tag:blogger.com,1999:blog-8463914.post3052208363668870838..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: ஐயோ.... சுற்றுலா வந்த இடத்துலே.... ப்ச்...( நேபாள் பயணப்பதிவு 19 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-17133967228199085082019-01-09T05:08:37.810+13:002019-01-09T05:08:37.810+13:00இங்கு நான் கிளிக்கியவை:
https://photos.app.goo.gl...இங்கு நான் கிளிக்கியவை:

https://photos.app.goo.gl/m1C5KTD7hDTXma7Z9

https://photos.app.goo.gl/YqQXpMrCztnogH548
J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9629888002597829022017-03-23T20:48:53.660+13:002017-03-23T20:48:53.660+13:00சிமெண்ட் சிற்பங்களும் அழகு. பாலூட்டுவது பார்வதி கா...சிமெண்ட் சிற்பங்களும் அழகு. பாலூட்டுவது பார்வதி கார்த்திகேயருக்கு அமுதூட்டும் சிற்பமோ இருக்குமோ.

சிவன் காலடியில் உக்காந்திருப்பது பகீரதன்னு நெனைக்கிறேன். கங்கையை தாங்க வேண்டும்னு கேக்குறாரோ என்னவோ.

அந்த குகை அருமை. இதே மாதிரி பெல்ஜியத்துல ஒரு குகைக்குள்ள போனது நினைவுக்கு வருது.

சாளக்கிராமங்களை எல்லாம் அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செஞ்சு அந்தந்த உயிரினங்களைப் பத்திய விவரங்களை கண்டுபிடிக்கனும். நாம என்னடான்னா... :(G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7759693771198694302017-03-23T03:05:50.582+13:002017-03-23T03:05:50.582+13:00ஸ்படிக மாலை - கையில தொட்டா குளிர்ந்திருக்கும். இரு...ஸ்படிக மாலை - கையில தொட்டா குளிர்ந்திருக்கும். இருட்டுல, ரெண்டு ஸ்படிகத்தை வேகமா உரசுனா, கதிர் அதிலேர்ந்து வரும். நிறையபேர் பிளாஸ்டிக்கைக் கொடுத்து ஏமாத்துறாங்க. 2008ல நான் 150 ரூபாய் கொடுத்த ஞாபகம்.

இப்போ கொஞ்சம் ஃப்ரீ ஆயிட்டீங்க போலிருக்கு. அதனால கொஞ்சம் விரைவா பதிவு போடறீங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75592945759331576642017-03-23T03:02:49.026+13:002017-03-23T03:02:49.026+13:00குகைக்கட்டிடம் கவர்கிறது. ஆதிசேஷன் வடிவப் பூ அழகு...குகைக்கட்டிடம் கவர்கிறது. ஆதிசேஷன் வடிவப் பூ அழகு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35985896718615888462017-03-23T00:12:27.983+13:002017-03-23T00:12:27.983+13:00வாங்க நெல்லைத் தமிழன்.
நிறைய ஒன்னும் வாங்கலை. மொத...வாங்க நெல்லைத் தமிழன்.

நிறைய ஒன்னும் வாங்கலை. மொத்தமே ஏழுதான்.

ஸ்படிகமாலை ரொம்ப வருஷத்துக்கு முன்னே பெங்களூரு ஹரே க்ருஷ்ணாவில் வாங்கினேன், எங்க ரெண்டு பேருக்கும் ஒவ்வொன்னு. அப்புறம் ரிஷிகேஷில் அரசு அப்ரூவ்ட் கடையில் ஒன்னு. கொஞ்சம் விலை அதிகம்தான். ஆனால் அசல் :-) அப்புறம் ராமேஸ்வரத்தில் ஒன்னு. அவ்ளோதான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74905921546809963682017-03-23T00:07:36.297+13:002017-03-23T00:07:36.297+13:00வாங்க விஸ்வநாத்.
இல்லையா பின்னே? :-)
வருகைக்கு ந...வாங்க விஸ்வநாத்.

இல்லையா பின்னே? :-)

வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2562208473418670032017-03-23T00:06:43.563+13:002017-03-23T00:06:43.563+13:00வாங்க அனுராதா ப்ரேம்.
ரசித்தமைக்கு நன்றி.வாங்க அனுராதா ப்ரேம்.

ரசித்தமைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27672866098489566262017-03-22T17:48:45.430+13:002017-03-22T17:48:45.430+13:00மஹாதேவ் கோவிலையும் தேவிஸ் நீர்வீழ்ச்சியையும் பார்த...மஹாதேவ் கோவிலையும் தேவிஸ் நீர்வீழ்ச்சியையும் பார்த்தாச்சு.

நிறைய சாளிக்ராமம் சேர்க்கறார்ப்போல் இருக்கு. அங்க ஸ்படிக மாலை எதுவும் வாங்கலியா? (நிறைய போலிகள் இருந்தாலும்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91238757974991237422017-03-22T17:35:56.126+13:002017-03-22T17:35:56.126+13:00// நாமோ.... ஆன்மிக மக்கள் இல்லையோ !// நொம்பச் சரி...// நாமோ.... ஆன்மிக மக்கள் இல்லையோ !// நொம்பச் சரி.

நன்றி. விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2788149499282901182017-03-22T16:55:06.198+13:002017-03-22T16:55:06.198+13:00சிற்பங்களும்....குகை கோவிலும் ....அழகோ அழகு....

சிற்பங்களும்....குகை கோவிலும் ....அழகோ அழகு....

"சாமியைப் பார்த்துக்கிட்டே சுத்தமுடியாது. நாம் கீழே பள்ளத்தில் போவோம்". ....

"அவுங்க அட்வெஞ்சர் மக்கள். நாமோ.... ஆன்மிக மக்கள் இல்லையோ" !...

இடத்தையும், படங்களையும் விட உங்க எழுத்து நடை.... இன்னும் அருமை...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.com