tag:blogger.com,1999:blog-8463914.post2534974372691639524..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நியூஸிலாந்து பகுதி 58துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-72721683134080653432007-05-14T13:18:00.000+12:002007-05-14T13:18:00.000+12:00வாங்க பத்மா.எடுத்த காரியத்தை முடிச்சுறலாமுன்னுதான்...வாங்க பத்மா.

எடுத்த காரியத்தை முடிச்சுறலாமுன்னுதான் திரும்ப ஆரம்பிச்சேன்:-)

இதுனாலெ யாருக்காவது பயன் இருக்குமோன்ற நப்பாசைதான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69282529211770008632007-05-14T12:18:00.000+12:002007-05-14T12:18:00.000+12:00துளசிநியுசி தொடர் திரும்ப ஆரம்பிச்சதுக்கு ஒரு நன்ற...துளசி
நியுசி தொடர் திரும்ப ஆரம்பிச்சதுக்கு ஒரு நன்றி முதலில். படமெல்லாம் நல்லா போட்டு எழுதறீங்கபத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75084123966478403312007-05-14T10:52:00.000+12:002007-05-14T10:52:00.000+12:00வாங்க CVR.ஊர்லே போயும் தமிழ்மணம் விடலையா? வகுப்புக...வாங்க CVR.

ஊர்லே போயும் தமிழ்மணம் விடலையா?

வகுப்புக்கு உலகில் எங்கிருந்தாலும் வரணுமுன்னு
நினைச்சதுக்கு ஒரு 100, க்ரேஸ் மார்க் போட்டுரவா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81300236739000498432007-05-14T10:50:00.000+12:002007-05-14T10:50:00.000+12:00சிஜி,ரொம்பத்தான் லொள்ளு:-)))))சிஜி,

ரொம்பத்தான் லொள்ளு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74247544326331268662007-05-14T10:17:00.000+12:002007-05-14T10:17:00.000+12:00நல்லா போய்ட்டிருக்கு டீச்சர்!!வாழ்த்துக்கள்!! :-)நல்லா போய்ட்டிருக்கு டீச்சர்!!
வாழ்த்துக்கள்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61026400694872335122007-05-12T23:47:00.000+12:002007-05-12T23:47:00.000+12:00//பட்டமளிப்புவிழாவை எப்போ வச்சிக்கலாம்?//பட்டம் வா...//பட்டமளிப்புவிழாவை எப்போ வச்சிக்கலாம்?//

பட்டம் வாங்கிக்கலாம்னு அவருக்கு பர்மிஷன் கொடுத்திட்டீங்கன்னா
அப்றம் விழாத் தேதிய நிர்ணயிக்கலாம்siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1248615721348611982007-05-12T21:31:00.001+12:002007-05-12T21:31:00.001+12:00வாங்க சிஜி.//அவருதான் பொறுமைத்திலகம்..!//பட்டமளிப்...வாங்க சிஜி.

//அவருதான் பொறுமைத்திலகம்..!//

பட்டமளிப்பு விழாவை எப்ப வச்சுக்கலாம்? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32158419550662588902007-05-12T21:31:00.000+12:002007-05-12T21:31:00.000+12:00வாங்க ராகவன்.இவுங்களுக்கு அனுதாப அலை அடிக்கணுங்கறத...வாங்க ராகவன்.

இவுங்களுக்கு அனுதாப அலை அடிக்கணுங்கறதுக்காகத்தான் அப்பாவிகளைப்
போட்டுத் தள்ளிடறாங்க போல(-:

பாவங்க நம்ம மக்கள்ஸ். திரும்பத் திரும்ப இவுங்களையே நம்பறது கொடுமை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41136055331735611052007-05-11T21:56:00.000+12:002007-05-11T21:56:00.000+12:00வடுவூர் குமார்:டெண்டூல்கர் பக்கத்தில நிற்பவர் யாரு...வடுவூர் குமார்:டெண்டூல்கர் பக்கத்தில நிற்பவர் யாருன்னு சொல்லலையே....?

அய்யோ பாவங்க
அவருதான் பொறுமைத்திலகம்..!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57917127256717273162007-05-11T21:04:00.000+12:002007-05-11T21:04:00.000+12:00ரவுண்டாக்குறேன்னு 95ன்னு குறைச்ச பொழைக்கத் தெரியாத...ரவுண்டாக்குறேன்னு 95ன்னு குறைச்ச பொழைக்கத் தெரியாதவங்கள என்ன செய்றது. 1ன்னு மாத்துனதுதான் சரி. இல்லைன்னா நாலு செண்ட் நட்டமாகுதல்ல.

தமிழ்நாட்டுலயும் ஒரு வாட்டி அப்படி நடந்துச்சு. ஒரே ஒரு வாட்டி. அதுக்கப்புறம் அப்படி நடக்கவேயில்லை. ஏன்னா யாரும் மண்டையப் போடலையே...அப்பத்தான அனுதாப அலையடிக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40133903402567587932007-05-11T17:25:00.000+12:002007-05-11T17:25:00.000+12:00வாங்க காட்டாறு.வகுப்புலே கவனமே இல்லையா?(-:சம்பவம் ...வாங்க காட்டாறு.

வகுப்புலே கவனமே இல்லையா?(-:

சம்பவம் நடந்த 1990 வருசத்துக் கதையைச் சொல்லும்போது இது 'அந்த' போன வருஷம்!

புரிஞ்சிருக்குமே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34120532615471689712007-05-11T17:24:00.001+12:002007-05-11T17:24:00.001+12:00வாங்க குமார்.//PR க்கும் ஓட்டா!! என்ன பெருந்தன்மை!...வாங்க குமார்.

//PR க்கும் ஓட்டா!! என்ன பெருந்தன்மை!//

நியூஸி குடிமக்களுக்கு உள்ள உரிமை எல்லாம் இவுங்களுக்கும் இருக்குங்க. ஆனா பாஸ்போர்ட் மட்டும்
அவங்க சொந்த நாட்டோடதா இருக்கும்.

பக்கத்துலே இளமையோடு நிக்கறவரா?

அதெல்லாம் 'முன்னம் ஒரு காலத்துலே' கதைதான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19249564022673395972007-05-11T17:24:00.000+12:002007-05-11T17:24:00.000+12:00வாங்க பெருசு.குட் மார்னிங்.இன்னிக்கு டீச்சருமே பதி...வாங்க பெருசு.

குட் மார்னிங்.

இன்னிக்கு டீச்சருமே பதிவைப் போட்டுட்டு நகர்வலம் போயிட்டேன்:-)

ஒத்த ரூபாக் கதையா? இன்னுமா சொல்லாம விட்டுருக்கேன்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70113606356278041542007-05-11T14:11:00.000+12:002007-05-11T14:11:00.000+12:00//அவுங்க பெயர் டேம் காதரீன் டிஸார்ட் (Dame Catheri...//அவுங்க பெயர் டேம் காதரீன் டிஸார்ட் (Dame Catherine Tizard )
கிறைஸ்ட்சர்ச் மாநகர வரலாற்றிலேயே முதல் பெண் மேயரா 'விக்கி பக்' ஆனதும் போனவருசம் (1989 லே)தான். இவுங்க தொடர்ந்து ஒன்பது வருஷம்( 3 தேர்தல்) இந்தப் பதவியில் இருந்தாங்க.

ஏனுங்க டீச்சர்... போன வருஷம் 2006ன்னு நெனச்சேன். தப்போ?காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3065631252880375772007-05-11T12:28:00.000+12:002007-05-11T12:28:00.000+12:00PR க்கும் ஓட்டா!! என்ன பெருந்தன்மை!அல்லது இன்னும் ...PR க்கும் ஓட்டா!! என்ன பெருந்தன்மை!
அல்லது இன்னும் கொஞ்ச நாள் ஓட்டை என்னலாம் என்று ஐடியா பண்ணி கொடுத்திட்டாங்களா?
ஆமாம் டென்டுல்கர் பக்கத்தில் நிற்பவர் யார் என்று சொல்லவில்லையே?? நிறைய இளமையாக இருக்கிறார்.:-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39886167216643373372007-05-11T10:35:00.000+12:002007-05-11T10:35:00.000+12:00கும்மானிங் டீச்சர்நீங்களும் ஒரு ரூபா படம் போடுவீங...கும்மானிங் டீச்சர்

நீங்களும் ஒரு ரூபா படம் போடுவீங்கன்னு பாத்தா பத்து டாலர்
நோட்டு படம் போட்டு கதைய சொல்லியிருக்கீங்க.

டீச்சர் மத்த பசங்களையெல்லாம் காணோம்.

அந்த ஒத்த ரூபா கதைய எனக்கு மட்டும் சொல்லுங்க.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.com