tag:blogger.com,1999:blog-8463914.post1956884138746193487..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கோபாலின் கொசுவத்தி :-) C I T ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 52) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-28257790606329795012021-03-03T04:22:11.309+13:002021-03-03T04:22:11.309+13:00வாழைப்பழத்தில் ஊசி....கோவை குசும்பு.... வஞ்சி புகழ...வாழைப்பழத்தில் ஊசி....கோவை குசும்பு.... வஞ்சி புகழ்ச்சி.... எனக்கு இவ்வளவுதான் தமிழ் தெரியுமுங்க....கொண்ணுடீங்க போங்க...Anonymoushttps://www.blogger.com/profile/16775276301479669418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90812503306722386032021-03-02T21:58:28.275+13:002021-03-02T21:58:28.275+13:00Very much emotion nostalgic narration in Auzgu Tam...Very much emotion nostalgic narration in Auzgu Tamilil ..

HATS UP OUR SUPER SENIOR AND The Women behind his Success Mrs THULASI

LOUIS (1983 TO 1987 EEE) NANEAhttps://www.blogger.com/profile/01583153014474118799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19682414609898741472015-05-29T23:17:32.937+12:002015-05-29T23:17:32.937+12:00வாங்க ஓசை செல்லா.
உங்க பின்னூட்டம் பார்த்து கொஞ்ச...வாங்க ஓசை செல்லா.

உங்க பின்னூட்டம் பார்த்து கொஞ்சநேரம் மூளையைக் கசக்கியதும், சைக்கிள் ப்ரொஃபஸர் நினைவு இருக்குன்னார். இன்னொருத்தர் கணக்கு வகுப்பெடுக்க வருவாராம். ரொம்ப ஜீனியஸ். பார்த்தால் அக்கறை இல்லாமல் உடை உடுத்தி கொஞ்சம் அழுக்குச்சட்டையோடு வருவார் என்றார்.

அப்பெல்லாம் மேடம் எல்லாம் கிடையாதாம். ஆச்சே 43 வருசம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91163656873996446102015-05-29T23:13:19.190+12:002015-05-29T23:13:19.190+12:00வாங்க கீதா.
உண்மைதான். நல்லாவே பத்திக்கிச்சு கொச...வாங்க கீதா.

உண்மைதான். நல்லாவே பத்திக்கிச்சு கொசுவத்தி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86139718987117987472015-05-29T23:12:30.923+12:002015-05-29T23:12:30.923+12:00வாங்க நானானி.
சங்கரை அன்றைக்கு நினைச்சுக்கிட்டோம்...வாங்க நானானி.

சங்கரை அன்றைக்கு நினைச்சுக்கிட்டோம்தான். அப்புறம் உங்க வீட்டுக்கு வந்தபோதுகூட ஸி ஐ டி படங்களைக் காமிச்சு சங்கரிடம் புலம்பிக்கிட்டே இருந்தாரே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68155030315579482222015-05-29T23:10:56.476+12:002015-05-29T23:10:56.476+12:00வாங்க வல்லி.
தனிமனிதரின் ஆசையை நிறைவேற்றியதால் ஜக...வாங்க வல்லி.

தனிமனிதரின் ஆசையை நிறைவேற்றியதால் ஜகம் அழியாமல் பார்த்துக்கிட்டேன்.

உண்மையாவே ரொம்ப மகிழ்ச்சியா இருந்தார்ப்பா!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68552268161123579432015-05-29T23:02:12.586+12:002015-05-29T23:02:12.586+12:00வாங்க நெல்லைத்தமிழன்.
அப்போவெல்லாம் ஹாஸ்டல் சாப்...வாங்க நெல்லைத்தமிழன்.

அப்போவெல்லாம் ஹாஸ்டல் சாப்பாடுகள் நல்லாவே இருந்துச்சுதான். நானும் அனுபவித்து இருக்கேன்.

உணவை எடை போடலை. மெஸ் ஹாலை இன்னும் நல்லா மாடர்னா வச்சுருக்கலாம்தானே?

நீங்கள் சேவியரா? கோபால் செயின்ட் ஜான்ஸ். பாளையங்கோட்டைதான். பியூசி அங்கே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79788186820750266842015-05-29T22:58:59.115+12:002015-05-29T22:58:59.115+12:00வாங்க சசி கலா.
உங்க சந்தோஷமே என் சந்தோஷம்தான்!வாங்க சசி கலா.

உங்க சந்தோஷமே என் சந்தோஷம்தான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14777197913454418522015-05-29T22:57:31.751+12:002015-05-29T22:57:31.751+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
இளமைக்கால நினைவுகளில் முங்கியத...வாங்க ஜிஎம்பி ஐயா.

இளமைக்கால நினைவுகளில் முங்கியதும் முகத்தில் புதிய ஒளி வந்துருக்கு!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14218759947353575992015-05-29T22:56:08.960+12:002015-05-29T22:56:08.960+12:00வாங்க ஜோதிஜி.
அப்ப இன்னும் பசுமையாகவும் நல்ல பராம...வாங்க ஜோதிஜி.

அப்ப இன்னும் பசுமையாகவும் நல்ல பராமரிப்புடனும் இருந்ததாக கோபால் சொல்லி இருந்தார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42277312719594071562015-05-29T22:54:00.933+12:002015-05-29T22:54:00.933+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
அப்பெல்லாம் மாலை முழு...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அப்பெல்லாம் மாலை முழுதும் விளையாட்டு என்பதை வழக்கத்தில் வைத்திருந்தோமே!

இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே... அது ஏன் ஏன் நண்பனே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13030315731463031912015-05-29T22:52:12.371+12:002015-05-29T22:52:12.371+12:00வாங்க ரத்னவேல்.
இளைய மகன் என்ன சொன்னார்? கொடுத்த ...வாங்க ரத்னவேல்.

இளைய மகன் என்ன சொன்னார்? கொடுத்த விவரங்கள் சரிதானாமா?

பகிர்தலுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18641381925736294952015-05-29T22:50:58.034+12:002015-05-29T22:50:58.034+12:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
இப்படியெல்லாம் செஞ்சுறப்...வாங்க பழனி கந்தசாமி ஐயா.

இப்படியெல்லாம் செஞ்சுறப் போறீங்களேன்னுதான் சொல்லாமக் கொள்ளாம வந்தேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66079776018410431132015-05-27T23:30:48.012+12:002015-05-27T23:30:48.012+12:00அப்படியே கோபால்சார் கிட்ட .. அந்தக்கால ” சைக்கிள் ...அப்படியே கோபால்சார் கிட்ட .. அந்தக்கால ” சைக்கிள் புரொபசர்” பெரியசாமி ... பி.எஸ்.எல்.வி ந்னு சாக்பீஸ்ல எழுதியிருந்த மொட்டை காய்ஞ்ச பனைமரங்கள்... மேத்ஸ் மேடம் லாம் ஞாபகம் வருதான்னு கேளுங்க ! ;-)Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32851497191983569542015-05-26T00:04:46.011+12:002015-05-26T00:04:46.011+12:00மலரும் நினைவுகள் அருமை. அது தான் கோபால் சார் முகம்...மலரும் நினைவுகள் அருமை. அது தான் கோபால் சார் முகம் பளிச்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1821011627269179032015-05-25T05:38:49.221+12:002015-05-25T05:38:49.221+12:00பாடங்கள் பத்திநினைவிருக்கோ இல்லையோ..கான்டீனும் சாப...பாடங்கள் பத்திநினைவிருக்கோ இல்லையோ..கான்டீனும் சாப்பாடும் மறக்கவே மாட்டார். அப்போதைய நிலவரம் அப்படி.naananihttps://www.blogger.com/profile/02145749001444540910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49763297806282485842015-05-25T05:37:20.074+12:002015-05-25T05:37:20.074+12:00கோபாலோடு சங்கரையும் கூட்டிட்டுப் போயிருக்கல்லம்......கோபாலோடு சங்கரையும் கூட்டிட்டுப் போயிருக்கல்லம்...துள்சிம்மா! ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்.naananihttps://www.blogger.com/profile/02145749001444540910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18110852581181507622015-05-24T21:46:30.489+12:002015-05-24T21:46:30.489+12:00இளமைக்கான நினைவுகள். மனதில் அப்படியே இருக்கும் இல...இளமைக்கான நினைவுகள். மனதில் அப்படியே இருக்கும் இல்லையா.
கோபாலின் முகமே சாட்சி.. என்ன சந்தோஷம்பா.
நல்ல வேலை செய்தீர்கள் துளசிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13120377455728253342015-05-24T19:29:55.622+12:002015-05-24T19:29:55.622+12:00இது சி.ஐ.டி மாணவர்களுக்கு மட்டுமல்ல. என்னைப்போன்ற ...இது சி.ஐ.டி மாணவர்களுக்கு மட்டுமல்ல. என்னைப்போன்ற ஹாஸ்டலில் தங்கிப்படித்த ஜீவன்'களுக்கும்தான். எனக்கு இன்றைக்கும் சேவியர் விடுதிகள் உணவு (பாளையங்கோட்டை) நினைவில் நிற்கும் விதமாகத்தான் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு ஹாஸ்டலில் மெஸ் ஹாலைக் குழந்தைகளுடன் பார்த்தபோது காலம் புரட்டிப்போட்டதுதான் நினைவுக்கு வந்தது. இப்போ உள்ள மெஸ் ஹாலைவைத்து டீச்சர்..'நீங்கள் அந்தக்கால உணவை எடைபோடாதீர்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67103896355909319832015-05-22T21:24:33.848+12:002015-05-22T21:24:33.848+12:00படித்த இடம் சென்று பார்ப்பது எவ்வளவு பெரிய சந்தோசம...படித்த இடம் சென்று பார்ப்பது எவ்வளவு பெரிய சந்தோசம் . கோபால் அவர்களின் சந்தோஷத்தைஉங்களின் படங்கள் மூலம் நாங்களும் அடைந்தோம் .Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51931990943760570062015-05-22T18:02:25.622+12:002015-05-22T18:02:25.622+12:00CIT முன்னால் கோபாலின் முகம் எவ்வளவு பிரகாசம்? நன்ற...CIT முன்னால் கோபாலின் முகம் எவ்வளவு பிரகாசம்? நன்றி உள்ள ஜீவன்கள் மட்டும் அங்கும் இங்கும் ..அதுவும் மாறவில்லையோ.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30094596233353841052015-05-22T15:44:26.206+12:002015-05-22T15:44:26.206+12:00தலைவர் வாழ்ந்த இடங்களில் குளுமை குறைந்திருந்தாலும்...தலைவர் வாழ்ந்த இடங்களில் குளுமை குறைந்திருந்தாலும் நீங்க கொடுத்த தகவல் மூலம் குளு குளு கொஞ்சம் பரவாயில்லை ரகம் தான்.

கடைசி வரியைப் படித்தவுடன் சிரித்து விட்டேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82386703754756144002015-05-22T13:51:31.270+12:002015-05-22T13:51:31.270+12:00அன்று படிப்பையும் விளையாட்டாக படித்தோம்... ம்...
...அன்று படிப்பையும் விளையாட்டாக படித்தோம்... ம்...

'க்ளிக்'கள் அனைத்தும் அருமை அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49529172264420666932015-05-22T13:07:45.630+12:002015-05-22T13:07:45.630+12:00துளசிதளம்: கோபாலின் கொசுவத்தி :-) ( மூன்று மாநிலப்...துளசிதளம்: கோபாலின் கொசுவத்தி :-) ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 52) = கோவை ஸி ஐ டி C I T பழைய மாணவர்களுக்கு சமர்ப்பணம்! =1956 இல் ஆரம்பிச்ச இந்தக் கல்வி நிறுவனம் இன்னும் நல்லாவே நடந்துக்கிட்டு இருக்கு. மிகப்பெரிய வளாகம். அறுபத்திநாலே முக்கால் ஏக்கர் நிலம்! (அம்மாடியோவ்!) மாணவர்களுக்குத் தேவையான சகல வசதிகளுடனும்தான் கட்டி விட்டுருக்காங்க. நிறைய மரங்களுடன் கொஞ்சம் பசுமையாக இருந்தாலுமே சரியான பராமரிப்பு இல்லாமல் ஒரு ரன்டௌன் ஸ்டேட்தான்:( முக்கியமாக ஹாஸ்ட்டல் பகுதிகள் அவ்வளவா நல்லா இல்லை என்பதே என் எண்ணம். இன்னும் சுத்தம் தேவை = எங்கள் இளைய மகன் Prakash Rathnavel இங்கு தான் படித்தார். நாங்கள் CIT கல்லூரிக்கு சென்றதில்லை. உங்கள் பதிவால் நாங்களும் பார்த்துக் கொண்டோம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மேடம் Tulsi Gopal.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4372899869087241192015-05-22T11:30:09.248+12:002015-05-22T11:30:09.248+12:00என்ன நீங்க கோயமுத்தூருக்கு வருவதைப்பற்றிச் சொல்லவே...என்ன நீங்க கோயமுத்தூருக்கு வருவதைப்பற்றிச் சொல்லவேயில்லையே? சொல்லியிருந்தால் ஒரு ஆளுயர மாலை, தாரை தப்பட்டையுடன் வரவேற்பு கொடுத்திருப்பேனே?

ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com