tag:blogger.com,1999:blog-8463914.post2693508948287868739..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கரும்புள்ளி குத்திட்டேன் ராஜ் விலாஸுக்கு!........... (ராஜஸ்தான் பயணத்தொடர் 41. நிறைவுப்பகுதி)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8463914.post-31653728040792929602013-11-19T21:50:43.298+13:002013-11-19T21:50:43.298+13:00Thanks Ashok.
Enjoy the trip. Stay in palaces lik...Thanks Ashok.

Enjoy the trip. Stay in palaces like maharaja:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54146837305423888422013-11-19T21:28:27.007+13:002013-11-19T21:28:27.007+13:00We are planning to visit Rajastan in this year end...We are planning to visit Rajastan in this year end. The information you have provided is very useful. Thank you.Ashokhttps://www.blogger.com/profile/01084041941131032415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43126689429026231502013-11-19T21:24:53.732+13:002013-11-19T21:24:53.732+13:00We are planning to visit Rajastan in this year end...We are planning to visit Rajastan in this year end. The information you have provided is very useful. Thank you.Ashokhttps://www.blogger.com/profile/01084041941131032415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40454470303139970132011-08-22T20:51:33.225+12:002011-08-22T20:51:33.225+12:00வாங்க கோவியாரே.
ரொம்ப நின்னு பார்க்கலை. ஆனால் கிட...வாங்க கோவியாரே.

ரொம்ப நின்னு பார்க்கலை. ஆனால் கிடைச்சது எதையும் விடலை என்றதுதான் திருப்தி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14846389933804421922011-08-22T20:50:33.475+12:002011-08-22T20:50:33.475+12:00வாங்க மாதேவி.
உடல்நலம் தேறியதா?
தொடந்துவரும் ஆதர...வாங்க மாதேவி.

உடல்நலம் தேறியதா?

தொடந்துவரும் ஆதரவுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6879431061740551472011-08-22T20:49:40.654+12:002011-08-22T20:49:40.654+12:00வாங்க இராஜராஜேஸ்வரி.
பயணத்தில் துணையாக வந்ததுக்கு...வாங்க இராஜராஜேஸ்வரி.

பயணத்தில் துணையாக வந்ததுக்கு என் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24739783285366198882011-08-22T20:48:51.285+12:002011-08-22T20:48:51.285+12:00வாங்க ரத்னவேல்.
தொடர்ந்த உங்கள் ஊக்குவிற்புக்கு ம...வாங்க ரத்னவேல்.

தொடர்ந்த உங்கள் ஊக்குவிற்புக்கு மனமார்ந்த நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-756046761903660672011-08-22T20:47:43.136+12:002011-08-22T20:47:43.136+12:00க்ஷமிச்சு கேட்டோ கோவை2தில்லி:-)))))க்ஷமிச்சு கேட்டோ கோவை2தில்லி:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42430562385337932582011-08-22T20:46:54.879+12:002011-08-22T20:46:54.879+12:00வாங்க ஜோதிஜி.
விதியின் விளையாட்டுன்னு இதைச் சொல்ல...வாங்க ஜோதிஜி.

விதியின் விளையாட்டுன்னு இதைச் சொல்லலாமோ?

இளமையும் கால்களில் நடக்க வலுவும் இருந்த காலத்தில் இங்கெல்லாம் போக முடியாமல் நம்ம நிதி நிலமை இருந்துச்சு. இப்ப நிதி ஓரளவு சரியானாலும் உடல்நலம் சரி இல்லாம ஆகிப்போச்சு.

ஒன்னு இருந்தால் ஒன்னு இருக்காது என்பதுதானே'விதி'

ஆனால் ஒன்னு நமக்கு கிடைக்கணுமுன்னு, (மறுபடியும் விதியைத்தான் சொல்ல வேண்டி இருக்கு பாருங்க)இருந்தால் கிடைக்காமல் போயிடாது. ஆனால் அது எப்பன்னுதான் நமக்குத் தெரியறதில்லை!

கன்னியாகுமரிப் பயணம் சீக்கிரம் அமையட்டுமுன்னு மனமார வாழ்த்துகின்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35608728187115720992011-08-22T12:29:50.097+12:002011-08-22T12:29:50.097+12:00//பலவருசமா மனசுலே போட்டுவச்சுருந்த ராஜஸ்தான் பயணம்...//பலவருசமா மனசுலே போட்டுவச்சுருந்த ராஜஸ்தான் பயணம் இனிதே முடிஞ்சது. மாநிலம் முழுக்கச் சுற்றிப்பார்க்கலைன்னாலும் முக்கியமான இடங்களைப் பார்த்தோம் என்ற திருப்தி. //

நீங்கக் கொடுத்து வச்சவங்க, நின்னு நிதானமாக எல்லாவற்றையும் பார்க்க நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53795034216346926322011-08-21T22:46:35.760+12:002011-08-21T22:46:35.760+12:00ராஜஸ்தான் பயணம் நிறைவில்...
கோதுமை அறு...ராஜஸ்தான் பயணம் நிறைவில்...
கோதுமை அறுவடை, தாகம்தீர்க்க ஆரேஞ்யூஸ் என இனிதான பயணம். நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73187812411589759322011-08-20T20:11:33.635+12:002011-08-20T20:11:33.635+12:00கிளம்பும் அவசரத்தில் நடந்துக்கிட்டே க்ளிக் செஞ்சுக...கிளம்பும் அவசரத்தில் நடந்துக்கிட்டே க்ளிக் செஞ்சுக்கிட்டேன். அப்பப்பா........ என்ன ஒரு கடமை உணர்ச்சி!//

ரசிக்கவைத்த பயணத்திற்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39107423822248798572011-08-20T13:07:03.180+12:002011-08-20T13:07:03.180+12:00அருமையான பதிவு.
நாங்களும் தொடர்ந்து பயணம் செய்தோம்...அருமையான பதிவு.
நாங்களும் தொடர்ந்து பயணம் செய்தோம்.
வாழ்த்துக்கள் அம்மா.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.htmlRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16159036855026071842011-08-19T21:12:31.200+12:002011-08-19T21:12:31.200+12:008 நாட்கள் பயணத்தை 6 நாட்களாக சுருக்கியதற்காக ”ஷமிக...8 நாட்கள் பயணத்தை 6 நாட்களாக சுருக்கியதற்காக ”ஷமிக்கணும்”.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52467437039206222132011-08-19T12:49:41.035+12:002011-08-19T12:49:41.035+12:00சரியான சமயத்தில் தான் உள்ளே வந்துருககேன் போலிருக்க...சரியான சமயத்தில் தான் உள்ளே வந்துருககேன் போலிருக்கு. அப்பாடி தொடர்ந்து மூச்சை பிடித்து கொண்டு விடாமல் தொடரை படிப்பவர்களை உங்க எழுத்து நடையின் காரணமாக உங்க பின்னாலேயே ஓடி வர வைத்து விடுறீங்க.

பயண்ம் உள்ளத்துக்கு நல்லது. உண்மை தான். எல்லோருக்குமா இந்த வாய்ப்பு அமைந்து விடுகின்றது. சூழ்நிலை ஒரு பக்கம். பர்ஸ் கனம் மறுபக்கம் (?)

நேரம் கிடைக்கும் போது பணப்பிரச்சனை. பணம் நிறைய இருக்கும் போது நேரப்பிரச்சனை.

இதோ இருக்கிற கன்யாகுமரியில் ஒரு மூன்று நாட்கள் குழந்தைகளுடன் தங்கி வர வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. ஆனால் அது நிராசையாகத்தான் போய்க் கொண்டேயிருக்கிறது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78945845440044955252011-08-19T09:46:39.823+12:002011-08-19T09:46:39.823+12:00வாங்க அமைதிச்சாரல்.
எண்ணற்ற வகை இருக்குப்பா. பகடி...வாங்க அமைதிச்சாரல்.

எண்ணற்ற வகை இருக்குப்பா. பகடியை வச்சே அவுங்க ஜாதகத்தைச் சொல்லிடலாம் போல!

உதய்பூர் காங்கோர் திருவிழாவில் கூட இந்த பகடிப் போட்டி இருந்துச்சு.

கூட்டம் நெரியுதேன்னு அதுவரை காத்திருக்காம வந்துட்டோம்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56983333883644816532011-08-19T09:44:43.699+12:002011-08-19T09:44:43.699+12:00வாங்க நிகழ்காலத்தில்.
இவ்வளவு ஆர்வமாக் கேக்கும்போ...வாங்க நிகழ்காலத்தில்.

இவ்வளவு ஆர்வமாக் கேக்கும்போது மாட்டேன்னு சொல்ல முடியுதா?

எழுதிடலாம்......சீக்கிரமே!:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59736364774620153582011-08-19T09:43:30.555+12:002011-08-19T09:43:30.555+12:00வாங்க கோவை2தில்லி.
இப்படி 25 சதம் கழிச்சால் எப்பட...வாங்க கோவை2தில்லி.

இப்படி 25 சதம் கழிச்சால் எப்படி?

பயணம் மொத்தம் 8 நாளாக்கும் கேட்டோ:-))))

ஆக மொத்தத்தில் 'பயனுள்ள பதிவு'ன்னுதானே சொல்ல வந்தீங்க? :-))))

நன்றியோ நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75647516251777550592011-08-19T09:41:00.537+12:002011-08-19T09:41:00.537+12:00வாங்க கயலு.
பொதுவாச் சுற்றுலாப் பயணிகள் போகாத இடங...வாங்க கயலு.

பொதுவாச் சுற்றுலாப் பயணிகள் போகாத இடங்களில்தான் அருமையான பல விஷயங்கள் இருக்குமேப்பா.

கண்டது ஒரு சதவீதம். காணாதது....பாக்கி 99 இல்லையோ?

இந்த வெந்நீர் பிரச்சனையை இந்தப் பயணத்தில் இங்கே மட்டும்தான் சந்திச்சேன். அதுவும் கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பும் திட்டம் இருந்ததால்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69087812103674793322011-08-19T09:37:58.195+12:002011-08-19T09:37:58.195+12:00வாங்க ஷர்புதீன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிக...வாங்க ஷர்புதீன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42939601818463430772011-08-19T09:37:29.575+12:002011-08-19T09:37:29.575+12:00வாங்க வெங்கட் நாகராஜ்..
அடுத்தபயணமா?????
வாசிக்க...வாங்க வெங்கட் நாகராஜ்..

அடுத்தபயணமா?????

வாசிக்க நீங்க ரெடின்னா....எழுத நான் ரெடி:-)))))

உள்நாடு வெளிநாடுன்னு கடந்த 6 மாசத்துப்பயணங்கள் 2 பாக்கி நிக்குது. அதுலே ஒன்னு எழுதணும்:-)

பகடிக்கு ஒரு ஆறுகஜம் இருக்குமோ!

படம் இருந்தால் போடுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39015320604410805012011-08-19T05:52:29.476+12:002011-08-19T05:52:29.476+12:00பகடிகள்லதான் எத்தனை வகைகள்!! ராஜஸ்தான்ல யார் சீக்க...பகடிகள்லதான் எத்தனை வகைகள்!! ராஜஸ்தான்ல யார் சீக்கிரமாவும், நேர்த்தியாவும் பகடியை கட்டுறாங்கன்னு அவ்வப்போது போட்டியே நடக்குமாம்.. ஜெயிச்சவங்களுக்கு பரிசும் உண்டாம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35419319103680292592011-08-19T01:44:10.334+12:002011-08-19T01:44:10.334+12:00தொடர் நிறைவாக இருந்தது..
அடுத்ததுக்கு காத்திருக்க...தொடர் நிறைவாக இருந்தது..

அடுத்ததுக்கு காத்திருக்கிறென்:))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77142153595911009582011-08-18T22:41:35.324+12:002011-08-18T22:41:35.324+12:00ஆறு நாட்கள் டிரிப்பை 41 பதிவுகளில் அழகாக, தெளிவான ...ஆறு நாட்கள் டிரிப்பை 41 பதிவுகளில் அழகாக, தெளிவான விவரங்களுடன் எழுதியிருக்கீங்க.

இனிமேல் நாங்க எங்கயாவது போகணும்னா அந்த இடத்தை பற்றிய முழு தகவல்களை உங்க பதிவிலிருந்து நிச்சயம் பெறலாம்.

நல்ல பயணத் தொடர்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64675773963084443792011-08-18T16:27:58.834+12:002011-08-18T16:27:58.834+12:00மாநிலம் முழுதும் பார்க்கனும்ன்னு வேற ஐடியா இருந்து...மாநிலம் முழுதும் பார்க்கனும்ன்னு வேற ஐடியா இருந்துச்சா சரிதான்.. :))

இந்த வெந்நீர்க்குழாய் ப்ரச்சனை எல்லா ஹோட்டலிலும் இப்படித்தான் செய்யராங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com