tag:blogger.com,1999:blog-8463914.post3739055939244052708..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: இறை மறுப்பாளி வீட்டின் இரு கடவுளர்கள்!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8463914.post-51546283849543963822014-11-12T00:20:21.255+13:002014-11-12T00:20:21.255+13:00 வாவ்! குட்டீஸ் வாழ்க! வாவ்! குட்டீஸ் வாழ்க!மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4478404372755644962014-10-17T18:58:07.251+13:002014-10-17T18:58:07.251+13:00அம்மாவும் அப்பாவும் வெள்ளைப்பூனைகள்
அவர்கள் மகள் ந...அம்மாவும் அப்பாவும் வெள்ளைப்பூனைகள்
அவர்கள் மகள் நான் சின்னப்பூனை-ன்னு ஒரு எம்.எஸ்.வி பாட்டு இருக்கு. இந்தப் பதிவைப் படிக்கிறப்போ அந்தப் பாட்டுதான் நினைவுக்கு வருது.

பூனைகளைப் பராமரிக்கிறது கொஞ்சம் எளிதுன்னு சொல்றாங்க. ஊருக்குப் போயிட்டாக்கூடப் பொழச்சுக்குமாம்.

ஜூபிடரும் சீயுசும் வாழ்க. கடவுளுக்கே வாழ்த்துப் பாடும் ஊரும்மா நம்ம ஊரு. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88656835966778837912014-10-14T09:28:59.721+13:002014-10-14T09:28:59.721+13:00வாங்க வல்லி.
ரெண்டு பேருக்கும் நாலு வயசு வித்தியா...வாங்க வல்லி.

ரெண்டு பேருக்கும் நாலு வயசு வித்தியாசம் இருக்கேன்னு முதலில் ரொம்ப பயந்தேன்ப்பா. ஆனால் இவ்ளோ இணக்கமா இருப்பது மனசுக்கு நிறைவா இருக்கு!

என் கண்ணுதான் பட்டுருக்கும். சுத்திப்போடறேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45275375623935017342014-10-14T09:27:22.548+13:002014-10-14T09:27:22.548+13:00வாங்க ஸ்ரீ சந்த்ரா.
ரசனைக்கு நன்றீஸ்.
வாங்க ஸ்ரீ சந்த்ரா.

ரசனைக்கு நன்றீஸ்.

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44228229751394989062014-10-14T09:26:35.102+13:002014-10-14T09:26:35.102+13:00வாங்க ஏஞ்லீன்.
பழகிட்டா, விட்டுட்டு நம்மால் இருக்...வாங்க ஏஞ்லீன்.

பழகிட்டா, விட்டுட்டு நம்மால் இருக்கமுடியாதபடி, நம்மை மாற்றி வச்சுடறாங்களே இந்தப் பசங்க!!!

ஜெஸிக்கு என் அன்பு.

ரஜ்ஜுவும் அழகுன்னதுக்கு நன்றி சொல்லச் சொன்னான்:-)

இத்துனூண்டு தலை. அதுக்குள்ளே குட்டியூண்டு மூளை. அது என்னமால்லாம் சிந்திக்குதுன்னு பார்த்தால் ரியலி அமேஸிங்க்ப்பா!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38771178640918344832014-10-14T09:23:11.987+13:002014-10-14T09:23:11.987+13:00வாங்க சசி கலா.
மகளுக்குச் சொன்னேன்.
நன்றி சொல்லச...வாங்க சசி கலா.

மகளுக்குச் சொன்னேன்.

நன்றி சொல்லச் சொன்னாள்.

நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84994912581279512592014-10-14T02:50:14.808+13:002014-10-14T02:50:14.808+13:00கண்ணு படப் போகுதுன்னு இருக்கு துளசி. அத்தனை அழகுச...கண்ணு படப் போகுதுன்னு இருக்கு துளசி. அத்தனை அழகுச் செல்லங்களா இருக்குமா. அன்பு இருக்கிற இடத்தில் கடவுள் இருப்பார்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81965752470554668502014-10-13T01:14:01.209+13:002014-10-13T01:14:01.209+13:00அத்தனையும் அழகு அருமைஅத்தனையும் அழகு அருமைV. Chandra, B.COM,MBA.,https://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50174757967714521462014-10-13T01:12:29.385+13:002014-10-13T01:12:29.385+13:00அழகு அருமைஅழகு அருமைV. Chandra, B.COM,MBA.,https://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37863546972427047022014-10-12T10:25:41.382+13:002014-10-12T10:25:41.382+13:00வாவ் !!! மியாவ் !! :)
//இது லைஃப்டைம் கமிட்மெண்ட்...வாவ் !!! மியாவ் !! :)

//இது லைஃப்டைம் கமிட்மெண்ட் ஆச்சேன்னு சின்னதா உள்ளூற ஒரு பதற்றம்.//

ரெண்டு பேரும் ரொம்ப அழகுக்கா !! ரஜ்ஜூ அழகோஅழகு !!கோவிசுக்கபோறான் :)
எங்க வீட்டிலும் ஒரு பொண்ணு இருக்கா ஜெஸ்ஸி :) ரொம்ப நாட்டி ..கமிட்மன்ட் பற்றி நானும் யோசிச்சேன் ..என் பொண்ணுக்கு ரொம்ப ஆசைன்னாலே இறங்கி வந்தேன் /தோம் ..
ரெண்டு நாள் ட்ரிப்புக்கே தண்ணி மட்டும் குடிச்சி எங்களுக்காக சாப்பிடாம இருந்தா ஜெஸி .என் கணவர் சொல்றார் நான் மனுஷ பிள்ளை மாதிரி அதையும் ஆக்கிட்டேனாம் !!
ஆனா ஒண்ணுக்கா இந்த நாலு கால் வாலர்கள் வீட்டில் இருந்தா சந்தோஷத்துக்கு பஞ்சமில்லை :)
அப்பப்போ வந்து முட்டும் இடிக்கும் நாவால் நக்கும் !!

ஜெஸி அதோட அட்வன்ட் காலண்டரை என் பொண்ணோட போட்டி போட்டு கிழிக்கும் :)

கொடுத்துவைச்ச மிய்யாவ்ஸ் :)

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66834709819198784952014-10-12T06:40:13.189+13:002014-10-12T06:40:13.189+13:00 இறை மறுப்பாளியிடம் சொல்லவும் அவரோட குட்டீஸ் very ... இறை மறுப்பாளியிடம் சொல்லவும் அவரோட குட்டீஸ் very சுவீட் ன்னு !!குட்டிகள் புசுபுசுன்னு !!!!sooooo cute.Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11095801850664879162014-10-10T21:57:16.467+13:002014-10-10T21:57:16.467+13:00வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.
முதல்வருகைக்கு நன்றி.
...வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.

முதல்வருகைக்கு நன்றி.

மீண்டும் வருக.

ம்யாவ்.......:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60449395673741362392014-10-10T21:56:31.436+13:002014-10-10T21:56:31.436+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
ரசிப்புக்கு நன்றீஸ்.வாங்க இராஜராஜேஸ்வரி.

ரசிப்புக்கு நன்றீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59979172791627603552014-10-10T17:08:35.599+13:002014-10-10T17:08:35.599+13:00படங்கள் அருமை மேடம்.படங்கள் அருமை மேடம்.Anonymoushttps://www.blogger.com/profile/12477591243198613258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2992654370291374682014-10-10T15:53:39.762+13:002014-10-10T15:53:39.762+13:00பூனைச்சாமிகள் இரண்டும் அழகு..!பூனைச்சாமிகள் இரண்டும் அழகு..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com