tag:blogger.com,1999:blog-8463914.post1899328599072265797..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: புள்ளையார்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-43697695959169673322017-08-29T20:30:41.868+12:002017-08-29T20:30:41.868+12:00பிள்ளையாரையும், சொந்த அப்பா கட்சியிலிருந்து, மாமன்...பிள்ளையாரையும், சொந்த அப்பா கட்சியிலிருந்து, மாமன் கட்சிக்கு மாற்றிவிட்டீர்களே (நெற்றியைப் பார்த்துத்தான் சொல்கிறேன்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26733168465233634042017-08-26T18:12:45.238+12:002017-08-26T18:12:45.238+12:00பிள்ளையாருக்கு பொறந்த நாள் வாழ்த்துகள்.
உங்களுக்க...பிள்ளையாருக்கு பொறந்த நாள் வாழ்த்துகள்.

உங்களுக்கு இனிய பயண வாழ்த்துகள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78134208941568036272017-08-25T10:03:15.064+12:002017-08-25T10:03:15.064+12:00all the best .. Ashoka recipe on Saturday ? if not...all the best .. Ashoka recipe on Saturday ? if not please add it to the list ;) Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88491216471480619152017-08-24T17:28:10.328+12:002017-08-24T17:28:10.328+12:00வாங்க கோமதி அரசு.
வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன...வாங்க கோமதி அரசு.

வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி ! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56757420709883890292017-08-24T17:27:32.869+12:002017-08-24T17:27:32.869+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ரொம்பநாளா ஆசைப்பட்ட இடம். ...வாங்க வெங்கட் நாகராஜ்.

ரொம்பநாளா ஆசைப்பட்ட இடம். அதான் அங்கே குளிர்காலம் தொடங்குமுன் போயிட்டு வரணுமுன்னு..... கிளம்பறோம். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89387780647685177312017-08-24T17:26:23.824+12:002017-08-24T17:26:23.824+12:00வாங்க அனந்து,
இந்தியாவுக்கு அடுத்த வருசம்தான், ...வாங்க அனந்து,

இந்தியாவுக்கு அடுத்த வருசம்தான், அநேகமா ஜூன் ஜூலை....

நவராத்திரி அழைப்புக்கு நன்றி.

இங்கே போன வருஷம் நம்ம வீட்டுலே கொலு வைக்கலை. முக்திநாத் பயணம் போகவேண்டி இருந்தது. இந்த வருஷம் கொலு வைக்கத்தான் வேணும். அதுக்கு முன்னால் வீடு திரும்பிடுவோம்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14886496245793858732017-08-24T17:23:15.323+12:002017-08-24T17:23:15.323+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
//ஏதோ எழுதிவிடலாம்தானே//
ஓ.....வாங்க ஜிஎம்பி ஐயா.

//ஏதோ எழுதிவிடலாம்தானே//

ஓ.... அப்படியும் வச்சுக்கலாம் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87628531472495608432017-08-24T12:40:56.871+12:002017-08-24T12:40:56.871+12:00பயணம் இனிதாக வாழ்த்துக்கள்.
பிள்ளையரை வணங்கி ஆசீர்...பயணம் இனிதாக வாழ்த்துக்கள்.
பிள்ளையரை வணங்கி ஆசீர்வாதம் வாங்கியாச்சு ! அப்புறம் என்ன!
பிள்ளையாரும், பிரசாதங்களும் சூப்பர்!
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54589797288259388752017-08-24T02:57:26.657+12:002017-08-24T02:57:26.657+12:00ஆஹா... அடுத்த பயணமா? வாழ்த்துகள். ஆஹா... அடுத்த பயணமா? வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39692030764712640182017-08-24T01:37:48.948+12:002017-08-24T01:37:48.948+12:00teacher,
are you coming to india. Then please ca...teacher,
are you coming to india. Then please call me and i will come & meet you
If during navarathri, you are @ chennai please visit our home

yours

ananthuAnanthuhttps://www.blogger.com/profile/15492599213939025827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18721834869947430582017-08-23T22:04:14.258+12:002017-08-23T22:04:14.258+12:00விழாக்காலம் அல்லது பண்டிகை என்றால் எழுத சிரமமில்லை...விழாக்காலம் அல்லது பண்டிகை என்றால் எழுத சிரமமில்லை ஏதோ எழுதிவிடலாம்தானே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73733487202895703472017-08-23T20:16:40.834+12:002017-08-23T20:16:40.834+12:00வாங்க இமா.
இங்கத்து பாட்டரி க்ளாஸில் அரை Bag ...வாங்க இமா.

இங்கத்து பாட்டரி க்ளாஸில் அரை Bag பாட்டரி க்ளே ( 10 கிலோ) வாங்கியாந்தேன் 2015 இல். அதுலே இருந்து கொஞ்சம் எடுத்துப் புள்ளையார் செய்தல் என்ற கணக்கில் இது மூணாவது முறை. களி மண் காலி. புள்ளையாருக்கே பத்தலை. இதுலே நான் ரஜ்ஜுவுக்குன்னு கொஞ்சம் கிள்ளி வச்சுக்கிட்டேன்:-) அடுத்த வருசம் இன்னொருக்கா அங்கே போய் களிமண் வாங்கி வரணும். நெல்சன் மண்ணு !

கொரு..... ப்ளேஸ் மேட் :-) துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8578346221304927092017-08-23T20:02:46.181+12:002017-08-23T20:02:46.181+12:00வாங்க அனுராதா ப்ரேம்.
இவர் பேலியோப் புள்ளையார். த...வாங்க அனுராதா ப்ரேம்.

இவர் பேலியோப் புள்ளையார். தொப்பையைக் காணோம் பார்த்தீங்களா? :-)

வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34872052012947876132017-08-23T20:01:31.894+12:002017-08-23T20:01:31.894+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
நா...வாங்க நெல்லைத் தமிழன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

நான் எப்படியோ அப்படியேதான் என் புள்ளையாரும். எனக்கு எது வேண்டாமோ அது அவருக்கும் வேண்டாம். என் ஜிக்ரி தோஸ்த் ஆச்சே !!!

மோதக டிஸைன் ஒன்னு பூனாவில் வாங்குனது. மூணு பாகமாகப் பிரியும். இன்னொன்னு நம்ம சிங்காரச்சென்னை. இது ப்ளாஸ்டிக் மோல்ட். ரெண்டாகத் திறக்கும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21433689723956270792017-08-23T19:58:05.007+12:002017-08-23T19:58:05.007+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
ஆமாங்க.... 'ஒரு'...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ஆமாங்க.... 'ஒரு' என்னும் சொல் விடுபட்டுப்போச்சு :-)

ஒரு பயணம் அமைந்துள்ளது !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33522892050075310612017-08-23T19:56:37.859+12:002017-08-23T19:56:37.859+12:00வாங்க ராஜி.
விநாயகர் ப்ரதமை :-)
நன்றீஸ்ப்பா !வாங்க ராஜி.

விநாயகர் ப்ரதமை :-)

நன்றீஸ்ப்பா !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37207913863277484302017-08-23T19:56:03.370+12:002017-08-23T19:56:03.370+12:00வாங்க மாதேவி.
ஆஹா..... மூட்டை கட்டியாச்சா!!! ...வாங்க மாதேவி.

ஆஹா..... மூட்டை கட்டியாச்சா!!! :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82007649588766863742017-08-23T19:55:26.877+12:002017-08-23T19:55:26.877+12:00வாங்க குணசேகர்.
நம்ம பக்கம் இனி அடுத்த வருசம்தான்...வாங்க குணசேகர்.

நம்ம பக்கம் இனி அடுத்த வருசம்தான். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83015110589189939992017-08-23T19:30:29.674+12:002017-08-23T19:30:29.674+12:00பிள்ளையார் அழகா இருக்கார். என்னத்துல புடிச்சீங்க...பிள்ளையார் அழகா இருக்கார். என்னத்துல புடிச்சீங்க? ஜோவி!!
ரஜ்ஜு அவர் வாகனத்தை முழுங்கிட்டாங்களோ!! ;)

அலங்காரம் எல்லாம் கலக்கலா இருக்கு. 'கொறு' டைலா கர்ட்டனா?இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91247284964025591262017-08-23T19:15:43.790+12:002017-08-23T19:15:43.790+12:00அட...பிள்ளையாருக்கு பிறந்த நாள் கொண்டாடியாச்சா...
...அட...பிள்ளையாருக்கு பிறந்த நாள் கொண்டாடியாச்சா...

கொடுத்து வைத்தவர்...health conscious சா vegetable கொழுக்கட்டை எல்லாம்..

சூப்பர்

பயணம் மகிழ்வோடு ..பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள்...அம்மாAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9639708075339958142017-08-23T19:13:52.235+12:002017-08-23T19:13:52.235+12:00வாழ்த்துக்கள். பயணம் நல்லபடியாக அமையட்டும்.
உங...வாழ்த்துக்கள். பயணம் நல்லபடியாக அமையட்டும்.

உங்களுக்கு ஓகே... பிள்ளையாருக்கு தேங்காய் சட்னி இல்லாம எப்படி வடையை கண்டருளரீங்க? மோதக டிசைன் எங்க கிடைக்கிறது? (இருந்தாலும் கைல பண்ணறதைப் பார்க்கும்போது அது ஒரு சந்தோஷத்தைத்தான் தருது)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63340665459486144002017-08-23T18:59:17.646+12:002017-08-23T18:59:17.646+12:00"பயணம் அமைந்துள்ளது" என்று பதிவு தொடங்கு..."பயணம் அமைந்துள்ளது" என்று பதிவு தொடங்குகிறது. ஏதேனும் சொல் விடுபாடா? பிள்ளைரைக்கண்டோம். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49978736437691490252017-08-23T18:37:10.181+12:002017-08-23T18:37:10.181+12:00விநாயகர் சதுர்த்தி படங்கள் அருமைவிநாயகர் சதுர்த்தி படங்கள் அருமைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54907947136158236132017-08-23T17:33:15.966+12:002017-08-23T17:33:15.966+12:00இனிய விழா கால வாழ்த்துகள். அடுத்த பயணத்துக்கு நாங்...இனிய விழா கால வாழ்த்துகள். அடுத்த பயணத்துக்கு நாங்கள் தயார் :)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51917187725309387882017-08-23T17:17:01.239+12:002017-08-23T17:17:01.239+12:00Madam namma ooruka?Madam namma ooruka?Gunasekar Kolandasamyhttps://www.blogger.com/profile/09374771807060484909noreply@blogger.com