tag:blogger.com,1999:blog-8463914.post306717986071867009..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 10துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8463914.post-86482308868961194882008-01-25T15:59:00.000+13:002008-01-25T15:59:00.000+13:00வாங்க yaadayaada.உங்க பெயரை எப்படிச் சொல்ரது?இது எ...வாங்க yaadayaada.

உங்க பெயரை எப்படிச் சொல்ரது?இது என்ன துளசிக்கு வந்த சோதனை!!!!

ஆமாம். அது என்ன குடும்பக்கதையா இருந்தாலும்.......

குடும்பத்துலே இயற்கையான நிக்கழ்வுகள்தாங்க விறுவிறுப்பா இருக்கும்.

ட்ருத் இஸ் ஸ்ட்ரேஞ்சர் தேன் ஃபிக்ஷன்' இல்லையோ?

(ஹை...புத்தகம் வாங்க இன்னொரு வாசகர் ரெடி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67956018740510951472008-01-25T15:54:00.000+13:002008-01-25T15:54:00.000+13:00வல்லி,அந்தக் கட்டி தங்கக்கட்டியா? இருந்திருந்தா மர...வல்லி,

அந்தக் கட்டி தங்கக்கட்டியா?

இருந்திருந்தா மருமகளைப் புகழ்ந்திருப்பாங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59998562810515859302008-01-25T15:53:00.000+13:002008-01-25T15:53:00.000+13:00வாங்க ஆடுமாடு.புத்தகவேலையா? அடிச்சக்கை.விரைவில் வெ...வாங்க ஆடுமாடு.

புத்தகவேலையா? அடிச்சக்கை.

விரைவில் வெளியிடுங்க.

நம்ம மக்கள்ஸ் எழுத்தைப் புத்தகமாப் பார்க்கறது ஒரு ஸ்பெஷல் சந்தோஷம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71874486683629652692008-01-25T07:51:00.000+13:002008-01-25T07:51:00.000+13:00http://yaadayaada.wordpress.comநீங்க இதை ஒரு புத்த...http://yaadayaada.wordpress.com

நீங்க இதை ஒரு புத்தகமாக பொடலாம். குடும்ப கதையாக இருந்தாலும் நல்ல விருவிருப்பா இருக்கு! நன்றி!yaadayaadahttps://www.blogger.com/profile/12331978727826013750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67275459247277786682008-01-24T19:35:00.000+13:002008-01-24T19:35:00.000+13:00அதுவா துளசி,எங்க கல்யாணம் முடிஞ்சுரெண்டு மாதம்.மா...அதுவா துளசி,
எங்க கல்யாணம் முடிஞ்சு
ரெண்டு மாதம்.
மாமனாருக்கு கழுத்தில கட்டி.
சரியாப் போச்சு.
இருந்தாலும் என்னை சொன்னாங்க:)
உறவுகாரங்க.
மாமியார் அடக்கினாங்க அவங்களை!!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17259269532162528742008-01-24T18:42:00.000+13:002008-01-24T18:42:00.000+13:00டீச்சர், ஸாரி.. ஒரு புத்தக வேலையில பிசியாயிட்டே. இ...டீச்சர், ஸாரி.. ஒரு புத்தக வேலையில பிசியாயிட்டே. இன்னும் படிக்கலை. முழுவதும் படிச்சுட்டு பின்னூட்டம் இடறேன்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23798869279864150892008-01-24T18:03:00.000+13:002008-01-24T18:03:00.000+13:00வாங்க வல்லி.சம்சாரம் அது மின்சாரம் இல்லையோ:-))))//...வாங்க வல்லி.

சம்சாரம் அது மின்சாரம் இல்லையோ:-))))

//.....இதுதான் நம்ம ஊரில நடக்கும் நடந்து இருக்கு....//

அட! இது என்ன கதை? எடுத்து விடுங்க ப்ளீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35862700347311201152008-01-24T18:01:00.000+13:002008-01-24T18:01:00.000+13:00வாங்க சீனா.ரெண்டு பக்கமும் சேர்ந்தா ஒரு பத்துப் பத...வாங்க சீனா.

ரெண்டு பக்கமும் சேர்ந்தா ஒரு பத்துப் பதினைஞ்சு குடும்பம் தேறும்.அதான்............

நீங்க கவலைப்படாதீங்க. ஷூட்டிங் சமயம் குடும்பத்துக்கு ஒரு கலர்ன்னு
கலர் கோடு கொடுத்துறலாம்.:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36657329779758464312008-01-24T17:59:00.000+13:002008-01-24T17:59:00.000+13:00வாங்க கோபி.தமிழ்மணத்துலே இருந்திக்கிட்டா இப்படிக் ...வாங்க கோபி.

தமிழ்மணத்துலே இருந்திக்கிட்டா இப்படிக் கேட்டுட்டீங்க? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73988083417545586772008-01-24T17:57:00.000+13:002008-01-24T17:57:00.000+13:00வாங்க முத்துலெட்சுமி//எப்பவும் நல்லதே நடக்க .. எல்...வாங்க முத்துலெட்சுமி

//எப்பவும் நல்லதே நடக்க .. எல்லாரும் நல்லவங்களாவெ இருக்க..
சாத்தியமிருக்கா என்ன.....//

அதே அதே.

மக்களில் முக்காவாசிப்பேர் நல்லது. கால் வாசி அவ்வளவு நல்லது இல்லைன்னு நானும் நினைக்கிறேன்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66816850271231295072008-01-24T15:38:00.000+13:002008-01-24T15:38:00.000+13:00said... கதை யதார்த்தமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது ...said...
கதை யதார்த்தமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது - ஏஏஏஏஏகப்பட்ட்ட்ட்ட்ட்டடடடடட கதா பாத்திரங்கள். நினைவில் வைத்துக் கொள்வது சிரமம். துளசிக்கு அபாட நினைவாற்றல்//

இது!!!!!!!!!!!!!!என்ன அபார னு சொல்லலீருக்கலாம்:)

நல்ல வேளையா பிஜ்யாவுக்கு நடந்ததுக்குப் புதுப் பொண்ணு வந்த நேரந்தான்னு கனகாவச் சொல்லலியே இன்னும்//!!!
இதுதான் நம்ம ஊரில நடக்கும் நடந்து இருக்கு.

கனகா முழிச்சுக்கணும். சும்மா நடக்காது சம்சாரம்.பாவம் ஹரி.
எத்தனை நல்ல பிள்ளை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26159979057171557632008-01-24T13:41:00.000+13:002008-01-24T13:41:00.000+13:00கதை யதார்த்தமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது - ஏஏஏஏஏக...கதை யதார்த்தமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது - ஏஏஏஏஏகப்பட்ட்ட்ட்ட்ட்டடடடடட கதா பாத்திரங்கள். நினைவில் வைத்துக் கொள்வது சிரமம். துளசிக்கு அபாட நினைவாற்றல்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40773982020121447302008-01-23T22:50:00.000+13:002008-01-23T22:50:00.000+13:00\\\பாச மலர் said... நல்ல வேளையா பிஜ்யாவுக்கு நடந்த...\\\பாச மலர் said...
நல்ல வேளையா பிஜ்யாவுக்கு நடந்ததுக்குப் புதுப் பொண்ணு வந்த நேரந்தான்னு கனகாவச் சொல்லலியே இன்னும்.....\\

யப்பா எப்படி எல்லாம் யோசிக்கிறிங்க...சொன்னாலும் சொல்லும் இந்த உலகம் ;))

ம்ம்ம்ம்...அடுத்து என்னாவோ!!?கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9110747588794648732008-01-23T20:13:00.000+13:002008-01-23T20:13:00.000+13:00எப்பவும் நல்லதே நடக்க .. எல்லாரும் நல்லவங்களாவெ இர...எப்பவும் நல்லதே நடக்க .. எல்லாரும் நல்லவங்களாவெ இருக்க..
சாத்தியமிருக்கா என்ன..
அப்படி இருந்தா வாழ்க்கையெப்படி நகரும்?கதை எப்படிவளரும்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77129905505373113642008-01-23T19:36:00.000+13:002008-01-23T19:36:00.000+13:00வாங்க சிஜி.ச்சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கறத...வாங்க சிஜி.

ச்சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கறது ஒருவேளை இப்படித்தானோ? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41705533522125229762008-01-23T19:35:00.000+13:002008-01-23T19:35:00.000+13:00வாங்க பாசமலர்.அட! இப்படி ஒரு கோணம் இருக்கோ!!!வாங்க பாசமலர்.

அட! இப்படி ஒரு கோணம் இருக்கோ!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89609298388619650762008-01-23T19:30:00.000+13:002008-01-23T19:30:00.000+13:00//துவிபாஷிஆனாள்; மொழிபெயர்ப்பாளி....//துவிபாஷிஆனாள்; மொழிபெயர்ப்பாளி.//

அப்போ அங்கே போண்டா கிடைச்சிருக்கும்லெ.......siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39196265318749365602008-01-23T18:16:00.000+13:002008-01-23T18:16:00.000+13:00நல்ல வேளையா பிஜ்யாவுக்கு நடந்ததுக்குப் புதுப் பொண்...நல்ல வேளையா பிஜ்யாவுக்கு நடந்ததுக்குப் புதுப் பொண்ணு வந்த நேரந்தான்னு கனகாவச் சொல்லலியே இன்னும்.....பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7373409799160427172008-01-23T17:32:00.000+13:002008-01-23T17:32:00.000+13:00வாங்க சின்ன அம்மிணி.பொறுப்பு என்ன கடையிலா விக்குது...வாங்க சின்ன அம்மிணி.

பொறுப்பு என்ன கடையிலா விக்குது? ரெண்டு கிலோ வாங்கிக் கனகாவுக்குத் தரலாம்.

'தனக்குத் தனக்குன்னா முடுக்காக் களை வெட்டுவானாம்' னு சொல்றதுபோல.....

தன்னுடையதுன்னு உரிமைவந்தா பொறுப்பு வருமோ?

அய்யய்யோ...வேற பழமொழி சொல்லி இருக்கணுமோ?

'தானாப் பழுக்காததை தடி கொண்டு அடிச்சா பழுக்க வைக்கறது?'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45825500093518780822008-01-23T17:29:00.000+13:002008-01-23T17:29:00.000+13:00வாங்க குமார்.பாயிண்டைப் புடிச்சீங்க.கவனம் முக்கியம...வாங்க குமார்.

பாயிண்டைப் புடிச்சீங்க.

கவனம் முக்கியம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47391837842517163632008-01-23T17:26:00.000+13:002008-01-23T17:26:00.000+13:00வாங்க தங்ஸ்.விளையாட்டுத்தனமா இருக்கு கனகா.நாமளும்த...வாங்க தங்ஸ்.

விளையாட்டுத்தனமா இருக்கு கனகா.

நாமளும்தான் போற இடத்துலே என்ன கஷ்டப்படப்போகுதோ, இங்கே நம்மூட்டுலெ செல்லமா இருக்கட்டுமுன்னு வளர்த்துடறோம்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54040952351489185162008-01-23T17:24:00.000+13:002008-01-23T17:24:00.000+13:00வாங்க ராகவன்.இப்பத்தான் இட்டிலி, தோசை, சாம்பார்ன்ன...வாங்க ராகவன்.

இப்பத்தான் இட்டிலி, தோசை, சாம்பார்ன்னு வடக்கத்தியாளுங்க வந்து விழறாங்க. முந்தி இப்படியெல்லாம் இல்லைபோல இருக்கே.

சாம்பார் ரசம் வைக்கத்தெரிஞ்சா அந்தப் பொண்ணு வச்சிருக்காதா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63925761986594987042008-01-23T17:23:00.000+13:002008-01-23T17:23:00.000+13:00ஏம்ப்பா கொத்ஸ்,கஸ்தூரிப்பொண்ணு மாங்குமாங்குன்னு வே...ஏம்ப்பா கொத்ஸ்,
கஸ்தூரிப்பொண்ணு மாங்குமாங்குன்னு வேலை செய்யுது. அது ஜாலியா இருக்கா?

என்னவோ போங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40037274584465063862008-01-23T13:06:00.000+13:002008-01-23T13:06:00.000+13:00//கனகா இப்படி பொறுப்பில்லாம இருந்தா எப்படி// ரிப்ப...//கனகா இப்படி பொறுப்பில்லாம இருந்தா எப்படி// ரிப்பீட்ட்டேய்!!! சீக்கிரம் கனகாவுக்கு பொறுப்பு வரவைங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61265717102139854912008-01-23T12:51:00.000+13:002008-01-23T12:51:00.000+13:00கவனிச்சுக் கேட்டாப் புரியும்எல்லா மொழிகளுக்கும் உள...கவனிச்சுக் கேட்டாப் புரியும்
எல்லா மொழிகளுக்கும் உள்ள பொதுவான கடப்பாடு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com