tag:blogger.com,1999:blog-8463914.post2582548137930464132..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஞாநியின் கேணிதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8463914.post-57410473792191893992009-07-16T15:28:45.608+12:002009-07-16T15:28:45.608+12:00வாங்க தமிழ்ப்பறவை.
வந்ததுக்கே ஒரு விசேஷ நன்றியைச்...வாங்க தமிழ்ப்பறவை.

வந்ததுக்கே ஒரு விசேஷ நன்றியைச் சொல்லிக்கறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52675905468840199272009-07-15T05:42:19.762+12:002009-07-15T05:42:19.762+12:00உங்க பதிவு நல்லா இருக்குன்னு நான் சொல்றது அவ்வளவு ...உங்க பதிவு நல்லா இருக்குன்னு நான் சொல்றது அவ்வளவு பொருத்தமாயிராது, எனவே உள்ளேன் டீச்சர்... மட்டுமே...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72864549258729850362009-07-15T05:14:22.022+12:002009-07-15T05:14:22.022+12:00வாங்க ராப்/
இப்படி டீச்சருக்கு வைக்கலாமா ஆப்பு:-)...வாங்க ராப்/

இப்படி டீச்சருக்கு வைக்கலாமா ஆப்பு:-)

ஓடிப்போய் குமுதம் புரட்டினேன்.

ஞா.............நி.

பிழையைத் திருத்திட்டேன். பார்த்துட்டுச் சொல்லுங்க.

நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2251611539122077942009-07-15T05:12:26.857+12:002009-07-15T05:12:26.857+12:00வாங்க குடந்தை அன்புமணி.
முடிஞ்சால் நானும் வருவேன்...வாங்க குடந்தை அன்புமணி.

முடிஞ்சால் நானும் வருவேன்.

கொஞ்சநாள் மீண்டும் பயணம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75342996287558139602009-07-15T05:10:48.441+12:002009-07-15T05:10:48.441+12:00வாங்க ஜோதிஜி.
இளைஞர்களுக்குச் சமகால இலக்கியத்துக்...வாங்க ஜோதிஜி.

இளைஞர்களுக்குச் சமகால இலக்கியத்துக்குக் கொஞ்சம் முன்னால் இருந்தவைகளையும் பரிச்சயப்படுத்துதல் நல்லதுதானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42429101674591610262009-07-15T05:09:18.143+12:002009-07-15T05:09:18.143+12:00வாங்க ரவிஷங்கர்.
நடை நல்லா இருக்குன்னது ஒரு கூடுத...வாங்க ரவிஷங்கர்.

நடை நல்லா இருக்குன்னது ஒரு கூடுதல் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38503316095335366382009-07-15T05:07:58.874+12:002009-07-15T05:07:58.874+12:00வாங்க நான் ஆதவன்.
அச்சச்சோ..... அரியர்ஸ் இருக்கா?...வாங்க நான் ஆதவன்.

அச்சச்சோ..... அரியர்ஸ் இருக்கா?

நிதானமாப் படிச்சுட்டு வாங்க. ஒரே ஒரு கண்டிஷந்தான்.

நின்னு நிதானமாப் படிக்கணும். ஹரி அப்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82009478344310696312009-07-15T03:49:22.566+12:002009-07-15T03:49:22.566+12:00டீச்சர், ஞானியா இல்லை ஞாநியா?டீச்சர், ஞானியா இல்லை ஞாநியா?rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22917956742544421932009-07-15T00:18:48.699+12:002009-07-15T00:18:48.699+12:00தவறவிட்டமைக்காக வருந்துகிறேன். அடுத்த மாதம் நிச்சய...தவறவிட்டமைக்காக வருந்துகிறேன். அடுத்த மாதம் நிச்சயம் கலந்து கொள்வேன். பகிர்வுக்கு நன்றி.

(சென்னையிலா இப்போ இருக்கீங்க? சொல்லவே இல்லை...)குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22085069003942755692009-07-14T23:27:38.584+12:002009-07-14T23:27:38.584+12:00ஞானி குறைகளையே சொல்லிக்கொண்டுருப்பதால் அவருக்கு ஒர...ஞானி குறைகளையே சொல்லிக்கொண்டுருப்பதால் அவருக்கு ஒரு விதமான மனோ வியாதி என்கிறார் ஜெகத் கஸ்பர். இருந்தாலும் அந்தக்குறையில் வேறு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் யாரோ ஒருவர் பூனைக்கு மணி கட்ட வேண்டும் என்ற அவருடைய ஆதங்கம் எனக்குப் பிடிக்கும். ஞானியின் ஆதங்கத்தில் விளைந்த சாதனை புதுக்கோட்டை நாடளுமன்ற தேர்தலில் விழுந்த 20000 சொச்ச ஓட்டுகள் 49 ஓ க்கு விழுந்தது. மண்னாள வந்தவர்களின் வாயில் விழுந்ததென்னவா மண் மட்டும் தான். பிரபஞ்சன் பக்கத்தில் போய் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. திருப்பூரில் நான் ஆர்வமாய் கலந்து கொள்ளப் போன அணைத்து " இலக்கிய கூட்டங்களும் " எனது வண்டியின் எரிபொருளையும் எனது நேரத்தையும் வீணடித்ததை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகா இவர் அல்லவா? என்று கேள்விக்குறியை சுமந்தது இன்று இவரும் இப்படித்தானா என்று ஆச்சரியக்குறியை சுமந்து வந்துள்ளேன். உங்கள் புகைப்பட கோர்வையை பார்க்கும் " ஏதோ " நல்லது நடந்து இருக்கிறது என்று மட்டும் புரிகின்றது. நன்றி துளசி. நட்புடன் ஜோதிஜி,

http://texlords.wordpress.comஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70262815531539631732009-07-14T00:25:45.852+12:002009-07-14T00:25:45.852+12:00கேணி கூட்டத்தைப் பற்றிய பதிவு மொழி
நல்லா இருக்கு.ந...கேணி கூட்டத்தைப் பற்றிய பதிவு மொழி
நல்லா இருக்கு.நல்ல நடை.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70827245001179466032009-07-14T00:09:49.580+12:002009-07-14T00:09:49.580+12:00ம்ம் ரொம்ப நாள் மிஸ் பண்ணிட்டேன் டீச்சர் பதிவுகளை....ம்ம் ரொம்ப நாள் மிஸ் பண்ணிட்டேன் டீச்சர் பதிவுகளை. படிச்சுட்டு வரேன்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23229407399033488872009-07-14T00:07:51.456+12:002009-07-14T00:07:51.456+12:00வாங்க கோபி.
பயணம் பழசு, கேணி புதுசு!
மருபடி சிங்க...வாங்க கோபி.
பயணம் பழசு, கேணி புதுசு!

மருபடி சிங்கைக்குப்போகலாம் புதனுக்கு:-)))

ஓக்கேவா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8801972344497631292009-07-14T00:05:37.924+12:002009-07-14T00:05:37.924+12:00வாங்க விக்னேஷ்வரி.
நன்றி. மீண்டும் வருகன்னு சொல்ல...வாங்க விக்னேஷ்வரி.

நன்றி. மீண்டும் வருகன்னு சொல்லிக்கறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35379765632502634962009-07-14T00:04:38.251+12:002009-07-14T00:04:38.251+12:00வாங்க வல்லி.
அது நாந்தான்ப்பா.
சுண்டலைக் கோபாலுக...வாங்க வல்லி.

அது நாந்தான்ப்பா.

சுண்டலைக் கோபாலுக்குக் கொண்டுவந்தேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82362225456870281782009-07-14T00:03:35.492+12:002009-07-14T00:03:35.492+12:00வாங்க ராமலக்ஷ்மி.
உமாஷக்தியை நேத்துச் சந்திச்சேன்...வாங்க ராமலக்ஷ்மி.

உமாஷக்தியை நேத்துச் சந்திச்சேன்ப்பா.

அவுங்க பதிவை நான் பார்க்கலை. கவிதை எழுதுவாங்கன்னதும் ஜகா வாங்கிட்டேன். காததூரமாச்சே....

அவருக்கு நம்மோடு சேர்ந்துக்கணும் என்ற ஆர்வம். நல்ல மனிதர். நானும் ட்ரைவரைத்தான் சொல்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90264200567565611252009-07-13T23:59:41.988+12:002009-07-13T23:59:41.988+12:00வாங்க விஸ்வா.
முதல்முறையா நம்ம 'பக்கம்' வ...வாங்க விஸ்வா.

முதல்முறையா நம்ம 'பக்கம்' வந்துருக்கீங்கபோல!

மிகவும் மகிழ்ச்சி.

ஆமாம்.....மூணுமுறை சொன்னதுலே எதாவது உ.கு. உண்டா?:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36619222068244922352009-07-13T23:57:23.527+12:002009-07-13T23:57:23.527+12:00வாங்க கயலு.
சுண்டல்...... பிரமாதம்.
கிண்டலாச் சொ...வாங்க கயலு.

சுண்டல்...... பிரமாதம்.

கிண்டலாச் சொல்லலைன்னு நம்பறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33586353357812149162009-07-13T23:53:59.740+12:002009-07-13T23:53:59.740+12:00உ.த,
வந்துருந்த அத்தனைபேருமே ஒரு வகையில் ஸ்பெஷல்த...உ.த,

வந்துருந்த அத்தனைபேருமே ஒரு வகையில் ஸ்பெஷல்தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26006310232549700292009-07-13T23:52:48.443+12:002009-07-13T23:52:48.443+12:00வாங்க உண்மைத்தமிழன்.
அரிவாளிகள் ஒரேமாதிரி சிந்திச...வாங்க உண்மைத்தமிழன்.

அரிவாளிகள் ஒரேமாதிரி சிந்திச்சுருக்காங்கன்னு சொல்றீங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42364970134355916932009-07-13T23:48:36.650+12:002009-07-13T23:48:36.650+12:00வாங்க சதங்கா.
சென்னை வரும் சமயம் ரெண்டாம் ஞாயிறு...வாங்க சதங்கா.

சென்னை வரும் சமயம் ரெண்டாம் ஞாயிறு கிடைக்கணும். அதுதான் பிரச்சனை, இல்லீங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70445939045204247332009-07-13T23:47:24.360+12:002009-07-13T23:47:24.360+12:00வாங்க சின்ன அம்மிணி.
அதான் 'அப்புறம் கதைகள் ஆ...வாங்க சின்ன அம்மிணி.

அதான் 'அப்புறம் கதைகள் ஆயிரத்தெட்டு'ன்னு தலைப்பை ரெஜிஸ்தர் செஞ்சு வச்சுருக்கேன்:-)

ஆகட்டும், நேரம் வரட்டும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80986580521506391852009-07-13T23:45:47.094+12:002009-07-13T23:45:47.094+12:00வாங்க தமிழ் பிரியன்.
நோயெல்லாம் விட்டுப்போயிருக்...வாங்க தமிழ் பிரியன்.

நோயெல்லாம் விட்டுப்போயிருக்குமே!!

சிரிக்கவைப்பது புண்ணியங்களில் பெரும் புண்ணியமாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73204319742712854252009-07-13T23:44:50.550+12:002009-07-13T23:44:50.550+12:00வாங்க கோவியார்.
ரசித்தேன்:-)வாங்க கோவியார்.

ரசித்தேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74383177562578535792009-07-13T23:43:10.586+12:002009-07-13T23:43:10.586+12:00வாங்க ரத்னேஷ் சீனியர்.
இன்னும் ஒரு 'சிறுகதை&#...வாங்க ரத்னேஷ் சீனியர்.

இன்னும் ஒரு 'சிறுகதை'கூட எழுதலை.அப்புறம் எங்கே தேர்ந்த எழுத்தாளர்?

ஆனாலும் உங்க பின்னூட்டம் கண்டு மனசு ஆட்டம்தான் போட்டுச்சு!

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com