tag:blogger.com,1999:blog-8463914.post2195743747033789313..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: தாருகாவனத்து சிவன் ......... (குஜராத் பயணத்தொடர் 10)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-42977322720532818202010-02-02T09:19:54.020+13:002010-02-02T09:19:54.020+13:00வாங்க எல் கே.
ஹா.... இதுக்கெல்லாம் ரெடி பதில் உண்...வாங்க எல் கே.

ஹா.... இதுக்கெல்லாம் ரெடி பதில் உண்டு.

மதுரை பக்கம் இருந்தால் அது தென் தருகாவனம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24092008438007372572010-02-02T09:17:05.453+13:002010-02-02T09:17:05.453+13:00வாங்க வல்லி.
பெருமாளானாலும் சரி, சிவனானாலும் சரி ...வாங்க வல்லி.

பெருமாளானாலும் சரி, சிவனானாலும் சரி சேஷன் இல்லாத இடமில்லை.

அவன் பயம் நீங்கிக் கொடுத்த போஸ்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2139283302038987952010-01-31T16:27:14.026+13:002010-01-31T16:27:14.026+13:00இந்த தாருகாவனம் மதுரை பக்கமா இருக்கறதா படிச்சா ஞாப...இந்த தாருகாவனம் மதுரை பக்கமா இருக்கறதா படிச்சா ஞாபகம்.

Madam Please check this site

http://freetouse.webs.com/apps/links/எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78957056304834245162010-01-29T22:36:53.423+13:002010-01-29T22:36:53.423+13:00பேப்பர் சாமியார்னு கோபாலுக்கும், ரு.பூ.சாமியாரிண...பேப்பர் சாமியார்னு கோபாலுக்கும், ரு.பூ.சாமியாரிணி ன்னு உங்களுக்கும் பெயர் சூட்டியாச்சு.
ஒரு நாளுக்கு ரெண்டு பதிவா. இதென்ன ஆமதாபாத் எக்ஸ்ப்ரஸ் இந்தப் பிடி பிடிச்சு ஓடுது:)
சிவன் நல்ல கம்பீரம். சேஷன் பக்கத்தில கோபாலும் போஸ் கொடுத்திருக்காரே. :) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28021980462385923032010-01-29T21:32:00.763+13:002010-01-29T21:32:00.763+13:00வாங்க சங்கவி.
வருகைக்கு நன்றிவாங்க சங்கவி.

வருகைக்கு நன்றிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49992797481723034482010-01-29T21:31:37.747+13:002010-01-29T21:31:37.747+13:00வாங்க கோவியாரே.
விலைவாசி ஏறும்போது இதுவும் ஏறத்தா...வாங்க கோவியாரே.

விலைவாசி ஏறும்போது இதுவும் ஏறத்தானே வேணும்?

பூனைச்சாமியாரிணின்னு புதுமை புகுத்தலாமுன்னு இருந்தேன். கோகிக்குக் கொடுத்துவைக்கலை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4398297504892586342010-01-29T21:30:06.925+13:002010-01-29T21:30:06.925+13:00வாங்க நசரேயன்.
ஓசைப்படாம வந்து போனா ஆஜர்பட்டியலில...வாங்க நசரேயன்.

ஓசைப்படாம வந்து போனா ஆஜர்பட்டியலில் யாரைன்னு சேர்க்க?
ப்ராக்ஸி கொடுக்க யாரும் இல்லையா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62335353693954245582010-01-29T21:29:00.455+13:002010-01-29T21:29:00.455+13:00வாங்க ஸ்டார்ஜன்.
இந்தியாவில் பார்க்கவேண்டிய இடங்க...வாங்க ஸ்டார்ஜன்.

இந்தியாவில் பார்க்கவேண்டிய இடங்கள் ஏராளம். நாம்தான் இதைச் சரியா ப்ரமோட் செய்யலையோன்னு கூட இருக்கு.

உள்நாட்டு ஜனத்தொகைக்கு ஒரு பத்து சதம் மக்கள் பயணம் செஞ்சாலே அதிகம்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84037269532574741952010-01-29T21:27:22.109+13:002010-01-29T21:27:22.109+13:00வாங்க மாதேவி.
இடம் அருமையாத்தான் இருக்கு. எப்படி ...வாங்க மாதேவி.

இடம் அருமையாத்தான் இருக்கு. எப்படி சைவத்தையும் வைணவத்தையும் இணைச்சுருக்காங்கன்னு பார்த்தும் வியந்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14912155693219162522010-01-29T21:26:06.258+13:002010-01-29T21:26:06.258+13:00வாங்க கோபி.
ஏற்கெனவே இருக்கும் தலைவியுடன் கூட்டுச...வாங்க கோபி.

ஏற்கெனவே இருக்கும் தலைவியுடன் கூட்டுச்சேரப்போறேன். ஆளுக்கு அம்பது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1725310155529509422010-01-29T21:24:51.376+13:002010-01-29T21:24:51.376+13:00வாங்க புதுகைத் தென்றல்.
அடுத்ததைப் போட்டாச்சு:-)வாங்க புதுகைத் தென்றல்.

அடுத்ததைப் போட்டாச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13183031626396972842010-01-29T21:24:22.611+13:002010-01-29T21:24:22.611+13:00வாங்க குமார்.
ஓய்வூதியம் தரப்போறதில்லை. நீங்களே ப...வாங்க குமார்.

ஓய்வூதியம் தரப்போறதில்லை. நீங்களே பணம் சேர்த்துவச்சுக்கணுமுன்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டே இன்னொருபக்கம் வரிகளைக் கறாரா வசூலிக்கும் நாட்டில் இருக்கேன்.

அதான்...... எதாவது வழி கிடைக்காதான்னு ஒரு தேடல்!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24075268018939381302010-01-29T21:22:07.394+13:002010-01-29T21:22:07.394+13:00வாங்க கயலு.
திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த தொட...வாங்க கயலு.

திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த தொடர்ன்னு தலைப்பு வச்சுறலாமா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45719891047427211472010-01-29T18:14:09.866+13:002010-01-29T18:14:09.866+13:00படங்கள் அனைத்தும் அருமை...படங்கள் அனைத்தும் அருமை...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8582003508313428972010-01-29T16:55:26.148+13:002010-01-29T16:55:26.148+13:00//அதுலே குவியலா பத்து ரூபாய் நோட்டுகள். ஜனங்கள் என...//அதுலே குவியலா பத்து ரூபாய் நோட்டுகள். ஜனங்கள் என்ன ஏதுன்னு கேக்காம ரூபாயைப் போடுவதும், அந்தம்மா கைகளைச் சிரமத்துடன் தூக்கி ஆசி வழங்குவதுபோல் ஆட்டுவதுமா இருக்காங்க. நேத்து மாலை இந்த இடம் காலியாத்தான் இருந்துச்சு. ஒருவேளை காலை ட்யூட்டியோ என்னவோ?//

அடுத்த முறை சென்றீர்கள் என்றால் அங்கே ஐம்பது ரூபாய் நோட்டுகளைப் பார்க்கலாம். :)

//எப்படியும் ரிட்டயர்மெண்ட் கிடைச்சதும் உபதொழிலுக்கு ஐடியா கிடைச்சதுன்னு எனக்குள்ளே சின்னதா ஒரு மகிழ்ச்சி. ஏறக்கொறைய எல்லா அம்சமும் பொருந்தி இருக்குன்னு கோபாலும் சொன்னார். 'இன்னொரு பக்கம் சும்மாத்தான் கிடக்கு. உங்களுக்கு(ம்) ஒரு ஸ்டூல் போட்டுறலாம்ன்னேன். ஆனா ஒன்னு, சாய்ஞ்சு உக்கார்ந்துக்குவேன், பேப்பர் படிச்சுக்கிட்டே ஆசி வழங்குவேன்னு பிடிவாதம் பிடிக்ககூடாது'ன்னு கண்டிஷன் போட்டேன்.//

வருங்கால அம்மா பகவனா ! அவ்வ்வ்வ்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51543465057144835732010-01-29T09:06:39.882+13:002010-01-29T09:06:39.882+13:00டீச்சர் உங்க பயணத்தொடர் எல்லாம் படிச்சிகிட்டு தான்...டீச்சர் உங்க பயணத்தொடர் எல்லாம் படிச்சிகிட்டு தான் இருக்கேன்னு சொல்லிக்கிறேன் .. வருகை பேடுல மறக்காம குறிச்சி வையுங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25370872423516511942010-01-29T07:18:48.972+13:002010-01-29T07:18:48.972+13:00பார்க்க வேண்டிய இடங்கள் .பார்க்க வேண்டிய இடங்கள் .Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75873637413881753382010-01-29T01:02:07.305+13:002010-01-29T01:02:07.305+13:00தாருகாவனம் சிவன், கோயில், புறாக்கள்,
ஆலமரம் சிவப...தாருகாவனம் சிவன், கோயில், புறாக்கள்,
ஆலமரம் சிவப்புப் பழங்களுடன் யாவும் மனத்தை நிறைக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8165313471377967392010-01-29T00:03:00.506+13:002010-01-29T00:03:00.506+13:00\\\எப்படியும் ரிட்டயர்மெண்ட் கிடைச்சதும் உபதொழிலுக...\\\எப்படியும் ரிட்டயர்மெண்ட் கிடைச்சதும் உபதொழிலுக்கு ஐடியா கிடைச்சதுன்னு எனக்குள்ளே சின்னதா ஒரு மகிழ்ச்சி\\

சூப்பரு...ஏற்கனவே ஒரு தலைவி இருக்காங்களே!! ;)

ஆகா..கடைசியில சஸ்பென்ஸ்சா!!

சீக்கிரம் போடுங்க ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86486308712031282962010-01-28T22:57:51.255+13:002010-01-28T22:57:51.255+13:00ஆஹா, சஸ்பென்ஸ் வெச்சிட்டீங்களே???
மீ த வெயிட்டிங்...ஆஹா, சஸ்பென்ஸ் வெச்சிட்டீங்களே???

மீ த வெயிட்டிங்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36886072557551791002010-01-28T21:56:42.814+13:002010-01-28T21:56:42.814+13:00எப்படியும் ரிட்டயர்மெண்ட் கிடைச்சதும் உபதொழிலுக்கு...எப்படியும் ரிட்டயர்மெண்ட் கிடைச்சதும் உபதொழிலுக்கு ஐடியா கிடைச்சதுன்னு
ஹூம்! கையில ரெடியா தொழில் வந்துடிச்சு!! :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75905111597021239502010-01-28T21:48:31.934+13:002010-01-28T21:48:31.934+13:00இது என்ன திருப்பம் கடைசியில் ? யாரும் உடனே சிஷ்யர்...இது என்ன திருப்பம் கடைசியில் ? யாரும் உடனே சிஷ்யர்களா சேருரேன்னு சொல்லிட்டாங்களா? அடுத்த பகுதி எப்போ எப்போ...:))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com