tag:blogger.com,1999:blog-8463914.post1766447234675378210..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: வாங்க வாங்க. இந்த வருசத்துக்கான கொலு வச்சாச்சு.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-8463914.post-44386583232770830182011-02-18T05:00:36.732+13:002011-02-18T05:00:36.732+13:00//இந்த முறை வீடியோ காஸெட்டுகளுக்கு வேலை இல்லையா? ஊ...//இந்த முறை வீடியோ காஸெட்டுகளுக்கு வேலை இல்லையா? ஊஹூம்....அதெப்படி? அது இல்லாம வேலை நடக்காது. இந்த ஷெல்ஃப் மூணு படிகள்தான். நமக்கோ குறைஞ்சது அஞ்சு வேணும். ஆகி வந்த நம்பர். வீடியோ காஸெட்கள் வச்சு உயரம் சரிபார்த்தாச்சு. ஐடியா நல்லாவே லட்டாட்டம் ஒர்க்கவுட் ஆகுதே. பக்கத்துலே ஷோகேஸ் கண்ணாடிக்கதவு இருக்கு. காஸெட் நழுவுனா ஆபத்தாச்சே! 'கவலையை விடு. பக்காவாப் பொதிஞ்சு தரேன்'னு உக்காந்தார். எவ்வேழு காஸெட்கள். அதுக்கேத்த அளவில் தபால்பெட்டிக்கு வந்துசேரும் உள்ளூர் ஓசிப் பேப்பர். சரியாவருதான்னு பக்கத்துலேயே இருந்து கவனிக்க ஒருத்தரை நியமிச்சேன்:-)//

இதை விளையாட்டா வாசிச்சாலும் செய்யும்போது மனசு எவ்வளவு வலிச்சிருக்கும்னு உணர முடியுது மேடம்..:-((கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78465754236235053502008-10-10T14:29:00.000+13:002008-10-10T14:29:00.000+13:00வாங்க க.ஜூ.கோகி இனிப்பு சாப்பிடமாட்டார். டயட் கண்ட...வாங்க க.ஜூ.

கோகி இனிப்பு சாப்பிடமாட்டார். டயட் கண்ட்ரோல். அவருக்கு சக்கரை இருக்கு உடம்பிலே. (நெசமாத்தான் சொல்றேன்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23535160051258422492008-10-10T10:53:00.000+13:002008-10-10T10:53:00.000+13:00போன வருடத்தில் நாங்க எல்லாம் காஃப்பி ஷாப்பில் உட்க...போன வருடத்தில் நாங்க எல்லாம் காஃப்பி ஷாப்பில் உட்கார்ந்து கலாட்டா பண்ணிட்டு இருந்தப்போது , தெரிஞ்ச ஆண்டி ஒருவர் தயங்கி தயங்கி வந்து " கொலுவுக்கு வாங்கம்மா" என்று சம்பிரதாயத்துக்கு எங்களை அழைக்க, என் ப்ரெண்ட் ஒருத்தி "சுண்டல் தருவீங்கல ஆண்டி?" என்று கேட்டு மானத்தை வாங்கினால். அந்த ஆண்டி இந்த ஆண்டு கூப்பிடவில்லை :(

உங்க வீட்டு கொலு அழகா இருக்கு, முக்கியமா உங்க கோகி ரொம்ப க்யூட். மார்சிபான் சாக்லெட்டுகள் பக்கத்தில் இருக்காரா, சாப்பிடமாட்டாரா?கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71056756735494508112008-10-07T16:58:00.000+13:002008-10-07T16:58:00.000+13:00வாங்க மது.கவிதாயினி சொன்னதுக்கு மறுபேச்சுப் பேசலாம...வாங்க மது.

கவிதாயினி சொன்னதுக்கு மறுபேச்சுப் பேசலாமா?

ஆமாம். அது என்ன 'அம்மா'வை விட்டதுக்கு அப்படி ஒரு பதற்றம்?

அதிலும் சோகக்குறி ஒன்னையும் காணொமே!!!!

ச்சும்மா உலுலுலுலுவா? :-)))))

இன்னிக்கு துர்காஷ்டமி. அதானால் 'ஏய்'ன்னு காளி ஆடிண்டு இருக்காள். பழைய சுண்டல் உங்களுக்கு இல்லை. புதுசா(????) உலர்த்திய பழங்கள்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18009086640683334522008-10-07T16:13:00.000+13:002008-10-07T16:13:00.000+13:00சொதப்பிடுச்சே துளசிம்மா... இந்த போன கமெண்ட் போடறது...சொதப்பிடுச்சே துளசிம்மா... இந்த போன கமெண்ட் போடறதுக்குள்ளே மூணு தபா ரீ ஸ்டார்ட் செய்து வரவேண்டியதா போச்சு. துளசின்னு வந்துடுச்சே.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41699113039723470682008-10-07T15:54:00.000+13:002008-10-07T15:54:00.000+13:00தாமதமா வந்தா படத்தில இருக்கும் சுண்டல் குடுத்துடமா...தாமதமா வந்தா படத்தில இருக்கும் சுண்டல் குடுத்துடமாட்டீங்களே துளசி...

பாட்டு பாடிட்டு கிளம்பறேன்.
... பழம் தரூவீங்கல்ல்ல்ல்ல...

யானையும் பூனையும் புள்ளையாருமா... அதுவும் கொலுக்கு பாதுகாப்பா சைடிலும் அணிவகுத்துட்டு யானைங்க சூப்பரா யானையாரம்மா...

(டீச்சரம்மாவுக்கு புது பட்டம் உதயம். உபயம் - மதுமிதா)மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31661759278135743672008-10-03T14:29:00.000+13:002008-10-03T14:29:00.000+13:00வாங்க மதுரையம்பதி.உலர்ந்த பழங்களும் ரெடி.காஞ்சுபோன...வாங்க மதுரையம்பதி.

உலர்ந்த பழங்களும் ரெடி.

காஞ்சுபோன வாழைப்பழமா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20578004914320810722008-10-03T14:27:00.000+13:002008-10-03T14:27:00.000+13:00வாங்க ரத்னேஷ் சீனியர்.எங்க லைப்ரெரியில் ( குழந்தைக...வாங்க ரத்னேஷ் சீனியர்.

எங்க லைப்ரெரியில் ( குழந்தைகளுக்கானது) பொன்விழா கொண்டாடுனப்ப கேக் டெகரேஷனா இருந்த புத்தகங்கள் அவை. மார்ஸிபானில் செஞ்சது. அசல் புத்தகங்களின் அட்டைப் படங்களையே இதுக்கும் வரைஞ்சுதந்தாங்க.
நிறம் உட்பட அச்சு அசல். ஆனா மினியேச்சர். திறந்துள்ள பக்கங்களில் இருக்கும் படங்களும் அந்த ஒரிஜனல் புத்தகத்தில் அந்தப் பக்கங்களில் இருக்கும் படமும் எழுத்துக்களும். ரொம்பவே கவனம் எடுத்துத் தயாரிச்சு இருந்தப் புத்தகங்களைத் தின்ன மனசு வருமா? யாருக்காவது தின்ன ஆசை இருந்தாலும் நான் விட்டுருவேனா? :-))))

விழாவில் கேக் வெட்டியதும்( ஓரமாத்தான் வெட்ட விட்டேன்) மேலே இருந்த அலங்காரத்தையெல்லாம் எடுத்து ஒரு டிஸ்ப்ளே செஞ்சு லைப்ரெரியில் வைக்கணுமுன்னு திட்டம் போட்டுருந்தேன்.

இந்த லைப்ரெரி ஆரம்பமுதலே வாலண்டியர்களால் மட்டுமே நடத்தப்பட்டு இருக்கு. இதன் கடைசி காலக்கட்டங்களில் நான் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தேன் (13 வருசமா). சிட்டிக்கவுன்ஸில் எங்க ஏரியாவில் ஒரு புதுக் கிளை ஆரம்பிச்சாங்க. ரெண்டு லைப்ரெரிக்கும் 500 மீட்டர் தூரம்தான். அதனால் எங்களுக்கு ஃபண்டிங் இல்லைன்னதும் வேற வழி இல்லாம மூடவேண்டியதாப் போச்சு. அந்த இடத்தை ஒரு Toy Libraryக்குக் கொடுத்துட்டோம்.

இங்கே பாருங்க.</A

கட்டிடத்தைக் காலி செஞ்சப்ப, மார்ஸிபான் புத்தகங்கள் எனக்கே அன்பளிப்பாய்க் கிடைச்சது. (அதுக்குத்தான் முன்னாலே இருந்தே அடிபோட்டுக்கிட்டு இருந்தேனே!)

இங்கே ஒரு தாம்பாளத்தில் வச்சு அலங்கரிச்சாச்சு. நம்ம ஷோகேஸ் ஐட்டமாவும் இருக்கு. வருசாவருசம் கொலுவுக்கும் வந்துருது:-))))

டேமேஜ் க்ளெயிம் பண்ணிக்குங்க. பிரச்சனை இல்லை.
ஆனா ஒரே ஒரு கண்டிஷன். நேரில் வந்து வசூலிச்சுக்கணும்,அதுவும் டேமேஜ் செஞ்சவரோடு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55874741182420593292008-10-03T14:23:00.000+13:002008-10-03T14:23:00.000+13:00வாங்க கீதா.இணையப் பிரச்சனையைப் பாராட்டாமல் வருகை த...வாங்க கீதா.

இணையப் பிரச்சனையைப் பாராட்டாமல் வருகை தந்ததுக்கு நன்றிப்பா.

உங்க கொலுப் படிக்கட்டை(!!) பார்க்கும் ஆசை கூடிக்கிட்டே வருது:-)

அமிர்தவர்ஷினி அம்மாவுக்குச் சொன்ன பதில் சூப்பர்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66273970948865649542008-10-03T14:20:00.000+13:002008-10-03T14:20:00.000+13:00வாங்க பானு.அண்டைஅசலையும் கொலுவுக்கு அழைக்கணும். அவ...வாங்க பானு.

அண்டைஅசலையும் கொலுவுக்கு அழைக்கணும். அவுங்களும் பிகு பண்ணிக்காம வரணும் என்ற நியதியைக் காப்பாத்திட்டீங்க.

ஆஸியில் எங்கேன்னு சொல்லுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2693176592218551502008-10-03T14:19:00.000+13:002008-10-03T14:19:00.000+13:00வாங்க ப்ரசன்னா.வந்து ஒரு பாட்டுப் பாடுங்க. இப்ப எல...வாங்க ப்ரசன்னா.

வந்து ஒரு பாட்டுப் பாடுங்க. இப்ப எல்லாம் கொலு,நவராத்ரி எல்லாம் பெண்களுக்களுக்கு மட்டுமே ஆன பண்டிகை இல்லையாக்கும். நாங்க உங்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுத்தாச்சு:-))))

சுண்டல் ரெடி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57102844988168300232008-10-03T07:04:00.000+13:002008-10-03T07:04:00.000+13:00கொலு சூப்பர் ரீச்சர். சுண்டல் இல்லைன்னா என்ன, பழங்...கொலு சூப்பர் ரீச்சர். சுண்டல் இல்லைன்னா என்ன, பழங்கள் வாங்கிட்டு போறேன் :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12596085228718007562008-10-02T21:23:00.000+13:002008-10-02T21:23:00.000+13:00அருமையான கொலு. நான் அறிய கொலுவில் புத்தகங்கள் வைத்...அருமையான கொலு.

நான் அறிய கொலுவில் புத்தகங்கள் வைத்த முதல் ஆள் நீங்க தான். அதற்குப் பாராட்டுக்கள்.

நான் அந்தப் படத்தைப் பெரிது பண்ணிப் பார்க்கும் போது அருகில் இருந்த ஜூனியர், "ரத்னேஷ்க்கு, ரத்னேஷ்க்கு" என்று கணினித் திரையைப் பறிக்க ஆரம்பித்து விட்டான். உங்களிடம் தான் டேமேஜ் க்ளெய்ம் பண்ண வேண்டும்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91137633907587444742008-10-02T20:37:00.000+13:002008-10-02T20:37:00.000+13:00//"அமாவாசைக்கு படியும் இரண்டு பொம்மைகளும் வைச்சிடு...//"அமாவாசைக்கு படியும் இரண்டு பொம்மைகளும் வைச்சிடு. செவ்வாய்க்கிழமையிலிருந்து கொலு தொடங்கு"//

இதே, துளசி, நான் சொன்னது. அமாவாசைக்குப் படி கட்டி இங்கேயும் கொலு வைச்சாச்சு. ஆனால் தொடங்கினது என்னமோ செவ்வாயில் இருந்து தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57614169871497467982008-10-02T20:36:00.000+13:002008-10-02T20:36:00.000+13:00//சரியான ஜூப்பர்வைசர்.கொலு அருமையாக உள்ளது.//rippi...//சரியான ஜூப்பர்வைசர்.

கொலு அருமையாக உள்ளது.//

rippiteyyyyyyy, 3 நாளா வர முடியாமல் போச்சு! எல்லாம் இணையப் பிரச்னை தான், நேத்திக்குத் திறக்கவே அடம் உங்க வலை, அப்புறம் பார்த்தா மீன் தொட்டி அழுத்தி இருக்கும் போல! இன்னிக்கு வந்துட்டோம்ல! சூபர்வைசர் சரியான ஆளுதான்! :)))))

//ஒரு சந்தேகம்
கொலு எல்லொரும் வைக்கலாமா.
esp. non-brahmins.//

வேறே யாரு என்ன பதில் சொல்லி இருக்காங்கனு தெரியலை, எல்லாரும் கொலு வைக்கலாம், நான் சின்ன வயசில் இருந்தே பார்த்துட்டு இருக்கேன், பல்வேறு இனத்தவரும் வைக்கும் கொலுவை. போயிட்டும் வந்திருக்கோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79908347385119149792008-10-02T13:48:00.000+13:002008-10-02T13:48:00.000+13:00ஹலோ மேடம்,சுவையான பதிவுகளை வழங்குறிரிர்கள், வாழ்த்...ஹலோ மேடம்,சுவையான பதிவுகளை வழங்குறிரிர்கள், வாழ்த்துக்கள்.நானும் உங்கள் அண்டை நாட்டுக்காரி தான்.பானுhttps://www.blogger.com/profile/08397105061254271551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1557466100204716142008-10-02T06:00:00.000+13:002008-10-02T06:00:00.000+13:00டீச்சர், கொலு சூப்பர். ஒரு சுண்டல் பார்சல்ல்ல்ல்ல்...டீச்சர், கொலு சூப்பர். ஒரு சுண்டல் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43218477284597291832008-10-01T19:13:00.000+13:002008-10-01T19:13:00.000+13:00வாங்க கொத்ஸ்.கொலுவில் ஒரு சுண்டெலி வச்சுருக்கேன். ...வாங்க கொத்ஸ்.

கொலுவில் ஒரு சுண்டெலி வச்சுருக்கேன். கலர்லெஸ். அதான் கோகிக்குக் கண்ணுலே படலை:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21037424946217915162008-10-01T19:12:00.000+13:002008-10-01T19:12:00.000+13:00வாங்க பரத்.உங்களுக்கில்லாத சுண்டலா?வாங்க வாங்க.வாங்க பரத்.

உங்களுக்கில்லாத சுண்டலா?

வாங்க வாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51419079318398170532008-10-01T11:25:00.000+13:002008-10-01T11:25:00.000+13:00//ஆனால்.....சுண்டலிடம் இருந்து தப்பிச்சுடறார்:-)))...//ஆனால்.....சுண்டலிடம் இருந்து தப்பிச்சுடறார்:-))))//

சுண்டலிடம் இருந்தா சுண்டெலியிடமிருந்தா? :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64845494206983882752008-10-01T11:08:00.000+13:002008-10-01T11:08:00.000+13:00சுண்டல் ரெடியா....இதோ வரேன்கொலு அருமையாக இருக்கு:)...சுண்டல் ரெடியா....இதோ வரேன்

கொலு அருமையாக இருக்கு

:)பரத்https://www.blogger.com/profile/15469048122489217157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68198589306848919782008-10-01T09:19:00.000+13:002008-10-01T09:19:00.000+13:00நண்பர்களே,சுண்டல் விநியோகம் தொடங்கிருச்சு.கண் இமைக...நண்பர்களே,
சுண்டல் விநியோகம் தொடங்கிருச்சு.

கண் இமைகளுடன்
கொட்டக் கொட்ட முழிக்கும்
கறுப்புக் கண் காராமணி :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8290177423054878362008-10-01T09:18:00.000+13:002008-10-01T09:18:00.000+13:00வாங்க குடுகுடுப்பை.சுண்டல் தாராளமாவே இருக்கு நோ ப்...வாங்க குடுகுடுப்பை.

சுண்டல் தாராளமாவே இருக்கு நோ ப்ராப்ளம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38576774101553052102008-10-01T09:17:00.000+13:002008-10-01T09:17:00.000+13:00என்னங்க அமிர்தவர்ஷினி அம்மா(அ.அ) இதுக்கெல்லாம் மன...என்னங்க அமிர்தவர்ஷினி அம்மா(அ.அ) இதுக்கெல்லாம் மனக்க்ஷ்டப்படலாமா?

டேக் இட் ஈஸி......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28217481653584738382008-10-01T07:24:00.000+13:002008-10-01T07:24:00.000+13:00பந்திக்கு முந்துன்னு சொல்வாங்களே, சுண்டல் இன்னும் ...பந்திக்கு முந்துன்னு சொல்வாங்களே, சுண்டல் இன்னும் இருக்கா டீச்சர்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com