tag:blogger.com,1999:blog-8463914.post2213518035749210644..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: க்ரேட் ஹால் ஓப்பன் டே!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8463914.post-54110116420759987092016-06-21T15:51:53.832+12:002016-06-21T15:51:53.832+12:00வாங்க நாஞ்சில் கண்ணன்.
இந்தியக்கோவில்கள்.... நா...வாங்க நாஞ்சில் கண்ணன்.

இந்தியக்கோவில்கள்.... நாங்கள் விட்டு வந்த பொக்கிஷங்கள் என்றால் இங்கே உள்ளது இன்னும் அரசாலும் மக்களாலும் காப்பாற்றப்படும் பொக்கிஷங்கள் . ரெண்டும் வேண்டித்தானே இருக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1621202813131302292016-06-21T15:49:55.382+12:002016-06-21T15:49:55.382+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
இதுவரை அரசு நல்லபடியாகவே ச...வாங்க வெங்கட் நாகராஜ்.

இதுவரை அரசு நல்லபடியாகவே செயல்படுது. இப்பதான் இந்தியர் அரசியலில் சேர்ந்துருக்காங்க. ஒரு பார்லிமென்ட் அங்கமும் இருக்கார். நாட்டின் மக்கள் தொகையிலும் இந்தியர்கள் அதிகமாக ஆகிக்கிட்டு இருக்காங்க.

போதாக்குறைக்குச் சீனர்கள் வருகையும் ஏராளம். இன்னும் பத்து வருடங்களில் நிலமை மாறலாம்...........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66251429301918578342016-06-21T15:46:58.250+12:002016-06-21T15:46:58.250+12:00வாங்க ஜீவலிங்கம் யாழ்பாவாணன்.
வருகைக்கு நன்றி!வாங்க ஜீவலிங்கம் யாழ்பாவாணன்.

வருகைக்கு நன்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6832899362709444362016-06-20T01:20:38.426+12:002016-06-20T01:20:38.426+12:00super amma.... the speciality in ur writing is bal...super amma.... the speciality in ur writing is balancing and observance of beauty in both Indian temples and local :) #attendance ..Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77122797241365767602016-06-19T23:32:12.000+12:002016-06-19T23:32:12.000+12:00அருமை. அரசின் பொறுப்புணர்ச்சியும் சிலிர்க்க வைக்கி...அருமை. அரசின் பொறுப்புணர்ச்சியும் சிலிர்க்க வைக்கிறது. இங்கே என்றால் இடிந்து விழுந்ததை விற்று காசாக்கி இருப்பார்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84864003728287076842016-06-19T12:15:06.965+12:002016-06-19T12:15:06.965+12:00பகிர்வுக்கு நன்றி
http://ypvn.myartsonline.com/பகிர்வுக்கு நன்றி

http://ypvn.myartsonline.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72695174512263393212016-06-19T11:46:43.190+12:002016-06-19T11:46:43.190+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
கும்மாச்சி கோபுரம் Turret க்க...வாங்க ஜிஎம்பி ஐயா.

கும்மாச்சி கோபுரம் Turret க்கு நான் வச்ச பெயர்தான் :-)

உள்ளுரில் நடக்கும் சமாச்சாரங்களைப் பதிவு செஞ்சு வச்சுக்கணும்தானே... அதுவும் ஊரில் பாதி அழிஞ்சு போய் மீண்டும் கட்டப்பட்டு வரும் நிலையில் ..... சரித்திரத்தில் இடம் பெறும் விஷயங்கள் ஆச்சே!

பயணப்பதிவுகள் நீண்டு போகும்போது இவைகளை எழுத விட்டுப்போகுது. நேரமின்மைதான் காரணம்.

உடனுக்குடன் எழுதலைன்னா... ஒரு சோம்பலும் வந்துருதே :-(

அதான் இடைக்கிடையே சில உள்ளூர் பதிவுகளும். கண்முன்னே ஊர் எழும்பி வர்றது ஒரு புது அனுபவம் இல்லையோ!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48005482388371534172016-06-19T02:54:42.082+12:002016-06-19T02:54:42.082+12:00
கும்மாச்சி கோபுரம் என்றால்....? கோவில் பதிவுகள் ...
கும்மாச்சி கோபுரம் என்றால்....? கோவில் பதிவுகள் இல்லாதபோது உள்ளூர் பதிவு...!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com