tag:blogger.com,1999:blog-8463914.post2194563833720165969..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: இது என்ன?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8463914.post-50476482361344966562007-07-12T13:09:00.000+12:002007-07-12T13:09:00.000+12:00வாங்க யோகன்.பறக்கும் தட்டு? சத்தமாச் சொல்லாதீங்க. ...வாங்க யோகன்.

பறக்கும் தட்டு? சத்தமாச் சொல்லாதீங்க.
நம்ம CVR வந்துறப்போறார்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8161784359773659202007-07-11T23:33:00.000+12:002007-07-11T23:33:00.000+12:00அக்கா!நீங்க பறக்கும் தட்டெதையும் பிடிக்கவில்லை என ...அக்கா!
நீங்க பறக்கும் தட்டெதையும் பிடிக்கவில்லை என நினைக்கிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53743221206622297602007-07-11T19:28:00.000+12:002007-07-11T19:28:00.000+12:00வாங்க ராம்ஸ்.நம்ம கோகியின் தண்ணி(தொட்டி) பாத்திரம்...வாங்க ராம்ஸ்.

நம்ம கோகியின் தண்ணி(தொட்டி) பாத்திரம் தாங்க அது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65924153647076124792007-07-11T19:27:00.000+12:002007-07-11T19:27:00.000+12:00வாங்க கொத்ஸ்.பின்னே வேற எதைக்காணமுடியும்? :-))))பு...வாங்க கொத்ஸ்.

பின்னே வேற எதைக்காணமுடியும்? :-))))
புவர் பீப்பிள்ஸ் 'ஐஸ்'?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20571218383548491662007-07-11T15:40:00.000+12:002007-07-11T15:40:00.000+12:00ஐஸ் மாதிரிதாங்க தெரியுது... ஏதோ ரவுண்டான பாத்திரத்...ஐஸ் மாதிரிதாங்க தெரியுது... ஏதோ ரவுண்டான பாத்திரத்தில உறைஞ்ச மாதிரி இருக்கு...

இராம்ஸ்Costal Demonhttps://www.blogger.com/profile/02052204282718272663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61471240581044933632007-07-11T11:39:00.000+12:002007-07-11T11:39:00.000+12:00ஐஸ் கண்டார் ஐஸே கண்டார்!!ஐஸ் கண்டார் ஐஸே கண்டார்!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85770290756983929912007-07-11T11:14:00.000+12:002007-07-11T11:14:00.000+12:00வாங்க ப்ரேம்குமார்.'ஐஸ்' அழகுதான்.இல்லே?:-) வாங்க ...வாங்க ப்ரேம்குமார்.

'ஐஸ்' அழகுதான்.இல்லே?:-)

வாங்க லக்ஷ்மி.

தலையிலே ஐஸ் வேணாமுன்னுதான் குல்லாய் வச்சுக்கறது:-)))))

வாங்க ராகவன்.

ஃப்ரிஜ்லே சிவலிங்கமா? சூப்பர் ஐடியாவா இருக்கே!!!!

அமர்நாத்லேகூட லிங்கம் கரைஞ்சுபோச்சாமே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40280491018181353072007-07-11T08:58:00.000+12:002007-07-11T08:58:00.000+12:00இது ஐசு. அப்படியே வட்டமா ஒறஞ்சிருக்கு. அதான் அப்பட...இது ஐசு. அப்படியே வட்டமா ஒறஞ்சிருக்கு. அதான் அப்படி. சின்ன வயசுல பிரிஜ்ஜுல சிவலிங்கம் வரும். அதுக்குப் பூவெல்லாம் போட்டு அலங்காரம் செஞ்சிருக்கேன். :)))))))))))G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4944721426221960582007-07-11T01:19:00.000+12:002007-07-11T01:19:00.000+12:00கல்லிலே கலைவண்ணம் கண்டார்ன்னு பல்லவர்களை சொல்றா மா...கல்லிலே கலைவண்ணம் கண்டார்ன்னு பல்லவர்களை சொல்றா மாதிரி உங்களுக்கும் பனியிலும் கலைவண்ணம் கண்ட பாவைனு ஒரு டைட்டில் கொடுத்துடலாமான்னு பாக்கறேன் (உங்க கைல இருக்கற ஐஸை வாங்கி தலைல வச்சா மாதிரி இருக்கா? ஹிஹி...)லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47158493650365737162007-07-10T20:03:00.000+12:002007-07-10T20:03:00.000+12:00ஓ! ஐஸா இது? சூப்பருங்கோஓ! ஐஸா இது? சூப்பருங்கோச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6472316912988128672007-07-10T19:21:00.000+12:002007-07-10T19:21:00.000+12:00நம்ம பிரபா சொன்னதுபோல இது மாயக்கண்ணாடிதான். படம் எ...நம்ம பிரபா சொன்னதுபோல இது மாயக்கண்ணாடிதான். படம் எடுத்தபிறகு ஒரு
ஓரமா வச்சேன். கொஞ்ச நேரத்துலே மாயமா மறைஞ்சுபோச்சு:-))))

குமார், ச்சின்ன அம்மிணி, பிரபா, சுரேஷு, இளா, அபி அப்பா, டெல்ஃபீன், முத்துலெட்சுமி, தம்பி,
வல்லி & பொன்ஸ் எல்லாருக்கும் நன்றி, நம்மவூட்டாண்டை வந்ததுக்கு.

நம்ம GK ( கோகி)தண்ணி குடிக்க ஒரு பெரிய டப்லே தண்ணி நிறைச்சு வைக்கறது வழக்கம்.
அது அப்படியே உறைஞ்சு போச்சு. அதைத்தான் ஒரு படம் எடுத்தாச்சு. பின்னே டிஜிட்டல் கெமெரா
வேற எதுக்காம்? :-))))

ஐஸோ ஐஸ்:-))))

அதுலே என்ன அருமையா டிஸைன் வந்துருக்கு பாருங்க!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22267845137761944362007-07-10T18:22:00.000+12:002007-07-10T18:22:00.000+12:00சல்லடைல ஒரு வகையா?சல்லடைல ஒரு வகையா?பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48205228894720111382007-07-10T17:38:00.000+12:002007-07-10T17:38:00.000+12:00துளசி,இது பதிவுதான்.பார்த்த ஞாபகம் இருக்கு.ஹெயில...துளசி,இது பதிவுதான்.பார்த்த ஞாபகம் இருக்கு.

ஹெயில் ஸ்டார்மோ.
அது முள்றிக்கு வச்சிருந்த தட்டில் விழுந்து உறைஞ்சு போச்சோ.
என்னன்னு இன்னோரு பதிவு போட்டுடுங்க:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72976626680487586032007-07-10T16:50:00.000+12:002007-07-10T16:50:00.000+12:00நெருப்புன்னு சொன்னா நம்பவா போறீங்க?நெருப்புன்னு சொன்னா நம்பவா போறீங்க?கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14209767984697803142007-07-10T16:32:00.000+12:002007-07-10T16:32:00.000+12:00சத்தியமா தெரிலங்க டீச்சர்! தட்டு மாதிரி இருக்கு. வ...சத்தியமா தெரிலங்க டீச்சர்!
தட்டு மாதிரி இருக்கு.

வானத்துலருந்து விழுந்துச்சுங்களா?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17090960871922599482007-07-10T16:08:00.000+12:002007-07-10T16:08:00.000+12:00ஐஸ்ஸாத்தான் இருக்கணும் ...ஐஸ்ஸாத்தான் இருக்கணும் ...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1843853366149857672007-07-10T15:45:00.000+12:002007-07-10T15:45:00.000+12:00சத்தியமா சாப்பாடு தட்டில் உறைந்த ஐஸ் தான் சரியா டீ...சத்தியமா சாப்பாடு தட்டில் உறைந்த ஐஸ் தான் சரியா டீச்சர்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11369833347205087822007-07-10T15:07:00.000+12:002007-07-10T15:07:00.000+12:00ஒரு வேளை ஐஸ்தானோ. க்ரைஸ்ட்சர்ச்சுல மைனஸ் 5 டிகிரி...ஒரு வேளை ஐஸ்தானோ. க்ரைஸ்ட்சர்ச்சுல மைனஸ் 5 டிகிரியாமே நேத்து. வெலிங்டன்ல ரெண்டு டிகிரிதான். ஐஸ் எல்லாம் இப்படி பண்ண முடியாதுChinna Amminihttps://www.blogger.com/profile/17274409598496142262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6551686481063966172007-07-10T14:00:00.000+12:002007-07-10T14:00:00.000+12:00ஐஸ் கட்டி.ஐஸ் கட்டி.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91192396490035548742007-07-10T13:59:00.000+12:002007-07-10T13:59:00.000+12:00பெரிய குவிய லென்ஸ்.. சூடேத்தி பேப்பரை ஏரிக்க பார்க...பெரிய குவிய லென்ஸ்.. சூடேத்தி பேப்பரை ஏரிக்க பார்க்குறீங்களோ?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91078976783872912352007-07-10T13:26:00.000+12:002007-07-10T13:26:00.000+12:00ஒண்ணு விட்டு போச்சு..க்ளிங் வ்ராப் (cling wrap)......ஒண்ணு விட்டு போச்சு..

க்ளிங் வ்ராப் (cling wrap)...கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28929523357102953352007-07-10T13:24:00.000+12:002007-07-10T13:24:00.000+12:00ஐஸு. க்.ச-ல முந்தநாளு ராத்திரி கழுவி காயரதுக்காக வ...ஐஸு.
க்.ச-ல முந்தநாளு ராத்திரி கழுவி காயரதுக்காக வெளில வெச்ச குக்கர் காஸ்கெட்ட எடுத்து வெக்க
மறந்ததால காலேல வந்து பாத்தா ராத்திரி விழுந்த பனி...

இல்லேன்னா "வலை" எப்படி இருக்கும் அப்டீங்கறதுக்கான மாடல்...

சோப்பு நூறை...யாரோ சின்ன குழந்தைக்கு பாப்பிள் விடறீங்கோ...

ஆமா என்ன ஆச்சு...ஒரு விஷயமும் இல்லியா?கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46225554395643719202007-07-10T13:06:00.000+12:002007-07-10T13:06:00.000+12:00//தமிழ்மணம் இப்படி ஒரு பதிவே இல்லைன்னு சாதிக்குது....//தமிழ்மணம் இப்படி ஒரு பதிவே இல்லைன்னு சாதிக்குது. அதான் மறுபடியும்//
உங்களுக்கு இது பதிவே இல்லன்னு தமிழ்மணம் சாதிக்குது. என் ப்ளாக்ல பின்னூட்டம் கூட பதிவு மாதிரி தெரியுது.Chinna Amminihttps://www.blogger.com/profile/17274409598496142262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7341056755928779402007-07-10T12:49:00.000+12:002007-07-10T12:49:00.000+12:00மாயக்கண்ணாடிமாயக்கண்ணாடிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46415921317710468312007-07-10T12:47:00.000+12:002007-07-10T12:47:00.000+12:00இது துளசி டீச்சர் கண்ணாடி தட்டு. கீழ போட்டு உடைக்க...இது துளசி டீச்சர் கண்ணாடி தட்டு. கீழ போட்டு உடைக்கறதுக்கு முன்னாடி எடுத்ததுChinna Amminihttps://www.blogger.com/profile/17274409598496142262noreply@blogger.com