tag:blogger.com,1999:blog-8463914.post3293786955263098114..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பனி நீராவிதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8463914.post-84497854455207172012007-07-13T14:52:00.000+12:002007-07-13T14:52:00.000+12:00வாங்க நானானி.மூங்கில் இலைக்கு நானெங்கே போவேன்? அதா...வாங்க நானானி.

மூங்கில் இலைக்கு நானெங்கே போவேன்? அதான் மனசுலே வந்த பாட்டை அங்கேயே
நிப்பாட்டியாச்சு:-)))))

செல்லா பாஸ் பண்ணி விட்டுட்டார். அடல்ட் எஜுகேஷன்:-))))

இந்தப்பக்கம் வந்ததில்லைன்னா ஒருக்கா(ல்) வாங்களேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87401177827514614092007-07-13T14:51:00.001+12:002007-07-13T14:51:00.001+12:00வாங்க ஜெஸிலா.அந்த ஷாம்பூ நமக்குக் கட்டுப்படியாகுமா...வாங்க ஜெஸிலா.

அந்த ஷாம்பூ நமக்குக் கட்டுப்படியாகுமா? :-)))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77357706760726074662007-07-13T14:51:00.000+12:002007-07-13T14:51:00.000+12:00குமார்,நீங்க சொல்றதைப்பார்த்தா...........பேசாம உங்...குமார்,

நீங்க சொல்றதைப்பார்த்தா...........

பேசாம உங்க ஊருக்கு அடுத்தமுறை வரும்போது இன்னும் கொஞ்சம் புதிசான மாடல்
வாங்கிக்கலாம். இப்ப இருப்பது Sony Cybershot DSC P200.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69665818492226914142007-07-13T00:16:00.000+12:002007-07-13T00:16:00.000+12:00"மூங்கில் இலை மேலே தூங்கும்பனிநீரே!தூங்கும் பனிநீர..."மூங்கில் இலை மேலே தூங்கும்
பனிநீரே!
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே!!"
என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது. போட்டோஸ் பார்த்து.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81039083345171866162007-07-13T00:09:00.000+12:002007-07-13T00:09:00.000+12:00செல்லா உங்களுக்கு நூத்துக்கு நூறேபோட்டுடுவார். அவவ...செல்லா உங்களுக்கு நூத்துக்கு நூறே
போட்டுடுவார். அவவள்வு அழகான
படங்கள்!!!நியூஸிக்கு விசிட் அடிக்கும்
ஆசையை தூண்டும் படங்கள்!!
//பவுடர் பூசிய மலைகள்...நீராவியை
வீணாக்காத கெட்டில்// ரசனையான
வரிகள்!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34322021526785683282007-07-13T00:07:00.000+12:002007-07-13T00:07:00.000+12:00அட! குளிரில் நடுங்கினாலும் கை நடுங்காத தெளிவான படங...அட! குளிரில் நடுங்கினாலும் கை நடுங்காத தெளிவான படங்கள். இரயிலுக்கே இங்க வழியில்ல நீங்க நீராவி இரயிலை பார்த்து எவ்வளவு நாளாச்சுன்னு சொல்றீங்க? ;-) கடைசி படம் சூப்பர் என்ன ஷாம்போன்னு அந்த குதிரை கிட்ட கொஞ்சம் கேட்டு சொன்னீங்கன்னா உபயோகமா இருக்கும் ;-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81074163679293750562007-07-12T21:27:00.000+12:002007-07-12T21:27:00.000+12:00நான் கேக்கறது கெமெரா லென்ஸ்லே இருந்து புள்ளிகளை எட...நான் கேக்கறது கெமெரா லென்ஸ்லே இருந்து புள்ளிகளை எடுக்க முடியுமான்னுதான்.
முடியும்.
மனதை திடப்படுத்திக்கிட்டு கடையில் கொடுத்தால்.
என்ன! அதை சுத்தப்படுத்த கேமிரா விலையில் பாதி தான் ஆகும்.
:-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46977852233021855112007-07-12T13:18:00.000+12:002007-07-12T13:18:00.000+12:00முத்துலெட்சுமி,சக்கரத்தாழ்வாரிகளுக்குக் கால் ஒரு இ...முத்துலெட்சுமி,

சக்கரத்தாழ்வாரிகளுக்குக் கால் ஒரு இடத்தில் நிக்காதே......... அதனாலே
கேட்டுட்டேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9169806224668560152007-07-12T13:17:00.000+12:002007-07-12T13:17:00.000+12:00வாங்க CVR.கன்னா பின்னா? அங்கே போய்ப் பாருங்க உங்கள...வாங்க CVR.

கன்னா பின்னா? அங்கே போய்ப் பாருங்க உங்களை எப்படிக் கன்னாபின்னா
ஆக்கி வச்சுருக்காரு நம்ம பாலாஜி! எல்லாம் இறைவன் செயல்.:-)))

ஆமாம், நீங்க இருக்கும் இடத்தில் பனி இல்லையா ?

இது 'டயருக்கான செயின்':-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34893361313494599962007-07-12T13:14:00.000+12:002007-07-12T13:14:00.000+12:00என்னங்க சிஜி,நம்ம செந்தழல்பதிவுலே இருந்து நேரா வந்...என்னங்க சிஜி,

நம்ம செந்தழல்பதிவுலே இருந்து நேரா வந்துட்டீங்களா?

படிச்சாச்சா? அப்ப வாயைத் திறக்கவே இல்லை? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3936066466585904542007-07-12T13:12:00.000+12:002007-07-12T13:12:00.000+12:00வாங்க செல்லா.'பாஸ்' பண்ணி விட்டதுக்கு நன்றி.லென்ஸ்...வாங்க செல்லா.

'பாஸ்' பண்ணி விட்டதுக்கு நன்றி.

லென்ஸ் க்ளினிங் பண்ணியாச்சு. (என் கண்ணாடிக்கு வாங்குனது இருக்கு)
ஒருவேளை உள்ளெ இருக்கோ என்னவோ(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49025347701877700042007-07-12T00:57:00.000+12:002007-07-12T00:57:00.000+12:00ஊருக்கு வந்தகையோட தான் சந்திப்பு பத்திய பதிவே போட்...ஊருக்கு வந்தகையோட தான் சந்திப்பு பத்திய பதிவே போட்டேன்..வந்து இரண்டு வாரமாச்சு இன்னும் இதே கேள்வி கேட்கறீங்க்ளே துளசி..யதாஸ்தானத்துக்கு வந்தாச்சு .முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45636078570959649212007-07-11T23:44:00.000+12:002007-07-11T23:44:00.000+12:00//' மவுண்ட் ஹட்' க்குப் போறவங்க செயின் போட்டுக்குங...//' மவுண்ட் ஹட்' க்குப் போறவங்க செயின் போட்டுக்குங்கோன்ற அறிவிப்பைப் பார்த்ததும் என்னையறியாமலேயே, 'கழுத்துலே சங்கிலி' இருக்கான்னு தடவிப் பார்த்துக்கிட்டேன்.//

புரியலையே டீச்சர்!!
மத்தபடி படங்கள் எல்லாம் போட்டு கன்னா பின்னான்னு அசத்தரீங்க!! :-)

வாழ்த்துக்கள்! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36534492625846722902007-07-11T22:07:00.000+12:002007-07-11T22:07:00.000+12:00கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்படிக்காம பின்னூட்டமா?கர...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
படிக்காம பின்னூட்டமா?
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83463939520792365242007-07-11T20:10:00.000+12:002007-07-11T20:10:00.000+12:00ரொம்ப ரொம்ப சூப்பருங்கோ, பளிச் நு வருது. நீங்க இந்...ரொம்ப ரொம்ப சூப்பருங்கோ, பளிச் நு வருது. நீங்க இந்த பாடத்துல பாஸ்! அடுத்த பாடம் படிக்கவேண்டும் இன்னும் சிலவற்றை சரியாகச்செய்ய... CVR இப்ப உங்களுக்கு அடுத்த க்ளாஸ்எடுப்பார்!

உதாரணமா அந்த வினாயகர் கோவில்.. கெட்டுக்கு வெளியேஎடுக்காமல் அந்த அழகான வளைவான பாதையில் கீழே உட்கார்ந்து பாதையோடுஎடுத்தா இன்னும் சூப்பரா இருக்கும்! மற்ற படங்களையும் பார்த்தேன். ரயில் வண்டி etc. ரொம்ப நல்லா வந்துருக்கு. கரும்புள்ளிக்கு ... லென்ஸுக்கு வெளியே இருந்தால்.. சாஃப்ட் காட்டன் + லென்S cleaning fluid ( available at all optical shops). உள்ளே இருந்தால் நம்மூரு வர்ரப்ப மெக்கானிக் கிட்ட குடுத்து க்ளீனிங் பண்ணலாம். இப்போதைக்கு அதைப்பத்தி கவலைப்படாமஎடுத்து தள்ளுங்க!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84729778394596241332007-07-11T19:24:00.000+12:002007-07-11T19:24:00.000+12:00வாங்க வல்லி.அதான் மசமசன்னு இருட்டிக்கிட்டு வந்துச்...வாங்க வல்லி.

அதான் மசமசன்னு இருட்டிக்கிட்டு வந்துச்சு. அதுலே திடீர்னு இதைப் பார்த்தோம்.
முன்னாலே நாலைஞ்சு வண்டிகள். தோதான ஆங்கிள் கிடைக்கலைப்பா(-:

அதெல்லாம் வரைய முடியுமா என்ன? புள்ளையார் புடிக்க **** ஆச்சுன்னா?

நேயடு இருக்கட்டுமுன்னு விட்டுறலாமா? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32129376192859812532007-07-11T19:23:00.001+12:002007-07-11T19:23:00.001+12:00வாங்க முத்துலெட்சுமி.ஊருக்குப்போயாச்சா இல்லை இன்னு...வாங்க முத்துலெட்சுமி.

ஊருக்குப்போயாச்சா இல்லை இன்னும் ஊர்சுற்றல்தானா? :-)))))

ரொம்ப சாஸ்திர சம்பிரதாயமெல்லாம் 12 வருஷத்துக்கு ஒருதடவைன்னெல்லாம் இல்லை.
நினைச்சா அன்னிக்கே கும்பாபிஷேகம்தான். சிலசமயம் ஒவ்வொரு வாரமும்கூட இருக்கும்:-))))
எல்லாம் காலநிலையைப் பொறுத்து!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31374809129849617742007-07-11T19:23:00.000+12:002007-07-11T19:23:00.000+12:00வாங்க குமார்.நம்மகிட்டே ஃபோட்டோ செண்ட்டர் & ஃபோட்ட...வாங்க குமார்.

நம்மகிட்டே ஃபோட்டோ செண்ட்டர் & ஃபோட்டோ இம்ப்ரெஷன்4 இருக்கு.
ஒவ்வொண்ணா எடுத்து புள்ளிகளை நீக்கறதுக்கு சோம்பல்(-:

நான் கேக்கறது கெமெரா லென்ஸ்லே இருந்து புள்ளிகளை எடுக்க முடியுமான்னுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16433991204905172432007-07-11T17:58:00.000+12:002007-07-11T17:58:00.000+12:00திரும்பிவரும்போது, போனவாரம் கப்பல், இந்த வாரம் ரயி...திரும்பிவரும்போது, போனவாரம் கப்பல், இந்த வாரம் ரயிலான்னு கேட்டார் கோபால். ஏன், அதுக்கு முந்தினவாரம் குதிரை ரேஸ் 'பார்க்கக் கிடைச்சது' மறந்துபோச்சான்னு கேட்டு வாய் மூடலை.......... முன்வண்டியில், குளித்த முடித்துத் தன் ஆறடிக் கூந்தலை ஹாய்யா வெளியே நீட்டிக் காயவைக்கும்அழகி/அழகன்/அழகு!

இதல்லவோ போட்டோ. இது அல்லவோ அழகு. என்ன கொஞ்சம் குதிரை கொஞ்சம் வாலுனு தெரியுது. வெளிச்சம் பத்தலை. பிள்ளையார் வரைஞ்சுவச்சா கோவிச்சுக் கிடுவாங்களோ:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41638801103117002812007-07-11T15:30:00.000+12:002007-07-11T15:30:00.000+12:00மனக்கோயில் கிர்விபிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் க...மனக்கோயில் கிர்விபிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் கடைசியா எப்ப செஞ்சீங்க..? :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81489853399327002832007-07-11T13:47:00.000+12:002007-07-11T13:47:00.000+12:00இந்த பதிவில் ஏகப்பட்ட இடங்களில் நகைச்சுவையை தூவி வ...இந்த பதிவில் ஏகப்பட்ட இடங்களில் நகைச்சுவையை தூவி வைத்திருக்கீங்க.
2 பேர் இருந்தா கூட்டமா?
அந்த கருப்பு புள்ளி UFO வோ என்று நினைத்தேன்.
அதை எடுப்பது சுலபம்,அதற்கு முன்னால் என்ன மென்பொருள் இருக்கிறது என்று சொல்லுங்கள்.
காசு இல்லையா Gimp இறக்கிப்போட்டுங்க.அதற்கு பிறகு சொல்கிறேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86209806955795688302007-07-11T11:30:00.002+12:002007-07-11T11:30:00.002+12:00வாங்க கொத்ஸ்.அரசு, வேம்புக்கெல்லாம் இங்கே எங்கே போ...வாங்க கொத்ஸ்.

அரசு, வேம்புக்கெல்லாம் இங்கே எங்கே போறது? பேசாம ஆப்பிள் மரம்தான் வைக்கணும்.
அதுவுமே ஒரு 'ஞானப்பழம்'தானாம்!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60483364508563792292007-07-11T11:30:00.001+12:002007-07-11T11:30:00.001+12:00வாங்க ச்சின்ன அம்மிணி.குளிருக்கு எவ்வளவுன்னு தான் ...வாங்க ச்சின்ன அம்மிணி.

குளிருக்கு எவ்வளவுன்னு தான் பயப்படறது? இப்பெல்லாம் குளிர் விட்டுப்போச்சு:-))))
குறைஞ்சபட்சம் 'மால் வாக்கிங்' போகணுமே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22211244004908573762007-07-11T11:30:00.000+12:002007-07-11T11:30:00.000+12:00வாங்க வைசா.நிஜக்கோயிலுக்கு இங்கே வழி இல்லாததால் நி...வாங்க வைசா.

நிஜக்கோயிலுக்கு இங்கே வழி இல்லாததால் நிறைய இடங்களிலே மனக்கோயில்களாக் கட்டி,
அதுக்குப் பேரும் வச்சுருக்கேன். நம்ம 'பே வாட்ச் புள்ளையார்' நினைவு இருக்குங்களா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6104144578288463252007-07-11T11:29:00.000+12:002007-07-11T11:29:00.000+12:00வாங்க சிஜி.நீங்கதான் ஃபர்ஸ்ட்.அப்படியே பதிவையும் ப...வாங்க சிஜி.

நீங்கதான் ஃபர்ஸ்ட்.

அப்படியே பதிவையும் படிச்சுட்டுப் போகணும். ஆமா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com