tag:blogger.com,1999:blog-8463914.post2225928245633418673..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: வீடு 'வா வா'ங்குது ! பகுதி 16துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8463914.post-19406371767785193652007-09-04T15:37:00.000+12:002007-09-04T15:37:00.000+12:00வாங்க அரவிந்தன்.நல்லவேலைதான் செஞ்சுருக்கீங்க. நிறை...வாங்க அரவிந்தன்.

நல்லவேலைதான் செஞ்சுருக்கீங்க. நிறைய வீடுகளை ஒரே நாளில் பார்த்தால்
எங்கே என்ன மாதிரின்னு மறந்து போயிருமே.

நாங்க எங்க பழைய வீட்டை வாங்குனப்ப நாங்க பார்த்த மூணாவது வீடு அது:-)
அப்ப அவ்வளவா விவரம் பத்தாது எங்களுக்கு.

இப்பெல்லாம் எங்கியாவது போறப்ப வழியிலெ 'ஒப்பன் ஹொம்' போர்டு பார்த்தா
'சட்'ன்னு வண்டிதானெ நின்னுருது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24235576221525030942007-09-04T12:47:00.000+12:002007-09-04T12:47:00.000+12:00நான் ஒரு 30 வீடு தான் பார்த்தேன். ஒரே நாள் 20வீடு ...நான் ஒரு 30 வீடு தான் பார்த்தேன். ஒரே நாள் 20வீடு போய்பார்த்துட்டு ஒரு அட்டவனண போட்டு எந்த எந்த வீட்டில் என்ன என்ன இருக்கு... அப்பரம் இந்த வீட்ட வாங்கியாச்சு..aravindaanhttps://www.blogger.com/profile/13729835827526487205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55136463649090305822007-09-03T20:42:00.000+12:002007-09-03T20:42:00.000+12:00வாங்க வல்லி.குமாருக்குச் சொன்னதுதான்.பாவம் சிலபேர்...வாங்க வல்லி.

குமாருக்குச் சொன்னதுதான்.

பாவம் சிலபேர்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74749233152327332452007-09-03T20:41:00.000+12:002007-09-03T20:41:00.000+12:00குமார்,இது விளையாட்டுக்குச் சொல்லலை. பாதிவீட்டுலே ...குமார்,

இது விளையாட்டுக்குச் சொல்லலை.

பாதிவீட்டுலே அப்படியே நின்னுபோய்,
அதுக்கு ஏற்பாடு செஞ்ச ஜன்னல்,கதவுகள் எல்லாம் இங்கே
ஏலக்கடையில் பார்த்தோம்.

கருத்துவேறுபாடு ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தா வேற என்ன வழி?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18946266972933795712007-09-03T20:33:00.000+12:002007-09-03T20:33:00.000+12:00kalyaaNam paNNippaar. veettaik kattippaar:)veettai...kalyaaNam paNNippaar. veettaik kattippaar:)

veettaik kattippaar.
divorce paNNippaara??????? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88927951088588564332007-09-03T13:56:00.000+12:002007-09-03T13:56:00.000+12:00இங்கே வீடு கட்ட ஆரம்பிச்சு, அந்த மன அழுத்தம் தாங்க...இங்கே வீடு கட்ட ஆரம்பிச்சு, அந்த மன அழுத்தம் தாங்காம டிவோர்ஸ் ஆனவங்க கதைகளும்
ஏராளம்:-)
இதானா வேண்டாம் என்கிறது...
இ.கொத்தனார் போட வேண்டிய கமெண்டு இது. :-))
நிஜமாக இருந்தா நிறையவே வருத்தப்பட வேண்டியது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1697520868479946042007-09-03T13:13:00.001+12:002007-09-03T13:13:00.001+12:00கொத்ஸ், அப்படியே வாங்குன வீடா இருந்தாலும் கொஞ்சம் ...கொத்ஸ்,
அப்படியே வாங்குன வீடா இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் நம்ம செளகரியத்துக்கு
மாத்தணுமுன்னு 'ஆசை' இருக்குமில்லையா?

எங்க பழைய வீட்டிலும் இப்படித்தான் ச்சின்ன சின்ன மாற்றங்களாச் செஞ்சுக்கிட்டே இருந்தோம்.
இங்கேயும் இப்ப அது தொடர்கதைதான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67104460897772315182007-09-03T13:13:00.000+12:002007-09-03T13:13:00.000+12:00வாங்க குமார்.உங்களுக்காவது அடுத்த கட்டிடம் வந்தவுட...வாங்க குமார்.

உங்களுக்காவது அடுத்த கட்டிடம் வந்தவுடன் அதுலே கவனம் போயிரும். நமக்கு?
இருந்திருந்து ஒரு வீடு கட்டும்போது அப்படியே மனம் உடைச்சு போயிருது சில சமயம்.

இங்கே வீடு கட்ட ஆரம்பிச்சு, அந்த மன அழுத்தம் தாங்காம டிவோர்ஸ் ஆனவங்க கதைகளும்
ஏராளம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44547447159471043752007-09-03T13:04:00.000+12:002007-09-03T13:04:00.000+12:00//இங்கே வீடு வாங்குமுன் கிட்டத்தட்ட 80 வீடு பார்த்...//இங்கே வீடு வாங்குமுன் கிட்டத்தட்ட 80 வீடு பார்த்தவங்க இருக்காங்க:-)//

நாங்களும் 80 இல்லைனாலும் 50 ஆவது பார்த்திருப்போமில்ல. ஆனா அது இவ்வளவு கோஆர்டினேஷன் வேண்டாத வேலைதானே...இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3257131889939672982007-09-03T12:50:00.000+12:002007-09-03T12:50:00.000+12:00அங்குலம் அங்குலமாக வளருகிற வீட்டை பார்க்கும் போது...அங்குலம் அங்குலமாக வளருகிற வீட்டை பார்க்கும் போது ஆசையாக இருக்கும்.
நாம்் எதிர்பார்த்தது போல் வராமல் அங்கங்கு செய்யும் தவறுகள் நம் கண்ணுக்கு மட்டும் தெரிந்துகொண்டே இருக்கும்.இது உங்களுக்கு மட்டும் அல்ல பல கட்டிடங்களை கட்டிமுடிந்த பிறகு நான் செய்த தவறு/தப்புகள் என் கண்ணில் மட்டும் தெரிந்துகொண்டே இருக்கும்,அடுத்த கட்டிடம் கட்ட போகும் வரை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59618566811799428892007-09-03T12:17:00.000+12:002007-09-03T12:17:00.000+12:00வாங்க கொத்ஸ்.நீங்க சொல்றது சரிதான்னு இருந்தாலும், ...வாங்க கொத்ஸ்.

நீங்க சொல்றது சரிதான்னு இருந்தாலும், அந்த ரெடிமேட் வீட்டை மட்டும்
போய்ப் பார்த்த முதல் வீட்டை வாங்கிருவாங்களா?

இங்கே வீடு வாங்குமுன் கிட்டத்தட்ட 80 வீடு பார்த்தவங்க இருக்காங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42083050418393616482007-09-03T10:55:00.000+12:002007-09-03T10:55:00.000+12:00டீச்சர், அவங்க எல்லாம் ரெடிமேட் வீடு வாங்கறவங்க. அ...டீச்சர், அவங்க எல்லாம் ரெடிமேட் வீடு வாங்கறவங்க. அதான் உங்களைப் பார்த்தா அப்படி ஒரு கேள்வி வருது. நாங்களும்தானே கேட்கறோம். இப்போ எரிச்சலா வருது? வீடு கட்டி குடி புகுந்தாச்சு. அதான் இப்படி. அப்போ இருந்த ரென்சனில் அந்த கேள்வி காதில் விழுந்தா எரிச்சல் வந்தது. இல்லையா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com