tag:blogger.com,1999:blog-8463914.post2288896283203544848..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சுத்திச்சுத்தி இறங்கணுமே.... நிலவறைக்குள்ளே போகணுமே.... (பயணத்தொடர் 2020 பகுதி 55 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-23010831945123814792020-05-25T12:54:48.899+12:002020-05-25T12:54:48.899+12:00வாங்க மாதேவி,
பயணத்தில் இது புது அனுபவம் இல்லையோ...வாங்க மாதேவி,

பயணத்தில் இது புது அனுபவம் இல்லையோ !!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71425488416818389112020-05-25T12:54:09.110+12:002020-05-25T12:54:09.110+12:00வாங்க ஜயக்குமார்,
அப்போவே 'நான்' இருந்து...வாங்க ஜயக்குமார்,

அப்போவே 'நான்' இருந்துருக்கேன் :-)

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60519587538109445342020-05-25T12:52:53.756+12:002020-05-25T12:52:53.756+12:00வாங்க குமார்,
ரொம்பச் சரி !வாங்க குமார்,

ரொம்பச் சரி !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3420899421101877032020-05-25T12:52:25.686+12:002020-05-25T12:52:25.686+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
எல்லாம் டிஸ்போஸல் டெக்னிக்...வாங்க வெங்கட் நாகராஜ்.

எல்லாம் டிஸ்போஸல் டெக்னிக்தான் இல்லையோ !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26833269557833087972020-05-25T12:51:46.929+12:002020-05-25T12:51:46.929+12:00வாங்க நெல்லைத்தமிழன்,
எல்லா உடல்களையும் மம்மிஃபைட...வாங்க நெல்லைத்தமிழன்,

எல்லா உடல்களையும் மம்மிஃபைடு பண்ணி இருப்பாங்களான்னு தெரியாது. ரொம்ப செலவு பிடிக்கும் சமாச்சாரமாம். அதனால் பல உடல்களை அப்படியே கொண்டு வந்தும் வச்சுருக்கலாமுன்னு ஒரு தகவல்.

ஆனால் எப்படியோ 'போனதை' டிஸ்போஸ் செஞ்சுக்க என்னென்ன யோசனை பண்ணி இருக்காங்க பாருங்க....

வெவ்வேற நாடுகளில் இருக்கும் மம்மிகள் ஒரு சமயம் வியாபாரமாத்தான் இருந்துருக்கு. நியூஸியிலேயே ரெண்டு மம்மீஸ் இருக்கே !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7029986301071560922020-05-23T00:07:01.748+12:002020-05-23T00:07:01.748+12:00நினைக்கும் போது எல்லாமே ஆச்சரியமாகத்தான் இருக்கிறத...நினைக்கும் போது எல்லாமே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. வட்டக் கிணத்தினுள்ளே இவ்வளவும் அடங்கியுள்ளது.

படங்களும் தகவல்களும் சிறப்பு. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35255347048874007652020-05-22T21:09:42.087+12:002020-05-22T21:09:42.087+12:00அட எகிப்தில் துளசி மாடம் 2000 வருடத்திற்கு முந்தைய...அட எகிப்தில் துளசி மாடம் 2000 வருடத்திற்கு முந்தையது. ஆச்சர்யம். சிவலிங்கத்துக்கு பூஜை பண்ணுவது போல் ஒரு fresco இருந்ததே?

JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85170922143792346742020-05-22T21:07:58.841+12:002020-05-22T21:07:58.841+12:00படங்கள் போதும்,அத்தனையும் சொல்லிடுது. படங்கள் போதும்,அத்தனையும் சொல்லிடுது. வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81314844766000285572020-05-22T18:56:07.594+12:002020-05-22T18:56:07.594+12:00எத்தனை விதமான சமாதிகள்...
புதுப் புது விஷயங்களை ...எத்தனை விதமான சமாதிகள்...

புதுப் புது விஷயங்களை உங்களின் இந்தப் பயணம் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1689122667697112532020-05-22T14:06:26.457+12:002020-05-22T14:06:26.457+12:00என்ன என்னவோ புதுப்புது இடங்கள். அனேகமா எல்லாமே சமா...என்ன என்னவோ புதுப்புது இடங்கள். அனேகமா எல்லாமே சமாதிகள்தாம்.

இங்க பிறைகளில் இருந்த ம்ம்மிகள் என்னவாயிற்று? நகைத் திருடர்கள் கையில் மாட்டிக்கொண்டுவிட்டதா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com