tag:blogger.com,1999:blog-8463914.post1933820578141888422..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: இனிமே சமைக்க மாட்டேன்:-)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8463914.post-10693845040445627212007-08-29T09:02:00.000+12:002007-08-29T09:02:00.000+12:00வாங்க TBCD.மேட்டரு நல்லா இருந்தாச் சரி. இல்லீங்களா...வாங்க TBCD.

மேட்டரு நல்லா இருந்தாச் சரி. இல்லீங்களா? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18274923246442464982007-08-29T08:56:00.000+12:002007-08-29T08:56:00.000+12:00வாங்க உமையணன்.//உங்க காய்கறியெல்லாம்(இடுகை) சூடா(ன...வாங்க உமையணன்.

//உங்க காய்கறியெல்லாம்(இடுகை) சூடா(ன இடுகையில்)இருக்கு.

அதாங்க நான் சமைக்கமாட்டேன்னு இங்கே கத்திக்கிட்டு இருக்கேன், அங்கே யாரோ
சூடா அடுப்பைப் பத்த வச்சுட்டாங்க? :-)))

//எப்படி (-/பெயரிலி மாதிரி எழுதுறேனா)?//

நடை வரலைன்னுட்டு இப்படிச் சொன்னா எப்படிங்க?

வலை உலகில் அவர் இவரோ இவர் அவரோன்னு எப்பவும்
ஒரு ஆராய்ச்சி நடந்துக்கிட்டு இருக்கு. இதுலே நீங்க வேற
பெயரிலி  மாதிரி ன்னு ..............

அப்புறம் மாலன்  மாதிரி  ன்னு யாராவது வருவாங்க.
என்னாத்துக்கு? நாம நாமாய் நம் 'நடை'யோடு இருந்துடலாம்.
அது உத்தமம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48283565693332407342007-08-29T08:55:00.000+12:002007-08-29T08:55:00.000+12:00வாங்க நட்டு.//இந்த ஆரஞ்சு குட்டிகளும்,பெருசும் ஏன்...வாங்க நட்டு.

//இந்த ஆரஞ்சு குட்டிகளும்,பெருசும் ஏன்
இந்தக் கத்து ஊரக்கூட்டிர மாதிரி.அதுல
வேற அத்தன பல்லையும் நற நறத்துகிட்டு... //

இது வலைப்பதிவர் மாநாடு நடத்திக்கிட்டு இருக்கோ?

இல்லே பதிவு சரியில்லைன்னதும் ஊரைக்கூட்டி ஞாயம் கேட்டு அழுவுதோ?

முதல்தடவையா வந்துருக்கீங்க போல?

நலமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16978431761085054352007-08-29T08:54:00.001+12:002007-08-29T08:54:00.001+12:00வாங்க மணியன்.கல்யாணத்தில் காய்கறி கண்காட்சியா? அரு...வாங்க மணியன்.

கல்யாணத்தில் காய்கறி கண்காட்சியா?
அருமையா இருக்குமே!!!!

//நான் கோபால்சாரை சப்போர்ட் செய்யப் போவதில்லை...//

நன்றி, நீங்களாவது இப்படி சொன்னதுக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77748213760157064892007-08-29T08:54:00.000+12:002007-08-29T08:54:00.000+12:00வாங்க வல்லி.நான் எப்படா ஒரு சாக்கு கிடைக்கும், சமை...வாங்க வல்லி.

நான் எப்படா ஒரு சாக்கு கிடைக்கும், சமையலில் இருந்து
தப்பிக்கலாமுன்னு இருக்கேன். வரவர 'காம்ச்சோர்' ஆகிட்டேன்:-)))

இந்தியாவில் இருந்தால் கொஞ்சம் தப்பிச்சுறலாம். சமையலுக்கு ஒரு உதவியாளர்
கிடைப்பாங்க.
இங்கே வெள்ளைக்கார மேடத்துக்கு, பொரிச்ச கூட்டு, சாம்பார் எல்லாம்
எப்ப சொல்லித்தந்து, அவுங்க சமைச்சு நான் சாப்புடறது? (-:

ஆனாலும், நமக்கு நாக்கு நீளம்.இல்லே? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15995572490486373312007-08-29T01:02:00.000+12:002007-08-29T01:02:00.000+12:00நீங்க சமைக்கலைன்னாலும் உங்க காய்கறியெல்லாம்(இடுகை)...நீங்க சமைக்கலைன்னாலும் உங்க காய்கறியெல்லாம்(இடுகை) சூடா(ன இடுகையில்)இருக்கு. எப்படி (-/பெயரிலி மாதிரி எழுதுறேனா)?Anonymoushttps://www.blogger.com/profile/10278117489250974595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9829258963988868082007-08-29T00:32:00.000+12:002007-08-29T00:32:00.000+12:00ஏனுங்க! எல்லோருமே இயல்பா அவங்க அவங்க வேலைய கவனிக்க...ஏனுங்க! எல்லோருமே இயல்பா அவங்க அவங்க வேலைய கவனிக்கும் போது இந்த ஆரஞ்சு குட்டிகளும்,பெருசும் ஏன் இந்தக் கத்து ஊரக்கூட்டிர மாதிரி.அதுல வேற அத்தன பல்லையும் நற நறத்துகிட்டு...ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50156431883293783232007-08-29T00:12:00.000+12:002007-08-29T00:12:00.000+12:00அழகான காய்கறிகளை பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல. ...அழகான காய்கறிகளை பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல. இப்போதெல்லாம் சென்னை திருமணங்களில் காய்கறி காட்சி ஒரு கட்டாயம். நம் ஆட்களும் அழகழகாக செய்றாங்க.

காட்சிதரும் அழகிற்கே காய்கறிகளை சமைக்காதபோது உயிருள்ளவற்றை சமைக்க தோன்றுமா ?

நான் கோபால்சாரை சப்போர்ட் செய்யப் போவதில்லை; நீங்களே எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் :-)மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58594839724357267792007-08-28T22:18:00.000+12:002007-08-28T22:18:00.000+12:00Ithennadaa thalaippunu Odi vanthaal iththanai a...Ithennadaa thalaippunu Odi vanthaal iththanai azhakaap padam pottu irukku.
eppadippaa samaikkiRathu. kaaykaRikke valikkume.
naaLai mudhal samaikka maatten sathiyamadi thangam...
innikku raaththirikku pasikkume enna seyyarathu::)))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81170678662079910012007-08-28T19:41:00.000+12:002007-08-28T19:41:00.000+12:00வாங்க சிஜி.இப்படி அநியாயத்துக்கு நீங்க எல்லாரும் க...வாங்க சிஜி.

இப்படி அநியாயத்துக்கு நீங்க எல்லாரும் கோபாலுக்கே சப்போர்ட் செய்யறது,
நம்ம ப்ளொக்கர் பகவானுக்கே பொறுக்கலை பாருங்க :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32780403208973183792007-08-28T19:39:00.000+12:002007-08-28T19:39:00.000+12:00மங்கை,இதுதான் நல்ல பெண்ணுக்கு அடையாளம். பெரியவங்க ...மங்கை,

இதுதான் நல்ல பெண்ணுக்கு அடையாளம்.
பெரியவங்க சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி.:-))))

நாளை முதல் சமைக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
இன்னிக்குப் பசி எடுக்குது, சமைச்சு வையுடீ கொஞ்சம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17711321273390652022007-08-28T19:37:00.001+12:002007-08-28T19:37:00.001+12:00வாங்க அருணா.இப்படி ஓடோடி வந்த உங்களை ஏமாற்றிவிட்டே...வாங்க அருணா.

இப்படி ஓடோடி வந்த உங்களை ஏமாற்றிவிட்டேனா? :-))))

அது காளானே தாங்க. அதுங்க விளையாடும் ஸீ-சா போர்டு 'ருபார்ப்' தண்டு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11886605918637208082007-08-28T19:37:00.000+12:002007-08-28T19:37:00.000+12:00நாங்கூட..சாப்பிட மாட்டேன்னு சொல்லலீயே அப்படின்னு ச...நாங்கூட..சாப்பிட மாட்டேன்னு சொல்லலீயே அப்படின்னு சொல்லலாமின்னு வந்தேன்..
பாத்தா வேற மேட்டரு...நல்ல..இருக்கு..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58391156168352914982007-08-28T19:34:00.000+12:002007-08-28T19:34:00.000+12:00jk வாங்க.அந்த 'யாரோ' தப்பிக்கவே முடியாதுங்க. ரொம்...jk வாங்க.

அந்த 'யாரோ' தப்பிக்கவே முடியாதுங்க. ரொம்பப் பா(வி)வங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24949428877122057562007-08-28T19:30:00.000+12:002007-08-28T19:30:00.000+12:00வாங்க வள்ளி.நல்லா இருக்கீங்களா? முதல்முறையா வீட்டு...வாங்க வள்ளி.

நல்லா இருக்கீங்களா? முதல்முறையா வீட்டுப்பக்கம் வந்துருக்கீங்க.
சந்தோஷம்.

ஏங்க உங்களாலே சொல்ல முடியலை?

என்னப்போல சொல்லுங்களேன், 'இனிமே சமைக்க மாட்டேன் அடுத்த
சாப்பாட்டு வேளை வரை

:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7264802579253913982007-08-28T19:18:00.000+12:002007-08-28T19:18:00.000+12:00இது சிஜியிடமிருந்து தனிமடலில் வந்த பின்னூட்டம்//இன...இது சிஜியிடமிருந்து தனிமடலில் வந்த பின்னூட்டம்

//இனி சமைக்கமாட்டேன்//

ஆஹா! கோபால்சார் உங்களைப்போல் கொடுத்துவச்சவர்
உலகத்தில் யாருமில்லே

இப்படி பின்னூட்டம் போட்டு எவ்வளவு அழுத்தினாலும் ஏற்க மறுக்குதுதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38001224163429511162007-08-28T17:05:00.000+12:002007-08-28T17:05:00.000+12:00நானும் சமைக்க மாட்டேன்... பெரியவங்க சொல்றத நான் தட...நானும் சமைக்க மாட்டேன்... பெரியவங்க சொல்றத நான் தட்ட மாட்டேன்..:-))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10499366575167838732007-08-28T16:48:00.000+12:002007-08-28T16:48:00.000+12:00தலைப்பைப் பார்த்துட்டு ஒரே ஓட்டமா ஓடி வந்தேன். ஆஹா...தலைப்பைப் பார்த்துட்டு ஒரே ஓட்டமா ஓடி வந்தேன். ஆஹா நாமும் தப்பிக்கலாமேன்னு !!!

ஹ்ம்ம்... ஆனாலும் படங்கள் அருமையோ, அருமை. அந்த "ஸீ - சா" ஆடும் வாண்டுகள் பிரமாதம். அது காளான் தானே துளசி?Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90072050775423463052007-08-28T16:39:00.000+12:002007-08-28T16:39:00.000+12:00நான் கூட யாரோ தப்பிச்சுட்டாங்க அப்படினு நினைச்சேன்...நான் கூட யாரோ தப்பிச்சுட்டாங்க அப்படினு நினைச்சேன்.

ச்சே... இவ்வளவுதானா?...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23789434781011166702007-08-28T16:24:00.000+12:002007-08-28T16:24:00.000+12:00//இனிமே சமைக்க மாட்டேன்:-) //ஆகா கேட்கவே நல்லா இரு...//இனிமே சமைக்க மாட்டேன்:-) //

ஆகா கேட்கவே நல்லா இருக்கே, என்னால தான் சொல்ல முடியல....! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58217414891611767992007-08-28T15:58:00.000+12:002007-08-28T15:58:00.000+12:00வாங்க விஜயன்.நலமா? முதல்முறையா வந்துருக்கீங்க போல!...வாங்க விஜயன்.

நலமா? முதல்முறையா வந்துருக்கீங்க போல!
ஜிகே சொன்ன பிரியாணியோடு வரவேற்கிறோம்:-))

பாவங்க அந்த 'அஞ்சு'. இத்தனைக்கும் ச்சின்ன வயசுதான். எதோ ஹார்மோன்
பிரச்சனை போல(-:

ஊதுன உடம்பை இளைக்க வைக்கறது மகா கஷ்டம். மன அழுத்தம் வேற
வந்துரும். பாவம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44329564340040129282007-08-28T15:57:00.001+12:002007-08-28T15:57:00.001+12:00வாங்க ஜிகே.நீங்க வந்தவுடன் நடக்கப்போகும் வலை மாநாட...வாங்க ஜிகே.
நீங்க வந்தவுடன் நடக்கப்போகும் வலை மாநாட்டுக்கு , காலிப்பூ மட்டன் பிரியாணி
போட்டுறலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63786013422737588712007-08-28T15:57:00.000+12:002007-08-28T15:57:00.000+12:00வாங்க டெல்ஃபீன். 'நான்வெஜ்'க்கும் காய்கள் சேர்க்க...வாங்க டெல்ஃபீன்.

'நான்வெஜ்'க்கும் காய்கள் சேர்க்கணும் இல்லையா? யூ நோ வாட் ஐ 'மீன்':-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25166370232501478252007-08-28T15:56:00.001+12:002007-08-28T15:56:00.001+12:00வாங்க தஞ்சாவூரான்.வேற யாராவது கொன்னா வர்ற பாவம், ந...வாங்க தஞ்சாவூரான்.

வேற யாராவது கொன்னா வர்ற பாவம், நாம தின்னா போயிருமா?
இல்லே நாமே கொன்னும், தின்னும் முடிக்கணுமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65315240079550008872007-08-28T15:56:00.000+12:002007-08-28T15:56:00.000+12:00என்னங்க இளா,நானும் 'அந்த நாளும் வந்திடாதோ...'ன்னு ...என்னங்க இளா,

நானும் 'அந்த நாளும் வந்திடாதோ...'ன்னு இருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com