tag:blogger.com,1999:blog-8463914.post2706157803826147506..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நேற்றைய 'இதை'ப் பார்த்தவர்களுக்காக..... இன்றைய இது..... துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8463914.post-31096269225696200642014-09-21T01:31:26.553+12:002014-09-21T01:31:26.553+12:00டர்னிப் கோல்ராபின்னு விதவிதமான பேர்கள் உண்டு. ஆனா ...டர்னிப் கோல்ராபின்னு விதவிதமான பேர்கள் உண்டு. ஆனா நம்மூர் சமையலுக்கும் ஏத்த காய்தான். பருப்புக் கூட்டு, பிரியாணி, குருமா, புளிக்கொழம்புன்னு எப்படி ஆட்டி வெச்சாலும் ஆடும்.

நிறந்தான் கொஞ்சம் புதுசா இருக்கு. நீங்க சொன்னாப்புல உள்ள ஒரே மாதிரிதான் இருக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84247794812856150052014-09-19T14:09:54.208+12:002014-09-19T14:09:54.208+12:00வாங்க நிஷா.
முதல் வருகைக்கு நன்றிப்பா.
இங்கே சி...வாங்க நிஷா.

முதல் வருகைக்கு நன்றிப்பா.

இங்கே சின்ன வெங்காயம் பயங்கரவிலை. கிலோ 13 டாலர்:(

அதான் கப்சுப்:-))))

சொந்த சாகுபடின்னா, இலைகளை வரவர வெட்டி எடுத்துக்கலாம்.

அடிக்கடி வந்துபோங்க நிஷா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26328956115758789982014-09-19T14:07:34.899+12:002014-09-19T14:07:34.899+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அங்கே தில்லியில் இன்னும் இ...வாங்க வெங்கட் நாகராஜ்.

அங்கே தில்லியில் இன்னும் இளசாக் கிடைக்கும். ஒருநாள் சமைச்சுப் பாருங்களேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8932549062908792032014-09-19T14:06:31.817+12:002014-09-19T14:06:31.817+12:00வாங்க சாந்தி.
விழுப்புண்கள் என்றால் சும்மாவா:-)))...வாங்க சாந்தி.

விழுப்புண்கள் என்றால் சும்மாவா:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8074251784471192372014-09-19T14:06:06.083+12:002014-09-19T14:06:06.083+12:00வாங்க வல்லி.
அந்தக் கத்தி சண்டிகரில் வாங்குனது. ...வாங்க வல்லி.

அந்தக் கத்தி சண்டிகரில் வாங்குனது. அங்கே ஃபாரின் சாமான்களுக்குன்னே ஒரு கடை இருக்குப்பா. இது Brazil தயாரிப்பு.

நாலுவருசம் உழைச்சுட்டு, இப்போ பிடி லூஸு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72688304864045323502014-09-19T14:00:53.215+12:002014-09-19T14:00:53.215+12:00வாங்க யோகன் தம்பி.
வெளிவேசம் மட்டுமே! வாங்க யோகன் தம்பி.

வெளிவேசம் மட்டுமே! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68048560768700007502014-09-19T13:59:32.144+12:002014-09-19T13:59:32.144+12:00வாங்க ராமலக்ஷ்மி.
வரிபோட்டு உங்களை ஏமாத்திருச்சு ...வாங்க ராமலக்ஷ்மி.

வரிபோட்டு உங்களை ஏமாத்திருச்சு பாருங்க:-)))

சுவை அதேதான்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20004512518165735982014-09-19T13:58:28.468+12:002014-09-19T13:58:28.468+12:00வாங்க ஏஞ்சலீன்.
எட்டு வருசமுன்னா.... சொற்கள் எல்ல...வாங்க ஏஞ்சலீன்.

எட்டு வருசமுன்னா.... சொற்கள் எல்லாம் பழகிப் போயிருக்குமேப்பா! அதான்...

நம்ம பசங்க ரெண்டுபேர் ( மைத்துனரின் மக்கள்) இப்போ ரெண்டுவருசமா ஜெர்மெனியில்தான் படிக்கிறாங்க. இப்போ நம்மூர் சாமான்கள்,காய்கறி கிடைக்குதுன்னு சொல்றாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66251407772341318842014-09-15T23:55:40.546+12:002014-09-15T23:55:40.546+12:00துளசி அம்மா! நான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறா...துளசி அம்மா! நான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாது படித்து விடுவேன் எனினும் பின்னூட்டம் இடுவது இதுவே முதல் தடவை!

உங்கள் எழுத்து நடை எனக்கு ரெம்ப பிடிக்கும். கூடவே சுவாரஷ்யமான் பயணக்கட்டுரைகளுடன் அவசியமான விபரங்களும் இருப்பது உங்கள் பதிவில் சுவாரஷ்யத்தினை தருமொன்றாய் இருக்கின்றது.

பாராட்டுகள்.

இந்த கோல்ராபி இலைகளை நாங்கள் சமையலும் செய்வோம். தேங்காய்ப்பூ, சின்ன வெங்காயம் சேர்த்து கீரை ப்ரை செய்வோம். சோறுடன் சாப்பிட ரெம்ப சுவையாக் இருக்கும். இலைகள் மேலே வளர வளர தேவைக்கு வெட்டி எடுப்போம்.

சுவிஸ் மெனுவில் சூப் செய்வார்கள். முயலுக்கு பிடித்த சாப்பாடு இந்த இலைகள்.

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

நட்புடன் நிஷா சுவிஸிலிருந்து நிஷாhttps://www.blogger.com/profile/10496975817840640294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14853162047225025192014-09-13T10:00:59.049+12:002014-09-13T10:00:59.049+12:00நூல்கோல்.... கொஞ்சம் வித்தியாசமாய் இரண்டு வண்ணங்க...நூல்கோல்.... கொஞ்சம் வித்தியாசமாய் இரண்டு வண்ணங்களில்!

பார்ப்பதோடு சரி. வாங்குவதில்லை - அதனால் சமைப்பதுமில்லை! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56890575335013348132014-09-13T08:12:34.393+12:002014-09-13T08:12:34.393+12:00உடம்பு பூரா தழும்பாக்கிட்டு வந்து நிக்குதே.. அதான்...உடம்பு பூரா தழும்பாக்கிட்டு வந்து நிக்குதே.. அதான் கண்டுபிடிக்க முடியலை.

சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26863239828566894512014-09-13T00:19:06.173+12:002014-09-13T00:19:06.173+12:00நேற்று ஒரு பதிவா.போய்ப் பார்க்கிறேன். ஏஞ்சல் சொல்ல...நேற்று ஒரு பதிவா.போய்ப் பார்க்கிறேன். ஏஞ்சல் சொல்லி இருக்கும் அத்தனை பெயர்களும் இங்கும் உண்டு .உச்சரிப்புக் கொஞ்சம் மாறுபடும். கத்தி நல்லா இருக்கேப்பா. படு ஷார்ப்பா இருக்கும் போலிருக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7228262003159484592014-09-12T22:49:41.677+12:002014-09-12T22:49:41.677+12:00இதில் வெளிர் பச்சையில் கண்டுள்ளேன். இந்த நிறத்தில்...இதில் வெளிர் பச்சையில் கண்டுள்ளேன். இந்த நிறத்தில் காணவில்லை.
அஞ்சலீனுக்கு!
இப்போ ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்ரேலிய நகரங்களில் , யாவும் கிடைக்கும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52739302230423734432014-09-12T21:35:25.241+12:002014-09-12T21:35:25.241+12:00விடை சொன்னவர்களுக்குப் பாராட்டுகள். நூல்கோல் என்றே...விடை சொன்னவர்களுக்குப் பாராட்டுகள். நூல்கோல் என்றே நினைத்தேன். பர்பிள் வண்ணத்தை விட அந்த வெள்ளை வரிகள் சந்தேகத்தைக் கொடுத்தது:). நிறம் மாறினாலும் சுவையில் பெரும்பாலும் மாற்றமிருப்பதில்லைதான்.

நன்றி:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48777758779624641242014-09-12T20:55:11.622+12:002014-09-12T20:55:11.622+12:00நான் அங்கே எட்டு வருஷம் இருந்தேன்க்கா .
இங்கே uk வ...நான் அங்கே எட்டு வருஷம் இருந்தேன்க்கா .
இங்கே uk வந்த பிறகும் ஜெர்மன் காய்கறி பேரைத்தான் மறந்து சொல்வேன் :) blumenkohl ..இது காலிப்ளவர் .,apfel..ஆப்பிள்
zweibel .. வெங்காயம் ..kürbis..பூசணி ..அங்கே காய்கறிகளை தோட்டத்திலேயே சென்று வாங்குவோம் அதான் பார்த்ததும் கண்டுபிடிச்சிட்டேன் ..ஜெர்மனில இருந்த வரைக்கும் ஒரு ஆசிய காய்கறி பார்த்ததில்லை அவங்க அவங்க நாட்டு பொருட்களை மட்டுமே உண்பாங்க இம்போர்ட்ஸ் முன்பு ஸ்ட்ரிக்ட் ,,இப்போ எப்படின்னு தெரில .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com