tag:blogger.com,1999:blog-8463914.post3714254495094075069..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நேத்து ராத்திரி............ தூக்கம் போச்சுடி............. Christchurch Earthquake 4துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8463914.post-77797675412226841732011-09-11T19:37:09.954+12:002011-09-11T19:37:09.954+12:00வாங்க இராஜராஜேஸ்வரி.
பிரார்த்தனைகளுக்கு மனப்பூர்வ...வாங்க இராஜராஜேஸ்வரி.

பிரார்த்தனைகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11804827841187318542011-09-11T19:36:18.560+12:002011-09-11T19:36:18.560+12:00வாங்க நானானி.
வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும்...வாங்க நானானி.

வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மகளின் சார்பில் நன்றி.

காரின் பின் ஸீட்டிலே இருந்து சாமான்களை எடுத்துக்கிட்டே இருக்கேன். அந்தப்பக்கம் பின்ஸீட்க் கதவைத் திறந்து கோபால் என்னமோ பையை வைக்கிறார். வண்டிய்யே ஆடுது. மனுசருடைய கனம் வண்டி தாங்கலைன்னு ஏன் வண்டியைக் குலுக்கறீங்கன்னேன்:-)

பத்து விநாடி ஆட்டம். அடங்கமாட்டேங்கறாளே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58280583713531656022011-09-11T19:31:39.513+12:002011-09-11T19:31:39.513+12:00வாங்க மாதேவி.
டெல்லியில் இருந்து கிளம்பி அப்படியே...வாங்க மாதேவி.

டெல்லியில் இருந்து கிளம்பி அப்படியே ஜாலியா வான்கூவர் போய் ஒரு ஆட்டம் முடிச்சுட்டு இன்னிக்கு இங்கே 4.5 அளவில் குலுங்கிட்டு போயிருக்காள் பூமா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48841868614687822802011-09-10T03:16:49.808+12:002011-09-10T03:16:49.808+12:00நிலைமை சீரடைய மனப்பூர்வ பிரார்த்தனைகள்.நிலைமை சீரடைய மனப்பூர்வ பிரார்த்தனைகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-715504382097849612011-09-09T13:37:32.244+12:002011-09-09T13:37:32.244+12:00மகளுக்கு எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!...மகளுக்கு எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

மகளின் பிரயத்தனம்(மாணவர்கள் வயிற்றுக்கு ஈந்தது அவள் நல்ல மனசைக் காட்டுது. அதுக்கும் பாராட்டுக்கள்! நடுக்கங்களுக்கிடயே நடுங்காமல் வாழ பழகிக் கொண்ட மக்கள். சீக்கிரம் எல்லாம் சரியாக நிம்மதியாக இருக்க பிரார்த்திக்கிறேன்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75137417999726427482011-09-08T23:54:58.071+12:002011-09-08T23:54:58.071+12:00சோதனைமேல் சோதனை போதுமடா சாமி......
டெல்லியையும...சோதனைமேல் சோதனை போதுமடா சாமி......
டெல்லியையும் விட்டுவைக்கலை. அடுத்து எங்கோ :(மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53477866638266248072011-09-08T10:44:23.484+12:002011-09-08T10:44:23.484+12:00வாங்க பித்தனின் வாக்கு.
கவனமாகத்தான் இருக்கோம். ...வாங்க பித்தனின் வாக்கு.

கவனமாகத்தான் இருக்கோம். அக்கறைக்கு நன்றிகள்.

அதென்ன பத்து...... எல்லாமே உங்களுக்குத்தான். எஞ்சாய்!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11058174312098204182011-09-08T10:43:02.529+12:002011-09-08T10:43:02.529+12:00வாங்க புதுகைத் தென்றல்.
எதுவுமே 'லேட்' இல...வாங்க புதுகைத் தென்றல்.

எதுவுமே 'லேட்' இல்லை:-)

நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85485547934027849852011-09-08T10:41:55.375+12:002011-09-08T10:41:55.375+12:00வாங்க ரத்னவேல்.
ஆபத்துன்னதும் எல்லா சமூகமும் ஒன்ன...வாங்க ரத்னவேல்.

ஆபத்துன்னதும் எல்லா சமூகமும் ஒன்னோடொன்னு சேர்ந்து ஆதரவா ஒரு ஒற்றுமையைக் காமிச்சுருக்கு.

நாம் தனி இல்லைன்னு உணர்ந்ததும் மீண்டுவர மேலும் சக்தி கிடைச்சு மனோபலத்தோட இருக்கோம்.

பிரார்த்தனைகளுக்கும் மகளுக்கு அனுப்பிய வாழ்த்துகளுக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24450770370312568992011-09-08T10:38:19.119+12:002011-09-08T10:38:19.119+12:00வாங்க கோவை2தில்லி.
ரொம்ப அதிசயமான நிறத்தில் மாடுக...வாங்க கோவை2தில்லி.

ரொம்ப அதிசயமான நிறத்தில் மாடுகள், இல்லே!!!!

பார்த்தவுடன் சட்னு பிடிச்சுப்போச்சு!

மகளிடம் சொல்லி என் மூலமாக உங்களுக்கு நன்றி வருகின்றது.

நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67161528011146133102011-09-08T10:35:59.425+12:002011-09-08T10:35:59.425+12:00வாங்க அமைதிச்சாரல்.
நடப்பது நடக்கட்டும் நாராயணன் ...வாங்க அமைதிச்சாரல்.

நடப்பது நடக்கட்டும் நாராயணன் செயலுன்னு இருக்கோம். பதிவுலகை விட்டு அவ்ளோ சீக்கிரம் போய்விட ப்ராப்தி இருக்காது:-))))

மகள் நன்றி தெரிவித்தாள். சமையல் செஞ்சுட்டாலும் அதை ப்ரெஸெண்ட் பண்ணுவது ஒரு தனிக் கலை இல்லையா? அதுலே நான் அடிச்சுப்புடிச்சு எப்பவாவதுதான் பார்டர்லே பாஸ் மார்க் வாங்குவேன்.

மகளுக்கு அது கைவந்துருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5258219235931158852011-09-08T10:32:18.688+12:002011-09-08T10:32:18.688+12:00வாங்க சுசி.
வாழ்த்துகளுக்கு நன்றி.மகளுக்குச் சொல்...வாங்க சுசி.

வாழ்த்துகளுக்கு நன்றி.மகளுக்குச் சொல்லிட்டேன். அவளும் நன்றி சொல்லச் சொன்னாள்.

சம்னர் புள்ளையாரே என்ன ஆகுமுன்னு தெரியாமல் முழிக்கறாரேப்பா!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85807930358448644162011-09-08T10:30:51.795+12:002011-09-08T10:30:51.795+12:00வாங்க ராம்வி.
வேற வழி இல்லாததால் அதுபாட்டுக்கு ஒர...வாங்க ராம்வி.

வேற வழி இல்லாததால் அதுபாட்டுக்கு ஒரு ஓரமா ஆடிக்கிட்டுப் போகட்டுமுன்னு விட்டுட்டோம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41373719547475210382011-09-08T01:01:16.698+12:002011-09-08T01:01:16.698+12:00இன்னுமா தொடர்கிறது? அடப்பாவமே.
still its continue...இன்னுமா தொடர்கிறது? அடப்பாவமே.

still its continue take care teacher.

unga ponnu pannuna coke romba nalla irukku. sapita asaiya irukku.

oru 10 cake eduththuk kolkinrenபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61616561037974589572011-09-08T00:58:57.038+12:002011-09-08T00:58:57.038+12:00Belated wishes sollidungaBelated wishes sollidungapudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2925984939084018432011-09-07T22:38:39.645+12:002011-09-07T22:38:39.645+12:00உங்கள் மகளுக்கு மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள...உங்கள் மகளுக்கு மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நிலைமை சீரடைய மனப்பூர்வ பிரார்த்தனைகள்.
அருமையான பதிவு. சோகம் இழையோடுகிறது.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53440641184435845542011-09-07T22:12:19.673+12:002011-09-07T22:12:19.673+12:00உங்கள் மகளுக்கு எங்கள் வாழ்த்துக்களை சொல்லுங்க. அவ...உங்கள் மகளுக்கு எங்கள் வாழ்த்துக்களை சொல்லுங்க. அவங்க செஞ்ச அயிட்டங்கள் பார்க்கவே ரொம்ப நல்லாயிருக்கு.

வெள்ளை தலையும், சிவப்பு உடலுமா வித்தியாசமா இருக்கு....

பழைய நிலை வர பிரார்த்திக்கிறோம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39584241110554903042011-09-07T21:00:03.673+12:002011-09-07T21:00:03.673+12:00மகள் செஞ்ச அயிட்டங்கள் ரொம்ப நல்லாருக்கு..மகள் செஞ்ச அயிட்டங்கள் ரொம்ப நல்லாருக்கு..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26779388757404098002011-09-07T20:59:37.289+12:002011-09-07T20:59:37.289+12:00இந்த மாதிரி செய்திகளை கேள்விப்படறச்சே திக் திக்ன்ன...இந்த மாதிரி செய்திகளை கேள்விப்படறச்சே திக் திக்ன்னு இருக்கு.. அதுவும் நீங்க அங்க திரும்பிப் போனப்புறம், இன்னும் கூடுதலா இருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12313206863857760762011-09-07T20:55:14.391+12:002011-09-07T20:55:14.391+12:00முதல்ல மகளுக்கு வாழ்த்துகள் :))
படிக்கவே பயமா இரு...முதல்ல மகளுக்கு வாழ்த்துகள் :))

படிக்கவே பயமா இருக்கு டீச்சர்.. பிள்ளையார் எல்லாரையும் காப்பாத்தட்டும்..சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12113129877455265812011-09-07T15:34:54.823+12:002011-09-07T15:34:54.823+12:00இன்னுமா தொடர்கிறது? அடப்பாவமே.இன்னுமா தொடர்கிறது? அடப்பாவமே.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.com