tag:blogger.com,1999:blog-8463914.post2550256214455461930..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அரைமுட்டை போடும் அதிசயக்கோழி! (தலைநகரத்தில்: பகுதி 2)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-1246718815333518582015-04-27T23:03:31.001+12:002015-04-27T23:03:31.001+12:00வாங்க மகேஸ்வரி.
வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.வாங்க மகேஸ்வரி.

வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74604354247004060502015-04-27T23:03:00.539+12:002015-04-27T23:03:00.539+12:00வாங்க துளசிதரன்.
மெட்டல் மாமி! சூப்பர். நோ ச்சா...வாங்க துளசிதரன்.

மெட்டல் மாமி! சூப்பர். நோ ச்சான்ஸ். எனக்குத் தோணலையே!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30573698078241906442015-04-27T23:01:52.507+12:002015-04-27T23:01:52.507+12:00வாங்க செந்தில் குமார்.
நியூஸி விஸா கொடுப்பதில் கொ...வாங்க செந்தில் குமார்.

நியூஸி விஸா கொடுப்பதில் கொஞ்சம் கெட்டிதான். சூரியனுக்கே வருசத்தில் மூணு மாச விஸாதான்னா பாருங்களேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73862650990720000262015-04-27T23:00:14.233+12:002015-04-27T23:00:14.233+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
நியூஸி கொஞ்சம் அழகான நாடு...வாங்க வெங்கட் நாகராஜ்.

நியூஸி கொஞ்சம் அழகான நாடுதான். அதான் நமக்கு லட்டு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80182786182913638182015-04-27T22:59:22.222+12:002015-04-27T22:59:22.222+12:00வாங்க ஜிரா.
நம்ம மௌனம் சுரேஷ்தான் அவர் என்பதை அடு...வாங்க ஜிரா.

நம்ம மௌனம் சுரேஷ்தான் அவர் என்பதை அடுத்து வந்த பதிவில் கண்டுபிடிச்சு இருப்பீங்களே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33652442227732263152015-04-27T22:58:12.037+12:002015-04-27T22:58:12.037+12:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
இந்த மாதிரி வரும் கஷ்டங்...வாங்க பழனி கந்தசாமி ஐயா.

இந்த மாதிரி வரும் கஷ்டங்களை நம் பதிவில் போட்டுக்க முடியும் என்பதே ஆறுதல்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20607738404625770372015-04-27T22:56:50.639+12:002015-04-27T22:56:50.639+12:00வாங்க சசி கலா.
நான் கண்ட காட்சி நீர்/நீரும் காண வ...வாங்க சசி கலா.

நான் கண்ட காட்சி நீர்/நீரும் காண வேண்டும்!

வெற்றி வெற்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25799178336149656052015-04-27T22:55:24.501+12:002015-04-27T22:55:24.501+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
மறக்க முடிஞ்சாத்தான் ப...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

மறக்க முடிஞ்சாத்தான் பிரச்சனையே இல்லையே! நிம்மதியா இருக்கமாட்டேனா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24409670181543792152015-04-27T22:54:19.428+12:002015-04-27T22:54:19.428+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
இதுதான் நான் எதிர்பார்ப்...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

இதுதான் நான் எதிர்பார்ப்பது. சரியாச் சொல்லிட்டீங்க! மனதுக்கு அண்மையான பதிவின் நெருக்கம்.
நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-796199081500537242015-04-20T02:27:14.189+12:002015-04-20T02:27:14.189+12:00அருமையா நாங்களும் சுத்தி பார்த்தோம். அருமை. வாழ்த்...அருமையா நாங்களும் சுத்தி பார்த்தோம். அருமை. வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15015268296812360382015-04-20T00:52:39.905+12:002015-04-20T00:52:39.905+12:00நன்னா சுத்திப் பார்த்தோம் கேட்டேளா....அந்த மெட்டல்...நன்னா சுத்திப் பார்த்தோம் கேட்டேளா....அந்த மெட்டல் மாமியும், கோழியும் ரொம்ப பேஷ்!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91959764280932182382015-04-19T03:23:21.509+12:002015-04-19T03:23:21.509+12:00படங்களின் அழகும், ஒரு டூரிஸ்ட் கைட் போல் விவரமாக எ...படங்களின் அழகும், ஒரு டூரிஸ்ட் கைட் போல் விவரமாக எழுதிப்போகும் விதமும் எங்களை பாஸ்போர்ட் விசா இல்லாமல் நியூசியை சுற்றி பார்க்க வைத்தது.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87243769016763699292015-04-19T00:43:44.616+12:002015-04-19T00:43:44.616+12:00நல்ல அனுபவங்கள்..... ஊர் பூரா அழகு!
தொடர்கிறேன...நல்ல அனுபவங்கள்..... ஊர் பூரா அழகு!

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79255122680234998332015-04-17T21:03:50.682+12:002015-04-17T21:03:50.682+12:00பயணத்தில் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் ரசிச்சு நினைவ...பயணத்தில் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் ரசிச்சு நினைவில் வெச்சிருந்து அதைப் பகிரும் உங்கள் பாங்கு போதையூட்டும் Bபாங்கு(ஒங்கள மாதிரியே எழுதியாச்சு) :)

அந்தப் பதிவர் பேரை அடுத்த பதிவில சொல்லிடுங்க :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82855898760278957282015-04-17T16:56:34.566+12:002015-04-17T16:56:34.566+12:00கஷ்டங்கள் நண்பர்கள் மூலமாகத்தான் வரும்.கஷ்டங்கள் நண்பர்கள் மூலமாகத்தான் வரும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7874712801540208112015-04-17T16:14:38.794+12:002015-04-17T16:14:38.794+12:00நீங்கள் கண்டது அனைத்தும் நாங்களும் காண ஒவ்வொரு விவ...நீங்கள் கண்டது அனைத்தும் நாங்களும் காண ஒவ்வொரு விவரமும் சொல்லி கூடவே அழைத்து செல்கிறீர்கள் துளசி. படங்கள் இடங்கள் விவரங்கள்அனைத்தும் அருமை நன்றிகள் பல !!Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32277892594761824782015-04-17T12:45:18.573+12:002015-04-17T12:45:18.573+12:00படங்கள் அனைத்தும் பிரமாதம்... நம்ம ஊரையும் மறக்காம...படங்கள் அனைத்தும் பிரமாதம்... நம்ம ஊரையும் மறக்காம இருக்கிறீங்க அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77030205828430311402015-04-17T12:41:21.600+12:002015-04-17T12:41:21.600+12:00உங்களுடன் பயணிக்கும்போது கிடைக்கும் அனுபவங்களே தனி...உங்களுடன் பயணிக்கும்போது கிடைக்கும் அனுபவங்களே தனி. புகைப்படங்கள் வழக்கம்போல அருமை. இந்த இடத்தில் எங்கூர் பெருமையைச் சொல்லாட்டி எனக்குத் தலை வெடிச்சுரும் என்ற சொற்றொடர் எங்களை பதிவோடு இன்னும் நெருக்கமாக அழைத்துச்சென்றது.
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com