tag:blogger.com,1999:blog-8463914.post2456986153942314945..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: மயக்கமென்ன ஸ்வாமி.... ஏனிந்தக் கிடப்பு? துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8463914.post-32370072772692694362014-07-07T23:53:07.510+12:002014-07-07T23:53:07.510+12:00நஞ்சுண்டு கிடந்தசிவனார் தர்சனம் பெற்றோம்.நஞ்சுண்டு கிடந்தசிவனார் தர்சனம் பெற்றோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80579776649875100452014-05-28T22:33:36.370+12:002014-05-28T22:33:36.370+12:00வாங்க வியாசன்.
காசியில் உங்களுக்கு(ம்) ஒரு கோவில்...வாங்க வியாசன்.

காசியில் உங்களுக்கு(ம்) ஒரு கோவில் இருக்கு. காசி அரசரின் அரண்மனைக்குள்ளே, மறக்காமல் போய் தரிசனம் செஞ்சுக்குங்க.

ஆணோ பெண்ணோ எல்லோருக்கும் களைப்பு வந்தால் படுக்கத் தோணாதா?

இப்பெல்லாம் புள்ளையார் கூட படுத்த நிலையிலும், பாம்புக் குடையுடன் இருந்த நிலையிலும் அமர்க்களம் பண்ணிக்கிட்டு இருக்கார். ஒரு நாள் புள்ளையார் ஊர்வலம் (மகாராஷ்ட்ரா)பாருங்க யூ ட்யூபில்:-)

ஆதி சங்கரர் காலம் கிமு அஞ்சாம் நூற்றாண்டுன்னு நம்ம காஞ்சிப் பெரியவா தெய்வத்தின் குரல் நூலில் குறிப்பிட்டுள்ளார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3398942097125096902014-05-28T22:25:50.896+12:002014-05-28T22:25:50.896+12:00வாங்க ரஞ்ஜனி.
மனசு பளிங்கா இருக்கே, அதான் அந்த அழ...வாங்க ரஞ்ஜனி.

மனசு பளிங்கா இருக்கே, அதான் அந்த அழகு!!!!

(தாமதமான பதிலுக்கு மாப்ஸ் ப்ளீஸ்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53867721014435230902014-05-28T11:35:58.730+12:002014-05-28T11:35:58.730+12:00உங்களுடைய பதிவுகள் எல்லாம் நேர்முகவர்ணனை போல் சுவா...உங்களுடைய பதிவுகள் எல்லாம் நேர்முகவர்ணனை போல் சுவாரசியமாக இருக்கின்றன. உங்களின் காசி யாத்திரையைப் படித்த பின்பு தான் காசிக்கு போகவேண்டுமென்ற ஆசையும் துணிவுமேற்பட்டுள்ளது. நன்றி

பெருமாள் மட்டும் தான் பள்ளிகொள்ளும் கோலத்தில் இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் மேல்மலையனூரில் அம்மன் பள்ளிகொள்ளும் நிலையில் உள்ள சிலையைப் பார்த்தேன் , இந்தக் கோயிலில் சிவனும் அப்படி இருக்கிறார். இது நவீன காலச் சிற்பிகளின் கற்பனையா அல்லது ஏதாவது பழமையான கோயில்களிலும் திருமாலைப் போல் சிவனும் பள்ளிகொள்ளும் பழங்காலச் சிலைகள் உண்டா என்பதை அறிய ஆவலாக உள்ளது.

//ஆதி சங்கரர் நிறுவின கோவில் என்பதால் எப்படியும் ரெண்டாயிரத்து ஐநூறு வருசங்களுக்கு முன்பாக இருக்கணும்.//

ஆதிசங்கரரின் காலம் எட்டாம் நூற்றாண்டு என்கிறார்கள் ஆனால் நீங்கள் 2500 வருடங்கள் என்கிறீர்கள். பல ஆதிசங்கரர்கள் இருந்தார்களா?viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86029152707148902582014-05-16T01:48:51.749+12:002014-05-16T01:48:51.749+12:00பால பண்டிதர் வெகு அழகு. பால பண்டிதர் வெகு அழகு. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8757616857584417922014-04-11T13:37:47.346+12:002014-04-11T13:37:47.346+12:00வாங்க வல்லி.
சரியாச் சொன்னீங்க. இது டீம் ஒர்க்தான...வாங்க வல்லி.

சரியாச் சொன்னீங்க. இது டீம் ஒர்க்தான்.

ஆனால் டீமில் ஒரு பகுதிக்குக் கிடைச்சது 'நாமம்' இல்லையோ:(
அதுவே அநியாயமாத்தான் எனக்குத் தெரியுது.

ஆமைக்கு முதுகில் உள்ள ஓடு, எதையும் தாங்குமாம். நோ வலி!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23196891439048193182014-04-11T13:34:33.459+12:002014-04-11T13:34:33.459+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
நீங்கதான் ஊன்னா ஆன்னா காசி...வாங்க வெங்கட் நாகராஜ்.

நீங்கதான் ஊன்னா ஆன்னா காசி, ஹரித்வார்ன்னு கிளம்பிடறீங்களே!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91159858233237161072014-04-11T01:20:23.912+12:002014-04-11T01:20:23.912+12:00சிவனார் மகிமையே மகிமை. எல்லாம் டீம் வொர்க் தானேம்ம...சிவனார் மகிமையே மகிமை. எல்லாம் டீம் வொர்க் தானேம்மா. முதுகு வலிச்ச ஆமைக்கு என்ன பதில். ஆண்மை பொலியும் சிவபெருமானுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள். படங்கள் முக்கியமா அந்தப் பையன். என்ன சாத்வீகம் முகத்தில். நல்லா இருக்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78429208210577425022014-04-10T17:30:13.530+12:002014-04-10T17:30:13.530+12:00சிறப்பான கோவில். ஒரு முறை இங்கே சென்றதுண்டு.........சிறப்பான கோவில். ஒரு முறை இங்கே சென்றதுண்டு......

படங்களும் விளக்கங்களும் வழமை போல பிரமாதம்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69019571292357627952014-04-10T10:01:34.806+12:002014-04-10T10:01:34.806+12:00வாங்க பித்தனின் வாக்கு.
ரொம்பநாளுக்கு ரொம்ப நாளு!...வாங்க பித்தனின் வாக்கு.

ரொம்பநாளுக்கு ரொம்ப நாளு!!!!

நலமா?

தொடர்ந்து வரணும், ஆமா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85637250007229666232014-04-10T10:00:37.353+12:002014-04-10T10:00:37.353+12:00வாங்க சாந்தி.
டேங்கீஸ்ப்பா.வாங்க சாந்தி.

டேங்கீஸ்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37712293404724968032014-04-10T10:00:16.066+12:002014-04-10T10:00:16.066+12:00வாங்க சசி கலா.
நன்றிப்பா.வாங்க சசி கலா.

நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19690181103800903152014-04-10T09:59:52.225+12:002014-04-10T09:59:52.225+12:00வாங்க அபயாஅருணா.
வணக்கம்.
முதல் வருகைக்கு நன்றி....வாங்க அபயாஅருணா.

வணக்கம்.

முதல் வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1882459093401392062014-04-10T09:59:14.248+12:002014-04-10T09:59:14.248+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ஒரு நாலைஞ்சு நாள் தங்க...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஒரு நாலைஞ்சு நாள் தங்கி நிதானமாப் பார்த்துட்டு வாங்க. நான் நிறையக் கோட்டை விட்டுருக்கேன்:(

நானும் ஒருக்கா..........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71343652778926832132014-04-09T20:18:46.057+12:002014-04-09T20:18:46.057+12:00nalla pakirthal teacher
nalla pakirthal teacher
பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15901888385455489222014-04-09T19:32:51.782+12:002014-04-09T19:32:51.782+12:00ஜூப்பரு..ஜூப்பரு..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17235842091400948152014-04-09T17:44:47.294+12:002014-04-09T17:44:47.294+12:00விவரிப்பு அருமை ,அழகு படங்கள். நல்ல தரிசனம் !விவரிப்பு அருமை ,அழகு படங்கள். நல்ல தரிசனம் !Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16224108296418627422014-04-09T17:44:32.455+12:002014-04-09T17:44:32.455+12:00படங்களும் விளக்கமும் நன்றாக இருந்தது படங்களும் விளக்கமும் நன்றாக இருந்தது அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73711448779808644772014-04-09T14:18:01.800+12:002014-04-09T14:18:01.800+12:00அழகான படங்கள் அம்மா...
நாங்களும் ஒருக்கா போகணும்....அழகான படங்கள் அம்மா...

நாங்களும் ஒருக்கா போகணும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com