tag:blogger.com,1999:blog-8463914.post2478745442883636661..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பிரம்ம தேவன்....((ராஜஸ்தான் பயணத்தொடர் 17)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8463914.post-5470943291295177862011-06-01T16:11:44.169+12:002011-06-01T16:11:44.169+12:00வாங்க வல்லி.
அதான் கோபம் சண்டாளம் என்று சொல்லி வச...வாங்க வல்லி.

அதான் கோபம் சண்டாளம் என்று சொல்லி வச்சுட்டுப் போயிருக்காங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64200943640306428292011-06-01T16:09:51.136+12:002011-06-01T16:09:51.136+12:00வாங்க சிவஷன்முகம்.
நானும் 'நன்றி' என்ற மூ...வாங்க சிவஷன்முகம்.

நானும் 'நன்றி' என்ற மூணெழுத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61359150551873696432011-06-01T16:08:54.460+12:002011-06-01T16:08:54.460+12:00வாங்க மாதேவி.
நீதிக்கதைகள் பட்டியலில் இதை(யும்) ச...வாங்க மாதேவி.

நீதிக்கதைகள் பட்டியலில் இதை(யும்) சேர்க்கலாமா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37462869934691931062011-06-01T04:57:22.822+12:002011-06-01T04:57:22.822+12:00Kobam, paapam
THE journey teaches us all these ...Kobam, paapam
THE journey teaches us all these morals.
Nice narration tHULASI. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12559734628941755492011-06-01T02:08:30.684+12:002011-06-01T02:08:30.684+12:00கோபால் என்ற மூன்றெழுத்து என்றும்,
கோபம் என்ற மூன்...கோபால் என்ற மூன்றெழுத்து என்றும்,
கோபம் என்ற மூன்றெழுத்து விளக்கி-

உண்மை என்ற நிலையில் நின்று,
அன்பு என்ற மூன்றெழுத்து சேர்த்து-

துளசி என்ற மூன்றெழுத்துடன் வாழ
வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சங்கள்shansnrmphttps://www.blogger.com/profile/09587001300822097390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82358822762771080652011-05-31T22:50:34.054+12:002011-05-31T22:50:34.054+12:00கதைக்கு நல்ல நீதி சொல்லி இருக்கிறீர்கள் :))கதைக்கு நல்ல நீதி சொல்லி இருக்கிறீர்கள் :))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9805808185059354332011-05-31T21:51:04.397+12:002011-05-31T21:51:04.397+12:00வாங்க அப்பாதுரை.
நீதி இருப்பதைக் கவனிக்கலையா?
/...வாங்க அப்பாதுரை.

நீதி இருப்பதைக் கவனிக்கலையா?

//பொய்(யும்) சொல்லக்கூடாது. பொண்டாட்டிக்குக் கோபம் வர்றமாதிரி நடந்துக்க(வும்) கூடாது.//

இல்லைன்னா லைஃப் புட்டுக்கும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78455638124428972452011-05-31T06:44:52.088+12:002011-05-31T06:44:52.088+12:00'புட்டுக்கும்'னு எதுனா நீதி சொல்வீங்கன்னு ...'புட்டுக்கும்'னு எதுனா நீதி சொல்வீங்கன்னு பாத்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8103858945365282011-05-31T04:11:43.278+12:002011-05-31T04:11:43.278+12:00வாங்க A R R.
இது ஆன்மீகமான்னு தெரியலை. கீழே ரெண்...வாங்க A R R.

இது ஆன்மீகமான்னு தெரியலை. கீழே ரெண்டு சுட்டிகள் இருக்கு பாருங்களேன் நேரம் கிடைச்சால்.

http://thulasidhalam.blogspot.com/2010/04/blog-post_13.html

http://thulasidhalam.blogspot.com/2010/04/blog-post_14.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40055775604302754992011-05-31T04:10:01.969+12:002011-05-31T04:10:01.969+12:00வாங்க சிவஷன்முகம்.
அங்கேதான் கோவிலுக்குள் கேமெரா...வாங்க சிவஷன்முகம்.

அங்கேதான் கோவிலுக்குள் கேமெரா அனுமதிக்கலையே.

இதெல்லாம் யாரோ செல்லில் எடுத்தது போல. கூகுளாண்டவர் காமிச்சார். நான் சுட்டுக்கிட்டேன்.

அந்த சாவித்ரி கோவில் நம்ம கேமெராவில் எடுத்ததுதான். ஆனால் வெளிச்சம் போதலை. ரொம்ப தூரத்தில் இருக்கு. சரியா ஃபோகஸ் செய்ய முடியலை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82711828353630256852011-05-31T04:04:54.947+12:002011-05-31T04:04:54.947+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
நீதி இல்லாத கதைகள் உண்டா:-...வாங்க வெங்கட் நாகராஜ்.

நீதி இல்லாத கதைகள் உண்டா:-))))))

தொடர்வதற்கு நன்றிகள் பல.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79361866725747398992011-05-30T21:58:44.213+12:002011-05-30T21:58:44.213+12:00ஆன்மீகத்தை அப்படியே
அள்ளிப்பருக வசதியாக
உங்கள் ந...ஆன்மீகத்தை அப்படியே
அள்ளிப்பருக வசதியாக
உங்கள் நடை உதவுகிறது
நன்றிA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36135672537698820892011-05-30T19:41:29.173+12:002011-05-30T19:41:29.173+12:00பிரும்ம தேவன் ராஜஸ்தான் பயணத்தொடர் 17 நன்றாக இருந...பிரும்ம தேவன் ராஜஸ்தான் பயணத்தொடர் 17 நன்றாக இருந்தது.
புகைப்படங்கள் தான் பழைய மாதிரி இல்லை, செல்போன் படம் பிடிப்பைஇ தவிர்த்து முன்போலவே நல்ல கேமரா உபயோகித்து
படம் பிடித்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. (குறிப்பாக அந்த மலைமேல் உள்ள கோபுரம் படம்)
நன்றி
சிவஷன்முகம். கரூர்.shansnrmphttps://www.blogger.com/profile/09587001300822097390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58033001535107189432011-05-30T15:52:02.056+12:002011-05-30T15:52:02.056+12:00//பொய்(யும்) சொல்லக்கூடாது. பொண்டாட்டிக்குக் கோபம்...//பொய்(யும்) சொல்லக்கூடாது. பொண்டாட்டிக்குக் கோபம் வர்றமாதிரி நடந்துக்க(வும்) கூடாது.//

இதல்லவோ நீதி!!

பயணம் இனிதாய் தொடரட்டும்... நானும் தொடர்கிறேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com