tag:blogger.com,1999:blog-8463914.post3527797791139407180..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கலைஞருக்குப் பாராட்டு விழா! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 36)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8463914.post-8574373430380175462017-07-15T05:57:26.827+12:002017-07-15T05:57:26.827+12:00அருமை :) அருமை :) Erode Nagarajhttps://www.blogger.com/profile/12439233386300597462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11502590867143108902016-06-03T22:04:07.415+12:002016-06-03T22:04:07.415+12:00வாங்க துளசிதரன்.
ரசனைக்கு நன்றி.
எனக்கும் இந்த ம...வாங்க துளசிதரன்.

ரசனைக்கு நன்றி.

எனக்கும் இந்த முறை பின்னூட்டங்களுக்குப் பதில் எழுத ரொம்பவே தாமதமாப் போயிருச்சு :-(

வலையில் ஒரு வசதி..... எப்ப நேரம் கிடைக்குமோ, அப்ப வரலாம் என்பதுதானே :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55997338488291041462016-06-03T22:02:07.074+12:002016-06-03T22:02:07.074+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
'நான் பெற்ற இன்பம்'...வாங்க வெங்கட் நாகராஜ்.

'நான் பெற்ற இன்பம்' வகையில் இது இருக்கே :-)

ரசித்தமைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73744065421933835412016-06-03T22:00:54.565+12:002016-06-03T22:00:54.565+12:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
ரசிப்புக்கு நன்றி.வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ரசிப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84167597558018435192016-06-03T21:59:45.528+12:002016-06-03T21:59:45.528+12:00வாங்க வல்லி.
எப்படியோ கொஞ்சூண்டு அதிர்ஷ்டம் இன்னு...வாங்க வல்லி.

எப்படியோ கொஞ்சூண்டு அதிர்ஷ்டம் இன்னும் நமக்கு ஒட்டிக்கிட்டு இருக்கு போல:-)

கிளம்பறதுக்கு அரைமணி முன்பு கூட இதைப் பற்றிய விவரம் தெரியாமல் இருந்தேனேப்பா!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35403416228252674962016-06-03T21:56:52.841+12:002016-06-03T21:56:52.841+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
தமிழ்நாட்டு அரசியலில் அ.வியா...வாங்க ஜிஎம்பி ஐயா.

தமிழ்நாட்டு அரசியலில் அ.வியாதிகள் சில நல்ல சொற்களைப் பிடிச்சு வச்சுக்கிட்டு மத்தவங்களைப் பயன்படுத்தவிடாமல் செஞ்சுக்கிட்டாங்க.

இன்னொரு எடுத்துக்காட்டு அம்மா.

நம்முடைய அம்மாவை இனிமேல் சொல்லும்போது பெத்த அம்மான்னு குறிப்பிடணும் போல!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91477335230079192292016-06-03T21:53:34.626+12:002016-06-03T21:53:34.626+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
வருகைக்கு நன்றி.வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78272728452866362282016-06-03T21:53:04.231+12:002016-06-03T21:53:04.231+12:00வாங்க ஜிரா.
இப்படித்தான் எதிர்பாராம சில நாட்கள் அ...வாங்க ஜிரா.

இப்படித்தான் எதிர்பாராம சில நாட்கள் அருமையா அமைஞ்சுருது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3705335607341616622016-06-03T21:52:18.106+12:002016-06-03T21:52:18.106+12:00வாங்க புதுகைத் தென்றல்.
அடுத்தமுறை வந்துக்கிட்டே ...வாங்க புதுகைத் தென்றல்.

அடுத்தமுறை வந்துக்கிட்டே இருக்கு :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18268731797653134702016-05-22T00:11:10.130+12:002016-05-22T00:11:10.130+12:00உங்கள் தலைப்பு கவர்ச்சி ஆனால் தெரியும் எங்கள் துளச...உங்கள் தலைப்பு கவர்ச்சி ஆனால் தெரியும் எங்கள் துளசி சேச்சி தலைப்பு இப்படித்தான் பரபரப்பாக வைப்பார்கள் என்று ஹஹஹஹ்ஹ...

பல நாட்களாக வலைப்பக்கம் வரவில்லை. இப்போதுதான் வருகை...

வந்தது செம ட்ரீட்...உமையாள்புரம்!!!

பகிர்வுக்கு மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71680494255748244612016-05-21T22:19:58.888+12:002016-05-21T22:19:58.888+12:00சிறப்பானதோர் நிகழ்வில் பங்குபெற்று எங்களுக்கும் அந...சிறப்பானதோர் நிகழ்வில் பங்குபெற்று எங்களுக்கும் அந்நிகழ்ச்சியின் ஒரு காணொளியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி டீச்சர். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55770368608493553442016-05-21T10:30:19.824+12:002016-05-21T10:30:19.824+12:00ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33052166609858002232016-05-20T23:38:17.208+12:002016-05-20T23:38:17.208+12:00 அருமையான கலைஞருக்குக் கிடைத்த மனம் நிறை விழா.
அத... அருமையான கலைஞருக்குக் கிடைத்த மனம் நிறை விழா.
அதை நீங்கள் சரியான நேரத்தில் பார்த்துக் களித்ததே விசேஷம்.
படங்கள் எல்லாம் அற்புதம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25893288935272701932016-05-20T22:07:05.243+12:002016-05-20T22:07:05.243+12:00இப்படியா தலைப்பு வைப்பது . தேர்தல் முடிந்த நேரத்தி...இப்படியா தலைப்பு வைப்பது . தேர்தல் முடிந்த நேரத்தில் என்னவோ என்று நினைத்தேன் இசை விழாவை ரசித்தீர்கள் என்று தெரிகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85341428508581770062016-05-20T19:56:16.026+12:002016-05-20T19:56:16.026+12:00மிக அருமையான வருணனையாக, அழகான படங்களுடன் அருமையான ...மிக அருமையான வருணனையாக, அழகான படங்களுடன் அருமையான பதிவு. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18667669294953099032016-05-20T19:44:10.083+12:002016-05-20T19:44:10.083+12:00அடேங்கப்பா.. உமையாள்புரம் சிவராமனுக்குப் பாராட்டுவ...அடேங்கப்பா.. உமையாள்புரம் சிவராமனுக்குப் பாராட்டுவிழா. அன்றைய மாலை இசைமாலைன்னு சொல்லுங்க.

உமையாள்புரம் சிவராமன் சினிமாவிலும் வாசிச்சிருக்காரு. மிருதங்கச் சக்கரவர்த்தி படத்துல எம்.எஸ்.வி இசையில் சிவாஜிக்கு வாசிச்சது இவர்தான்.

சில மாதங்களுக்கு முன்னாடி சிக்கில் குருசரணோட திருப்புகழ் கச்சேரிக்குப் போகக் கிடைத்தது. அதுல இவர்தான் தாளம். அருமையான வாசிப்பு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89471399260094077672016-05-20T17:32:32.991+12:002016-05-20T17:32:32.991+12:00இந்த வாட்டி சென்னையில் இருந்தும் உங்களை பாக்க முடி...இந்த வாட்டி சென்னையில் இருந்தும் உங்களை பாக்க முடியாம போயிருச்சு. சீக்கிரம் சந்திக்கலாம்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com