tag:blogger.com,1999:blog-8463914.post1803912187989333383..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 5துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-32982354282824269312008-01-11T21:09:00.000+13:002008-01-11T21:09:00.000+13:00Thanks David:-)Thanks David:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29683733861276199542008-01-11T21:08:00.000+13:002008-01-11T21:08:00.000+13:00வாங்க வல்லி.ஜனங்களுக்கு மகா சோம்பல். யாரு மெனெக்கெ...வாங்க வல்லி.

ஜனங்களுக்கு மகா சோம்பல். யாரு மெனெக்கெட கடுதாசி எல்லாம் எழுதரது? வீட்டுலே வேற யாராவது செய்யட்டுமேன்னு இருக்கறதுதான்.

ஹரிக்கு மட்டும் ஒரு மெயில் ஐடி இருந்துருந்தா நானே ஈமெயில் அனுப்பி இருப்பேன்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40524322546820853072008-01-11T17:57:00.000+13:002008-01-11T17:57:00.000+13:00பாட்டி சாமிகிட்ட வந்த சேதி பஞ்சாபுக்கு வரவேன்டா...பாட்டி சாமிகிட்ட வந்த சேதி பஞ்சாபுக்கு வரவேன்டாமா.
கஸ்தூரிகுட்டி ரொம்ப ஸ்வீட்:)

எப்போ துளசி ந்ஈங்க
இந்தக் கிராமத்துக்குப் போனீங்க??
இவ்வளவு ரியலிஸ்டிக்கா இருக்கே!!!!!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58864316138930624752008-01-11T02:59:00.000+13:002008-01-11T02:59:00.000+13:00Good Posting and nice photos, thank you,have a goo...Good Posting and nice photos, thank you,

have a good daydavid santoshttps://www.blogger.com/profile/08976825493652779441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52696787176304389872008-01-10T14:41:00.000+13:002008-01-10T14:41:00.000+13:00வாங்க பாச மலர்.ரொம்பப் போரடிச்சுரப்போகுதே என்ற பயம...வாங்க பாச மலர்.

ரொம்பப் போரடிச்சுரப்போகுதே என்ற பயம்தான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89884055110593985612008-01-10T14:40:00.000+13:002008-01-10T14:40:00.000+13:00கொத்ஸ்,நீங்க இப்படி அகராதி 'படிச்சவர்'னு நான் நினை...கொத்ஸ்,
நீங்க இப்படி அகராதி 'படிச்சவர்'னு நான் நினைக்கவே இல்லை.
பொருளுக்கு நன்றி.

இதுலே அம்மாவின் பார்வையில் 'லாபம்'
அப்பாவுக்கோ 'தாபம்'.

அப்ப நமக்கு? வெறும் 'பாவம்'தான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-92030071862488740962008-01-09T19:56:00.000+13:002008-01-09T19:56:00.000+13:00சுருக்க வேண்டாம் துளசி மேடம்...சுவாரசியமான தொடர்தா...சுருக்க வேண்டாம் துளசி மேடம்...சுவாரசியமான தொடர்தானே..எத்தனை அத்தியாயங்கள் இருந்தால் என்ன?

போன பதிவின் உங்கள் விசாரிப்புக்கான பதில்...பயணம் பத்தே நாள்தான்..முடித்துத் திரும்பி வந்தாயிற்று..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38834646662777466262008-01-09T19:55:00.000+13:002008-01-09T19:55:00.000+13:00பிரலாபம் (p. 702) [ piralāpam ] {*}, s. (பிர) sorr...பிரலாபம் (p. 702) [ piralāpam ] {*}, s. (பிர) sorrow, grief, lamentation, புலம்புகை; 2. unmeaning speech, பயனில் சொல்.

பிரலாபசன்னி, a raving fit.

பிரதாபம் (p. 702) [ piratāpam ] {*}, s. (பிர) greatness, honour, பெருமை; 2. fame, கீர்த்தி; 3. bravery, heroism; 4. splendour, brilliancy.

பிரபாவம் (p. 702) [ pirapāvam ] {*}, s. (பிர) dignity, majesty, பிரதாபம்; 2. fame, renown, கீர்த்தி; 3. light, lustre, ஒளி.

தாபமா? லாபமா? பாவமா? :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50257343681444260812008-01-09T17:31:00.000+13:002008-01-09T17:31:00.000+13:00வாங்க சீனா.பாட்டிக்கு நல்ல சாவுதான். 'அங்கே வந்தாவ...வாங்க சீனா.

பாட்டிக்கு நல்ல சாவுதான். 'அங்கே வந்தாவது சுகப்படு'ன்னு நேரில் வந்தே கொண்டுபோனாரோ?

தொடர் கொஞ்சம் பெருசாத்தான் போயிருச்சு. எப்படித்தான் சுருக்கினாலும்....நடந்ததை விட்டுறமுடியலை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39277159085361013202008-01-09T17:28:00.000+13:002008-01-09T17:28:00.000+13:00கொத்ஸ்,நானும் 'தாபமா' இல்லே 'லாபமா' ன்னு யோசிச்சேன...கொத்ஸ்,

நானும் 'தாபமா' இல்லே 'லாபமா' ன்னு யோசிச்சேன். சீட்டுக்குலுக்கினதில் லாபம். அதான்.....

ஆமாம்.இப்படி ஒரு சொல் இருக்கா? இருந்தா அதுக்கு உண்மையான பொருள் என்ன?

தெரிஞ்சாச் சொல்லுங்களேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19972129769196160302008-01-09T13:21:00.000+13:002008-01-09T13:21:00.000+13:00பெரிய தொடர் கதையாகப் போகிறது. நன்றாகவே போகிறது. ஒவ...பெரிய தொடர் கதையாகப் போகிறது. நன்றாகவே போகிறது. ஒவ்வொரு செய்தியையும் நன்றாக கவனித்து எழுதுகிறீர்கள். ராம நவமி. சாமி வீட்டு வாசலில் வந்து அழைத்துச் செல்கிறது என்றால் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85221418870076406032008-01-09T13:14:00.000+13:002008-01-09T13:14:00.000+13:00ரீச்சர், ஒண்ணு சொல்ல மறந்து போச்சு. ஒரு எழுத்துப்ப...ரீச்சர், ஒண்ணு சொல்ல மறந்து போச்சு. ஒரு எழுத்துப்பிழை இருக்கு போல இருக்கே... பிரதாபம்? பிரலாபம்?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70699334507871570862008-01-09T12:13:00.001+13:002008-01-09T12:13:00.001+13:00வாங்க கொத்ஸ்.சொதப்ப விடலாமா? நாமே சீரியலா எடுத்தா ...வாங்க கொத்ஸ்.

சொதப்ப விடலாமா? நாமே சீரியலா எடுத்தா ஓடாதா?

சீரியஸ்ஸாத்தான் சொல்றேன்:-)))))
பாட்டு சீன்ஸ் நிறைய வைக்கலாம். நம்ம தமிழ்மணம் கவிதாயினிகளும் கவிஞர்களும் பாட்டு எழுதலாமில்லையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28213150237434727062008-01-09T12:13:00.000+13:002008-01-09T12:13:00.000+13:00வாங்க ராகவன்.//அடுத்து ஹரியோட அப்பாதானா... அவருக்க...வாங்க ராகவன்.

//அடுத்து ஹரியோட அப்பாதானா... அவருக்கு என்னவோ...//

யாருக்கு எப்ப, எப்படின்னு யாருக்குத்தெரியும்? எல்லாம் தலையிலே எழுதி அனுப்புறதுதானாமே...(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79354950114458554282008-01-09T12:12:00.001+13:002008-01-09T12:12:00.001+13:00வாங்க தங்ஸ்.//நம்ம சீரியல்காரங்க கண்ணுல இந்த கதை ப...வாங்க தங்ஸ்.
//நம்ம சீரியல்காரங்க கண்ணுல இந்த கதை பட்டுதோ,இன்னும் ரெண்டுமூணு பஞ்சாப் தங்கச்சிகள சேர்த்து நாலஞ்சு வருஷம் ஓட்டிடுவாங்க..//

அப்படீங்கறீங்க:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11465534423761894002008-01-09T12:12:00.000+13:002008-01-09T12:12:00.000+13:00வாங்க கோபி.பாட்டி ரொம்பப் பாவம்ப்பா. அந்தவரை ரொம்...வாங்க கோபி.

பாட்டி ரொம்பப் பாவம்ப்பா. அந்தவரை ரொம்ப நாள் படுக்கையில் கிடந்து 'ச்சீ'ப்படாமல் சீக்கிரம் போனாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78063522335975136852008-01-09T12:11:00.000+13:002008-01-09T12:11:00.000+13:00வாங்க முத்துலெட்சுமி.எல்லாத்துக்கும் ஒரு முடிவு இர...வாங்க முத்துலெட்சுமி.

எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்குமில்லை. கொஞ்சம் பொறுங்களேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17930405658552261502008-01-09T11:43:00.000+13:002008-01-09T11:43:00.000+13:00ரீச்சர்,சூப்பரா இருக்கு. இது சீரியலா? திரைப்படமா? ...ரீச்சர்,சூப்பரா இருக்கு. இது சீரியலா? திரைப்படமா? எதா இருந்தாலும் சொதப்பிடுவாங்க சாக்கிரதை!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67524313648894531552008-01-09T11:27:00.000+13:002008-01-09T11:27:00.000+13:00பொண்ணுங்களை கரையேத்தியாச்சு. பாட்டியையும் மேல ஏத்த...பொண்ணுங்களை கரையேத்தியாச்சு. பாட்டியையும் மேல ஏத்தியாச்சு. அடுத்து ஹரியோட அப்பாதானா... அவருக்கு என்னவோ...G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89744170906108646722008-01-09T09:50:00.000+13:002008-01-09T09:50:00.000+13:00ஹரி-ய விட்டு கதை விலகிப்போகுதேன்னு நெனச்சேன்..நல்ல...ஹரி-ய விட்டு கதை விலகிப்போகுதேன்னு நெனச்சேன்..நல்லாருக்கு..லாவகமா கொண்டு போறீங்க..

நம்ம சீரியல்காரங்க கண்ணுல இந்த கதை பட்டுதோ,இன்னும் ரெண்டுமூணு பஞ்சாப் தங்கச்சிகள சேர்த்து நாலஞ்சு வருஷம் ஓட்டிடுவாங்க..தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53987765107362144862008-01-09T09:44:00.000+13:002008-01-09T09:44:00.000+13:00:) கல்யாணத்துக்கு:( பாட்டிக்குஅடுத்த பகுதிக்கு வெய...:) கல்யாணத்துக்கு

:( பாட்டிக்கு

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50222320785297694522008-01-09T02:35:00.000+13:002008-01-09T02:35:00.000+13:00ஆகா... பெரிய தொடரா இது... நாவலாட்டமால்ல இருக்கு......ஆகா... பெரிய தொடரா இது... நாவலாட்டமால்ல இருக்கு... ம்... சும்மா சூப்பரா எழுதறீங்க கதை.எனக்கு நாவல் எடுத்தா அப்படியே மத்தவேலையெல்லாம் மறந்து முடிவு படிச்சே ஆகனும்..இப்ப என்ன ...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com