tag:blogger.com,1999:blog-8463914.post2039594773220402629..comments2024-03-19T21:29:54.572+13:00Comments on துளசிதளம்: வீடு 'வா வா'ங்குது ! பகுதி 4துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8463914.post-40949630743661720482007-11-01T03:27:00.000+13:002007-11-01T03:27:00.000+13:00//இவரு ச்சீனர்ன்னாலும், நம்ம ஆசியாவைச் சேர்ந்தவர்....//இவரு ச்சீனர்ன்னாலும், நம்ம ஆசியாவைச் சேர்ந்தவர். முக்கியமா அரிசி திங்கறவர். நம்மைப் போலவே சிந்திக்கிறார்! //

:-))))MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78279567466981203542007-11-01T03:24:00.000+13:002007-11-01T03:24:00.000+13:00டீச்சர், எங்களுக்கும் அந்த மாடல் வீட்டை காட்டினால்...டீச்சர், எங்களுக்கும் அந்த மாடல் வீட்டை காட்டினால் நல்லா இருக்குமே? :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26447910190171798822007-08-07T10:52:00.000+12:002007-08-07T10:52:00.000+12:00வாங்க ராகவன்,எனக்கும் ஒண்ணும் புரியலீங்க. கொஞ்சநாள...வாங்க ராகவன்,

எனக்கும் ஒண்ணும் புரியலீங்க. கொஞ்சநாளா இந்த பின்னூட்டம் காமிக்கறது,
கொஞ்சம் படுத்துது. ப்ளொக்கர்ஸ்க்கு ஒரு மயில் அனுப்பணும்.

// ஒருவழியா வலைப்பூவுக்குப் போய்...அதுல ஒவ்வொரு
பதிவுல இருக்குற பின்னூட்டத் தொடுப்பையும்
கிளிக்கிப் பின்னூட்டம் போடுறேன். //

நன்றிப்பா. சிரமத்துக்கு மாப்பு.

பதிவுகளில் காமிக்கமாட்டேங்குதுப்பா.
ஆனா 'துளசிதளம்' தலைப்பில் க்ளிக்கினா
அப்ப காமிக்குது.

இந்தக் க.கை. நா வை கடவுள்(தான்) காப்பாத்தணும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80287341062338048242007-08-07T10:50:00.000+12:002007-08-07T10:50:00.000+12:00வாங்க வல்லி.ஆசிப் மனைவியை நினைச்சா, மனக்கவலையா இரு...வாங்க வல்லி.

ஆசிப் மனைவியை நினைச்சா, மனக்கவலையா இருக்குப்பா.

அடுக்களை எப்படியாவது வச்சுத்தானே ஆகணும். அதுதான்
ஆசியாக்காரரை செய்ய வச்சுட்டோம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19288777709657871502007-08-07T07:37:00.000+12:002007-08-07T07:37:00.000+12:00டீச்சர் ஒங்க பதிவுகளுக்கெல்லாம் பின்னூட்டத் தொடுப்...டீச்சர் ஒங்க பதிவுகளுக்கெல்லாம் பின்னூட்டத் தொடுப்பே வர மாட்டேங்கி. ரெண்டு கமெண்ட்டுக்கு மேல தெரிய மாட்டேங்கி. :( ஒருவழியா வலைப்பூவுக்குப் போய்...அதுல ஒவ்வொரு பதிவுல இருக்குற பின்னூட்டத் தொடுப்பையும் கிளிக்கிப் பின்னூட்டம் போடுறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62224203521389335772007-08-06T19:01:00.000+12:002007-08-06T19:01:00.000+12:00ஆசீப் குடும்பத்தினருக்கு நேராப் போயாறுத்ஹல்ல் சொ...ஆசீப் குடும்பத்தினருக்கு நேராப் போயாறுத்ஹல்ல் சொல்ல ம்முடியலையேனு இருக்கு.:(( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84605060108025026062007-08-06T18:59:00.000+12:002007-08-06T18:59:00.000+12:00அரிசி தின்ங்கறவர் டிசைனையே எடுத்திக்கிட்டீங்களா...அரிசி தின்ங்கறவர் டிசைனையே எடுத்திக்கிட்டீங்களா துளசி.

சின்னவன் வீட்டுக் கிச்சான்ல ஆளு நின்னா ரொட்டியைச் சுட்டு, சாலட் செய்துட்டு வெளில வராலாம்.
அதூக்க்கப்புறம்,, அவனா வசதி செய்து கொண்டான்.

1992ல வாசனையா இருந்தீங்களா.::)))
பழசை நின்னைச்சா அப்படித்தான் ஞாபகம்வரது.
சரீ கடவுளே. இனிமேலயாவது மணம்மா இருப்போம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81419275780049256712007-08-04T17:44:00.000+12:002007-08-04T17:44:00.000+12:00வாங்க முத்துலெட்சுமி.எனக்கு இந்த ஞாபகம் தாங்க பலமு...வாங்க முத்துலெட்சுமி.

எனக்கு இந்த ஞாபகம் தாங்க பலமும் பலவீனமும். மறந்து தொலைக்க வேண்டியதையும்,
மறக்கவிடாது.

நீங்களா ஞாபகமறதிக்காரி? ச்சின்னவயசுதானே................ என் வயசு வரும்போது
அப்படியே எதிர்ப்பதமா மாறி இருப்பீங்க.

நன் இவ்வளொ சொல்றேனே........... போன திங்கக்கிழமை என்ன கொழம்பு வச்சேன்னு
மட்டும் கேட்டுறாதீங்க..........
சுத்தமா நினைவில்லை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61935754619612617862007-08-03T19:16:00.000+12:002007-08-03T19:16:00.000+12:00...ம்...சொன்னமாதிரி மனசே சரியில்லை தான்..இங்கபதிவு......ம்...சொன்னமாதிரி மனசே சரியில்லை தான்..

இங்கபதிவுல எத்தனை துல்லியமா வருடங்களானலும் எழுதறீங்க...துளசி இதுல மட்டும் உங்கள குருன்னு சொல்லிக்கிட்டாலும் என்னால இம்மி கூட உங்க பக்கத்துல வரவே முடியாது.
அத்தனை ஞாபகமறதிக்காரி நான்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86940668759612165912007-08-03T15:54:00.000+12:002007-08-03T15:54:00.000+12:00வாங்க சிஜி.பேராசிரியர் 'நூத்துக்கு நூறு' ன்னு சொன்...வாங்க சிஜி.

பேராசிரியர் 'நூத்துக்கு நூறு' ன்னு சொன்னதுதான் ரொம்பச் சரி.

மனசு நல்லாவே இல்லை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31296636897741278032007-08-03T15:02:00.000+12:002007-08-03T15:02:00.000+12:00வாங்க கொத்ஸ்.நம்ம தமிழ்மணம் குடும்பத்தில் நடந்த அச...வாங்க கொத்ஸ்.

நம்ம தமிழ்மணம் குடும்பத்தில் நடந்த அசம்பாவிதத்துக்கு
எனக்குத் தெரிஞ்ச 'இரங்கல்' இப்படி. படம் என்னும்
ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு பதிவு இன்னிக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7446023232162583312007-08-03T14:37:00.000+12:002007-08-03T14:37:00.000+12:00டீச்சர், என்ன இது? மாடல் படம் (!!) எல்லாம் போடாம, ...டீச்சர், என்ன இது? மாடல் படம் (!!) எல்லாம் போடாம, இப்படி வெறும் எழுத்தாவே பதிவை ஓட்டுனா எப்படி?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69490341144412346652007-08-03T14:27:00.000+12:002007-08-03T14:27:00.000+12:00//காலனும் காலமும் ஓய்வு எடுப்பதே இல்லை//நூற்றுக்கு...//காலனும் காலமும் ஓய்வு எடுப்பதே இல்லை//

நூற்றுக்கு நூறு!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42793882795263824412007-08-03T13:02:00.000+12:002007-08-03T13:02:00.000+12:00வாங்க குமார்.இவ்வளவும் வெறும் 'ஆலாபனை'.அடுத்த பகுத...வாங்க குமார்.

இவ்வளவும் வெறும் 'ஆலாபனை'.

அடுத்த பகுதியிலே இருந்துதான் 'ரியல் ஆக்ஷன்' ( பல்லவி)
கெமரா..........ரெடி.... ஸ்டார்ட்.......ஷூட்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88831290687295387022007-08-03T12:58:00.000+12:002007-08-03T12:58:00.000+12:00உண்மைதான் ச்சின்ன அம்மிணி.மனசு வலிக்குது(-:உண்மைதான் ச்சின்ன அம்மிணி.
மனசு வலிக்குது(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25462213347658034562007-08-03T12:54:00.000+12:002007-08-03T12:54:00.000+12:00வாங்க பெருசு.குட்மார்னிங்.24 மணி போதலையா? இன்னும் ...வாங்க பெருசு.

குட்மார்னிங்.

24 மணி போதலையா? இன்னும் 24 சேர்த்துக்குங்க.:-))))

வீடு கட்டறீங்களா?
வாழ்த்து(க்)கள். அனுபவிங்க. அதாவது அனுபவிச்சுச் செய்யுங்கன்னு சொல்றேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72209938671892486622007-08-03T12:53:00.000+12:002007-08-03T12:53:00.000+12:00மாடல் ஆச்சு,கிச்சன் முடிவு பண்ணின மாதிரி தான்.அடுத...மாடல் ஆச்சு,கிச்சன் முடிவு பண்ணின மாதிரி தான்.
அடுத்து?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16134741183261469882007-08-03T12:52:00.000+12:002007-08-03T12:52:00.000+12:00வாங்க ச்சின்ன அம்மிணி.அப்ப உங்க தொடரும் வரப்போகுது...வாங்க ச்சின்ன அம்மிணி.

அப்ப உங்க தொடரும் வரப்போகுது:-))))

வாழ்த்து(க்)கள். ( யோசிச்சதுக்கு!)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9351145724869221052007-08-03T12:51:00.000+12:002007-08-03T12:51:00.000+12:00வாங்க இளா.என்னாங்க ஞாபகம்? அப்பவே ஜர்னலா எழுதி வச்...வாங்க இளா.

என்னாங்க ஞாபகம்? அப்பவே ஜர்னலா எழுதி வச்சிருந்ததைத்தான் இப்ப 'நடை'யை மாத்திப்
போட்டுக்கிட்டு வரேன்:-)))

பழமொழிகள் எல்லாம் அப்படியே உண்மை.
எல்லாம் அனுபவப்பட்டுத்தான் சொல்லி இருக்காங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58614056746029469472007-08-03T11:44:00.000+12:002007-08-03T11:44:00.000+12:00//காலனும், காலமும் ஓய்வெடுப்பதே இல்லை (-://இறப்பை ...//காலனும், காலமும் ஓய்வெடுப்பதே இல்லை (-://

இறப்பை தாங்கும் சக்தியை கடவுள் நண்பர் ஆசிப் குடும்பத்தாருக்கு தரட்டும். உறவினர் எல்லாம் போனதும் 10 நாள் கழித்து வீடு வெறுமனெ இருக்க மாதிரி இருக்கும் பாருங்க.வீடே சூன்யமா இருக்குன்னு தோணும். தாயை இழந்த குழந்தைகளுக்கு கடவுள் துணையிருக்கணும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10308026483339034912007-08-03T10:21:00.000+12:002007-08-03T10:21:00.000+12:00கும்மானிங் டீச்சர்ம்ம், அப்புறம் என்னதான் ஆச்சு.(ந...கும்மானிங் டீச்சர்

ம்ம், அப்புறம் என்னதான் ஆச்சு.

(நாங்களும் இங்க வீடு கட்றோமே,
அடடா, 24 மணி நேரம் போதலை
டீச்சர்)பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-777763881298786212007-08-03T10:12:00.000+12:002007-08-03T10:12:00.000+12:00உங்க பதிவைப்பாத்துட்டு நாமளும் வீடு கட்டலாமான்னு ய...உங்க பதிவைப்பாத்துட்டு நாமளும் வீடு கட்டலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சாச்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55635411411977871142007-08-03T10:06:00.000+12:002007-08-03T10:06:00.000+12:00//நண்பர் ஆசிஃப் அவர்களின் மனைவியின் ஆன்ம சாந்திக்க...//நண்பர் ஆசிஃப் அவர்களின் மனைவியின் ஆன்ம சாந்திக்கும், நண்பர் குடும்பத்தினருக்கு இவ்விழப்பைத் தாங்கும் மனவலிமை கிடைக்கவும் கடவுளை வேண்டுகின்றேன்.//

ஆண்டவா.

//அப்ப நான் பதிவராக ஆகலை. துளசிதளம் ஆரம்பிக்காத காலம் அது//

என்னது இவ்வளவு நாளா இதை இவ்வளவு நுணுக்கமா ஞாபகம் வெச்சு இருக்கீங்களா? அடேக்கப்பா.

// 'கட்டுன வீட்டுக்குப் பழுது சொல்றது எவ்வளோ சுலபம்' பாருங்க:-)//
அதுசரி, எது சுலபமோ அதைத்தானே செய்ய முடியும்?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com