tag:blogger.com,1999:blog-8463914.post1889570555240119326..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: இந்த நாள் .......இனிய நாள்.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-8463914.post-21828966574331988942010-10-07T22:56:10.532+13:002010-10-07T22:56:10.532+13:00வாங்க வாங்க.
ஸ்ரீநிவாஸன், சிந்து & அரவிந்தன்,...வாங்க வாங்க.

ஸ்ரீநிவாஸன், சிந்து & அரவிந்தன்,
அன்பான வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

தாமதமான பதிலுக்கு மாப்பு ப்ளீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89410763742636062012010-10-06T17:20:36.259+13:002010-10-06T17:20:36.259+13:00எனது வாழ்த்து(க்)கள். பிந்திய வாழ்த்து(க்)களுக்கு ...எனது வாழ்த்து(க்)கள். பிந்திய வாழ்த்து(க்)களுக்கு மன்னியுங்கள்.

/*இதுவரை சம்பாரிச்சது உலகெங்கும் இருக்கும் நட்புகள். */

எங்கேயோ ஈழத்தில் ஒரு மூலையில் பிறந்து சிட்னியில் வசிக்கும் எனக்கு , கிறைஸ் சேர்ச்சில் நல்ல நண்பி கிடைத்ததற்கு மகிழ்ச்சி.Aravinthanhttps://www.blogger.com/profile/17166526698485733448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85435594339404349932010-09-29T02:07:06.221+13:002010-09-29T02:07:06.221+13:00நா தான் கடைசி போலிருக்கு. கோபால்ஜிக்கும், துளசி தள...நா தான் கடைசி போலிருக்கு. கோபால்ஜிக்கும், துளசி தளத்துக்கும் வாழ்த்துக்கள் டீச்சர்.sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64022977896756625342010-09-27T20:10:47.427+13:002010-09-27T20:10:47.427+13:00Teacher,
Hearty birthday wishes to both Thulasid...Teacher,

Hearty birthday wishes to both Thulasidhalam and Gopal Saar. We expect more visual treats in coming days.

Best wishes again.

-SriUnknownhttps://www.blogger.com/profile/12094977640165036324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4501223564860469202010-09-27T16:15:26.302+13:002010-09-27T16:15:26.302+13:00நான் ஆதவன்,நன்றிகள்.
கானாபிரபா, நன்றி.
ஒரே கல்லு...நான் ஆதவன்,நன்றிகள்.

கானாபிரபா, நன்றி.

ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா..... பிரபுதேவா சொல்றதுபோல...கொஞ்சம் திக்கித்திக்கிச் சொல்லுங்க:-)

சுந்தரா, நன்றிப்பா.

மோகன் ஜி, நன்றிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-878412431312548312010-09-27T16:12:14.734+13:002010-09-27T16:12:14.734+13:00விருட்சம், நன்றி.
//உங்க பூர்விகம் கேரளமா இருக்கு...விருட்சம், நன்றி.

//உங்க பூர்விகம் கேரளமா இருக்கும்னு நினைக்கிறேன். துளசி என்ற பெயரும் உங்கள் எழுத்தில் அப்போ அப்போ அடிக்கும் மலையாள வாடையும் சொல்லுது.//

ஆணோ? ஆய்க்கோட்டே....எனிக்கு விரோதம் ஒன்னுமில்லையாக்கும்,கேட்டோ:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87149472505285063572010-09-27T16:10:13.264+13:002010-09-27T16:10:13.264+13:00சிவஷன்முகம், நன்றி. உங்களுக்கு ஆயுசு நூறு. இப்பதான...சிவஷன்முகம், நன்றி. உங்களுக்கு ஆயுசு நூறு. இப்பதான் நன்றிகளைத் தட்டச்சு செய்துகிட்டு இருக்கேன். வார இறுதி கொஞ்சம் பிஸியாப் போச்சு.

உங்க கவிதைக்கும் நன்றி. ரெண்டாவது வரியில் ஒரு பொருட்பிழை வந்துருக்கு:-) Gopal weaveth legends in His camera.. பதிவுக்கு ஒரிஜனல் போட்டோகிராஃபர் அடியாள்(?!) தானாக்கும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82254876198146546262010-09-27T16:05:13.679+13:002010-09-27T16:05:13.679+13:00ஆயில்யன், நன்றி.
வயசு எதுக்கு? மனம் இருந்தால் போத...ஆயில்யன், நன்றி.

வயசு எதுக்கு? மனம் இருந்தால் போதும். ஆசிகள்.

சீனா & செல்வி, நன்றிகள்.

உண்மைத் தமிழன், நன்றி.

காவேரி கணேஷ், நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60763901334884578942010-09-27T16:03:44.845+13:002010-09-27T16:03:44.845+13:00ENANGA ENAKU ENGEY NANDRI SOLAMA VITUTEENGA.?UNGAL...ENANGA ENAKU ENGEY NANDRI SOLAMA VITUTEENGA.?UNGALUKUM GOPAL SIR AVARGALUKUM MENAKETU NITE KANVILUCHU ORU POEM ELUTHI POST PANIRUKEN..ANTHA POEM GOPAL SIR PIRANTHA NAAL VAZLTHUTHANGA..NAMA THULASIDHALAM SERTHU THANGA..HAHAHAshansnrmphttps://www.blogger.com/profile/09587001300822097390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69985444542116702052010-09-27T16:02:17.692+13:002010-09-27T16:02:17.692+13:00சந்தியா, நன்றிப்பா.
டி.பி.ஆர், நன்றி.
சிக்கலில் ...சந்தியா, நன்றிப்பா.

டி.பி.ஆர், நன்றி.

சிக்கலில் சிக்கிக்கவும் நேரமும் தைரியமும் வேணுமே! மல்லுக்கட்ட நம்மாலே ஆகாது. அவுங்கவுங்க கருத்தை அவரவர் சொல்லட்டும். அதுக்குத்தானே வலை உலக சுதந்திரம் இருக்கு.

சௌந்தர், நன்றி.

ஊர்சுற்றி, நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29502991065251272412010-09-27T15:58:31.137+13:002010-09-27T15:58:31.137+13:00மாதேவி, நன்றிப்பா
கோமதி அரசு, எல்லாம் உங்க ஆசி.
...மாதேவி, நன்றிப்பா

கோமதி அரசு, எல்லாம் உங்க ஆசி.

கவிதாயினி மது, நன்றிப்பா. ஏழாவதில் இதுதான் முதல் பதிவு:-)))) ஆமாம், அதென்ன மூணு வாழ்த்து?

சுமதி, நன்றிப்பா.

வித்யா, நன்றிப்பாதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78828499466859290642010-09-27T15:55:34.637+13:002010-09-27T15:55:34.637+13:00நன்மனம், நன்றி.
சதீஷ்குமார், நன்றி.
மேனகா, நன்றி...நன்மனம், நன்றி.

சதீஷ்குமார், நன்றி.

மேனகா, நன்றிப்பா.

பிரகாசம், நன்றி. ஆற அமரப் படிங்க.சுற்றுலாதான் நிறைய இருக்கும்.

குமரன்,நன்றி. பிறந்த வீட்டு சீர் உங்க வாழ்த்து:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6328606342690602462010-09-27T15:52:10.272+13:002010-09-27T15:52:10.272+13:00குமார், நன்றி.
வல்லி, அருளாசிகளுக்கு நன்றிப்பா.
...குமார், நன்றி.

வல்லி, அருளாசிகளுக்கு நன்றிப்பா.

சாராம்மா, நன்றிப்பா

விதூஷ், நன்றிப்பா

ஸ்ரீ, நன்றி. நமக்கும் சீனியர்ஸ் இருக்காங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79230701619843481632010-09-27T15:49:56.682+13:002010-09-27T15:49:56.682+13:00விஜி, நன்றிப்பா.
கயலு, நன்றிப்பா.
கிரி, நன்றி.
...விஜி, நன்றிப்பா.

கயலு, நன்றிப்பா.

கிரி, நன்றி.

ஷங்கர், நன்றி. ஆசிகளை அனுப்பி இருக்கேன்.

பினாத்தலாரே, நன்றி.
இப்படி வயசைப் போட்டுடைக்கலாமா?:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86860204613789780892010-09-27T15:47:11.464+13:002010-09-27T15:47:11.464+13:00வாங்க வாங்க.
வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும்...வாங்க வாங்க.

வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் துளசிதளமும், கோபாலும் நன்றியை இங்கே சொல்லிக்கறோம்.

ராமலக்ஷ்மி, நன்றிப்பா

தெகா, நன்றி

அமைதிச்சரல், நன்றி

மணிநரேன், நன்றி

ரிஷான், நன்றி. ஒரே கேக் இல்லை.ஒரே இட்லியை வெட்டிக் கொண்டாடியாச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44785129174701667592010-09-27T06:16:49.139+13:002010-09-27T06:16:49.139+13:00துளசி தளத்திற்கும் கோபால் சார் அவர்களுக்கும் பிறந்...துளசி தளத்திற்கும் கோபால் சார் அவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30571554435928651312010-09-27T00:43:36.813+13:002010-09-27T00:43:36.813+13:00துளசி தளத்திற்கும் கோபால் ஐயாவுக்கும் என்னுடைய வாழ...துளசி தளத்திற்கும் கோபால் ஐயாவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52785932425005480902010-09-26T19:59:16.737+13:002010-09-26T19:59:16.737+13:00இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும...இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்

(காதலா காதலா கமல் குரலில்) ஒரே கல்லுல ரெண்டு மாங்காகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48001700029207034562010-09-26T17:05:11.850+13:002010-09-26T17:05:11.850+13:00கோபால் சாருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :)கோபால் சாருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14963878575410416432010-09-26T17:04:27.416+13:002010-09-26T17:04:27.416+13:00ஆறாவது வருசமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!
தொடர்ந்து ஆறு வருசமா...ஆறாவது வருசமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!

தொடர்ந்து ஆறு வருசமா இயங்குறது எவ்ளோ பெரிய விசயம். வாழ்த்துகள் டீச்சர் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57672354398219323672010-09-26T14:28:59.983+13:002010-09-26T14:28:59.983+13:00பிறந்த நாள் வாழ்த்துக்கள். கோபால் சாருக்கும் துளசி...பிறந்த நாள் வாழ்த்துக்கள். கோபால் சாருக்கும் துளசி தளத்துக்கும்.

உங்க பூர்விகம் கேரளமா இருக்கும்னு நினைக்கிறேன். துளசி என்ற பெயரும் உங்கள் எழுத்தில் அப்போ அப்போ அடிக்கும் மலையாள வாடையும் சொல்லுது.virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22489308446067767982010-09-26T13:57:11.751+13:002010-09-26T13:57:11.751+13:00These words from the bosom cometh
beholdin tis wo...These words from the bosom cometh

beholdin tis wondrous dancing world
Gopal weaveth legends in His camera...
And readers are thumpeth by thee!
Thulasi is the name of travel..
Dhalam gets fortunate by her!

Words from your pages roll..
Hearts from the hearth of the world gather..
Thou paveth a path global
A mesmerising window to the world

Cambodia to Amritsar..a voyage of excitement
Many miles and many peoples
Oh! you have crossed the line of success..
Thulasi and Gopal you are an endless story !

sivashanmugam
krr/6.26amshansnrmphttps://www.blogger.com/profile/09587001300822097390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19736170936156984772010-09-26T06:38:29.866+13:002010-09-26T06:38:29.866+13:00ஏழு வருடமா? great teacher, congratsஏழு வருடமா? great teacher, congratsGanesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16266465772727140942010-09-26T04:06:07.485+13:002010-09-26T04:06:07.485+13:00வலையுலக டீச்சரின் ஏழாண்டு சாதனை மலைக்க வைக்கிறது.....வலையுலக டீச்சரின் ஏழாண்டு சாதனை மலைக்க வைக்கிறது..! உங்களைப் போல் நீங்கள் ஒருத்தர்தான் இங்கே இருக்கிறீர்கள்..!

கோபால் ஐயாவுக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

உங்களுடைய சிறப்பு வாய்ந்த துளசிதளத்திற்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

வாழ்க வளமுடன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90628493417871927222010-09-26T01:25:29.454+12:002010-09-26T01:25:29.454+12:00அன்பின் துளசி
என்ன இது இவ்வளவு சாதாரணமாக - ஒரு உல...அன்பின் துளசி

என்ன இது இவ்வளவு சாதாரணமாக - ஒரு உலக சாதனையினையும் - ஒரு மாமனிதரின் பிறந்த நாளினையும் - வெளி இட்டிருக்கிறீர்கள். கொண்டாடி இருக்க வேண்டாமா ? ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் துளசி - துளசி தளம் மேன் மேலும் வளர நல்வாழ்த்துகள்

கோபாலிடம் எங்களது உளங்கனிந்த வாழ்த்துகளையும் அன்பினையும் தெரிவிக்கவும்.

சீனா - செல்வி ஷங்கர்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com