tag:blogger.com,1999:blog-8463914.post2369459689882503684..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: தாயினும் சாலப்பரிந்து.....(@அமெரிக்கா.... கனடா 30)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8463914.post-33519893321148766572018-05-02T10:06:40.270+12:002018-05-02T10:06:40.270+12:00வாங்க ஜிரா.
நீங்க சொன்னது ரொம்பச் சரி! பழக்கத்த...வாங்க ஜிரா.

நீங்க சொன்னது ரொம்பச் சரி! பழக்கத்தால் வரும் உணர்வுகள்தான்!

கோவில்னு ஒன்னு இருந்தால் போதாதான்னுதான் எங்களுக்கெல்லாம்!

அதுவுமில்லாமல்... இந்தக் காலத்துலே பழங்காலத்துக்கோவில்கள் மாதிரியெல்லாம் கட்டமுடியுமா என்ன? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12572295604021497712018-05-02T10:03:30.905+12:002018-05-02T10:03:30.905+12:00வாங்க நெ.த.
ஸ்வாமிநாராயண் கோவில் பிரஸாதத்துலே நம...வாங்க நெ.த.

ஸ்வாமிநாராயண் கோவில் பிரஸாதத்துலே நம்ம பெயரை எழுதலையாம். நமக்கான அரிசி வேற இடத்தில் வெந்துக்கிட்டு இருந்தது :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76610013091914774602018-04-29T00:13:51.739+12:002018-04-29T00:13:51.739+12:00கோயில் ரொம்ப பிரம்மாண்டமாகக் கட்டியிருக்காங்க. குஜ...கோயில் ரொம்ப பிரம்மாண்டமாகக் கட்டியிருக்காங்க. குஜராத்தியரும் பஞ்சாப் சீக்கியர்களும் மதவுணர்ச்சி அதீதமா காட்டுறதுக்கு காரணமிருக்கு. ஏன்னா... இந்தியாவுக்கு படையெடுத்து வந்தவங்கள்ளாம் அந்த வழியாத்தான் வந்தாங்க. அதுனால வந்த எல்லார் கிட்டயும் சண்டை போட்டு அடிச்சு அடிவாங்கின்னு அவங்களோட குணமே மாறிப்போச்சு. அதுதான் பல எடங்களுக்கும் போறாங்க. பணம்னா குறியா இருக்காங்க. சமீபத்துல இந்தியால இருந்து காச சுருட்டீட்டு வெளிநாட்டுக்கு ஓடிப்போன எல்லாருமே குஜராத்திகள்தான்.

கோயில்ல இவ்வளவு பிரம்மாண்டமும் அழகும் இருந்தா எனக்கு பக்தி பொதுவா வர்ரதில்ல. எளிமையா இருக்க இருக்கதான் உள்ளம் உருகுது. வெளிநாட்டுல இருக்குறதால இந்த மாதிரி கோயில்கள்தான் உங்களுக்குப் போகக் கிடைக்கும். அதுனால உங்களுக்கு இந்த மாதிரி பார்த்தாலும் கோயில் உணர்வு வந்துருதுன்னு நெனைக்கிறேன். எல்லாமே பழக்கத்துல வர்ரதுதானே. சரியா டீச்சர்?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16795081543253152992018-04-28T03:41:38.046+12:002018-04-28T03:41:38.046+12:00கோவில் தரிசனம், பார்த்த காணொளி, படங்களை நினைவுபடுத...கோவில் தரிசனம், பார்த்த காணொளி, படங்களை நினைவுபடுத்தியது. குஜராத்திகள், அதுவும் பெரிய வியாபாரிகள், செலவுக்குக் கேட்கவேணுமா?

அதைவிட, கோவில் பராமரிப்பில், உதவியில் ஈடுபடும் நண்பர்கள் மனத்தைக் கவர்ந்தனர்.

இறைவன் உங்களுக்கு இன்னும் ஒரு விசிட் இந்தக் கோவிலுக்கு வைத்திருக்கிறான் என்று தோன்றுகிறது. இல்லைனா, பிரசாதத்தைப் பற்றி வேறு எங்கு நாங்க படிக்கறது?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54418291720517326262018-04-27T16:00:21.220+12:002018-04-27T16:00:21.220+12:00மிக அருமை, நன்றி. மிக அருமை, நன்றி. விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50785725935406914212018-04-27T15:16:27.411+12:002018-04-27T15:16:27.411+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
நான் பார்த்த முதல் கோவில் ...வாங்க வெங்கட் நாகராஜ்.

நான் பார்த்த முதல் கோவில் உங்க தில்லி அக்ஷர்தாம்தான்! பிரமிச்சு வாயடைச்சு நின்னேன். அப்பெல்லாம் இங்கே நம்மூருக்கு ஸ்வாமிநாராயண் கோவில் வரும் என்று கூட நினைச்சுப் பார்த்ததில்லை!

இதில் மட்டும் குஜராத்திக்களின் ஒற்றுமை அபாரம்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61680730190723830882018-04-27T15:11:28.513+12:002018-04-27T15:11:28.513+12:00வாங்க ராஜன்.
எனக்கும் இப்படி பெண்களை நடத்துவது பி...வாங்க ராஜன்.

எனக்கும் இப்படி பெண்களை நடத்துவது பிடிக்கத்தான் இல்லை. ஒரு எட்டு வருஷங்களுக்கு முன் எழுதுன பதிவின் சுட்டி இது. நேரம் கிடைக்கும்போது பாருங்க.....

http://thulasidhalam.blogspot.com/2010/02/26.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2686374012745505832018-04-27T15:08:40.719+12:002018-04-27T15:08:40.719+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
எனக்கும் கூரைக்குள் விதான...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எனக்கும் கூரைக்குள் விதானப் பகுதிகளைப் பார்த்தவுடன், ராஜஸ்தான் பயணத்தில் நாம் போன ரணக்பூர் தர்ணாவிஹார் நினைவு வரத்தான் செய்தது! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9015389174549378152018-04-27T15:04:31.099+12:002018-04-27T15:04:31.099+12:00வாங்க ஸ்ரீராம்.
ப்ரமாண்டம் உண்மைதான். ஆனால் ஃபைவ்...வாங்க ஸ்ரீராம்.

ப்ரமாண்டம் உண்மைதான். ஆனால் ஃபைவ் ஸ்டாரெல்லாம் கிடையாது.... அதுக்கும் மேலே!

போகட்டும்.... எந்த ஃபைவ் ஸ்டாரில் சாமி சந்நிதிகள் எல்லாம் வச்சு மணிக்கணக்கா பூஜை செய்யறாங்க? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31832305763278251582018-04-27T14:51:57.860+12:002018-04-27T14:51:57.860+12:00இவர்களின் கோவில்களின் பிரம்மாண்டம் வாவ்.. எத்தனை ந...இவர்களின் கோவில்களின் பிரம்மாண்டம் வாவ்.. எத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள். நானும் சில இடங்களில் - இந்தியாவில் இருக்கும் சில கோவில்கள் பார்த்திருக்கிறேன்.

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15532589439952019622018-04-27T14:41:39.020+12:002018-04-27T14:41:39.020+12:00It’s strange—- Ladies cannot seat together with a ...It’s strange—- Ladies cannot seat together with a gent in this temple! When the Guru walks around the praharam ladies are not allowed! Somehow I am not ease with their outdated practices. Did you notice the same?
RajanUnknownhttps://www.blogger.com/profile/13485085028947640521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31983999553008769112018-04-27T14:02:44.081+12:002018-04-27T14:02:44.081+12:00இதனைப் பார்த்தபோது வட இந்தியாவில் சில சமணக் கோயில்...இதனைப் பார்த்தபோது வட இந்தியாவில் சில சமணக் கோயில்களைப் பார்த்த நினைவு வந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77024008556520888062018-04-27T13:03:26.897+12:002018-04-27T13:03:26.897+12:00எவ்வளவு பிரம்மாண்டம்! கோவில் என்கிற உணர்வு குறைந்...எவ்வளவு பிரம்மாண்டம்! கோவில் என்கிற உணர்வு குறைந்து 5 * ஓட்டல் நினைவுக்கு வருகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com