tag:blogger.com,1999:blog-8463914.post1908567822172764700..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பீஸ் ஸால் (கே) பாத்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8463914.post-66451684200708228952007-11-11T23:22:00.000+13:002007-11-11T23:22:00.000+13:00துளசி, அய்யோடா இது படத்தில மட்டும் பாக்க முடியு...துளசி, அய்யோடா இது படத்தில மட்டும் பாக்க முடியுதே.
ஜிகே செல்லம்
நாமெல்லாம் ஒரு குருப்பு.

ரெண்டு கிலோ மைசூர்பாகை என்ன செய்தீங்க.:))

ஐ மீன் கடலை மாவு!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48640973588462612052007-11-09T18:01:00.000+13:002007-11-09T18:01:00.000+13:00அனைவருக்கும் என் (belated) தீபாவளி வாழ்த்துக்கள்! ...அனைவருக்கும் என் (belated) தீபாவளி வாழ்த்துக்கள்! தீபாவளி பட்சணமெல்லாம் அதிகமா சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காம சுறுசுறுப்புடன் திகழ என் வாழ்த்துக்கள். (அனுபவம் பேசுது... வேறென்ன :))

http://srinig.wordpress.com/Anonymoushttps://www.blogger.com/profile/14947247766672210829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37460279581048303972007-11-09T13:46:00.000+13:002007-11-09T13:46:00.000+13:00வாங்க ஜெயஸ்ரீ.தீபாவளி மட்டும்தான் முடிஞ்சது. அதுக்...வாங்க ஜெயஸ்ரீ.

தீபாவளி மட்டும்தான் முடிஞ்சது. அதுக்கு ரெண்டு நாள் முன்னெ ஆரம்பிச்ச 'தன் தேரஸ்' அடுத்த தீவுளிவரைத் தொடரும்:-))))

வாழ்த்து(க்)களுக்கு நன்றி. உங்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
(நான் அனுப்பின கங்கா வந்து சேர்ந்தாளா?)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4710856395989805012007-11-09T13:45:00.001+13:002007-11-09T13:45:00.001+13:00கோபிநாத்,இதுக்குத்தான் வகுப்புலே விழிப்பா இருக்கணு...கோபிநாத்,
இதுக்குத்தான் வகுப்புலே விழிப்பா இருக்கணுங்கறது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63848386311088804722007-11-09T13:45:00.000+13:002007-11-09T13:45:00.000+13:00வாங்க எல்லே ராம்.அடடா....பெரிய மனுசங்கெல்லாம் வந்...வாங்க எல்லே ராம்.

அடடா....பெரிய மனுசங்கெல்லாம் வந்துருக்கீங்க.
எனக்குக் கையும் ஓடலை,காலும் ஓடலை.
'ஆ வி தீ ம' லெ வந்ததுக்கும் வாழ்த்து(க்)கள்.

ஒரு நண்பர்கிட்டேச் சேதி சொல்லி இருக்கேன். அவரும் 'வாங்கி'ப்படிச்சுட்டுச் சொல்றேன்னார்;-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74707132413394146242007-11-09T13:44:00.000+13:002007-11-09T13:44:00.000+13:00வாங்க தஞ்சாவூரான்.//நேத்து, தங்கமணியோட சேர்ந்து, ம...வாங்க தஞ்சாவூரான்.

//நேத்து, தங்கமணியோட சேர்ந்து, முறுக்கும் லட்டும் செஞ்சேன்!!//
நாடுவிட்டு வந்துட்டா நடக்கும் நல்லதுகளில் இது(வும்) ஒண்ணு.
வேலைகளைப்பகிர்ந்து செய்யறதைச் சொன்னேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74738925619737558212007-11-09T11:37:00.000+13:002007-11-09T11:37:00.000+13:00இனிய தீபாவளி வாழ்த்துகள் துளசி. உங்களுக்கு இன்னேரம...இனிய தீபாவளி வாழ்த்துகள் துளசி. உங்களுக்கு இன்னேரம் தீபாவளி முடிஞ்சே போயிருக்கும் :)ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82251580717962080752007-11-09T10:10:00.000+13:002007-11-09T10:10:00.000+13:00\\துளசி கோபால் said... வாங்க கோபிநாத்.ரெண்டு துண்ட...\\துளசி கோபால் said...
வாங்க கோபிநாத்.

ரெண்டு துண்டு என்னங்க ரெண்டு துண்டு? மொத்தமே உங்களுக்குத்தான்:-)

வரப்போற (இன்னும் 3 மாசம் கழிச்சு)பிறந்தநாளுக்கான அட்வான்ஸ் வாழ்த்துக்கு நன்றி:-)\\

ஆஹாக..சொதப்பிட்டனா...சாரி டீச்சர்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் :)

சொதப்பியதால் தானே உங்கள் பிறந்தநாள் தெரிஞ்சிக்கிட்டேன்..டாங்கீஸ்கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65134328726583141572007-11-09T08:37:00.000+13:002007-11-09T08:37:00.000+13:00அட்டகாசம், துளசி! பட்சணம், வெடி, குதூகலமான எழுத்து...அட்டகாசம், துளசி! பட்சணம், வெடி, குதூகலமான எழுத்து, எல்லாமே பிரமாதம். வேறெதுவுமே தேவை இல்ல்லை.

நிறைவாக இருந்தது.

மிகுந்த அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30900181007026375412007-11-09T07:23:00.000+13:002007-11-09T07:23:00.000+13:00இனிப்பான பதிவு. படத்துல நமக்கு புடிச்சது, முந்திரி...இனிப்பான பதிவு. படத்துல நமக்கு புடிச்சது, முந்திரி (கா) பர்பிதான்...வச்சு வெளு வெளுனு வெளுப்பேன்!

நேத்து, தங்கமணியோட சேர்ந்து, முறுக்கும் லட்டும் செஞ்சேன்!!

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50400861302312898152007-11-08T14:31:00.000+13:002007-11-08T14:31:00.000+13:00//துளசி கோபால் said... என்னங்க மை ஃப்ரெண்ட்.தீபாவள...//துளசி கோபால் said...
என்னங்க மை ஃப்ரெண்ட்.

தீபாவளிக்கு அசைவமா? அடடா.....
கொஞ்சம் பொறுங்க. சைவ ஆடும், சைவக்கோழியும் கிடைக்குதான்னு பார்க்கலாம்.

இங்கே ஒரு ச்சீன வெஜிடேரியன் சாப்பாட்டுக்கடையில் எல்லா நான்வெஜ் டிஷ்ஷும் சைவமாக் கிடைக்குது. டொஃபூலெ செஞ்ச கோழி,ஆடு,மாடு எல்லாமெ:-)

தீபாவளி அன்னைக்குதான் எல்லாரும் வீட்டுல இருப்போம். அன்னைக்குதானனேங்ககாம்மா அவங்க சமையலை எங்க மேலே டெஸ்ட் பண்ணமுடியும்?

தீபாவளி அன்னைக்கு நானும் வெஜிடேரியந்தான். கோழி, ஆடு வகைகள் சைவங்கிறதுனால அது மட்டுமெ சாப்பிடுவொம். கீரை, பழங்கல் எல்லாம் நாந்வெஜ் என்பதால் இன்னைக்கு அந்த பக்கம் திரும்பிகூட பார்க்கப்போவதுல்லை என்று தீர்மானம் எடுத்திருக்கிறேன். :-))

இங்கேயும் சைனீஸ் வெஜிடேரியன் நிறைய கிடைக்கும். :-))MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75139185420121478812007-11-08T14:09:00.000+13:002007-11-08T14:09:00.000+13:00பேபி,எப்பவும் ரிப்பிட்டுத்தானா?:-))))பெரியவுங்களைப...பேபி,
எப்பவும் ரிப்பிட்டுத்தானா?:-))))

பெரியவுங்களைப்பார்த்துக் கத்துக்கும் பருவம்.இல்லே?

தீபாவளிக்குப் பொங்கல் பண்ணிறலாம். பிரச்சனை இல்லை. பொங்கலுக்குத்தான் தீபாவளி பண்ண முடியாது :-)

நம்ம வீட்டுலெ இன்னிக்கு வெ.தோசை மட்டும்தான். அனுப்பவா?

செஞ்சாத் திங்க ஆளில்லை(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42100820700717964252007-11-08T14:04:00.000+13:002007-11-08T14:04:00.000+13:00என்னங்க மை ஃப்ரெண்ட்.தீபாவளிக்கு அசைவமா? அடடா........என்னங்க மை ஃப்ரெண்ட்.

தீபாவளிக்கு அசைவமா? அடடா.....
கொஞ்சம் பொறுங்க. சைவ ஆடும், சைவக்கோழியும் கிடைக்குதான்னு பார்க்கலாம்.

இங்கே ஒரு ச்சீன வெஜிடேரியன் சாப்பாட்டுக்கடையில் எல்லா நான்வெஜ் டிஷ்ஷும் சைவமாக் கிடைக்குது. டொஃபூலெ செஞ்ச கோழி,ஆடு,மாடு எல்லாமெ:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47038758309345944702007-11-08T14:01:00.000+13:002007-11-08T14:01:00.000+13:00.:: மை ஃபிரண்ட் ::. has left a new comment on the ....:: மை ஃபிரண்ட் ::. has left a new comment on the post "பீஸ் ஸால் (கே) பாத்":

டீச்சர்,

தீபாவளி பொறந்தாச்சு. எல்லாருக்கும் ரிப்ளை போடுறது கொஞ்சம் விட்டுட்டு எங்களுக்கு இட்லி, தோசை, கோழி கறி, மட்டன் பிறட்டல்ன்னு செஞ்சு பார்சல் பண்ணுங்கோ. :-)

தீபாவளி வாழ்த்துக்கள். :-)

அக்காவுக்கு ரிப்பிட்டெய்ய்ய்ய்.... ஆனா நாங்க சைவம் அதனால இட்லி, தோசை, வடை, பொங்கல், பாயசம் பார்சல் பண்ணுங்கோ. :-)Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25100838888798807732007-11-08T14:00:00.000+13:002007-11-08T14:00:00.000+13:00வாங்க பத்மா.நலமா? ஆளையே காணோம்?சங்கத்துலே சனிக்கிழ...வாங்க பத்மா.
நலமா? ஆளையே காணோம்?

சங்கத்துலே சனிக்கிழமைக் கொண்டாட்டம். புது பேனர் நவராத்திரிக்கே வந்துருச்சு:-)))

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. உங்க வீட்டுலெயும் எல்லாருக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37767221076100047242007-11-08T13:57:00.000+13:002007-11-08T13:57:00.000+13:00வாங்க சுரேஷு.ஹேப்பி 'தீ' வாளி.'இதயம்' கிடைக்குது இ...வாங்க சுரேஷு.

ஹேப்பி 'தீ' வாளி.

'இதயம்' கிடைக்குது இப்ப:-)))

//பி.கு.; 'வீ.வா.வா' எஃபெக்டுனால 'பேஸன்' 'பேஸின்' ஆயிருச்சு போல.//

கண்டுபிடிச்சுட்டீங்களா? :-)))) அதெ அதே...:-)

உங்களுக்கும், உங்க குடும்பத்தினருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39135123916045580372007-11-08T13:54:00.000+13:002007-11-08T13:54:00.000+13:00வாங்க கொத்ஸ்.peas cha(va)l bath ன்னு நினைச்சுட்டீங...வாங்க கொத்ஸ்.

peas cha(va)l bath ன்னு நினைச்சுட்டீங்களா?

நம்ம ஜிகெவும்தான் இதெல்லாம் சாப்புடக்கூடாது. அதான் கண்ணாலே சாப்புடறான்.

இன்னிக்கு மட்டும் ஒரு விள்ளலுக்குத் தங்கமணிகிட்டே ரெகமெண்ட் பண்ணவா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29481514556207260742007-11-08T13:51:00.000+13:002007-11-08T13:51:00.000+13:00டீச்சர்,தீபாவளி பொறந்தாச்சு. எல்லாருக்கும் ரிப்ளை ...டீச்சர்,

தீபாவளி பொறந்தாச்சு. எல்லாருக்கும் ரிப்ளை போடுறது கொஞ்சம் விட்டுட்டு எங்களுக்கு இட்லி, தோசை, கோழி கறி, மட்டன் பிறட்டல்ன்னு செஞ்சு பார்சல் பண்ணுங்கோ. :-)

தீபாவளி வாழ்த்துக்கள். :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19480123938280569102007-11-08T13:48:00.000+13:002007-11-08T13:48:00.000+13:00வாங்க ராகவன்.ஜிகேவுக்குப் பார்க்கத்தான் முடியும். ...வாங்க ராகவன்.

ஜிகேவுக்குப் பார்க்கத்தான் முடியும். சக்கரைநோய் இருக்குல்லே.....பாவம்(-:

உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38022917768338276592007-11-08T13:46:00.000+13:002007-11-08T13:46:00.000+13:00வாங்க ச்சின்ன அம்மிணி.நமக்குத்தானெ மொத தீபாவளி:-))...வாங்க ச்சின்ன அம்மிணி.

நமக்குத்தானெ மொத தீபாவளி:-)))

இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59334586690802596942007-11-08T13:43:00.000+13:002007-11-08T13:43:00.000+13:00வாங்க இளா.நன்றி. உங்களுக்கும், உங்க குடும்பத்தினரு...வாங்க இளா.
நன்றி. உங்களுக்கும், உங்க குடும்பத்தினருக்கும் வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88666026487948852252007-11-08T13:35:00.001+13:002007-11-08T13:35:00.001+13:00வாங்க கோபிநாத்.ரெண்டு துண்டு என்னங்க ரெண்டு துண்டு...வாங்க கோபிநாத்.

ரெண்டு துண்டு என்னங்க ரெண்டு துண்டு? மொத்தமே உங்களுக்குத்தான்:-)

வரப்போற (இன்னும் 3 மாசம் கழிச்சு)பிறந்தநாளுக்கான அட்வான்ஸ் வாழ்த்துக்கு நன்றி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73148886378073108652007-11-08T13:35:00.000+13:002007-11-08T13:35:00.000+13:00வாங்க KRS.உங்க வா(ழ்)த்தைக் கோபாலுக்கு அனுப்பி இரு...வாங்க KRS.

உங்க வா(ழ்)த்தைக் கோபாலுக்கு அனுப்பி இருக்கேன்.
அல்வாவுக்குப் பயந்துக்கிட்டு ஆள் எஸ்கேப்:-))))
ஊரில் இல்லை.

மைசூர் பா(க்) பண்ணாத் தனியாத்தான் திங்கணும். நீங்க புறப்பட்டு வாங்க.
செஞ்சுறலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16982993513200454502007-11-08T13:34:00.000+13:002007-11-08T13:34:00.000+13:00வாங்க பாரதீய நவீன இளவரசரே.....காரத்துக்கு இட்லி மொ...வாங்க பாரதீய நவீன இளவரசரே.....

காரத்துக்கு இட்லி மொளகாய்ப்பொடி இருக்கு. போதாதா?

மருந்து......?

தினமும் மருந்தாலெதான் வாழ்க்கை ஓடுது. இன்னிக்குமான்னு விட்டுட்டேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77693526820111398312007-11-08T13:32:00.000+13:002007-11-08T13:32:00.000+13:00வாங்க குணா.உங்களுக்கும் தீபாவளி வாழ்த்து(க்)கள்.வாங்க குணா.

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com