tag:blogger.com,1999:blog-8463914.post2418450469347882178..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நம்ம காசி விச்சுவும், விசாலாக்ஷியும்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8463914.post-85357690514936785612024-02-17T00:14:13.796+13:002024-02-17T00:14:13.796+13:00அருமை🌸🌸அருமை🌸🌸Subasree Mohanhttps://www.blogger.com/profile/08356205817702570440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24455815618156157222014-07-07T23:22:35.521+12:002014-07-07T23:22:35.521+12:00 காசி விஸ்வநாதர் தரிசனம் கிடைத்தது. காசி விஸ்வநாதர் தரிசனம் கிடைத்தது. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45933969111798134022014-05-19T21:03:36.211+12:002014-05-19T21:03:36.211+12:00வடநாட்டில் எல்லா ஊர்களிலும் திறந்த சாக்கடைகள்தான்....வடநாட்டில் எல்லா ஊர்களிலும் திறந்த சாக்கடைகள்தான். அயோத்தியா போய்வந்தீர்களா?
நாங்கள் அயோத்யா போனபோது எங்களுடன் வந்தவர்கள் நிறைய பேர்கள் முதல்நாள் இரவு கிளம்பி காசி போய்விட்டு அடுத்தநாள் இரவு திரும்பி வந்தார்கள். இரவு பயணம் அலர்ஜி என்பதால் போகவில்லை.
பிந்து மாதவனையும் தரிசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
ஜூட்! அடுத்த பதிவுக்குப் போகலாம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91393365194750448542014-04-27T21:27:53.311+12:002014-04-27T21:27:53.311+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
நம்ம ஆட்டு முகத்தை அவுங்க ...வாங்க வெங்கட் நாகராஜ்.

நம்ம ஆட்டு முகத்தை அவுங்க எப்படி சட்னு கண்டுபிடிச்சுடறாங்க என்பதே ஆச்சரியம்!!!!

முகராசின்னு சொல்வது மகா உண்மை கேட்டோ:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61822734759386104622014-04-27T21:26:00.768+12:002014-04-27T21:26:00.768+12:00வாங்க வல்லி.
ரிக்ஷா மலிவு என்பதால்தான் உள்ளூர் வ...வாங்க வல்லி.

ரிக்ஷா மலிவு என்பதால்தான் உள்ளூர் வாசிகள் அதிக அளவில் பயன்படுத்தறாங்க.

இப்ப ஆட்டோக்களும் நிறைய இருக்குப்பா.

இல்லைன்னா பேசாம வாடகைக்கு ஒரு கார் வச்சுக்கலாம்.நோ ஒர்ரீஸ்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62154967406543146002014-04-19T04:38:17.593+12:002014-04-19T04:38:17.593+12:00தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பலி ஆடுகள் - சரியாகச் சொன்னீர்கள். இங்கே செல்லும் பலரும் தீபக் போன்றவர்கள் கைகளில் சிக்கும் பலி ஆடுகள் தான்! :(

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12386426022014936602014-04-15T23:02:11.710+12:002014-04-15T23:02:11.710+12:00நல்ல தரிசனம் ஆச்சு. எல்லாவற்றையும் சகிச்சுக்கொண...நல்ல தரிசனம் ஆச்சு. எல்லாவற்றையும் சகிச்சுக்கொண்டுதான் காசி போகணும் போல. அப்புறமா விரக்தி தானே வந்துடும். சைக்கிள் ரிக்ஷாவில் ஏற இனி கால்கள் புதுசா வேணும் நம்ம முழங்கால் ஒத்துழைக்குமான்னு தெரியலை. அதான் உங்க மூலமாப் பார்த்தாச்சே. நகரத்தார் சத்திரம் பழைய கதைகளில் படித்திருக்கிறேன். நன்றி துளசிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74786289407278676522014-04-15T14:04:10.644+12:002014-04-15T14:04:10.644+12:00வாங்க சிஜி.
வாழ்த்துகளுக்கு நன்றி.வாங்க சிஜி.

வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83608646642470653542014-04-15T14:03:43.315+12:002014-04-15T14:03:43.315+12:00வாங்க விஸ்வநாத்.
முதல் வருகைக்கு நன்றி. மீண்டும்...வாங்க விஸ்வநாத்.

முதல் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25335372907634533232014-04-15T14:03:03.076+12:002014-04-15T14:03:03.076+12:00வாங்க ரிஷான்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
சென்னையில்த...வாங்க ரிஷான்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

சென்னையில்தான் பார்க்கலை. மத்தபடி சண்டிகரில் ஏராளமா இருக்கு. காசியில் இன்னும் அதிகம். வடநாட்டில் இன்னும் தடை செய்யலை போல!

கல்கத்தாவில் 'கை ரிக்ஷா' இன்னும் இருக்காமே! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66629916582166699852014-04-15T14:01:13.573+12:002014-04-15T14:01:13.573+12:00வாங்க ஸ்கூல் பையன்.
பதிவுத்தொடரில் தானாக வருசப்ப...வாங்க ஸ்கூல் பையன்.

பதிவுத்தொடரில் தானாக வருசப்பிறப்புக்கு அமைஞ்சு போச்சு காசி விச்சுவின் தரிசனம்!

வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21078998807062685862014-04-15T13:59:57.401+12:002014-04-15T13:59:57.401+12:00வாங்க கரந்தை ஜெயக்குமார்.
வாழ்த்துகளுக்கு நன்றி.வாங்க கரந்தை ஜெயக்குமார்.

வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80543191559746257902014-04-15T13:59:37.135+12:002014-04-15T13:59:37.135+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
வாழ்த்துகளுக்கு நன்றி....வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32000269512474731212014-04-15T13:59:13.029+12:002014-04-15T13:59:13.029+12:00வாங்க ராமலக்ஷ்மி.
cellophane பேப்பர் போட்டுச் சுத...வாங்க ராமலக்ஷ்மி.

cellophane பேப்பர் போட்டுச் சுத்தி வச்சுருக்கு பாருங்க. அதான் ஈஸ் ஏமாந்துபோயிருக்கு:-)

வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80483779144351927702014-04-15T00:37:31.591+12:002014-04-15T00:37:31.591+12:00MANY HAPPY RETURNS OF THE DAY
THANK YOUMANY HAPPY RETURNS OF THE DAY
THANK YOUsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65207096984028605382014-04-14T20:23:20.805+12:002014-04-14T20:23:20.805+12:00அருமை நன்றி; அருமை நன்றி; விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38965361568386315842014-04-14T20:05:10.736+12:002014-04-14T20:05:10.736+12:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர்.
இந்தியாவில...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர்.
இந்தியாவில் இன்னும் சைக்கிள் ரிக்ஷா இருக்கா? :-( தடைபண்ணிட்டதாக் கேள்விப்பட்டேனே?எம்.ரிஷான் ஷெரீப்https://www.blogger.com/profile/12992346095848086312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40744178405492268962014-04-14T18:37:04.450+12:002014-04-14T18:37:04.450+12:00புத்தாண்டு அன்று காசி விஸ்வநாதர் தரிசனம்... தங்களு...புத்தாண்டு அன்று காசி விஸ்வநாதர் தரிசனம்... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29891560664513726182014-04-14T13:36:48.628+12:002014-04-14T13:36:48.628+12:00இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69986286452415335412014-04-14T13:29:12.741+12:002014-04-14T13:29:12.741+12:00இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33759762881019669732014-04-14T12:28:56.850+12:002014-04-14T12:28:56.850+12:00தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் துளசி தள வாசக நண...தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் துளசி தள வாசக நண்பர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

சாலையோர காசி அல்வா, எப்படி ஈக்கள் மொய்க்காமல்.. ஆச்சரியம்தான்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com