tag:blogger.com,1999:blog-8463914.post1885550602346282808..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: இது புதுசு :-)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-57864770183235946142014-08-15T22:11:59.179+12:002014-08-15T22:11:59.179+12:00வாங்க மாதேவி.
ரொம்பச்சரி. கிடைக்கணும் என்றிருந்தா...வாங்க மாதேவி.

ரொம்பச்சரி. கிடைக்கணும் என்றிருந்தால் கிடைச்சிரும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57132192689923766232014-08-15T22:11:18.615+12:002014-08-15T22:11:18.615+12:00வாங்க கீத மஞ்சரி.
உங்கூருலே உள்ளே விடுவாங்களா?
உ...வாங்க கீத மஞ்சரி.

உங்கூருலே உள்ளே விடுவாங்களா?

உருளையையே வேணாமுன்னுல்லே சொல்லிப்புட்டீங்க:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18124334780487917672014-08-15T22:10:14.986+12:002014-08-15T22:10:14.986+12:00வாங்க ஜிரா.
முருகனருள் முன்னிற்கட்டும்!
பச்சை ஆப...வாங்க ஜிரா.

முருகனருள் முன்னிற்கட்டும்!

பச்சை ஆப்பிளை, குழம்பில் சேர்த்தால் புளி தேவை இல்லை.

ஒருநாள் அரைச்சு ரசம் வச்சுப் பார்க்கணும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52829107859671970252014-08-15T22:08:37.070+12:002014-08-15T22:08:37.070+12:00வாங்க சிகரம் பாரதி.
பெயருக்கேற்றபடி சிகரம் தொட வா...வாங்க சிகரம் பாரதி.

பெயருக்கேற்றபடி சிகரம் தொட வாழ்த்துகின்றேன்.

தபாலில் அனுப்புனா, அது பழம் இல்லை. ஜாம் ஆகிரும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70890889552298284292014-08-15T22:06:53.083+12:002014-08-15T22:06:53.083+12:00வாங்க வல்லி.
ப்ரீஸருக்குத் தாங்காது:(
டிசம்பர் வ...வாங்க வல்லி.

ப்ரீஸருக்குத் தாங்காது:(

டிசம்பர் வந்ததும் நியூஸி வந்து ஃபிப்ரவரி வரை நம்ம சம்மரை அனுபவிச்சு, கிவிபெர்ரி உட்பட எல்லாப் பழங்களையும் ஒரு கை பார்த்துட்டா எனக்கு மனசு மகிழ்ச்சியா இருக்கும்.

உங்க வீடா நினைச்சுக்குங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5983668651512911542014-08-15T22:04:08.394+12:002014-08-15T22:04:08.394+12:00வாங்க யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்.
பா புனையத் தெர...வாங்க யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்.

பா புனையத் தெரிஞ்சால்...இப்படியா இருப்பேன். கோலி வுட் நம்மை விட்டு வச்சுருக்குமா????

போட்டியிடும் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89612838151074198742014-08-15T22:01:19.102+12:002014-08-15T22:01:19.102+12:00வாங்க சசி கலா.
மாணவர் மனசு டீச்சருக்குத் தெரியாத...வாங்க சசி கலா.

மாணவர் மனசு டீச்சருக்குத் தெரியாதா:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22178189636416412282014-08-15T22:00:32.926+12:002014-08-15T22:00:32.926+12:00வாங்க ஜோ மாம்.
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றீஸ்....வாங்க ஜோ மாம்.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8671356277087112592014-08-15T21:59:58.005+12:002014-08-15T21:59:58.005+12:00வாங்க ரிஷான்.
சுற்றுலாப்பயணியா வந்தா, இன்னும் நல்...வாங்க ரிஷான்.

சுற்றுலாப்பயணியா வந்தா, இன்னும் நல்லா ரசிச்சுப்பார்த்து ஊர் சுத்தலாம். கட்டாயம் ஒரு முறை பார்க்கவேண்டிய நாடுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34368398367731345382014-08-15T21:58:44.663+12:002014-08-15T21:58:44.663+12:00வாங்க ரோஷ்ணியம்மா.
வர்ற ஃபிப்ரவரிக்குப் பழம் தயார...வாங்க ரோஷ்ணியம்மா.

வர்ற ஃபிப்ரவரிக்குப் பழம் தயார்! வந்துருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15920451278766805822014-08-15T21:58:09.302+12:002014-08-15T21:58:09.302+12:00வாங்க கோமதி அரசு.
உண்மைதான். விஷக்கனி பயம்தான் வே...வாங்க கோமதி அரசு.

உண்மைதான். விஷக்கனி பயம்தான் வேறென்ன!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25321260335489105222014-08-14T01:59:38.192+12:002014-08-14T01:59:38.192+12:00பொறுத்திருப்போம்...
ஒருநாள் கிடைக்கும்.பொறுத்திருப்போம்...
ஒருநாள் கிடைக்கும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38775145477005435162014-08-10T18:53:37.438+12:002014-08-10T18:53:37.438+12:00கிவிபெர்ரியை சீக்கிரமே எங்கூருக்கு அனுப்பிவையுங்க ...கிவிபெர்ரியை சீக்கிரமே எங்கூருக்கு அனுப்பிவையுங்க டீச்சர். ருசித்துப் பார்க்கக் காத்திருக்கிறோம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41919813697500980522014-08-10T16:57:09.850+12:002014-08-10T16:57:09.850+12:00கிவி எனக்குப் பிடிச்ச பழம். புளிப்பும் இனிப்புமாய்...கிவி எனக்குப் பிடிச்ச பழம். புளிப்பும் இனிப்புமாய் நாவில் ருசிக்கும் இனிய பழம்.

அந்தக் கிவியை நடுவுல வெட்டி சின்னக் கரண்டி வெச்சு தோண்டித் தோண்டித் தின்னும் இன்பம் பேரின்பம்.

கிவியில் புளிக்கொழம்பும் ரசமும் செய்யலாம்னு தோணுது. முயற்சி செஞ்சு பாக்கனும்.

கிவி பெர்ரி பாக்கப் பொடுசா இருக்கு. அதையும் சாப்பிட்டுப் பாக்கனும்னு முருகன் நெனச்சிருந்தா அதுக்கும் வழி செய்வான் வாழ வைக்கும் வள்ளல். :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7661263494671937172014-08-09T06:04:33.404+12:002014-08-09T06:04:33.404+12:00நல்லா எழுதி இருக்கீங்க. கிவி பெரி சாப்பிட அங்க வரவ...நல்லா எழுதி இருக்கீங்க. கிவி பெரி சாப்பிட அங்க வரவா? அம்மாடி!!!!!! இங்க ஒண்ணு தபால்ல அனுப்புங்க. என்னதான் ஆகுதுன்னு பாத்துருவொம். நமது வலைத்தளம் :  சிகரம்
சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40316097432399444912014-08-09T03:10:23.691+12:002014-08-09T03:10:23.691+12:00கிவிக்குக் கிடைத்த புதுக் கிவின்னு சொல்லப் போறேன்....கிவிக்குக் கிடைத்த புதுக் கிவின்னு சொல்லப் போறேன். நல்லா இருக்குப்பா பார்க்கவே. அங்க வரதுக்குள்ள ஃப்ரீஸ் செய்து வைங்க. நான் வந்து சாப்பிடறேன். மகிழ்ச்சியா இருக்குப்பா பதிவு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5213688649931577042014-08-08T20:10:00.049+12:002014-08-08T20:10:00.049+12:00சிறந்த உணவும் ஆய்வும்
தொடருங்கள்
பாபுனையும் ஆற்றல...சிறந்த உணவும் ஆய்வும்
தொடருங்கள்

பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69620372084561865262014-08-08T04:31:38.798+12:002014-08-08T04:31:38.798+12:00கிவி பெர்ரி மரத்தில் எப்பிடி இருக்கும்னு நினைத்தே...கிவி பெர்ரி மரத்தில் எப்பிடி இருக்கும்னு நினைத்தேன் , உடனே படங்கள் கீழே . :) நாம என்ன எதிர் பார்கிறோமோ அந்த விபரங்கள் கண்டிப்பா உங்க பதிவுல கிடைக்கும் . Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63935451986616216192014-08-07T21:38:19.230+12:002014-08-07T21:38:19.230+12:00Informative ...Thanks Teacher :)Informative ...Thanks Teacher :)Joe Momhttps://www.blogger.com/profile/04730715614427008813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6008991985152083662014-08-07T20:40:09.141+12:002014-08-07T20:40:09.141+12:00இந்தத் தகவலை முதன்முதலா நீங்கதான் சொல்லியிருக்கீங்...இந்தத் தகவலை முதன்முதலா நீங்கதான் சொல்லியிருக்கீங்க டீச்சர்.. அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.

படங்களைப் பார்க்கவே அழகாகவும், ஆசையாவும் இருக்கு. நியூஸின்னாலும், புது நியூஸுன்னாலும் நம்ம துளசி டீச்சர்தானே.. கண்டிப்பா ஒரு நாள் வர்றேன் :)எம்.ரிஷான் ஷெரீப்https://www.blogger.com/profile/12992346095848086312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54621866711040436902014-08-07T19:02:18.809+12:002014-08-07T19:02:18.809+12:00கிவிபெர்ரி பற்றி இதுவரை அறியாத் தகவல்கள். தகவல்களோ...கிவிபெர்ரி பற்றி இதுவரை அறியாத் தகவல்கள். தகவல்களோடு விற்பனை நல்ல விஷயமாச்சே...

அந்த பழம் சாப்பிட இதோ வந்துகிட்டு இருக்கோம். எடுத்து வைங்க டீச்சர்...:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47375984409366061802014-08-07T15:19:50.731+12:002014-08-07T15:19:50.731+12:00கிவிபெர்ரி பழம் பற்றி தெரிந்து கொண்டேன்.
மூணாரில் ...கிவிபெர்ரி பழம் பற்றி தெரிந்து கொண்டேன்.
மூணாரில் இது போன்ற பழம் பார்த்தது போல் இருக்கு. நீங்கள் சொல்வது போல் தெரியாத பழங்களை சாப்பிட பயம் தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com