tag:blogger.com,1999:blog-8463914.post2107382115236019074..comments2024-03-30T02:33:43.759+13:00Comments on துளசிதளம்: கீச்சக கீச்சக கீச்சக சக் சக் சக் சக்.......... (பாலி பயணத்தொடர் 9 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8463914.post-43345776676292800242013-07-11T10:45:03.424+12:002013-07-11T10:45:03.424+12:00வாங்க மாதேவி.
அதென்ன வாழைக்குத்தி?
தீவட்டி வெளிச...வாங்க மாதேவி.

அதென்ன வாழைக்குத்தி?

தீவட்டி வெளிச்சமா? அதுதான் மேல்நோக்கி எரியும்போது வாழைப்பூ போல இருக்கும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16935489933078888292013-07-11T10:43:46.482+12:002013-07-11T10:43:46.482+12:00வாங்க ரோஷ்ணியம்மா.
என்ன ஒரு டைமிங் பாருங்க. ரங்க...வாங்க ரோஷ்ணியம்மா.

என்ன ஒரு டைமிங் பாருங்க. ரங்க்ஸ்ம் தங்ஸும் அடுத்தடுத்து!!!!!

இப்ப தமிழ்நாடே சினிமாவில் அடிப்பட்டுக் கிடக்கேப்பா:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2842184706738164392013-07-11T10:42:28.469+12:002013-07-11T10:42:28.469+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
எப்ப முடியுமோ அப்போ பாருங்...வாங்க வெங்கட் நாகராஜ்.

எப்ப முடியுமோ அப்போ பாருங்க.

நல்லாவே எடுத்துருக்கார்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13511173279590577682013-07-10T01:15:33.894+12:002013-07-10T01:15:33.894+12:00அருமையான நடனநிகழ்ச்சி.
வெள்ளை ஹனுமான் சூப்பர்.
...அருமையான நடனநிகழ்ச்சி.

வெள்ளை ஹனுமான் சூப்பர்.

வாழைக்குத்தி வெளிச்சத்தில் நடாத்தும் கூத்து பார்த்திருக்கின்றேன். அதன் நினைவு வந்துபோனது.

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38371669127300737752013-07-05T19:54:28.741+12:002013-07-05T19:54:28.741+12:00படங்களும், தகவல்களும் அருமை. நாட்டிய நாடகமெல்லாம் ...படங்களும், தகவல்களும் அருமை. நாட்டிய நாடகமெல்லாம் இங்க மறந்தே போயிருக்கும்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44587888738702617552013-07-05T17:17:06.432+12:002013-07-05T17:17:06.432+12:00சிறப்பான விவரங்கள். காணொளியை மாலை வந்து தான் பார்...சிறப்பான விவரங்கள். காணொளியை மாலை வந்து தான் பார்க்கவேண்டும்..... இப்போதைக்கு உங்கள் விவரணையில் படிச்சாச்சு!

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72044431957626542602013-07-05T14:48:54.919+12:002013-07-05T14:48:54.919+12:00வாங்க மனோ சாமிநாதன்.
சொன்னது சரியான்னு டபுள் செக்...வாங்க மனோ சாமிநாதன்.

சொன்னது சரியான்னு டபுள் செக் பண்ணிக்கத்தான் அந்த யூ ட்யூப்:-))))

பூகம்பநாடு..... இந்தோனேஷியா?

நியூஸியில் எங்களுக்கு(நில) நடுக்க பயம் விட்டுப் போச்சுங்க.
ரெண்டரை வருசமா எங்க ஊரில் நிலநடுக்கம். பூமி ஆட ஆரம்பிச்சு இன்னும் நிக்கலை. 176 உயிர்களை காவு வாங்கிருச்சு.
அன்று முதலின்று இதோ இந்த பதிலை எழுதும்போது நிலவரம் 13495 ஆட்டம். தினம் ரெண்டோ மூணோ நாலோன்னு...

இதுக்குன்னே ஒரு லைவ் வெப் சைட் இங்கே அரசு போட்டுக் கொடுத்துருக்கு. நாங்களும் தினம் மெயில்பாக்ஸ் செக் பண்ணும் தினுசில் இங்கே எட்டிப் பார்ப்போம்.

ஆட்டத்தை வச்சு அது எத்தனை Magnitude இருக்குமுன்னு சொல்லும் கெஸ்ஸிங் கேம் இப்ப எங்களுக்கு படு சுவாரசியம்.

ஊரில் பாதி அழிஞ்சே போச்சு.

நீங்க கூடபார்க்கலாம் இங்கே:-)

http://quake3.crowe.co.nz/QuakeList/துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78597391572962093942013-07-05T14:38:14.750+12:002013-07-05T14:38:14.750+12:00வாங்க ராமலக்ஷ்மி.
நன்றீஸ்ப்பா.வாங்க ராமலக்ஷ்மி.

நன்றீஸ்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15817028370199729242013-07-05T13:47:19.928+12:002013-07-05T13:47:19.928+12:00வாங்க வல்லி.
கே ஆர் எஸ் வந்தவுடன் பதிவுக்கு ஒரு ஆ...வாங்க வல்லி.

கே ஆர் எஸ் வந்தவுடன் பதிவுக்கு ஒரு ஆன்மீகக் களை வந்துருது பார்த்தீங்களா!!!!

எனக்கும் அரையர் கூத்து பார்க்க ஆசையாத்தான் இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52871852615089040942013-07-05T10:39:42.046+12:002013-07-05T10:39:42.046+12:00வாங்க சசி கலா.
அடுத்த பதிவு இன்னொரு நடனம். அதையும...வாங்க சசி கலா.

அடுத்த பதிவு இன்னொரு நடனம். அதையும் பார்த்துட்டுச் சொல்லுங்க:-)

லோக்கல் சாப்பாடு..... அப்பாலிக்கா வச்சுக்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12481459406777377392013-07-05T10:38:17.423+12:002013-07-05T10:38:17.423+12:00வாங்க கவிதாயினி.
வணக்கம்.நலமா? ரொம்ப நாளைக்கு ரொம...வாங்க கவிதாயினி.

வணக்கம்.நலமா? ரொம்ப நாளைக்கு ரொம்ப நாளு!!!

கனவு இல்லைதானே:-))))

நன்றிக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80060813919084380282013-07-05T10:37:08.174+12:002013-07-05T10:37:08.174+12:00வாங்க ராஜி.
ரசிப்புக்கு நன்றிகள்ப்பா.வாங்க ராஜி.

ரசிப்புக்கு நன்றிகள்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63675558463936845492013-07-05T10:36:38.628+12:002013-07-05T10:36:38.628+12:00வாங்க அமைதிச்சாரல்.
சரியாச் சொன்னீங்க!
அந்த மேன...வாங்க அமைதிச்சாரல்.

சரியாச் சொன்னீங்க!

அந்த மேன் சூப்பர்மேனுக்கும் மேலே!

// தெருக்கூத்து, பாவைக்கூத்துன்னு பிரபலமான, நம்மூர்லதான் காணக்கிடைக்க மாட்டேங்குது இது மாதிரியான கூத்துகள். நம்மூர்க்கோயில்களும்,ஹோட்டெல்களும் இவங்களைப்பார்த்து காப்பியாவது அடிக்கக்கூடாதா. குறைஞ்சபட்சம் டூரிசம் ஆட்களாவது செய்யலாம்.//

ஆம். லாம் லாம். பூனைக்கு மணி கட்டுவது யார்? நம்மூர்தான் சினிமாவில் மூழ்கிக்கிடக்கே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6377828807948909822013-07-05T10:34:07.471+12:002013-07-05T10:34:07.471+12:00வாங்க கோமதி அரசு.
//ஒவ்வொருவர் மதம் சார்ந்த பாடல்...வாங்க கோமதி அரசு.

//ஒவ்வொருவர் மதம் சார்ந்த பாடல்களை பாடுவார்கள் போல!//

அந்தப் பொண்ணும் ஹிந்து என்பதால் அவுங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி. பாலித்தீவில் 85 சதவீதம் ஹிந்துக்களே.

மஹி அங்கே வேதபாடசாலையில் படிக்கிறாங்களாம்.

காணொளி உங்களுக்குப்பிடிக்கும் என்று தோணுகிறது.

பின்னூட்டங்களின் ஜொலிப்பு கூடுதலே!

கருத்துக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3404654673767215592013-07-05T10:30:28.401+12:002013-07-05T10:30:28.401+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ரசனைக்கு நன்றிகள்.வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசனைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71441591743221568422013-07-05T10:29:41.672+12:002013-07-05T10:29:41.672+12:00வாங்க கே ஆர் எஸ்.
ஹைய்யோ!!! அடுக்கடுக்கா எத்தனை த...வாங்க கே ஆர் எஸ்.

ஹைய்யோ!!! அடுக்கடுக்கா எத்தனை தகவல்கள் இப்படிப் பின்னூட்டங்களின் வழியாக!!!

பிரமிப்புதான் எனக்கு. அதைவிட 'இந்தச் சின்னப்பையனுக்கு' இவ்ளோ தெரிஞ்சுருக்கேன்னு சொல்லிச் சொல்லி மாய்ஞ்சு போறார் கோபால்!

நல்லா இருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75574619834230744252013-07-05T01:12:05.894+12:002013-07-05T01:12:05.894+12:00புகைப்படங்கள் ராமாயணத்தை இத்தனை அழகாகச் சொல்லும்போ...புகைப்படங்கள் ராமாயணத்தை இத்தனை அழகாகச் சொல்லும்போது you tube வேறு எதற்கு? கூடவே ரொம்பவும் அழகாய் விஸ்தரிக்கிறீர்கள்!
அடிக்கடி பூகம்பம் குமுறும் இந்தோனேஷியவிற்கு எப்படி தைரியமாகப் போய் வந்தீர்கள்?
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71410311087915269782013-07-04T18:43:22.718+12:002013-07-04T18:43:22.718+12:00இராமயணத்தை எவ்வளவு அழகாக வழங்கியிருக்கிறார்கள்! பக...இராமயணத்தை எவ்வளவு அழகாக வழங்கியிருக்கிறார்கள்! பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26969319143867798082013-07-04T17:24:45.815+12:002013-07-04T17:24:45.815+12:00பதிவு நல்லது.
கண்ணபிரான் படிவும் நல்லது.
அடிக்கடி...பதிவு நல்லது.
கண்ணபிரான் படிவும் நல்லது.
அடிக்கடி முருகனை அழைப்பதும் அழகு.

டாஅர்ச் எங்க வீட்ல கூடக் காணொம். அங்க எங்கயாவது இருக்கா பாருங்க.:)
அஜந்தா ஓவியங்கள் தான் நினைவுக்கு வருது இந்த நாட்டியக் காரர்களைப் பார்த்தால். பக்தி பூர்வமாத்தான் செய்யறாங்க.
அரையர் கூத்து பார்த்தது இல்லை. குறுங்குடியில் ஒரிஜினல் கூத்து உண்டு என்பது மட்டும் தெரியும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40396609352537412232013-07-04T02:58:19.633+12:002013-07-04T02:58:19.633+12:00இந்த மாதிரி கிராமத்து ( பாலி கிராமம்னு சொல்லலை ) ...இந்த மாதிரி கிராமத்து ( பாலி கிராமம்னு சொல்லலை ) நடனங்கள் பார்க்கனும்னு ரொம்ப ஆசை . உங்கள் மூலம் நிறைவேறிற்று அதுக்கு ரொம்ப spl தேங்க்ஸ் .

அவங்க லோக்கல் சாப்பாடு என்ன .Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67894895927677298992013-07-03T18:38:50.214+12:002013-07-03T18:38:50.214+12:00அழகியல் சார்ந்த படைப்பு. இராமாயண காட்சிப்படுத்துதல...அழகியல் சார்ந்த படைப்பு. இராமாயண காட்சிப்படுத்துதலை புகைப்படம் எடுத்தது அழகென்றால் பார்வையாளர்களை எடுத்தது இன்னும் வசீகரத்தனமையை அளிக்கிறது துளசிம்மா :) புண்ணியவதியா போட்டோ எடுத்தவங்களுக்கும் யூ ட்யூபில் போட்ட புண்ணியவானுக்கும் நன்றிங்கோ :0மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37002682902465021882013-07-03T16:09:53.775+12:002013-07-03T16:09:53.775+12:00நல்ல நடனத்தை அற்புதமா விளக்கி சொல்லிட்டீங்க அம்மா!...நல்ல நடனத்தை அற்புதமா விளக்கி சொல்லிட்டீங்க அம்மா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77220293465265500582013-07-03T14:42:11.950+12:002013-07-03T14:42:11.950+12:00//அனோமேன்//
ஹை.. நம்மூர் ஹீரோ அனுமான் :-))
சூப்...//அனோமேன்//

ஹை.. நம்மூர் ஹீரோ அனுமான் :-))

சூப்பர்மேன், ஸ்பைடர்மேன்,ஹிமேன் எல்லாத்துக்கும் முன்னோடியாக்கும் இந்த அனுமேன் :-))

தெருக்கூத்து, பாவைக்கூத்துன்னு பிரபலமான, நம்மூர்லதான் காணக்கிடைக்க மாட்டேங்குது இது மாதிரியான கூத்துகள். நம்மூர்க்கோயில்களும்,ஹோட்டெல்களும் இவங்களைப்பார்த்து காப்பியாவது அடிக்கக்கூடாதா. குறைஞ்சபட்சம் டூரிசம் ஆட்களாவது செய்யலாம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14668731084656713202013-07-03T14:12:43.197+12:002013-07-03T14:12:43.197+12:00ஒன்பதே முக்காலுக்கு சாப்பாடு வருது. கொண்டு வந்த இ...ஒன்பதே முக்காலுக்கு சாப்பாடு வருது. கொண்டு வந்த இளம்பெண் மஹி, ஹிந்துவான்னு கேட்டாங்க. //

ஒவ்வொருவர் மதம் சார்ந்த பாடல்களை பாடுவார்கள் போல!
நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது இத் தொடரில் அருமை.
அவர்கள் நடன காணொளியைப் பார்க்க வேண்டும்.
நன்றி.
கன்னபிரான் பின்னூட்டங்கள் எல்லாம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59112476752502986272013-07-03T13:53:58.450+12:002013-07-03T13:53:58.450+12:00நல்ல நடனம்... நன்றி அம்மா...நல்ல நடனம்... நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com