tag:blogger.com,1999:blog-8463914.post1934227272865506923..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அடிக் கள்ளி ... முடிவுப்பகுதிதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8463914.post-30637805729755493742008-05-15T14:58:00.000+12:002008-05-15T14:58:00.000+12:00வாங்க பாசமலர்.நம்ம மேலே இருக்கும் ஒரு பாசத்தால் கொ...வாங்க பாசமலர்.

நம்ம மேலே இருக்கும் ஒரு பாசத்தால் கொஞ்சம் அதிகமாகவேச் சொல்லிட்டீங்க:-)))))

இங்கே நடையில் நம்மை மிஞ்சும் ஆட்கள் நிறைய இருக்காங்க!!!

இன்னிக்குத்தான் வளைஞ்ச கள்ளீயை நட்டு வச்சேன். நாலு வாரம் காயப்போடுன்னா நான் அஞ்சு வாரம் ஆக்கிட்டேன்.பாவம் அது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41951615213592968522008-05-15T03:32:00.000+12:002008-05-15T03:32:00.000+12:00ரெண்டு கள்ளிப் பதிவும் படிச்சேன்.துளசி மேடம் பதிவு...ரெண்டு கள்ளிப் பதிவும் படிச்சேன்.துளசி மேடம் பதிவுல இருக்குற மேட்டர் சூப்பரா..இல்லை எழுதுற நடையழகு சூப்பரான்னு பட்டி மன்றமே வைக்கலாம் போலருக்கு..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59180472218773651622008-05-10T18:56:00.000+12:002008-05-10T18:56:00.000+12:00வாங்க சின்ன அம்மிணி.இப்பவே ஏன் கவலைப்படறிங்க?நீங்க...வாங்க சின்ன அம்மிணி.

இப்பவே ஏன் கவலைப்படறிங்க?

நீங்க மாமியாராக ஆக இன்னும் ரொம்ப வருசமிருக்கு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2867976173383518122008-05-10T18:54:00.000+12:002008-05-10T18:54:00.000+12:00வாங்க ரசிகன்.பேருக்கேத்த ரசிப்புத்தன்மை.அதுக்கொரு ...வாங்க ரசிகன்.

பேருக்கேத்த ரசிப்புத்தன்மை.

அதுக்கொரு சபாஷ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10709251359203376442008-05-10T18:53:00.000+12:002008-05-10T18:53:00.000+12:00வாங்க டாக்டர்.பேஷிண்டைப் பார்க்கும் இடையிலும் பேஷி...வாங்க டாக்டர்.

பேஷிண்டைப் பார்க்கும் இடையிலும் பேஷிண்டா வந்து பதிவைப்பார்த்துப் பதில் அளித்ததுக்கு நன்றி.

இங்கே இன்னும் ஏராளமான வகை இருக்கு.

ஞாயித்துக்கிழமைச் சந்தைக்குப் போனால் ஒன்று அல்லது ரெண்டு டாலருக்கு பேபியாச் சின்னது கிடைக்கும். வாங்கிவந்துருவோம்.

அப்புறம் எல்லாம் நம்ம வளர்ப்புதான்:-))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72813563317763822402008-05-10T18:50:00.000+12:002008-05-10T18:50:00.000+12:00வாங்க சாமான்யன் சிவா.வருகைக்கு நன்றி.வாங்க சாமான்யன் சிவா.

வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11861628031662932452008-05-10T18:49:00.000+12:002008-05-10T18:49:00.000+12:00வாங்க மாதங்கி.பாம்பை இந்த மாதிரிப் பார்த்தால் உண்ட...வாங்க மாதங்கி.

பாம்பை இந்த மாதிரிப் பார்த்தால் உண்டு. இங்கே இந்த நாட்டில் பாம்பு கிடையாது.

இன்னும் சொன்னால் தேள் கூட இல்லை.

நோ எருமை ஆல்ஸோ:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60620549030859567242008-05-10T18:47:00.000+12:002008-05-10T18:47:00.000+12:00அம்பி,இதுக்கு வெறும் நன்றி மட்டும்தான். நோ கேசரி:-...அம்பி,

இதுக்கு வெறும் நன்றி மட்டும்தான். நோ கேசரி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25310720522696954262008-05-10T16:26:00.000+12:002008-05-10T16:26:00.000+12:00போட்டோ மட்டுமல்ல.. விவரித்த விதமும் சூப்பருங்க அக்...போட்டோ மட்டுமல்ல.. விவரித்த விதமும் சூப்பருங்க அக்கா:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65222339010686258022008-05-10T05:30:00.000+12:002008-05-10T05:30:00.000+12:00அற்புதமாக இருந்தன உங்கள் புகைப்படங்கள். அவற்றை பேண...அற்புதமாக இருந்தன உங்கள் புகைப்படங்கள். அவற்றை பேணி வளர்ப்பது ஆனந்தம். இவற்றில் ஒரு சிலவற்றை நானும் வீட்டில் வைத்திருந்தேன். மிகுதி எல்லாம் எனக்குப் புதிது. ரசித்தேன்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17117289753633387772008-05-10T00:50:00.000+12:002008-05-10T00:50:00.000+12:00படமெல்லாம் நல்லா இருக்கு.படமெல்லாம் நல்லா இருக்கு.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87465771905708316912008-05-10T00:16:00.000+12:002008-05-10T00:16:00.000+12:00kuzhandhaikalai kuuppittu kaattineen thulasi avang...kuzhandhaikalai kuuppittu kaattineen thulasi
avangkallu poo vandha cactus, paampu mathiri vandhadu, suvathula mutti idamillama valanjathau ithu 3 num romba pidichudham

veroru manaveli pinnuutathil,

en thozhikalum idhil irukkirarkal endru ezhuthi ennai thozhiyaaga etru kondatharku nandri tulasiமாதங்கிhttps://www.blogger.com/profile/05371396582929698425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86330352040845842312008-05-09T20:50:00.000+12:002008-05-09T20:50:00.000+12:00//இது கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் வகையோ? ...//இது கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் வகையோ?

ஹஹா மிகவும் ரசித்தேன். :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3437686762790604032008-05-09T18:32:00.000+12:002008-05-09T18:32:00.000+12:00//ஆஹா. மாமியார் மேல எம்புட்டு பாசம்!!! நல்லா இருங்...//ஆஹா. மாமியார் மேல எம்புட்டு பாசம்!!! நல்லா இருங்கம்மா.....
\\ என்னது, இந்த ஸ்டூல் மேல தான் மாமியார் உக்காறணுமா???? அடப்பாவமே, அந்தக்கள்ளி - அட அந்தச்செடிய நெனச்சா பாவமா இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15689825061201365832008-05-09T17:51:00.000+12:002008-05-09T17:51:00.000+12:00வாங்க வல்லி.இங்கேயும் மாமியார் நாக்கு இருக்குப்பா:...வாங்க வல்லி.

இங்கேயும் மாமியார் நாக்கு இருக்குப்பா:-)))))

முழுசா இல்லேன்னாலும் ரெண்டு துண்டு வந்துருக்கு இங்கே. முளைச்சு வந்தாப் போதும். (மனசு எல்லாம் பொன் செய்யும் மருந்து)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77337645152545260682008-05-09T17:44:00.000+12:002008-05-09T17:44:00.000+12:00வாத்தியார் ஐயா,அவருக்கு ஆர்வம் குறைவதே இல்லையாம்:-...வாத்தியார் ஐயா,

அவருக்கு ஆர்வம் குறைவதே இல்லையாம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31533676701956845042008-05-09T17:43:00.000+12:002008-05-09T17:43:00.000+12:00வாங்க கொத்ஸ்.வகுப்புலே கண் இருக்குன்னு வாத்தியார் ...வாங்க கொத்ஸ்.

வகுப்புலே கண் இருக்குன்னு வாத்தியார் ஐயாவுக்குச் சொல்லிட்டீங்களா?

வந்தவுங்களுக்கு இந்த ரெண்டாவது பகுதிதான்.
ரெண்டு வாழ(ழை)ப்பழம் மாதிரி:-)

'ஐ'யை வேணுமுன்னா வச்சுக்கலாம், வேணாமுன்னா வுட்டுரலாம். நான் (என்ற அகம்பாவத்தை)விட்டுட்டேன். நீங்க?

அமாம். நாங்க தங்குகளின் மாமியாரைப் பத்திச் சொல்றொம். உங்க ரங்குகளின் மாமியைப் பத்தி இல்லை. அதுக்கு ஏன் இம்புட்டுக் கோவம்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69088615716184636082008-05-09T17:23:00.000+12:002008-05-09T17:23:00.000+12:00வாங்க தங்ஸ்.பாட்டெல்லாம் எழுதும் அளவுக்கு போயிட்டே...வாங்க தங்ஸ்.

பாட்டெல்லாம் எழுதும் அளவுக்கு போயிட்டேனா?

அட! தெரியாமப்போச்சே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75144859332921750642008-05-09T17:22:00.000+12:002008-05-09T17:22:00.000+12:00வாங்க பிரேம்ஜி.படங்கள் எல்லாம் குண்டுசட்டிக்குள்ளே...வாங்க பிரேம்ஜி.

படங்கள் எல்லாம் குண்டுசட்டிக்குள்ளேக் குதிரை ஓட்டுறதுதான்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2857281800786370882008-05-09T17:20:00.000+12:002008-05-09T17:20:00.000+12:00வாங்க கோபி.எங்கேப்பா அதிகம் பார்த்தேன்.'காளை'யே ஒர...வாங்க கோபி.

எங்கேப்பா அதிகம் பார்த்தேன்.

'காளை'யே ஒரு ரெண்டுமூணு வருசம் தாங்காது? :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3523505196666382592008-05-09T17:19:00.000+12:002008-05-09T17:19:00.000+12:00வாங்க ரிஷான்.கட்டெறும்பு தின்னுச்சா? அப்ப கள்ளியின...வாங்க ரிஷான்.

கட்டெறும்பு தின்னுச்சா?

அப்ப கள்ளியின் உள்ளே இனிப்பா இருக்குமோ?
நம்மூர்லே எறும்பு வகைகள் கிடையாது. வேற எதாவது வண்டுகள் வந்தால்தான் உண்டு.

கள்ளி வீட்டுக்காகாது. வெட்டிப்போட்டுருங்கன்னு இங்கெயும் ஒருத்தர் சொன்னார். இந்தக் கள்ளிக்காகத்தான் வீட்டை வாங்குனேன்னு சொன்னதும் கப்சுப்:-)))

துண்டுகள் நட்டால் முளைக்குதா? அப்பாடா.... இப்பத்தான் மனசுக்கு ஆறுதலா இருக்கு.

நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22365986614859576842008-05-09T17:12:00.000+12:002008-05-09T17:12:00.000+12:00வாங்க வாத்தியார் ஐயா.வகுப்புக்குள்ளே வரலையே தவிர ம...வாங்க வாத்தியார் ஐயா.

வகுப்புக்குள்ளே வரலையே தவிர மெயில்பாக்ஸ் பக்கம் நோட்டமெல்லாம் இருக்கு போல.

நான் கவனிக்கறதுக்குள்ளே
தடதடன்னு பின்னூட்ட மழை பொழிஞ்சுட்டார்.

வகுப்புத்தலைவன் பதவின்னாச் சும்மாவா? :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19534620262917928692008-05-09T16:23:00.000+12:002008-05-09T16:23:00.000+12:00மாமியார் ஸ்டூல் எங்க வீட்டிலேயும் இருக்கு.அதோட ம...மாமியார் ஸ்டூல் எங்க வீட்டிலேயும் இருக்கு.
அதோட மதர்-இந்லா'ஸ் டங் வேற இருக்கு. கொடுவாள் போல இருக்கும்:)

படம் எல்லாம் சூப்பர். என்ன கலர்ப்பா. அந்த பெரிய செடி...மரம் இந்த வீட்டுக்கு வந்துடும்னு நினைச்சேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80691551147412930382008-05-09T15:34:00.000+12:002008-05-09T15:34:00.000+12:00பார்த்தீங்களா?நான் சொன்ன மாதிரியே ஆச்சு!அடுத்தடுத்...பார்த்தீங்களா?
நான் சொன்ன மாதிரியே ஆச்சு!
அடுத்தடுத்து நாலு கேள்வி கேட்டு
வகுப்பையே திசை திருப்பிட்டார் பார்த்தீங்களா டீச்சர்?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42745618959663090362008-05-09T13:48:00.000+12:002008-05-09T13:48:00.000+12:00//கள்ளியை முள்ளுன்னு தள்ளிவிடாம வகுப்புலே ஆர்வமாக்...//கள்ளியை முள்ளுன்னு தள்ளிவிடாம வகுப்புலே ஆர்வமாக் கலந்துக்கிட்டக் கண்மணிகளுக்கு நன்றி.//

இருக்கட்டும் இருக்கட்டும். கள்ளிகள் குத்தும், வலிக்கும் எனத் தெரிந்தாலும் அவைகளைப் பார்ப்பதில் எங்களுக்கு ஆர்வம் குறைவதே இல்லை! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com