tag:blogger.com,1999:blog-8463914.post2275693715604372657..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: உல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பயணத்தொடர், பகுதி 119 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8463914.post-35918624067650804832019-07-30T17:28:29.269+12:002019-07-30T17:28:29.269+12:00வாவ் ,,..சூப்பரா இருக்கு இடமும் சவாரியும் ...
எங்...வாவ் ,,..சூப்பரா இருக்கு இடமும் சவாரியும் ...

எங்க பொள்ளாச்சி பயணம் நியாபகம் வந்து ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8410687054677654442019-07-24T13:22:52.595+12:002019-07-24T13:22:52.595+12:00வாங்க நெல்லைத்தமிழன்,
எக்ஸ்சேஞ்ச் ரேட் பொறுத்துக்...வாங்க நெல்லைத்தமிழன்,

எக்ஸ்சேஞ்ச் ரேட் பொறுத்துக் கூடக்குறைய ஆகலாம். தனி வண்டி என்பதால் ஓக்கேன்னுதான் தோணுது.

தொடர்வருகைக்கு நன்றி ! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53195531245252474112019-07-24T13:18:35.413+12:002019-07-24T13:18:35.413+12:00வாங்க வெங்கட் நாகராஜ்,
வடக்கே நீங்க போகாத சஃபார...வாங்க வெங்கட் நாகராஜ்,

வடக்கே நீங்க போகாத சஃபாரியா? உங்க பதிவுகளைப் பார்க்கும் போதெல்லாம் பெருமூச்சு விடுவேன்.... நமக்கு எப்போன்னு...... ஆண்களா இருப்பதில் உள்ள சுகங்களில் அதுவும் ஒன்னு.... நினைச்சால் கிளம்பிடலாம்....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91986882803524874842019-07-24T13:16:28.768+12:002019-07-24T13:16:28.768+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
காடு என்பதே இனிமைதான், அத...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

காடு என்பதே இனிமைதான், அதிலும் யானைன்னு சொல்லிட்டா இன்பம் பத்துமடங்கு ஆகிருதே !!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30059342028474545512019-07-24T13:15:15.064+12:002019-07-24T13:15:15.064+12:00வாங்க மாதேவி,
மின்னேரின்னு சொல்லலையே...... இன்ன...வாங்க மாதேவி,

மின்னேரின்னு சொல்லலையே...... இன்னொரு இலங்கை நண்பரும் ஹபரண தெரியும். ஆனால் கவுடுல்லாக் காடு என்ற பெயர் புதுசா இருக்குன்னு சொன்னார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67108936765743198392019-07-24T13:11:43.321+12:002019-07-24T13:11:43.321+12:00வாங்க விஸ்வநாத்,
நன்றி !வாங்க விஸ்வநாத்,

நன்றி !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76022190687870469782019-07-20T21:16:26.092+12:002019-07-20T21:16:26.092+12:00ரம்யமான ஹோட்டல். யானைச் சவாரி படமும் நல்லாருக்கு.
...ரம்யமான ஹோட்டல். யானைச் சவாரி படமும் நல்லாருக்கு.

நாளை யானைக் காட்டுக்குள்ளா? தொடர்கிறேன்.

கிட்டத்தட்ட 5,000 இந்தியன் ரூபாய்கள் இருவருக்கு.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6146078143336074412019-07-20T19:21:10.826+12:002019-07-20T19:21:10.826+12:00இனியமையான இடமாகத் தெரிகிறது.
ஆஹா யானை பார்க்க வ...இனியமையான இடமாகத் தெரிகிறது.

ஆஹா யானை பார்க்க வண்டியில் சஃபாரி.... காலையில புறப்படணும் இல்லையா. நானும் தயாரா இருக்கேன்! :)

அசாம் காசிரங்காவில் யானையில் சஃபாரி மற்றும் ஜீப் சஃபாரி இரண்டும் போனோம். கிர், பாந்தவ்கர், ஷிவ்புரி என இன்னும் சில வனங்களிலும் இப்படி சஃபாரி சென்றதுண்டு. சிறப்பான பயணங்கள் அவை.

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14695465081690131522019-07-20T02:18:56.279+12:002019-07-20T02:18:56.279+12:00ரம்மியமான பயணமாக உள்ளது. அருமை.ரம்மியமான பயணமாக உள்ளது. அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90250493603606961632019-07-19T18:33:08.873+12:002019-07-19T18:33:08.873+12:00ஆகா!சபாரி மின்னேரியா காடா?
ஆகா!சபாரி மின்னேரியா காடா?

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60683391731257126052019-07-19T16:13:30.959+12:002019-07-19T16:13:30.959+12:00அருமை நன்றி அருமை நன்றி விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.com