tag:blogger.com,1999:blog-8463914.post2662444997328413993..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வந்த சனமெல்லாம் குந்தணும், குந்தணும்!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-8463914.post-9346220104075356142010-06-21T22:32:43.619+12:002010-06-21T22:32:43.619+12:00வாங்க கிரி.
நீங்க ஏன் உக்கார்ந்து பார்க்கணும்?
...வாங்க கிரி.

நீங்க ஏன் உக்கார்ந்து பார்க்கணும்?

வெள்ளைக்காரன் சொல்லைக் கேக்கமாட்டேன்னு விரதமா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42616674627648824812010-06-21T22:28:17.925+12:002010-06-21T22:28:17.925+12:00வாங்க ஜானகிராமன்.
வணக்கம்.
முதல்முறையா வந்துருக்...வாங்க ஜானகிராமன்.

வணக்கம்.

முதல்முறையா வந்துருக்கீங்க. நன்றி.

வருங்காலச் சந்ததிக்குன்னு இப்படி எங்காவது சேர்த்து வச்சுக் காட்டுனால்தான் உண்டு.

கூட்டம் பெருகி வரும் வேகத்தைப்பார்த்தால் மனுசனைத்தவிர வேற எதுவுமே தங்காது என்பதுதான் கவலையா இருக்கு.

இப்பவே ஏராளமான உயிரினங்கள் 'மறைஞ்சு' போய்க்கிட்டு இருக்கு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68818989445458127372010-06-21T22:25:10.452+12:002010-06-21T22:25:10.452+12:00அமைதிச்சாரல்.
ரெடிமேட் இன்னும் பாதியில் நிக்குது...அமைதிச்சாரல்.

ரெடிமேட் இன்னும் பாதியில் நிக்குது. வெட்டுனதைத் தைக்க நேரமில்லைப்பா:-))))

சீக்கிரம் எழுதி முடிக்கணும். மூளையில் ஒரு முடிச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4434472592183754702010-06-20T19:09:40.868+12:002010-06-20T19:09:40.868+12:00மேடம் தலைப்பும் படங்களும் சூப்பர்! :-)
உட்கார்ந்த...மேடம் தலைப்பும் படங்களும் சூப்பர்! :-)

உட்கார்ந்து பார்த்தால் எப்படி இருக்கும்னு நினைத்து பார்த்தேன் ..ம்ஹீம் முடியலகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55342342269228444842010-06-20T01:12:02.127+12:002010-06-20T01:12:02.127+12:00கள்ளிச்செடிக்குள்ளே இருக்கும் வகைகள் இயற்கையின் ஆச...கள்ளிச்செடிக்குள்ளே இருக்கும் வகைகள் இயற்கையின் ஆச்சரியம். நமது அடுத்த தலைமுறை இதை பார்க்க கொடுத்துவைத்திருக்குமா என தெரியவில்லை. இரசனையான பதிவு. நன்றி திரு.துளசிகோபால்.ஜானகிராமன்https://www.blogger.com/profile/09386276146816401491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71344688689786891022010-06-20T01:09:28.801+12:002010-06-20T01:09:28.801+12:00கள்ளிச்செடிகளுக்குள்ளே இத்தனை வகைகள். இயற்கையின் ஆ...கள்ளிச்செடிகளுக்குள்ளே இத்தனை வகைகள். இயற்கையின் ஆச்சரியம். ம்ம்.. நமக்கடுத்த தலைமுறை இதைப் பார்க்கக் கூட கொடுத்து வைத்திருக்காது. அழகான பதிவு. நன்றி திரு.துளசி கோபல்.ஜானகிராமன்https://www.blogger.com/profile/09386276146816401491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85292887641891104672010-06-19T07:06:49.421+12:002010-06-19T07:06:49.421+12:00//நான் ஒரு நல்ல தையல்காரி:-))))
'ரெடிமேட்'...//நான் ஒரு நல்ல தையல்காரி:-))))

'ரெடிமேட்'வாசிச்சுருக்கீங்களா?//

நல்லாக்கேட்டீங்க போங்க..ரெண்டு வருஷமா உங்க பதிவை படிக்கிறேனாக்கும். எனக்கு நேரப்போக்கே உங்க வீட்டுல சுத்தறதுதான். ஒவ்வொரு இடுகையையும் எத்தனைமுறை படிச்சிருப்பேன்னு எனக்கே தெரியாது :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74642808907414529382010-06-18T03:04:07.908+12:002010-06-18T03:04:07.908+12:00வாங்க மாதேவி.
இது மாமியார்களுக்கு தொரைமார் கொடுத்...வாங்க மாதேவி.

இது மாமியார்களுக்கு தொரைமார் கொடுத்த இடி!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6407066891820619152010-06-18T03:03:32.806+12:002010-06-18T03:03:32.806+12:00வாங்க டி பி ஆர்.
அழகுதான். ஆனால்..... ஆசையாப் பறி...வாங்க டி பி ஆர்.

அழகுதான். ஆனால்..... ஆசையாப் பறிச்சுத் தலையில் வச்சுக்க முடியலையே;-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17524280824207453252010-06-18T03:02:19.747+12:002010-06-18T03:02:19.747+12:00வாங்க அப்பாவி தங்கமணி.
இப்படி அப்பாவியா இருந்தா எ...வாங்க அப்பாவி தங்கமணி.

இப்படி அப்பாவியா இருந்தா எப்படிங்க பொழைக்கப்போறீங்க!!!

ரெண்டும் ஒன்னான்னு 'கேட்டுக்கதவு'கிட்டே நிக்கும் மனுசரைக் கேட்டுச் சொல்லவா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27679909296936561622010-06-18T02:58:46.910+12:002010-06-18T02:58:46.910+12:00வாங்க நானானி.
வருங்கால மாமியார்..... ஆஹா... வரிசை...வாங்க நானானி.

வருங்கால மாமியார்..... ஆஹா... வரிசையிலிருப்பது யாரு யாரு:-))))

வித்தாரக் கள்ளியெல்லாம்
விறகொடிக்கப் போனாளாம்
கத்தாழை முள்ளுவந்து
கொத்தோட குத்திருச்சாம்.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45781432180010678982010-06-18T02:47:54.496+12:002010-06-18T02:47:54.496+12:00வாங்க அபி அப்பா.
பக்கத்துலே நிற்கும் பாசமுள்ள நபர...வாங்க அபி அப்பா.

பக்கத்துலே நிற்கும் பாசமுள்ள நபர் கேட்டது உங்களுக்காகத்தான்:-))))

நீங்க நின்னா அவுங்க மனசு தாங்காது கேட்டோ!!!!

நட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து(க்)களை இங்கே சொல்லிக்கிறென்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26104187315012830852010-06-18T02:46:03.881+12:002010-06-18T02:46:03.881+12:00வாங்க கோவியாரே.
வைத்தியத்துக்குன்னா பரவாயில்லை.
...வாங்க கோவியாரே.

வைத்தியத்துக்குன்னா பரவாயில்லை.

காது வழி (?) எங்கே பறந்துருமாம்:-)))

ஊருலே ஒரு வகைக் கள்ளி பொண்குழந்தைகளுக்கு எமனா இருக்குதுங்களே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79125082538345755942010-06-18T02:40:20.910+12:002010-06-18T02:40:20.910+12:00வாங்க சுமதி.
எனக்கும் அந்தப் பச்சைத்தாமரை ரொம்பப்...வாங்க சுமதி.

எனக்கும் அந்தப் பச்சைத்தாமரை ரொம்பப் பிடிச்சதுப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60056493179795398742010-06-18T02:38:53.111+12:002010-06-18T02:38:53.111+12:00வாங்க சின்ன அம்மிணி.
உக்காரும் அளவுக்கு பெருசு நம...வாங்க சின்ன அம்மிணி.

உக்காரும் அளவுக்கு பெருசு நம்மூட்டுலே இல்லைப்பா:(

தைரியமா வாங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6027420162234926752010-06-18T02:37:18.452+12:002010-06-18T02:37:18.452+12:00வாங்க ரிஷான்.
தானம் செஞ்சுட்டீங்களா???? அச்சச்சோ....வாங்க ரிஷான்.

தானம் செஞ்சுட்டீங்களா???? அச்சச்சோ....அடுத்தமுறை தானம் எனக்குக் கொடுங்க.

சீக்கிரம் நட்டுவையுங்க. சுபஸ்ய சீக்ரம்.

ததாஸ்து!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67340584870776028702010-06-18T02:34:54.231+12:002010-06-18T02:34:54.231+12:00வாங்க புதுகைத் தென்றல்.
அச்சச்சோ.... இந்தப்பெயர்க...வாங்க புதுகைத் தென்றல்.

அச்சச்சோ.... இந்தப்பெயர்கள் நான் கொடுக்கலைப்பா:(

தொரைமாருங்க வச்ச பெயருங்க அவை!!!!

உங்கூர் கார்டன் போக நேரமில்லாமல் போச்சுங்க. நீங்க பேச்சுவாக்கில் அந்தத் தோட்டம் பற்றிப் பொதுவாச் சொன்னீங்கதான். ஆனால்.... வாய்க்கலை நமக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44851883791996488192010-06-18T02:31:00.488+12:002010-06-18T02:31:00.488+12:00வாங்க அமைதிச்சாரல்.
நான் ஒரு நல்ல தையல்காரி:-))))...வாங்க அமைதிச்சாரல்.

நான் ஒரு நல்ல தையல்காரி:-))))

'ரெடிமேட்'வாசிச்சுருக்கீங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59024239205090364232010-06-18T02:30:03.642+12:002010-06-18T02:30:03.642+12:00வாங்க கயலு.
மரியாதைக்கு இங்கே என்னப்பா குறைச்சல்?...வாங்க கயலு.

மரியாதைக்கு இங்கே என்னப்பா குறைச்சல்? அதுவும் பெரியவங்களுக்கு கொடுக்கவேண்டியதுதானே?

நான் மரியாதையைச் சொன்னேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59568951935230907592010-06-18T02:27:23.246+12:002010-06-18T02:27:23.246+12:00வாங்க ஸ்வாமிஜி.
வணக்கம்.
மனிதர்கள் வெவ்வேற உயரம்...வாங்க ஸ்வாமிஜி.

வணக்கம்.

மனிதர்கள் வெவ்வேற உயரம் இருப்பது அவர்கள் பரம்பரைப்படிதானே?

சீனாவில் பாருங்க முந்தியெல்லாம் சிறிய பாதங்கள்தான் பெண்களுக்கு இருக்கணுமுன்னு பாதங்களைக் கட்டியே வைப்பாங்களாம். நம்ம ஜெயந்தி சங்கர் அவர்களின் 'சீனப்பெருஞ்சுவருக்குப் பின்னே' என்ற நூலில் வாசிச்சு இருக்கேன்.

ஆஃப்ரிக்க நாடுகள் ஒன்னில் பெண்களுக்குக் கழுத்து நீண்டு இருக்கணுமுன்னு அடுக்கடுக்கா வளையங்களைப் போட்டு வைக்கிறாங்க. இயற்கையா வளரவிடாமல் இப்படிச் செய்வது கொடுமைன்னு மனித உரிமைக்கழகமும் சொல்லுதே.

செடிகளும் அப்படித்தான் இல்லையா? இது என்னோட சொந்தக் கருத்துதான். நான் அப்படி உணர்கின்றேன்.

சண்டிகர் நகரமும் முன்பு இருந்தது போல இல்லையாம். சில முதியோர்களிடம் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது, வாகனங்கள் பெருகி விட்டதாகவும், கூட்டம் அதிகமாகிருச்சுன்னும் சொன்னாங்க.

நகரத்தின் முக்கிய வீதிகளைவிட்டு உள்ளே வந்தால் அங்கங்கே கண்ணை உறுத்தும் அழுக்கு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14986974535210825502010-06-17T23:50:02.679+12:002010-06-17T23:50:02.679+12:00அடிகள்ளி...அழகுக்கள்ளி....
மாமியார்களுக்கு... இடிய...அடிகள்ளி...அழகுக்கள்ளி....
மாமியார்களுக்கு... இடியா:)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33226374612516323482010-06-17T22:38:00.502+12:002010-06-17T22:38:00.502+12:00முள்செடின்னாலும் அதோட பூ எவ்வளவு அழகு பாருங்க.. சூ...முள்செடின்னாலும் அதோட பூ எவ்வளவு அழகு பாருங்க.. சூப்பர், எல்லா படங்களுமே.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64620176398940893452010-06-17T08:20:56.024+12:002010-06-17T08:20:56.024+12:00//இதுலே மட்டும் லோகமந்தா ஒக்கடேயா????//
அல்லாகே அன...//இதுலே மட்டும் லோகமந்தா ஒக்கடேயா????//
அல்லாகே அனுபிஸ்துந்தி....

//'நட்ட நடு செண்டர்'லே//
"நடு"னாலும் "செண்டர்" னாலும் ஒண்ணு தானே.... இப்போ மாத்திடாங்களோ

படம் எல்லாம் அழகா இருக்குங்க...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70431464240520715122010-06-17T05:34:26.842+12:002010-06-17T05:34:26.842+12:00வித்தார துள்சி கள்ளிக்காட்டுக்குள் நுழைந்த கதை அற்...வித்தார துள்சி கள்ளிக்காட்டுக்குள் நுழைந்த கதை அற்புதம்!!!படங்களெல்லாம் பிரமாதம். அதுவும் அந்த பூத்து குலுங்கிக் கொண்டிருக்கும் கள்ளி!!!
மொத்தத்தில் கள்ளிக்காட்டு இதிகாசம் ஒரு மினி..மினி..க்காவியம்!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61233176789591769732010-06-17T05:32:06.639+12:002010-06-17T05:32:06.639+12:00//இது மாமியார்களுக்குன்னே ஸ்பெஷலா செஞ்சது. அவுங்க ...//இது மாமியார்களுக்குன்னே ஸ்பெஷலா செஞ்சது. அவுங்க இங்கே இல்லையேன்னுதான் உங்களை உக்காரச்சொன்னேன்."//

இதுதான் துள்சி குசும்புங்றது!!!!

ஏன் வருங்கால மாமியார்களும் உக்காரலாமே!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.com