்கள். நீங்கள் உங்கள் பெயர்களை டிராமிலோ கேபிள் காரிலோ பொறித்து தமிழனின் பெயரை நிலைனாட்டினீர்களா இல்லையா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24745378107760633042015-05-09T22:49:39.339+12:002015-05-09T22:49:39.339+12:00
ஒரு ஒப்பீட்டுக்காக இந்தக் கேள்வி. பழனி மலைக்குப் ...
ஒரு ஒப்பீட்டுக்காக இந்தக் கேள்வி. பழனி மலைக்குப் போகும் வின்ச் மாதிரியா. இல்லை ஹர்த்வாரில் உயரே போகும் கேபிள் கார் போலவா?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13335079055632694532015-05-09T21:43:57.233+12:002015-05-09T21:43:57.233+12:00அருமை !!!அருமை !!அருமை !!!அருமை !!Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38668771976915111792015-05-09T01:15:59.956+12:002015-05-09T01:15:59.956+12:00வெகு அழகு துளசி. அப்படியே இந்த ஊரைப் பார்ப்பது ப...வெகு அழகு துளசி. அப்படியே இந்த ஊரைப் பார்ப்பது போல இருக்கு. எஞ்சினீயரிங்க் பொன்னான காலங்கள் மலை நாடுகளில் கழிந்திருக்கின்றன. அதென்ன பாப்பா பாபா. ரெண்டு பேரையும் பார்த்தீங்களா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18073582470566525592015-05-08T14:29:25.368+12:002015-05-08T14:29:25.368+12:00https://plus.google.com/u/0/photos/106551900495801...https://plus.google.com/u/0/photos/106551900495801732302/albums/6146317465384177105/6146317510356348802?pid=6146317510356348802&oid=10655190049

இது ஆல்பத்தின் சுட்டி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88464859022812860602015-05-08T13:27:04.648+12:002015-05-08T13:27:04.648+12:00இப்படியுமா...? வியப்பு தான்... நன்றாக சுற்றிக் காண...இப்படியுமா...? வியப்பு தான்... நன்றாக சுற்றிக் காண்பித்தீர்கள் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42385120798328264372015-05-08T13:21:40.285+12:002015-05-08T13:21:40.285+12:00இப்ப்டியும் ஒரு அருங்காட்சியகமா? அருமையான புகைப்பட...இப்ப்டியும் ஒரு அருங்காட்சியகமா? அருமையான புகைப்படங்கள், கிடைத்தற்கரிய செய்திகளுடன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com