tag:blogger.com,1999:blog-8463914.post3267110838703879349..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: வூட்டாண்டை வந்துருச்சு இப்ப எல்லாமே! துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8463914.post-71059233257756211192012-12-22T05:39:14.194+13:002012-12-22T05:39:14.194+13:00நான் உங்க வீட்டாண்டை வரத் தாமதமாகிவிட்டது. 'மா...நான் உங்க வீட்டாண்டை வரத் தாமதமாகிவிட்டது. 'மாப்பு!'

கிறிஸ்த்மஸ் கொண்டாட்டங்கள் படங்களுடன் பார்க்க மிக அருமை!

Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40704042928509980502012-12-20T00:22:26.985+13:002012-12-20T00:22:26.985+13:00அழகிய ஊர்வலம் இப்போதுதான் ஒவ்வொன்றாக பார்த்து ரச...அழகிய ஊர்வலம் இப்போதுதான் ஒவ்வொன்றாக பார்த்து ரசித்தேன்.

அனைத்தும் அருமை.

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52557118650748298612012-12-17T14:40:05.911+13:002012-12-17T14:40:05.911+13:00வாங்க டொக்டர் ஐயா.
//....ஒழுங்கு....//
ஊஹூம்.......வாங்க டொக்டர் ஐயா.

//....ஒழுங்கு....//

ஊஹூம்.... இந்த ஜென்மத்தில் காணக்கிடைக்குமுன்னு எனக்குத் தோணலை:(

வருகைக்கும் ரசனைக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31521283227436837452012-12-17T14:38:36.921+13:002012-12-17T14:38:36.921+13:00வாங்க மாற்றுப்பார்வை.
வருகைக்கும் ரசிப்புக்கும் ந...வாங்க மாற்றுப்பார்வை.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35403893081542688382012-12-17T14:37:27.845+13:002012-12-17T14:37:27.845+13:00வாங்க நம்பள்கி.
நம்ம ராஜாஜிகூட ராமாயணக்கதையில் ர...வாங்க நம்பள்கி.

நம்ம ராஜாஜிகூட ராமாயணக்கதையில் ராவணன் ஆசிரமத்தாண்டை வந்தான்னு எழுதி இருக்கார்.

வீட்டுக்கு அண்மையில் என்பதுதான் வீட்டாண்டைன்னு உங்க தங்ஸ்க்குச் சொல்லுங்கோ:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72021037045861898132012-12-17T14:34:29.280+13:002012-12-17T14:34:29.280+13:00வாங்க கயலு.
அதென்னப்பா தில்லிக்காரங்க எல்லாம் ஒரே...வாங்க கயலு.

அதென்னப்பா தில்லிக்காரங்க எல்லாம் ஒரேமாதிரி இருக்கீங்க!!!!

என் தோழி ஒருத்தர் அவுங்க தில்லி மாமியார் கதைகள் சொல்லும்போது

பிள்ளைகளுக்கு எதை வாங்கிக் கொடுத்தாலும் உனக்காக உன் ஆசைக்காக இவ்ளோ காசு போட்டு வாங்கிக் கொடுத்துருக்கோமுன்னு ஒவ்வொரு பொருளுக்கும் சொல்வாங்களாம்!

கடைசியில் மகன், அப்பா அம்மாவுக்கு செலவு வைக்க வேணாமுன்னு காதல்கல்யாணம் பண்ணிக்கிட்டார்:-))))

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54410195250603116942012-12-17T14:30:01.276+13:002012-12-17T14:30:01.276+13:00வாங்க ரோஷ்ணியம்மா.
இந்த வருசம் ஸேண்ட்டா வருவதைப் ...வாங்க ரோஷ்ணியம்மா.

இந்த வருசம் ஸேண்ட்டா வருவதைப் பார்க்க முடியும். வைகுண்ட ஏகாதசிக்குக் கண்முழிச்சால் துவாதசிக்கு கிறிஸ்மஸ்!!!!

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76335370044541639202012-12-17T14:28:07.107+13:002012-12-17T14:28:07.107+13:00வாங்க ஸாதிகா.
அந்த எக்ஸ்ட்ரா பேட்டரியை எங்கே வச்...வாங்க ஸாதிகா.

அந்த எக்ஸ்ட்ரா பேட்டரியை எங்கே வச்சோமுன்னுதான் ஒரு மாசமாத் தேடிக்கிட்டு இருக்கேன்ப்பா:(
(இந்தியாவுக்கு வந்துச்சு. இப்பக் காணோம்!)

நம்மூர்லே கிறிஸ்மஸ் பலகாரங்கள்ன்னா
டேனிஷ் குக்கீஸ், ப்ளம்புட்டிங்தான். சூப்பர்மார்கெட்டில் கொட்டிக்கிடக்கு.

கிறிஸ்மஸுக்கு மறுநாள் வாங்கினா 50% விலை குறைவு. அமெரிக்காகூடச் சேர்ந்து கொண்டாடினால் தப்பா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85622845659808990582012-12-17T14:22:38.611+13:002012-12-17T14:22:38.611+13:00வாங்க ஏஞ்சலீன்.
யானைக்கு (இப்போ) ஒரு காலம் என்றால...வாங்க ஏஞ்சலீன்.

யானைக்கு (இப்போ) ஒரு காலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம் வந்துரும்ப்பா.

இன்னும் ரெண்டே மாசம்தான் எங்க கோடை. அப்புறம் குளிர் ஆரம்பிச்சுரும்:(
இந்தக் கோடையில் கூடப்பாருங்க..... சதர்லீ வந்தால் போச்:(

நலம் விசாரிப்புக்கு நன்றிப்பா.

டேக் கேர். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85017021877425136992012-12-17T14:19:23.310+13:002012-12-17T14:19:23.310+13:00வாங்க ராமலக்ஷ்மி.
நாட்டுநடப்பை நீங்கள் ரசித்தமைக்...வாங்க ராமலக்ஷ்மி.

நாட்டுநடப்பை நீங்கள் ரசித்தமைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78088743103772285652012-12-17T14:18:32.086+13:002012-12-17T14:18:32.086+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள...வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் ரசிப்புக்கும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86265861725607522392012-12-17T14:17:25.420+13:002012-12-17T14:17:25.420+13:00வாங்க புதுகைத் தென்றல்.
அதே அதே
நாளை நமதே என்ற ந...வாங்க புதுகைத் தென்றல்.

அதே அதே

நாளை நமதே என்ற நம்பிக்கையில்தான்
நேத்து அரிசி மூட்டை வாங்கியாந்தேன் :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27992521008907446622012-12-17T14:13:36.889+13:002012-12-17T14:13:36.889+13:00வாங்க வல்லி.
அப்பாலிக்கா வர்றீங்களா? நாச்சியாருக...வாங்க வல்லி.

அப்பாலிக்கா வர்றீங்களா? நாச்சியாருக்கு இல்லாத துளசியா!!!!

வாங்க எப்ப வேணுமுன்னாலும் வாங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2137434754913453952012-12-16T23:03:42.942+13:002012-12-16T23:03:42.942+13:00படங்களும் விடயங்களும் படு ஜோர்
"..இப்பவும் ...படங்களும் விடயங்களும் படு ஜோர்

"..இப்பவும் ஒழுங்கு குலையாம ஊர்வல வண்டிகள் எல்லாம் இடது பக்கம் நடுக்கோட்டைத் தொடாமல் போகுது பாருங்க.,." எப்பதான் நாம் ஒழுங்குகளைப் படிக்கப்போகிறோமோ?Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89285999456560057362012-12-15T13:06:27.019+13:002012-12-15T13:06:27.019+13:00மிக அருமையான பதிவுமிக அருமையான பதிவுDino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51586364469327473012012-12-14T18:52:28.337+13:002012-12-14T18:52:28.337+13:00மெர்ரி டொடே மெர்ரி ஆல்வேய்ஸ்.நிதானமா வரேன்:)மெர்ரி டொடே மெர்ரி ஆல்வேய்ஸ்.நிதானமா வரேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8701853278728248372012-12-14T13:52:15.257+13:002012-12-14T13:52:15.257+13:00வாங்க அமைதிச்சாரல்.
யார் தருவார் இந்த அரியாசனம் ப...வாங்க அமைதிச்சாரல்.

யார் தருவார் இந்த அரியாசனம் பாட்டு அவருக்குத் தெரிஞ்சுருக்க வாய்ப்பே இல்லை:-)))

எனக்கு ட்ராகனை விட சிங்கம்தான் ரொம்பப்பிடிக்கும். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4618100769989839232012-12-14T13:49:02.355+13:002012-12-14T13:49:02.355+13:00வாங்க குமார்.
//15 ~ 20 MM Thickness க்கு சாலை போ...வாங்க குமார்.

//15 ~ 20 MM Thickness க்கு சாலை போட்டிருக்காங்க//

தூண்டில்காரருக்கு மிதப்பு மேலே கண்ணு:-))))

இது தாற்காலிகமா, பழுது பார்க்கப்போட்டது. அதான் நிலநடுக்கத்தில் சாலைகளில் விரிசல் விழுந்துருச்சே.

இங்கே பழுதான சாலைகளை எல்லாம் முழுசுமா புதுசாப்போட்டுக்கிட்டு வர்றாங்க. இதுக்கும் வேலை ஆரம்பிச்சு நடக்குது.

கொஞ்சம் பெரிய சாலை என்பதால் (4.5 KM) ரெண்டு வாரம் ஆகலாம். இரவில் மட்டுமே பணி நடக்குது. துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10146078859790519712012-12-14T13:39:50.902+13:002012-12-14T13:39:50.902+13:00வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
பொதுவா நமக்கு நம்பிக்க...வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

பொதுவா நமக்கு நம்பிக்கைகள் கூடுதல்தான். இல்லேன்னா மறுநாளைக்கு இட்லி செய்ய இன்னிக்கே மாவு அரைப்போமா:-)))

எங்கூர்லே கிறிஸ்மச் ஸ்பெஷலுன்னு எலெக்ட்ரானிக் சாமான்கள் கடையில் பலத்த ஸேல் போகுது. இப்ப வாங்கிக்கிட்டு 2014 லே காசு கொடுத்தால் போதுமாம்.

மக்கள் அள்ளுவதைப் பார்த்தால் 21 டிசம்பர் உண்மைதான் போல:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4786151579447366992012-12-14T13:36:37.534+13:002012-12-14T13:36:37.534+13:00வாங்க கோமதி அரசு.
எல்லாம் நம்ம நாட்டு மக்கள் மனச...வாங்க கோமதி அரசு.

எல்லாம் நம்ம நாட்டு மக்கள் மனசு வைக்கணும். நம்ம நாடு நம்ம ஊரு நம்ம தெருன்னு ஒரு அன்பும் பரிவும் இருக்கவேணாமோ?

ஜனநாயகமுன்னா இஷ்டப்படி இருப்பேன் என்று நினைச்சால் இப்படித்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36810689779695469172012-12-14T08:03:48.185+13:002012-12-14T08:03:48.185+13:00வூட்டாண்டை!
நான் தமிழ் எவ்வளவு நன்றாகப் பேசினாலு...வூட்டாண்டை!

நான் தமிழ் எவ்வளவு நன்றாகப் பேசினாலும்...நான் வீட்டாண்டை போகாலாம் என்று சொல்வதை என் மனைவி அடிக்கடி கிண்டலடிப்பர்கள்,"நீங்களும் உங்க தமிழும். அது என்ன வீட்டாண்டை" என்று.

நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29509542044248899552012-12-14T05:12:24.184+13:002012-12-14T05:12:24.184+13:00சேண்ட்டா இருக்காரான்னு அன்னிக்கு சபரி கேட்டான்..ஏன...சேண்ட்டா இருக்காரான்னு அன்னிக்கு சபரி கேட்டான்..ஏன் உனக்குத்தெரியாதா நான் தானே கிப்ட் வாங்கி வீட்டு அட்ரெஸ் கொடுக்கிறேன்னு.. கேட்டேன்.. இல்ல டூத் ஃபேரி கூட அன்னிக்கு அர்ஜூனுக்கு பைசா கொடுத்துச்சாம்ன்னான்.. அவங்கம்மா வச்சிருப்பாங்க தானே..

இருக்காரோ இல்லையோ கிப்ட் கொடுக்கிறது நாங்க தான்னு மட்டும் சொல்லிடனும்.. முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3041839279534662912012-12-14T03:32:54.179+13:002012-12-14T03:32:54.179+13:00படங்களும், பகிர்வும் அழகா இருந்தது. என்ன சுத்தம்.....படங்களும், பகிர்வும் அழகா இருந்தது. என்ன சுத்தம்...இங்க சத்தியமா வரவே வராது...

கிறிஸ்மஸ் வாழ்த்துகள் டீச்சர்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88487919640522536312012-12-14T02:04:13.765+13:002012-12-14T02:04:13.765+13:00துளசிம்மா.சூப்பர்.என்னே அழகா போட்டோ கவர் பண்ணி இரு...துளசிம்மா.சூப்பர்.என்னே அழகா போட்டோ கவர் பண்ணி இருக்கிங்க.கிருஸ்துமஸ்ஸுக்கு முன்னமேயே இவ்வளவு அமர்களமா?பலே...கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தையும் மறக்காமல் நிறைய போட்டோக்களுடன் பகிருங்கள்.கூடவே உங்கள் வீட்டு கிருஸ்துமஸ் பலகாரத்தை வாய் வரைக்கும் கொண்டு போக முடியாவிட்டாலும் கண்வரைக்குமாவது காட்டிடுங்கோ.மறக்காமல் கேமரா பேட்டரியை ஃபுல்லா சார்ஜ் பண்ணி வச்சுக்குங்க.எக்ஸ்ட்ரா பேட்டரிஒண்ணு வைத்துக்கொண்டால் நலமே.கேட்டோ...?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71568199729899517212012-12-13T23:02:00.337+13:002012-12-13T23:02:00.337+13:00எங்க கோடைகாலம் நேத்துதான் ( டிசம்பர் 1) ஆரம்பிச்சு...எங்க கோடைகாலம் நேத்துதான் ( டிசம்பர் 1) ஆரம்பிச்சுருக்கு. இன்றைக்கு 25 டிகிரி வரப்போகுதுன்னதும் முன் ஜாக்கிரதையாத்தானே இருக்கணும்! ஏன்னா....///

அக்கா நலமா இருக்கீங்களா .

awwwwww its -8 here in our city .

அழகான படங்கள் வர்ணனை எல்லாம் சூப்பர்

சிங்கம்ஸ்/ ..உண்மையில் ஒரு ராயல் நடை போட்டுதான் நடக்கிறாங்க :))

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com