tag:blogger.com,1999:blog-8463914.post2420036117479053826..comments2024-03-30T02:33:43.759+13:00Comments on துளசிதளம்: கண்ணன் வந்த நேரம்!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8463914.post-33762775390242048882011-08-25T13:04:51.969+12:002011-08-25T13:04:51.969+12:00வாங்க கோபி.
அதுதான் நம் கொளுகை. சிம்பிள் அண்ட் ஸ்...வாங்க கோபி.

அதுதான் நம் கொளுகை. சிம்பிள் அண்ட் ஸ்வீட்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25910599391372723632011-08-23T05:53:25.480+12:002011-08-23T05:53:25.480+12:00\\கொடுத்ததுக்கு சாட்சி? \\
சாட்சி சிம்பிளாக அழகாக...\\கொடுத்ததுக்கு சாட்சி? \\

சாட்சி சிம்பிளாக அழகாக இருக்கு ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33633747383571244112011-08-22T21:24:39.542+12:002011-08-22T21:24:39.542+12:00வாங்க பித்தனின் வாக்கு.
அது முள்ளு முறுக்கும் உன்...வாங்க பித்தனின் வாக்கு.

அது முள்ளு முறுக்கும் உன்னி அப்பமும்.

அதிரசத்துக்குப் போடும் அதே அரிசிமாவும் வெல்லமும்தான்:-))))

உங்க வீட்டுப் பிரசாதங்கள் வகைகளைக் கண்ணனுக்கு விளக்கிச் சொல்லுங்க. அவனுக்கு நியூஸியில் பயங்கர கன்ஃப்யூஷனாகி இருக்கலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17101444947896815642011-08-22T21:21:34.131+12:002011-08-22T21:21:34.131+12:00வாங்க அருணா.
எல்லாம் கடைசியில் வந்து முடியும் இடம...வாங்க அருணா.

எல்லாம் கடைசியில் வந்து முடியும் இடம் இந்த மூணெழுத்துலேதான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22587346671331122402011-08-22T21:20:24.783+12:002011-08-22T21:20:24.783+12:00வாங்க கோவியாரே.
உண்மைதான். எங்கூர் ஹரே க்ருஷ்ணா க...வாங்க கோவியாரே.

உண்மைதான். எங்கூர் ஹரே க்ருஷ்ணா கோவில்கூட ஒரு பெரிய வீட்டின் உட்புறத்தை மட்டும் மாற்றி அமைச்சதுதான்.

ஆனால்..... கோவிலுக்கு வருமானம் அவ்வளவா இல்லை:( இந்த அழகில் நிலநடுக்கத்தின்போது இடிஞ்சு விழுந்துருச்சு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45963937647476638522011-08-22T21:18:05.522+12:002011-08-22T21:18:05.522+12:00வாங்க அமைதிச்சாரல்.
மிருதுவாகவே இருந்துச்சு நெய்ம...வாங்க அமைதிச்சாரல்.

மிருதுவாகவே இருந்துச்சு நெய்முறுக்கு.

மாடு மேய்க்கப் போகும்போது அம்மா யசோதா இப்படித்தான் செஞ்சு தருவாங்கன்னு 'கொசுவத்தி' ஏத்திவச்சுக்கிட்டுப்போனான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49494283466468832332011-08-22T21:16:10.153+12:002011-08-22T21:16:10.153+12:00வாங்க மாதேவி.
அக்ஷயபாத்திரத்தில் இருக்கும் பிரசாத...வாங்க மாதேவி.

அக்ஷயபாத்திரத்தில் இருக்கும் பிரசாதம், இது அள்ள அள்ளக் குறையாது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59530243480108182382011-08-22T21:14:59.542+12:002011-08-22T21:14:59.542+12:00வாங்க ரத்னவேல்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி....வாங்க ரத்னவேல்.

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75938160166555692092011-08-22T21:13:32.298+12:002011-08-22T21:13:32.298+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
மதுரா விருந்தாவனத்தில்தான்...வாங்க வெங்கட் நாகராஜ்.

மதுரா விருந்தாவனத்தில்தான் 'அவர் குரு' கண்ணனுக்காகப் பாடிக்கிட்டே இருக்காரே!

இதோ வர்றேன் உங்க வீட்டுப்பக்கம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89073260803102355962011-08-22T20:56:46.244+12:002011-08-22T20:56:46.244+12:00வாங்க பிரகாசம்.
ரெண்டு பேருக்கு இந்த அளவே யதேஷ்டம...வாங்க பிரகாசம்.

ரெண்டு பேருக்கு இந்த அளவே யதேஷ்டமில்லையோ?

கோபாலனுக்கு விளம்பியபிறகுதான் படம் எடுத்தேன். அதனால் 33.3 சதம் படத்தில் இல்லை:-)

அவசரத்தில் அள்ளித் தெளிச்சாலும் கோலம் அருமையா அமைஞ்சுருச்சு இந்தக் கலிகாலத்தில்:-)))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25351644733547401742011-08-22T17:53:46.368+12:002011-08-22T17:53:46.368+12:00sarvam krishanarppanam.
intha pathivum serththusarvam krishanarppanam.

intha pathivum serththuபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76412914325356392682011-08-22T17:53:09.626+12:002011-08-22T17:53:09.626+12:00then kulazal nalla irukku. athirasam mii sizela ir...then kulazal nalla irukku. athirasam mii sizela iruku. but its looks good. enga athukku nalaikkuthan varar kannan.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17878563021637894922011-08-22T17:21:45.611+12:002011-08-22T17:21:45.611+12:00/எல்லாம் க்ருஷ்ணார்ப்' 'பணம்'!!!!/

.../எல்லாம் க்ருஷ்ணார்ப்' 'பணம்'!!!!/

:(அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9790367251833425432011-08-22T12:24:46.615+12:002011-08-22T12:24:46.615+12:00//வீடு ஒன்னு எடுத்துக் கோவிலாக்கி இருக்காங்களா என்...//வீடு ஒன்னு எடுத்துக் கோவிலாக்கி இருக்காங்களா என்ற முழுவிவரம் கிடைக்கலை. //

பாரிஸில் இது மாதிரி வீடே கோவிலான வை நிறைய இருக்கின்றன, நல்ல வசூல் வேட்டையாம். யோகன் பாரிஸ் ஐயா என்னிடம் சொன்னார்
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1418943912096670852011-08-22T08:06:40.944+12:002011-08-22T08:06:40.944+12:00கண்ணன் பிரசாதம் கொடுத்துட்டான். நெய்முறுக்கு அவனுக...கண்ணன் பிரசாதம் கொடுத்துட்டான். நெய்முறுக்கு அவனுக்கும் ரொம்ப பிடிச்சிருந்ததாம் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43191110906791912812011-08-21T23:06:02.718+12:002011-08-21T23:06:02.718+12:00இனிய நேரம் கண்ணனுக்கு படைத்த பிரசாதங்கள் எடுத்துக...இனிய நேரம் கண்ணனுக்கு படைத்த பிரசாதங்கள் எடுத்துக்கொண்டோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43289057432888234192011-08-21T22:20:51.185+12:002011-08-21T22:20:51.185+12:00வாழ்த்துக்கள் அம்மா.வாழ்த்துக்கள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66285013137908999752011-08-21T20:43:02.142+12:002011-08-21T20:43:02.142+12:00எல்லாம் கிருஷ்ணார்ப்”பணம்”!!! பகிர்வின் முடிவில் ...எல்லாம் கிருஷ்ணார்ப்”பணம்”!!! பகிர்வின் முடிவில் உங்கள் ட்ரேட்மார்க் நகைச்சுவை...

நாங்க பார்த்தே தெரிந்து கொண்டோம் உங்கள் வீட்டு கிருஷ்ணரை...

என்னோட வலைப்பூவில் தான்சேன் வந்து காத்துக் கொண்டு இருக்கார் உங்களுக்காக....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78597285381936244432011-08-21T18:03:39.694+12:002011-08-21T18:03:39.694+12:00{{எல்லாம் க்ருஷ்ணார்ப்' 'பணம்'!!!! }}
...{{எல்லாம் க்ருஷ்ணார்ப்' 'பணம்'!!!! }}

வாஸ்தவம்தான். படத்தில் உள்ள தவழும் கிருஷ்ணன் வடிவம் வெகு அழகு.

பக்ஷணமெல்லாம் ரொம்பக் கம்மியா இருக்கு. உங்கள் வீட்டுக்”கோபாலனுக்கு?”

அனைவருக்கும் வாழ்த்துக்கள்பிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.com