tag:blogger.com,1999:blog-8463914.post1892066067066872927..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அதென்னங்க.... பால் பூத்தும் லைட்டுக் கம்பமும் லேண்ட் மார்க்கா? ......... ((ராஜஸ்தான் பயணத்தொடர் 31)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8463914.post-6114702799114093122011-07-14T21:00:26.890+12:002011-07-14T21:00:26.890+12:00வாங்க கயலு.
பயணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?
ம...வாங்க கயலு.

பயணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?

மொத்தமால்லாம் சேர்த்து வைக்க இது என்ன பொக்கிஷமா? அப்பப்ப கொஞ்சம் எடுத்துவிடலைன்னா....ப்ரெஷர் கூடிப்போய் வெடிச்சுடாது? :-)

நம்மூர்லே நீலம் சேர்ப்பது கூடுதல் வெளுப்புக்காக. துணிக்கு நீலம் போடுவோமே அதைப்போல். இவ்வளவு நீலமாவா இருக்கு நம்மூர் சுவர்கள்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37939990972793419172011-07-13T17:52:11.999+12:002011-07-13T17:52:11.999+12:00வழியிலேயே என்ன ? உள்ளபோய் மொத்தமா திட்டிரலாம்ன்னு ...வழியிலேயே என்ன ? உள்ளபோய் மொத்தமா திட்டிரலாம்ன்னு நினைச்சிருந்தீங்கன்னா.. கொஞ்சம் உங்க எனர்ஜியாச்சும் மிச்சமாகி இருக்கும். :)

நீலக்கலர் - நம்ம ஊருகளில் சுண்ணாம்புல நீலக்கலரைச் சேர்த்து நீலமாத்தானே வீடு இருக்கும்..குளிர்ச்சிக்காகத்தான் இருக்க்குமோ?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75083303762595020662011-07-13T16:03:13.213+12:002011-07-13T16:03:13.213+12:00வாங்க மாதேவி.
ராஜாவுக்கு, ராணியின் காலை உடைப்பதில...வாங்க மாதேவி.

ராஜாவுக்கு, ராணியின் காலை உடைப்பதில் அப்படி என்ன மகிழ்ச்சியோ!!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26339508740268584952011-07-13T16:02:09.419+12:002011-07-13T16:02:09.419+12:00வாங்க வல்லி.
நல்லவேளை ஒரே நீலமா இல்லாம இளநீலம், ம...வாங்க வல்லி.

நல்லவேளை ஒரே நீலமா இல்லாம இளநீலம், முதுநீலம்(?)ன்னு அடிச்சு வச்சுருக்காங்க. நீலக் கூட்டமா இருப்பதும் ஒரு அழகுதான்:-)

//எழுதறதை எழுதலாம்னு விட்டுட்டேன்//

எழுதுவதை மட்டும் விட்டுறக்கூடாது என்பதுதான் இதனால் அறியப்படும் நீதி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38357969310375090402011-07-13T15:58:59.451+12:002011-07-13T15:58:59.451+12:00வாங்க உலக சினிமா ரசிகரே!
முதல் வருகைக்கு நன்றி.
...வாங்க உலக சினிமா ரசிகரே!

முதல் வருகைக்கு நன்றி.

உங்க பக்கம் இதோ வர்றேன்.

சினிமாவையும் தமிழனையும் பிரிக்க முடியுமா!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59469632958258304562011-07-13T15:56:17.684+12:002011-07-13T15:56:17.684+12:00வாங்க கோவை2தில்லி.
வித்தியாசமா இருந்தால்தான் மதிப...வாங்க கோவை2தில்லி.

வித்தியாசமா இருந்தால்தான் மதிப்புன்னு அப்பவே தெரிஞ்சுருக்கு அவுங்களுக்கு!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65387085797168319002011-07-13T15:55:16.805+12:002011-07-13T15:55:16.805+12:00வாங்க ஏ ஆர் ஆர்.
இது நம்ம சரித்திர வகுப்பு டூர். ...வாங்க ஏ ஆர் ஆர்.

இது நம்ம சரித்திர வகுப்பு டூர். எல்லோரும் கூடவே வரணும். அதான்...:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75413299661044563402011-07-13T15:53:36.840+12:002011-07-13T15:53:36.840+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அவருக்குச் சோதனைக் காலம் ஆ...வாங்க வெங்கட் நாகராஜ்.

அவருக்குச் சோதனைக் காலம் ஆரம்பிச்சே 37 வருசமாச்சு!

நீலக்கலர் அடிச்சால் ஒருவேளை வீட்டுக்குள் குளுமையா இருக்கலாமோ என்னவோ?
இங்கே அடிக்கும் மொட்டை வெய்யிலுக்கு இதம் தேவைப்படுதே!

ஒருவேளை.......... நீலச்சாயம் நரி கதையா( மூன்றாம் பிறை)இருக்கலாமோ!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-307769763401180052011-07-13T15:50:20.604+12:002011-07-13T15:50:20.604+12:00வாங்க அமைதிச்சாரல்.
வரவர கோபாலுக்கு ஆதரவு கூடிக்க...வாங்க அமைதிச்சாரல்.

வரவர கோபாலுக்கு ஆதரவு கூடிக்கிட்டே போகுது! பின்னூட்டங்களைப் படிச்சவர் 'காலரை' தூக்கி விட்டு ஒரு பார்வை பார்த்தார் பாருங்க:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9413836817936887412011-07-13T15:48:49.594+12:002011-07-13T15:48:49.594+12:00வாங்க நானானி.
ஓக்கே! அக்ரீட். இனி நோ மோர் மூஞ்சி ...வாங்க நானானி.

ஓக்கே! அக்ரீட். இனி நோ மோர் மூஞ்சி தூக்கிங்:-))))

சேரியா? .......சேரி!

தமிழ்மணம் கவலையை நானும் விட்டொழிச்சாச்சு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24022375871096136772011-07-12T23:13:02.756+12:002011-07-12T23:13:02.756+12:00ராஜா ராணியை பலஸ்க்குத்தானே கூட்டிட்டுப் போயிருக்க...ராஜா ராணியை பலஸ்க்குத்தானே கூட்டிட்டுப் போயிருக்கிறார்:)
நடுமுற்றம் வடிவாக இருக்கிறது.

பெரிய கோட்டையாக இருக்கிறது. கோட்டைச்சுவரின் உயரமே 118 அடி

ஆ!!மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65200307934624849552011-07-12T15:19:35.142+12:002011-07-12T15:19:35.142+12:00ராஜஸ்தான் பயணத்தொடர் அருமை.
குழந்தைகளுக்கான உலக சி...ராஜஸ்தான் பயணத்தொடர் அருமை.
குழந்தைகளுக்கான உலக சினிமா,பெண்களுக்கான உலகசினிமா
குடும்பத்தோடு பார்க்க முடிகின்ற உலக சினிமா எல்லாவற்றையும் எழுதி வருகிறேன்.
தற்ப்போதைய பதிவு நாயகன்,தேவர்மகன் படங்களின் தாய்...காட்பாதர்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28648324125230165742011-07-12T04:47:53.993+12:002011-07-12T04:47:53.993+12:00நீலம் நல்ல கலர்தானே. அழகா இருக்குப்பா.
நீங்க ஏறி...நீலம் நல்ல கலர்தானே. அழகா இருக்குப்பா.

நீங்க ஏறி இறங்கின இடங்களைப் பார்க்கும்போதே மூச்சு இறைக்குது.

எனக்கும் தமிழ்மணம் பட்டை போயி ரொம்ப நாளாச்சு. சரி ஆளைவிடு.

எழுதறதை எழுதலாம்னு விட்டுட்டேன் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13676712737653711772011-07-11T23:28:29.833+12:002011-07-11T23:28:29.833+12:00நீலக்கலர் வீடுகளா!
வித்தியாசமாக இருக்கிறதே!!நீலக்கலர் வீடுகளா!
வித்தியாசமாக இருக்கிறதே!!ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83655780999241798312011-07-11T21:31:09.449+12:002011-07-11T21:31:09.449+12:00கூடவே வந்து பார்க்கிற மாதிரியான நடையில் அமர்க்களமா...கூடவே வந்து பார்க்கிற மாதிரியான நடையில் அமர்க்களமா போகுது இந்த பயணம் , நன்றி பகிர்ந்ததற்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39558365057961631602011-07-11T16:49:16.524+12:002011-07-11T16:49:16.524+12:00//தொணத்தொணன்னு கோபாலுக்கு அர்ச்சனை செஞ்சுக்கிட்டே ...//தொணத்தொணன்னு கோபாலுக்கு அர்ச்சனை செஞ்சுக்கிட்டே மூஞ்சைத்தூக்கி வச்சுருந்தேன். 'நெட்லே பார்த்தப்ப நல்ல இடமாத்தான் தெரிஞ்சது'ன்றார். பாவம்//

எப்பவுமே நல்லவங்களுக்குத் தான் சோதனை அதிகம் வரும்கிறது உண்மை போல... :)))

நீலக்கலர் வீடுகளா! புதுசா இருக்கே... கேரளத்திலும், தமிழகத்தின் சில இடங்களிலும் இப்போது வீடுகளின் வெளிப்புறங்களுக்கு வாஸ்து பார்த்து வண்ணம் அடிக்கிறார்களாம். அதனால் விதம்விதமான கலர்கள் காணக்கிடைக்கிறது. அது போல இங்கேயும் ஏதாவது இருக்கும்போல....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78744965750001771842011-07-11T15:32:43.610+12:002011-07-11T15:32:43.610+12:00//தொணத்தொணன்னு கோபாலுக்கு அர்ச்சனை செஞ்சுக்கிட்டே ...//தொணத்தொணன்னு கோபாலுக்கு அர்ச்சனை செஞ்சுக்கிட்டே மூஞ்சைத்தூக்கி வச்சுருந்தேன். 'நெட்லே பார்த்தப்ப நல்ல இடமாத்தான் தெரிஞ்சது'ன்றார். பாவம்//

பாவம்,.. ஒரு நல்ல மனுஷருக்கு எத்தனை சோதனைகள் :-)))))))).

ஆனாலும், இதையெல்லாம் பொறுத்துக்கிட்டு எங்களுக்கு தகவல் சொல்றதுக்காகவே உங்களை எல்லா இடங்களுக்கும் கூட்டிட்டுப்போற அந்த நல்ல மனசுக்கு வாழ்த்துகள் :-))))))))))))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17940271575921260392011-07-11T15:18:39.099+12:002011-07-11T15:18:39.099+12:00தமிழ்மணம் பத்தி இப்பெல்லாம் கவலைப் படுவதில்லை. பதி...தமிழ்மணம் பத்தி இப்பெல்லாம் கவலைப் படுவதில்லை. பதிவு எழுதினோமா...போஸ்ட் பண்ணினோமா...
படிக்கிறவங்க படிக்கட்டும், அம்புடுதேன்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83684387603409227722011-07-11T15:15:37.505+12:002011-07-11T15:15:37.505+12:00துள்சி,
//தொணத்தொணன்னு கோபாலுக்கு அர்ச்சனை செஞ்சு...துள்சி,

//தொணத்தொணன்னு கோபாலுக்கு அர்ச்சனை செஞ்சுக்கிட்டே மூஞ்சைத்தூக்கி வச்சுருந்தேன்.//

உலகம் சுற்றும் வாலிபியை(?!)பாத்து பாத்து சோம்பப்படாமல் எல்லா இடங்களுக்கும் கூடிச் செல்லும் கோபாலுக்கு என் பாரட்டுக்கள்!!

ஸோ...நோ 'தொணதொண'
நோ 'அர்ச்சனை'
நோ 'மூஞ்சைத்தூக்கி'
சேரியா?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4255546576355773722011-07-11T14:19:27.981+12:002011-07-11T14:19:27.981+12:00பட்டையைக் காணோம் :(
தமிழ்மணத்தில் சேர்க்கும் வேலை...பட்டையைக் காணோம் :(

தமிழ்மணத்தில் சேர்க்கும் வேலை இப்போ மிச்சம்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com