tag:blogger.com,1999:blog-8463914.post2417079627839449959..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கலர் கிறுக்கு.... தொடர்ச்சி:-)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8463914.post-20825307212181693102017-07-18T19:02:26.775+12:002017-07-18T19:02:26.775+12:00பேஸ்புக்கில் லிங்க் பார்த்துவிட்டு ஓடி வந்தேன். ஆஹ...பேஸ்புக்கில் லிங்க் பார்த்துவிட்டு ஓடி வந்தேன். ஆஹா என்ன அழகு. காண கண் கோடி வேண்டும். மிக நிதானமாக ஒவ்வொரு பூவையும் ரசித்துப்பார்த்தேன்.

அழகான அந்த பிச்சி பூவுக்கு ஏன்தான் அவசரமோ சீக்கிரம் வாடிபோகுது ! petunia ல மூணு கலர் வீட்டுல வச்சிருந்தேன், நிறைய பூக்கள் பூக்க ஆரம்பித்ததும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, ஆனா என்னாச்சுனு தெரியல கொஞ்சம் கொஞ்சமா வாடி கருகிப் போய்டுச்சு. :-(

ஒவ்வொன்றை பற்றிய உங்களின் விவரிப்பு அழகாக இருக்கிறது உங்கள் வீட்டுப் பூக்களைப் போலவே.

வாழ்த்துக்கள் Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44508747121098644982013-02-22T23:01:28.664+13:002013-02-22T23:01:28.664+13:00வாங்க மின்னல் நாகராஜ்.
உங்கள் வருகையால் பதிவே பள...வாங்க மின்னல் நாகராஜ்.

உங்கள் வருகையால் பதிவே பளீர்ன்னு இருக்கு.

முதல் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35459210162059032682013-02-22T23:00:18.371+13:002013-02-22T23:00:18.371+13:00வாங்க ராமலக்ஷ்மி.
வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி!!!!
...வாங்க ராமலக்ஷ்மி.

வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி!!!!

ஃபெஸ்டிவல் ஆஃப் ப்ளவர்ஸ்தான் போனவாரம் ஆரமபிச்சு நடந்துக்கிட்டு இருக்கு.

இண்டர்நேஷனல் ஃப்ளவர் ஷோ மார்ச் 6 முதல் 10வரை. அதுக்குப்போய்வந்த பிறகுதான் இதைப்பற்றி எழுதணும்.

படம் ஒழுங்கா வரணுமேன்னு இருக்கு! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74794669144385024002013-02-22T22:55:56.880+13:002013-02-22T22:55:56.880+13:00வாங்க கிரி.
ஏற்கெனவே மக்கள் தொகை பெருகிவழியும் ந...வாங்க கிரி.

ஏற்கெனவே மக்கள் தொகை பெருகிவழியும் நிலையில் இம்மரங்கள் இல்லாததே நல்லது!

கெமெராவில்தான் பூக்களை வெட்டுவேனே தவிர நிஜத்தில் ஒரு பூவைக்கூட வெட்டமாட்டேன்.

சாமிக்கு ஒரு பூ வையேன்னு கோபால் கெஞ்சுவார். செடியில் இருந்தால்தான் சாமிக்குப் பிடிக்குமுன்னு என் பதில்:-)

கொத்துப்பூக்களை வெட்டாமல் எடுக்க முடியலையேங்க:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70840972139774773992013-02-22T22:52:02.458+13:002013-02-22T22:52:02.458+13:00வாங்க சசி கலா.
ரசனையான பின்னூட்டத்துக்கு நன்றிப்ப...வாங்க சசி கலா.

ரசனையான பின்னூட்டத்துக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68204237431298046622013-02-22T22:51:11.266+13:002013-02-22T22:51:11.266+13:00வாங்க ரஞ்சனி.
நம்ம ஊர் நியூஸியின் தோட்ட நகரம் என்...வாங்க ரஞ்சனி.

நம்ம ஊர் நியூஸியின் தோட்ட நகரம் என்பதால் சிட்டி கவுன்ஸிலின் கட்டுப்பாடு உண்டு.

நிலத்தின் அளவில் ஒரு லெவல் வீடு என்றால் 40% தான் கட்டிடம் . 60% தோட்டத்துக்கு விடணும். வெறும் புல்வெளின்னாலும் போதும்.

மாடி வீடென்றால் 35 % தான் கட்டிடம். ஆனால் நம்ம மாடியின் / கூரையின் நிழல் பக்கத்து வீட்டு எல்லைக்குள் விழக்கூடாது. தஞ்சை ப்ரஹதீஸ்வரர் கோவில்தான் ஒவ்வொரு வீடும்:-))))

மனக் கிறுக்கு பதிவர்க்கழகு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52434609790604098292013-02-22T22:45:27.168+13:002013-02-22T22:45:27.168+13:00வாங்க டொக்டர் ஐயா.
வணக்கம். நலமா? ரொம்ப நாளாச்சே ...வாங்க டொக்டர் ஐயா.

வணக்கம். நலமா? ரொம்ப நாளாச்சே உங்களை இங்கே பார்த்து!!!!

இந்த மலர்களுக்கு நன்றி சொல்லணும் நான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55074886693057949082013-02-22T22:44:13.402+13:002013-02-22T22:44:13.402+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
ரசனைக்கு நன்றிகள்.வாங்க இராஜராஜேஸ்வரி.

ரசனைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38742562317387685372013-02-22T22:37:19.730+13:002013-02-22T22:37:19.730+13:00வாங்க மனோ.
பூக்கள்தான் மனசுக்கு எவ்ளோ மகிழ்ச்சியை...வாங்க மனோ.

பூக்கள்தான் மனசுக்கு எவ்ளோ மகிழ்ச்சியைத் தருது,இல்லை!!!!

வீட்டை அதிக செலவில்லாமல் அழகு படுத்தணுமுன்னா பூச்செடிகள் நாலு வச்சால் போதுமே!

ரசிப்புக்கு நன்றிகள் மனோ! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30793240698087888642013-02-22T22:31:09.239+13:002013-02-22T22:31:09.239+13:00வாங்க மாதேவி.
லக்ஷ்மி லேசுப்பட்டவள் இல்லை!
நாலு...வாங்க மாதேவி.

லக்ஷ்மி லேசுப்பட்டவள் இல்லை!

நாலு நாளைக்குள்ளே கொடுத்தால்தான் ஆச்சுன்னு பிடிவாதம் பிடிச்சு வாங்கிக்கணும் நாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25246969416177203382013-02-22T22:29:38.708+13:002013-02-22T22:29:38.708+13:00வாங்க ரோஷ்ணியம்மா.
இங்குள்ள எல்லாவித மலர்களும் தி...வாங்க ரோஷ்ணியம்மா.

இங்குள்ள எல்லாவித மலர்களும் தில்லியிலும் சண்டிகரிலும் இன்னும் வடக்கே போகப்போக எல்லா இடங்களிலும் இருக்கே!!!

அதுவும் முகல் கார்டனில் அழகுக்குக்குக் கேக்கணுமா???

இருவாட்சி மொட்டுக்கு இந்த வெளிர்சிகப்பு நிறம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.

சுத்திப்போட்டாலும் தோட்டத்துக்குள்ளேதான் போடணும்:-))))

ரசிப்புக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62131631005088948732013-02-22T22:25:30.888+13:002013-02-22T22:25:30.888+13:00வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
அதானே.... மீன் முள் மா...வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

அதானே.... மீன் முள் மாட்டிக்குமுன்னு சொல்வாங்க. இங்கென்னன்னா மீனே வந்து மாட்டிக்குதே:-))))

//80 வயசு வரைக்கும் கலியாணம் கட்டாமலே இருந்தாகளா ?
ஆச்சரியமா இருக்குதே !! அந்த தம்பதியரின் பொறுமைக்கு ஒரு நோபல் பரிசு தரலாமே !!//

அடடா.... பாட்டி தனி ஆளாவே கடைசி வரை இருந்துட்டாங்களே.... ஸ்பின்ஸ்டர்!

இங்கே(யும்) கொஞ்சம் பழைய ஆட்கள் வாழ்க்கை முறை வேற மாதிரிதான். பொத்தாம் பொதுவா நாம் நினைப்பது போல் இல்லையாக்கும் கேட்டோ!!!

உங்க செலிப்ரேஷன் சூப்பர்! இப்பதான் பார்த்தேன்.

அன்னிக்கு ஸ்பெஷல், வாழைக்காய் பஜ்ஜியா!!!!!
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2622314147994281002013-02-22T22:18:29.333+13:002013-02-22T22:18:29.333+13:00வாங்க ரமா ரவி.
எனக்கு(ம்) மனநிறைவான பின்னூட்டம். ...வாங்க ரமா ரவி.

எனக்கு(ம்) மனநிறைவான பின்னூட்டம். நன்றீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45467136726356994982013-02-22T22:17:41.564+13:002013-02-22T22:17:41.564+13:00வாங்க அமைதிச்சாரல்.
நோஸியா இருக்க பூவுக்கும் பிட...வாங்க அமைதிச்சாரல்.

நோஸியா இருக்க பூவுக்கும் பிடிக்குதேப்பா:-))))

பிச்சிப்பூ வச்சவுடன் மனம் பிச்சியாகப்போகுமே:-)

தெலுகுலேயும் பிச்சிதின்னா (தமிழ்) பிச்சிதான்:-)

இருவாட்சின்னு கூட ஒரு மல்லி வகை இருக்குல்லே?

படங்கள் நல்லா இருக்குன்னா எண்ட்ரி லெவல் மாஸ்டர் பண்ணிட்டேன்னு அடுத்த மாடலுக்கு அடி போடவா????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34307437587577712492013-02-22T22:11:39.000+13:002013-02-22T22:11:39.000+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ஆஹா.... கருத்துக்கு ந...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஆஹா.... கருத்துக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-92057997386887680652013-02-20T19:46:11.140+13:002013-02-20T19:46:11.140+13:00ஆஹா நல்ல மலர் கண்காட்சியில் இருந்தது போல ரசித்தேன்...ஆஹா நல்ல மலர் கண்காட்சியில் இருந்தது போல ரசித்தேன்.அழகு minnal nagarajhttps://www.blogger.com/profile/14022391814274570790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17087754781913573772013-02-19T04:16:22.836+13:002013-02-19T04:16:22.836+13:00உங்கள் உழைப்பிலும் பராமரிப்பிலும் உவகையுடன் சிரிக்...உங்கள் உழைப்பிலும் பராமரிப்பிலும் உவகையுடன் சிரிக்கின்றன மலர்கள். கண்பொத்தி நிற்கும் மலர் மிக அழகு.

மலர் கண்காட்சிப் பகிர்வுக்காகக் காத்திருக்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85486422698547841752013-02-18T14:57:40.801+13:002013-02-18T14:57:40.801+13:00"இந்த மரத்துக்கு ஒரு விசேஷம் உண்டு.இதன் அடியி..."இந்த மரத்துக்கு ஒரு விசேஷம் உண்டு.இதன் அடியில் நின்னு காதலர்கள் முத்தமிட்டுக் கொண்டால் , கல்யாணம் உறுதியாகிருமாம். அதுக்காக ஒரு மரக்கிளையை உடைச்சு கையில் பிடிச்சுக்கிட்டு, கையை தலைக்கு மேல் தூக்கி வச்சுக்கிட்டு (மரத்தடியில் நிக்கறமாதிரின்னு ) உண்மைக்காதலர்கள் கிஸ் பண்ணிக்குவாங்க"

நல்ல வேளை இது போல மரங்கள் நம்ம ஊர்ல இல்ல... மரம் எப்பவுமே மொட்டையா தான் இருக்கும் :-)

நீங்க பூக்களை கட் செய்யாமல் எடுத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.. பூக்கள் மட்டுமல்ல மற்றவற்றை எடுக்கும் போதும். ரொம்ப நாளா உங்க கிட்ட சொல்லனும்னு தோன்றியது இன்னைக்கு சொல்லிட்டேன் :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8045777595035245322013-02-18T04:31:14.934+13:002013-02-18T04:31:14.934+13:00ப்பா !!!!!! எவ்ளோ அழகு . மிகவும் கொடுத்து வைத்தவர்...ப்பா !!!!!! எவ்ளோ அழகு . மிகவும் கொடுத்து வைத்தவர் நீங்கள் . ஒவ்வொரு பூவும் அவ்ளோ அழகு . என்ன கலர் .அடடா !!!! மிக்க நன்றி பதிவிற்கு .Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73713541791015208602013-02-17T05:33:20.256+13:002013-02-17T05:33:20.256+13:00முதலில் வீட்டுக்கும், தோட்டத்துக்கும் இட ஒதுக்கீடு...முதலில் வீட்டுக்கும், தோட்டத்துக்கும் இட ஒதுக்கீடு (38%, 62%) செய்ததற்கு பாராட்டுகள்.

கண்ணுக்கும், மனதுக்கும் இதமான பதிவு இது.

நாங்களும் இந்த வண்ண வண்ணப் பூக்ககளைப் பார்த்து கிறுகிறுத்து போயி 'கிறுக்கு' ஆகிட்டோம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14861029980716297902013-02-16T06:19:57.460+13:002013-02-16T06:19:57.460+13:00ஒவ்வொரு பூவாக இரசித்தேன்.
அழகோ அழகு.ஒவ்வொரு பூவாக இரசித்தேன்.
அழகோ அழகு.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67492308979753568892013-02-16T05:24:20.447+13:002013-02-16T05:24:20.447+13:00கண்களையும் மனதையும்
நிறைத்தன மலர்கள்...கண்களையும் மனதையும்
நிறைத்தன மலர்கள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71766889666668739382013-02-16T00:44:37.303+13:002013-02-16T00:44:37.303+13:00பூக்களின் அழகைச் சொல்லுவதா, இல்லை அவற்றை உங்கள் பா...பூக்களின் அழகைச் சொல்லுவதா, இல்லை அவற்றை உங்கள் பாணியில் அழகாய் விவரித்ததைச் சொல்லுவதா, எதைச் சொல்லிப் பாராட்டுவது என்று தெரியவில்லை! அத்தனை அழகு! குறிப்பாய் அந்த ஊதாப் பூவும் வயலட் பூவும் மிக அழகு! உங்களின் ' நாய் மூஞ்சு' கற்பனை அதையும் விட அழகு! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25368536825064819442013-02-16T00:19:35.020+13:002013-02-16T00:19:35.020+13:00வண்ணமலர்கள் அனைத்தும் கண்சிமிட்டுகின்றன.
லஷ்மி நா...வண்ணமலர்கள் அனைத்தும் கண்சிமிட்டுகின்றன.

லஷ்மி நான்கு நாட்கள் வாழ்ந்தாலும் கொள்ளை அழகு.
மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67752853594955951082013-02-15T19:46:17.917+13:002013-02-15T19:46:17.917+13:00எல்லாமே சூப்பர் டீச்சர்.
PANSY, PETUNIA, TULIP இவ...எல்லாமே சூப்பர் டீச்சர்.

PANSY, PETUNIA, TULIP இவையெல்லாம் முகல் கார்டனில் கொட்டிக் கிடக்கும். இந்த வருடம் பார்க்க முடியாமல் போய்விட்டது:(

மல்லியை நான் ஜாதிப்பூ மாதிரி இருக்கேன்னு பார்த்தேன். மதுரை பக்கம் பிச்சிப்பூன்னும் இங்க திருச்சியில் இருவாச்சின்னும் சொல்வாங்களே அதுவா? இல்லை இது எல்லாமே வேற வேறயா?

உங்க தோட்டத்தை பார்க்கும் போது ஆசையா இருக்கு...:) சுத்தி போட்டுடுங்க டீச்சர்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com