tag:blogger.com,1999:blog-8463914.post2644533655262423015..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: Krish and Chris (சிங்கைப்பயணம் 3)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8463914.post-90769414563766408462013-10-11T01:16:58.586+13:002013-10-11T01:16:58.586+13:00ஆண்களுக்கு கலர் ப்ளைண்ட்னெஸ்//
சரியாகச்சொன்னீர்கள...ஆண்களுக்கு கலர் ப்ளைண்ட்னெஸ்//
சரியாகச்சொன்னீர்கள்.

ஒரே கலரில் இருந்த மூன்று சேட்டையும் ஒன்றாக அடுக்கி வைத்துவிட்டேன் அப்படியாவது புரிகிறதா பார்ப்போமென்று :))

ஜெயந்தி சங்கர் இனிய நட்பு மகிழ்ச்சி தருகின்றது.

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22676939760325985282013-10-06T18:21:59.225+13:002013-10-06T18:21:59.225+13:00the answer given to Mrs Ranjani narayanan was very...the answer given to Mrs Ranjani narayanan was very helpful for me too . thank you . and one more information Please . can you give me the title of your chioce so that i can get from the library . ( ippodhaikku cant buy books , so thought of getting it from the library . Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82311258962045897932013-10-02T13:53:45.249+13:002013-10-02T13:53:45.249+13:00வாங்க வல்லி.
முதலிலேயே வேணாமுன்னு சொல்லிட்டா நமக்...வாங்க வல்லி.

முதலிலேயே வேணாமுன்னு சொல்லிட்டா நமக்கும் இன்னும் நாலு ட்ரெஸ் எடுத்துக்கலாம் இல்லையா?

நீங்களும் ஒரு அலமாரி ஒதுக்கிட்டீங்கதானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1052934837693403282013-10-02T13:52:12.330+13:002013-10-02T13:52:12.330+13:00வாங்க ரஞ்ஜனி.
சென்னையில் அநேகமா எல்லாப் புத்தகக்க...வாங்க ரஞ்ஜனி.

சென்னையில் அநேகமா எல்லாப் புத்தகக்கடைகளிலும் கிடைக்குதுப்பா.

புத்தக உலகம் ஒரு முறை விஜயம் செய்யுங்கள். சென்னை தி நகர் நார்த் உஸ்மான் ரோடில் பாலத்துக்கீழே இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70162040497704965972013-10-02T13:50:23.275+13:002013-10-02T13:50:23.275+13:00வாங்க ரிஷான்.
என்ன... என் ட்ரெஸை அவர் செலக்ட் செய...வாங்க ரிஷான்.

என்ன... என் ட்ரெஸை அவர் செலக்ட் செய்யணுமா? வெளியூர்களில் தனக்கு(மட்டும்) வாங்கும்போது மனசாட்சியின் தொல்லை தாங்காமல் எனக்கு(ம்) லேட்டஸ்ட் டிஸைன்னு அப்பப்ப வாங்கி வருவார்.

கடைக்காரருக்கும் விலை போகாத சரக்கைத் தலையில் கட்ட ஆள் வேணுமா இல்லையா?

தனியா ஒரு அலமாரி இதுக்கு ஒதுக்கிட்டேன்:-)

ஒரு முறை ரொம்ப நல்லா இருக்குன்னு ஒரு வெளிறின க்ரீமிஷ் க்ரீன் ஷர்ட் (3000 ரூ) வாங்கிக்கொடுத்தால் கடையில் ஒன்னும் வாயைத்திறக்காம இருந்துட்டு வீட்டுலே அதை ஒளிச்சு வச்சுட்டார்.

சென்னை வீட்டைக் காலி செய்ய வந்த பேக்கர்ஸ் ஒருத்தருக்கு அன்பளிப்பாப் போச்சு அது:(

இனி எடுப்பேன்? ஊஹூம்......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4897635720869610532013-10-02T13:44:30.977+13:002013-10-02T13:44:30.977+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
ஆஹா...நல்ல சேதி! விழிப்புணர்...வாங்க இராஜராஜேஸ்வரி.

ஆஹா...நல்ல சேதி! விழிப்புணர்வு வருது போல! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51381562096458085522013-10-02T13:43:40.604+13:002013-10-02T13:43:40.604+13:00வாங்க கோமதி அரசு.
கூட்டம் அங்கே சிலநாட்களில் அம்ம...வாங்க கோமதி அரசு.

கூட்டம் அங்கே சிலநாட்களில் அம்முது. நாலைஞ்சு நாளுக்குமுன் புரட்டாசி (ரெண்டாம்) சனிக்கிழமை அப்படி ஒரு கூட்டமாம். கோபால் அன்னிக்கு அங்கே இருந்தார்.

மக்கள்ஸ்க்கு வரவரபக்தி பெருகிக்கிட்டே போகுது!

இலைபோட்ட சாப்பாடு கோவிலில். ஒரு பிடி பிடிச்சுட்டு படங்கள் எடுத்து வந்தார்.

எனக்கொரு லட்டு கோவில் ப்ரசாதமாக் கிடைச்சது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25487429724792439762013-10-02T13:40:29.368+13:002013-10-02T13:40:29.368+13:00வாங்க ரவியா.
அட! எவ்ளோ நாளாச்சு உங்களை இங்கே பார்...வாங்க ரவியா.

அட! எவ்ளோ நாளாச்சு உங்களை இங்கே பார்த்து!!! நலமா?

ஜெ, நல்லா இருக்காங்க.

விசாரிப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67975270525386344912013-10-02T13:39:04.148+13:002013-10-02T13:39:04.148+13:00வாங்க புதூகைத்தென்றல்.
நம்ம வீட்டுலே இன்னொரு கொடு...வாங்க புதூகைத்தென்றல்.

நம்ம வீட்டுலே இன்னொரு கொடுமை என்னன்னா, புதுச்சட்டையை வாங்குனவுடனே நனைச்சு உலர்த்தி அயர்ன் பண்ணிப் போட்டுக்குவார்.

ரொம்ப 'மடி' இல்லையோ:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70147269430348171952013-10-02T13:37:24.885+13:002013-10-02T13:37:24.885+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
அவுங்க சொல்றாங்க, தலைக...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அவுங்க சொல்றாங்க, தலைக்கனம் இல்லைன்னு சொல்றதைக்கேட்டே போரடிச்சுப் போச்சாம்:-))))

இதுலே முடியை வேற வெட்டிக்கிட்டாங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64265349315068514262013-10-02T13:35:57.482+13:002013-10-02T13:35:57.482+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அதென்ன கொஞ்சம் கலர்தானா?
...வாங்க வெங்கட் நாகராஜ்.

அதென்ன கொஞ்சம் கலர்தானா?

சிங்காரச்சென்னையில் பார்க்கலையா?

கேஷுவல்ஸ்க்கு எக்கச்சக்கக் கலர்ஸ் இருக்கே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5775640074091625682013-10-02T13:34:40.874+13:002013-10-02T13:34:40.874+13:00வாங்க கொத்ஸ்.
அவருக்குப் பின்னாலேயா??அவரைப் போலவே...வாங்க கொத்ஸ்.

அவருக்குப் பின்னாலேயா??அவரைப் போலவே இருக்கோமுன்னு சொல்லி இருக்க வேண்டாமோ!!!

ஆஹா..... அதெப்படி மல்லு உணவு கிடைக்காமப்போச்சு?

நான் வர்றேன். மல்லு ஸ்பெஷல் உணவு கடை தொடங்கறோம். சரியா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49258533270775582072013-09-30T02:34:57.966+13:002013-09-30T02:34:57.966+13:00துளசி,
நான் இவருக்கு ஷர்ட் எடுப்பதையே விட்டுவிட்ட...துளசி,
நான் இவருக்கு ஷர்ட் எடுப்பதையே விட்டுவிட்டேன். நான் வாங்கின சட்டை எல்லாம் புத்தப் புதுசா அப்படியே பீர்ரொவில் இருக்கும். வெளிறின வெள்ளை,பழைய சட்டையோன்னு நினைக்கிற மாதிரி ஒரு பழுப்பு வண்ணம்.
ஜயந்தி சங்கர் விவரம் மிக்க மகிழ்ச்சி தருகிறது.எளிமையான பெண்ணாகச் சந்தித்த நினைவு விலகவில்லை.
கேரளாசாப்பாடு அங்கே கிடைத்தது விசேஷம் தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86244779017252280432013-09-29T20:21:02.707+13:002013-09-29T20:21:02.707+13:00உங்களவர் ஷர்ட் செலெக்ட் செய்த விதத்தை உங்கள் எழுத்...உங்களவர் ஷர்ட் செலெக்ட் செய்த விதத்தை உங்கள் எழுத்துக்களில் ரசித்துப் படித்தேன்!

திருமதி ஜெயந்தி சங்கர் பற்றித் தெரிந்து கொண்டேன். அவரது புத்தகங்கள் இந்தியாவிலும் கிடைக்கிறதா?

Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29127801959099117822013-09-29T08:07:16.212+13:002013-09-29T08:07:16.212+13:00அன்பின் டீச்சர்,
//ஆம்பளைகளுக்குக் கொஞ்சம் கலர் ப...அன்பின் டீச்சர்,

//ஆம்பளைகளுக்குக் கொஞ்சம் கலர் ப்ளைண்ட்னஸ் உண்டு//

இப்படியெல்லாம் சொல்லப்படாது. நல்ல 'கலர்'களைப் பார்த்தா உடனே திரும்புறது நம்ம பசங்கதான் ;-)

எனக்கும் ட்ரஸ் செலக்ஷனுக்கு நேரம் எடுக்கும். எல்லாக் கலர்களிலும் இருக்கு. இப்ப எல்லாம் செலக்ஷனை நம்ம ஃபேஷன் டிசைனர் பார்த்துக்குறார். அதனால நேரம் மிச்சம். :-)

இனிமே கோபால் அண்ணாவுக்கு ஷர்ட் வாங்க விடாதீங்க டீச்சர்..நீங்களே செலக்ட் பண்ணி வாங்கிக் கொடுங்க. பதிலுக்கு போனாப் போகுது.. உங்க துணிமணியெல்லாம் அவர் செலக்ட் பண்ணட்டி வாங்கித் தரட்டும். ;-)
எப்படி ஐடியா நல்லாருக்கா டீச்சர்? :-)எம்.ரிஷான் ஷெரீப்https://www.blogger.com/profile/12992346095848086312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91408885961522458142013-09-28T03:45:01.079+12:002013-09-28T03:45:01.079+12:00ஆனால் யாகசாலைன்னு ஒன்னு தனியா இல்லை. நல்லவேளைன்னு ...ஆனால் யாகசாலைன்னு ஒன்னு தனியா இல்லை. நல்லவேளைன்னு நினைக்கணும். இல்லேன்னா அந்த அறை கரிபிடிச்சுக் கிடக்கும்!

இங்கே யாக சாலையில் யாக குண்டத்தின் மேல் எக்ஸாஸ்ட் ஃபேன் வைத்து புகைபோக்கி அமைத்திருக்கிறார்கள்..

தூய்மையாக இருக்கிறது ..
கரி படிவதில்லை..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53881583038286754142013-09-28T02:52:51.036+12:002013-09-28T02:52:51.036+12:00மொத்த கூட்டமும் யாக குண்டத்தைச் சுற்றி இருப்பதால் ...மொத்த கூட்டமும் யாக குண்டத்தைச் சுற்றி இருப்பதால் கோவிலில் மற்ற சந்நிதிகளெல்லாம் அமைதியாக் கிடக்கு. சாமிகள் மட்டும் தேமேன்னு இருக்காங்க மூலவர் உட்பட! நாங்களும் ஆற அமர ஒவ்வொரு சந்நிதியாப்போய் கும்பிட்டோம்.//

ஆற அமர இறைவனை கும்பிடுவதே இப்போது பெரிய விஷயமாய் இருக்கும் போது ஆற அமர கும்பிட்டோம் என்று சொல்வதை கேட்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது.
கோவில் எல்லாம் கூட்டம், வரிசை, வாங்க,வாங்க வெளியே எனும் சத்தம் இடும் ஆட்கள் இல்லாமல் தரிசிப்பது மகிழ்ச்சிதான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57476764384088567752013-09-27T20:26:37.254+12:002013-09-27T20:26:37.254+12:00//சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர பெரிய எழுத்தாளர்...//சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர பெரிய எழுத்தாளர் என்ற தலைக்கனம் சிறிதும் இல்லாதவர்.// dito dito இப்போ ஜெயந்தி எப்படி இருக்காங்க துளசி ? பேசி வருடகணக்காகிறது :((ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17686685623754723872013-09-27T17:56:19.753+12:002013-09-27T17:56:19.753+12:00இருக்கறதே கொஞ்சம் கலர் தான்! இதுல எங்கே :)//
சகோ ...இருக்கறதே கொஞ்சம் கலர் தான்! இதுல எங்கே :)//

சகோ இருக்கற கொஞ்ச கலர்லயும் வெரைட்டி காட்டறதுதான் அழகுக்கு அழகு சேர்க்கும். :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71089337324989875842013-09-27T17:55:46.736+12:002013-09-27T17:55:46.736+12:00ஆண்களுக்கு கலர் ப்ளைண்ட்னெஸ்//
கன்னாபின்னா ஆமோதிப...ஆண்களுக்கு கலர் ப்ளைண்ட்னெஸ்//

கன்னாபின்னா ஆமோதிப்பு டீச்சர். அதுல இன்னொரு மேட்டர் இருக்கும் இவங்க தான் சூப்பரா மேட்சிங் பாத்து எடுத்திக்கிட்டா மாதிரி வீராப்பு பார்வை ஒண்ணு வீசுவாங்க பாருங்க...... என ஒரு காம்பினேஷன்னு பாக்கறவங்க குழம்பணும்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9204503299030371592013-09-27T16:12:33.995+12:002013-09-27T16:12:33.995+12:00தலைக்கனம் சிறிதும் இல்லாததால் தான் உண்மையான எழுத்த...தலைக்கனம் சிறிதும் இல்லாததால் தான் உண்மையான எழுத்தாளர்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12803049403971754472013-09-27T15:22:02.060+12:002013-09-27T15:22:02.060+12:00ஆண்களுக்கு கலர் ப்ளைண்ட்னெஸ்... :)
இருக்கறதே கொஞ...ஆண்களுக்கு கலர் ப்ளைண்ட்னெஸ்... :)

இருக்கறதே கொஞ்சம் கலர் தான்! இதுல எங்கே :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13071678030573298192013-09-27T15:06:03.727+12:002013-09-27T15:06:03.727+12:00எங்க அவர் கலர் சென்ஸ் பத்தித் தப்பாப் பேசாதீங்க ரீ...எங்க அவர் கலர் சென்ஸ் பத்தித் தப்பாப் பேசாதீங்க ரீச்சர்! அவர் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கோம்.

புட்டு கடலைக்கறி - எனக்கு ரொம்பப் பிடிச்ச காம்போ. எங்க ஊரில் மல்லு உணவுதான் கிடைக்க மாட்டேங்குது. :(இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com