tag:blogger.com,1999:blog-8463914.post269657247582155666..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: எங்கெங்கு காணினும்..... (இந்திய மண்ணில் பயணம் 46)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-43673367473735940402017-08-24T17:47:00.560+12:002017-08-24T17:47:00.560+12:00வாங்க மாதேவி.
நநானும் வாய் பிளந்து பிரமிச்சு நின்...வாங்க மாதேவி.

நநானும் வாய் பிளந்து பிரமிச்சு நின்னது உண்மை!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70767622058222049162017-08-24T17:46:23.830+12:002017-08-24T17:46:23.830+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
எல்லாத்துக்கும் பின்னணியி...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எல்லாத்துக்கும் பின்னணியில் அரசியல் இருக்கத்தான் செய்யுது!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80389157220733184062017-08-24T17:45:39.301+12:002017-08-24T17:45:39.301+12:00வாங்க நெல்லைத் தமிழன்,
அதானே.... அரசியல் விய...வாங்க நெல்லைத் தமிழன்,

அதானே.... அரசியல் வியாதிகளுக்குச் சொல்லியா தரணும் :-)

நானும் மதியச் சூட்டை நினைச்சேன். தப்பிச்சோம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61724748120420524492017-08-24T17:43:38.916+12:002017-08-24T17:43:38.916+12:00வாங்க அனுராதா ப்ரேம்.
ரசித்தமைக்கு நன்றி!வாங்க அனுராதா ப்ரேம்.

ரசித்தமைக்கு நன்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50638837039430279432017-08-24T17:43:08.543+12:002017-08-24T17:43:08.543+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
நல்லவேளை.... கட்சிச் சின்னம் ...வாங்க ஜிஎம்பி ஐயா.

நல்லவேளை.... கட்சிச் சின்னம் கழுதையாக இல்லை !!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18279963397950680682017-08-23T18:16:29.566+12:002017-08-23T18:16:29.566+12:00பிரமாண்டம்.கண்ணைக் கட்டுதே.பிரமாண்டம்.கண்ணைக் கட்டுதே.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91618370277951794052017-08-22T17:20:55.973+12:002017-08-22T17:20:55.973+12:00பாராட்டப்படவேண்டிய பிரம்மாண்டம். அதே சமயம் மாயாவதி...பாராட்டப்படவேண்டிய பிரம்மாண்டம். அதே சமயம் மாயாவதி தன் அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக இவ்வாறு கட்டினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35070641410040187182017-08-21T23:42:02.905+12:002017-08-21T23:42:02.905+12:00ப்ரம்மாண்டமாத்தான் இருக்கு. என்ன இருந்தாலும் கட்சி...ப்ரம்மாண்டமாத்தான் இருக்கு. என்ன இருந்தாலும் கட்சிச் சின்னத்தைப் ப்ராபல்யப் படுத்துவதில் இந்த அரசியல் கட்சிகளுக்குச் சொல்லியா தரணும்.

தப்பித் தவறி நட்ட நடு மத்யானத்துல அந்தப் பார்க்ல மாட்டிக்கிட்டா அவ்வளவுதான். சூட்டுல முழங்கால் வரை உருகினாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36557556390316622112017-08-21T18:09:54.730+12:002017-08-21T18:09:54.730+12:00பீம்ராவ் அம்பேட்கர் மெமோரியல் பார்க்...ரொம்ப பிரமா...பீம்ராவ் அம்பேட்கர் மெமோரியல் பார்க்...ரொம்ப பிரமாண்டம்..

யானைகளும் கொள்ளை அழகு,.....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70666850638125389532017-08-21T17:59:18.533+12:002017-08-21T17:59:18.533+12:00மாயாவதிஒரு ஆச்சரியப்படுத்தும் பிரமுகி. அவரை யானைப...மாயாவதிஒரு ஆச்சரியப்படுத்தும் பிரமுகி. அவரை யானைப் பிரேமி என்கிறீர்கள் அதெல்லாம் இருக்க சான்ஸ் இல்லை யனை அவர்கள் கட்சி சின்னம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84305683900406272022017-08-21T17:42:33.010+12:002017-08-21T17:42:33.010+12:00வாங்க குமார்.
உலகின் பல இடங்களில் இப்படி நீங்க ச...வாங்க குமார்.

உலகின் பல இடங்களில் இப்படி நீங்க சொல்லும் 'விரயம்' இருக்கே! எல்லாத்துலேயும்
வருமானம் வேணுமுன்னா எப்படி?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47495644494050651162017-08-21T17:40:19.548+12:002017-08-21T17:40:19.548+12:00வாங்க விஸ்வநாத்.
புலி வராமல் இருக்கட்டுமுன்னு ப...வாங்க விஸ்வநாத்.

புலி வராமல் இருக்கட்டுமுன்னு புள்ளையாரை வேண்டிக்கறேன்.

யானையைக் கட்சிச் சின்னமா வைக்கத் தோணுச்சு பாருங்க !!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18257661092101711202017-08-21T17:39:09.947+12:002017-08-21T17:39:09.947+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
நொய்டா சமாச்சாரம் கூட கேள்...வாங்க வெங்கட் நாகராஜ்.

நொய்டா சமாச்சாரம் கூட கேள்விப் பட்டுருக்கேன். பார்க்கலாம்.... போக சந்தர்ப்பம் அமையுதான்னு.....

வரவர தில்லி வர்றதுக்கே யோசனையா இருக்கு.......

நம்ம சனத்துக்குப் பொது சொத்தை நாசம் செய்ய ரொம்பப்பிடிக்கும் :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66185956219346939722017-08-21T17:36:43.697+12:002017-08-21T17:36:43.697+12:00வாங்க ஸ்ரீராம்.
யானைகளைப் பார்த்து ஆ....னு வாய் ...வாங்க ஸ்ரீராம்.

யானைகளைப் பார்த்து ஆ....னு வாய் பிளந்து நின்னேன்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76069382883151032112017-08-21T16:44:43.873+12:002017-08-21T16:44:43.873+12:00ஹூம்! இவ்வளவு பெரிய இடம்...எனக்கென்னவோ அவ்வளவும் வ...ஹூம்! இவ்வளவு பெரிய இடம்...எனக்கென்னவோ அவ்வளவும் வேஸ்டாகத்தான் தெரிகிறது.இதிலிருந்து வருமானம் கிடையாது செலவு மட்டுமே. வெட்டவெளி நடைபாதையில் கிரானைட் இது ஒன்று போதும் இது விரயம் என்ற முடிவுக்கு வர.நேரிடையாக போய் பார்த்தால் இன்னும் கொஞ்சம் புரியும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70757425136350487242017-08-21T16:11:34.705+12:002017-08-21T16:11:34.705+12:00//யானைப் பிரேமி மாயாவதி//
அவுங்க யானை பிரேமில்லாம்...//யானைப் பிரேமி மாயாவதி//
அவுங்க யானை பிரேமில்லாம் இல்லே. அவிங்க கட்சி சின்னம் அது.
நாளைக்கே வேற சின்னம் (புலி) தந்தாங்கன்னா, இவிங்களே எல்லா யானை சிலையையும் எடுத்துட்டு (உடைச்சிட்டு), எதிர்க்கட்சி மேல பலி போட்டுட்டு, புலி சிலையை எல்லா இடத்திலும் வச்சிருவாங்க. மக்களின் பொதுப்பணம் தானே. who cares ?
விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30678058424168217002017-08-21T14:13:40.437+12:002017-08-21T14:13:40.437+12:00யானைப் பிரேமி மாயாவதி - தில்லியை அடுத்த நோய்டாவிலு...யானைப் பிரேமி மாயாவதி - தில்லியை அடுத்த நோய்டாவிலும் இப்படி ஒரு பார்க் கட்டி இருக்கிறார். அங்கேயும் நிறைய யானைச் சிலைகள்.

அரசியல் எதிர்ப்பு என்றாலும், பல பேரின் உழைப்பை உடைப்பது எந்தவிதத்திலும் சரியல்ல. நம் ஊரில் பேருந்துகளையும், பொது சொத்தையும் எரிப்பதும், அழிப்பதும் கைவந்த கலையாயிற்றே....

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24554303605813352092017-08-21T13:17:40.895+12:002017-08-21T13:17:40.895+12:00பிரம்மாண்டம், அழகு.பிரம்மாண்டம், அழகு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com