tag:blogger.com,1999:blog-8463914.post1757596252191980907..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வாங்க......... குதிக்கலாம்:-)))))துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8463914.post-44123596989405674692012-04-16T22:12:42.901+12:002012-04-16T22:12:42.901+12:00வாங்க மாதேவி.
அரை அடி உயரப் பலகையில் இருந்தும் கு...வாங்க மாதேவி.

அரை அடி உயரப் பலகையில் இருந்தும் குதிக்கலாம். நோ ஒர்ரீஸ்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43168959308573635142012-04-16T22:11:50.035+12:002012-04-16T22:11:50.035+12:00வாங்க கயலு.
பெண்களின் புத்திசாலித்தனத்துக்கு கேக்...வாங்க கயலு.

பெண்களின் புத்திசாலித்தனத்துக்கு கேக்கணுமா!!!!!
அது PIN புத்தி. ஷார்ப்பா இருக்கும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46961271882116619542012-04-16T22:10:22.105+12:002012-04-16T22:10:22.105+12:00வாங்க ஸாதிகா.
வரவர த்ரிலுக்காக என்னதான் செய்யலை? ...வாங்க ஸாதிகா.

வரவர த்ரிலுக்காக என்னதான் செய்யலை? பஞ்சி ஜம்ப் செஞ்சுக்கிட்டே கல்யாணம் செஞ்சுக்கறாங்க. பாராசூட்டில் இறங்கிக்கிட்டே கல்யாணம் முடிக்கிறாங்க.

இளசுகள் அசருவதில்லைப்பா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53465608366477115892012-04-16T22:07:50.883+12:002012-04-16T22:07:50.883+12:00வாங்க ராமலக்ஷ்மி.
அஞ்சே நிமிசம்தான். அநேகமாக் கைய...வாங்க ராமலக்ஷ்மி.

அஞ்சே நிமிசம்தான். அநேகமாக் கையை டீயாக் காமிக்காதுதான்:-)))))

ஒருவேளை பந்து பங்ச்சர் ஆகி தண்ணீர் கசிய ஆரம்பிச்சால் கையைக் காட்டுவாங்கதான்.

அப்படியும் உடனே தண்ணீர் ரொம்பாது. அதனால் ஆபத்து இல்லைதான்;-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61531639540358641912012-04-16T22:04:37.749+12:002012-04-16T22:04:37.749+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
பாதுகாப்பு முக்கியம் என்ற ...வாங்க வெங்கட் நாகராஜ்.

பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வும் இல்லை, உயிருக்கு மதிப்பும் இல்லை:(

கூடுதல் மக்கள் தொகை இருப்பதால் உயிரின் அருமை புரிபடலையோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88107638088855053732012-04-16T22:02:42.104+12:002012-04-16T22:02:42.104+12:00வாங்க வல்லி.
நமக்குன்னு ஏதாவது விளையாட்டு இல்லாமல...வாங்க வல்லி.

நமக்குன்னு ஏதாவது விளையாட்டு இல்லாமலா போகும்? கிளம்பி வாங்க, ஒரு கை பார்க்கலாம்;-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91127454699567948282012-04-16T22:01:42.877+12:002012-04-16T22:01:42.877+12:00வாங்க இராஜராஜேஸ்வரி.
நல்ல கதைதான்:-)
எவ்ளோநாள்தா...வாங்க இராஜராஜேஸ்வரி.

நல்ல கதைதான்:-)

எவ்ளோநாள்தான் அவுங்களும் பொறுப்பாங்க. கொலை செய்யும் அளவுக்குப்போகணுமுன்னா கொடுமையின் அளவைப்பார்க்கணும் இல்லே!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75509183350033118952012-04-16T22:00:14.985+12:002012-04-16T22:00:14.985+12:00வாங்க பாசமலர்.
ஹாஹா..... அங்கே பிரியாணி தம்முலே க...வாங்க பாசமலர்.

ஹாஹா..... அங்கே பிரியாணி தம்முலே கிடக்கு:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77794278410894031882012-04-16T21:59:24.285+12:002012-04-16T21:59:24.285+12:00வாங்க அமைதிச்சாரல்.
இப்போ இங்கே ட்ராம்போலினுக்குச...வாங்க அமைதிச்சாரல்.

இப்போ இங்கே ட்ராம்போலினுக்குச் சுத்தி வலை மாதிரி ஒன்னு வந்துருக்கு. எகிறினாலும் உள்ளேயேதான் விழுவாங்க. இது நல்ல அமைப்புதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35677276980331361732012-04-16T21:57:48.531+12:002012-04-16T21:57:48.531+12:00வாங்க பழனி கந்தசாமி ஐயா!
உண்மையே. நேத்து பாருங்க ...வாங்க பழனி கந்தசாமி ஐயா!

உண்மையே. நேத்து பாருங்க இங்கே நியூசியில் ஸ்கேட் போர்டு போட்டியில் கலந்துக்கிட்ட 18 வயசு பையர், எக்குத்தப்பா விழுந்து பின் மண்டையில் அடி. ப்ச்..... பாவம்...போயே போயிட்டார் :((((துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8613385269013152782012-04-16T21:55:32.050+12:002012-04-16T21:55:32.050+12:00வாங்க ரோஷ்ணியம்மா.
போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள...வாங்க ரோஷ்ணியம்மா.

போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் செஞ்சுருந்தா இப்படி சில சின்னத் த்ரில்களை அனுபவிக்கலாம். குழந்தைகளுக்கு பயம் இல்லை. நமக்குதான் திக் திக்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-128875120619842712012-04-16T21:53:53.809+12:002012-04-16T21:53:53.809+12:00வாங்க கீதமஞ்சரி.
பஸ் சொன்னீங்க பாருங்க, அது எனக்க...வாங்க கீதமஞ்சரி.

பஸ் சொன்னீங்க பாருங்க, அது எனக்கும்...உண்டு. ஆனால் ஒரு முறை லாஸ் ஏஞ்சலீஸில் நாட்ஸ் பெர்ரி ஃபார்மில் ஒரு ரோலர் கோஸ்டரில் மகளின் தொந்திரவால் போயிட்டு நெஜமாவே குடல் வாய்வரை வந்த ஃபீலிங்ப்பா:(

அதுவும் அப்போ எனக்கு ஒரு சர்ஜரி நடந்து அஞ்சு வாரங்கள்தான் ஆகி இருந்துச்சு.பெருமாள் காப்பாத்தினார்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67208718393652720312012-04-16T21:50:40.711+12:002012-04-16T21:50:40.711+12:00வாங்க புதுகைத் தென்றல்.
இளங்கன்று பயமறியாது:-))))...வாங்க புதுகைத் தென்றல்.

இளங்கன்று பயமறியாது:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44439557063084983952012-04-14T15:42:51.734+12:002012-04-14T15:42:51.734+12:00குதித்திடுவோம்:))
நின்றஇடத்தில் இருந்தே துள்ளிக்...குதித்திடுவோம்:))

நின்றஇடத்தில் இருந்தே துள்ளிக் குதித்தால் சரிதானே :)))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20599820747347188812012-04-13T00:22:31.413+12:002012-04-13T00:22:31.413+12:00சரிதான் .. பெரியமனுசனாகிட்டியா.. தைரியமா குடும்பத்...சரிதான் .. பெரியமனுசனாகிட்டியா.. தைரியமா குடும்பத்துல குதிக்கவிரும்பறியா.. அப்ப இப்படி குதிச்சு பழகிக்கோன்னு ஆக்கிட்டாங்களா..

என்ன ஒரு புத்திசாலி பொண்டாட்டி..:))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77942105073345360402012-04-13T00:14:52.379+12:002012-04-13T00:14:52.379+12:00த்ரிலுக்காக மனிதர்கள் எப்படி எல்லாம் விபரீத விளையா...த்ரிலுக்காக மனிதர்கள் எப்படி எல்லாம் விபரீத விளையாட்டுகளில் ஈடு படுகின்றனர்.!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28902020776003872032012-04-12T16:19:48.592+12:002012-04-12T16:19:48.592+12:00குதிக்கிற விளையாட்டின் பின்னணிக் கதையும் திருவிழாத...குதிக்கிற விளையாட்டின் பின்னணிக் கதையும் திருவிழாத் தகவல்களும் புதுசா தெரிஞ்சுக்கிறோம்.

T மாதிரி கையை நீட்டுமா குழந்தைகள் எனத் தெரியவில்லை. குமிழுக்குள் கும்மாளம் போடுகின்றன(பெரிது படுத்திப் பார்த்தேன்) :)!

வெங்கட் சொல்லியிருப்பது சரி. இங்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் பெயரளவிலேயே:(! கவனத்துடன் இருப்பதில்லை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22585503343800973922012-04-12T13:28:24.749+12:002012-04-12T13:28:24.749+12:00இரண்டொரு வாரத்திற்கு முன்னால் இங்கே இப்படி கயிறு க...இரண்டொரு வாரத்திற்கு முன்னால் இங்கே இப்படி கயிறு கட்டித் தொங்கிய போது, கயிறு அறுந்து போய் ஒருவர் மரணம் அடைந்தார். நிறைய மால்களில் இந்த மாதிரி வீர விளையாட்டுகள் வசதிகள் இருக்கு! ஆனா இங்கே அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. உயிருக்கு விலை மதிப்பும் இல்லை.

இறந்த மனிதரின் குடும்பத்துக்கு ஒரு லட்சமோ என்னமோ மால் உரிமையாளர்கள் கொடுத்தார்கள்.. அதன் பிறகு எல்லோரும் மறந்து விட்டார்கள்!

விளையாட்டு எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் அருமை! அந்த மாதிரி மனைவியை அடிக்கிற ஆளுங்களை நிச்சயம் தள்ளி விடலாம்! தப்பேயில்லை!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25592442405760573262012-04-12T13:28:20.599+12:002012-04-12T13:28:20.599+12:00ஆஹா.என்ன ஒரு த்ரில் பதிவு!!ஆசையிருக்கு. ம்ஹூம் . :...ஆஹா.என்ன ஒரு த்ரில் பதிவு!!ஆசையிருக்கு. ம்ஹூம் . :)
இத்தனை விளையாட்டுகளும் ஒரு ஐம்பது வருடங்கள் முன்னால் வந்திருக்கக் கூடாதோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87180241222968697052012-04-12T02:25:33.639+12:002012-04-12T02:25:33.639+12:00விளையாட்டுக்கான மூல கதை ! !!!அருமை !விளையாட்டுக்கான மூல கதை ! !!!அருமை !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9561690808796676912012-04-12T00:54:05.599+12:002012-04-12T00:54:05.599+12:00பழம் நழுவிப் பாலில் விழுந்து ...இல்லை இல்லை...குடல...பழம் நழுவிப் பாலில் விழுந்து ...இல்லை இல்லை...குடல் எழுந்து வாயில் வந்து...அய்யோடாபாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16083296039709891152012-04-12T00:00:50.271+12:002012-04-12T00:00:50.271+12:00விஜிபியிலும் இந்த ட்ராம்போலினை ஒருக்கா பார்த்தேன்....விஜிபியிலும் இந்த ட்ராம்போலினை ஒருக்கா பார்த்தேன். பையர் நல்லா எஞ்சாய் செஞ்சார்.

உங்களோட சேர்ந்து நாங்களும் 'பார்த்துக்கிட்டோம்' :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91146442905361907122012-04-11T23:23:45.380+12:002012-04-11T23:23:45.380+12:00த்ரில்லுக்காக மனுசன் உயிரையும் விடத் தயாராகிறான்.த்ரில்லுக்காக மனுசன் உயிரையும் விடத் தயாராகிறான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17776297159311514032012-04-11T22:57:14.458+12:002012-04-11T22:57:14.458+12:00குதிக்கறதே பார்த்தாலே அடி வயித்துல இருந்து எல்லாம்...குதிக்கறதே பார்த்தாலே அடி வயித்துல இருந்து எல்லாம் மேலே வர மாதிரி இருக்குது. அப்பாடி.......தைரியசாலிங்க தான்.

தில்லியில் மால்களில் பசங்க தொங்கிப் பார்த்திருக்கிறேன். பொண்ணுங்க கயித்து மேல நடந்து குறிப்பிட்ட தூரம் வரை போறாங்க. பெரிய பாலில் சின்ன பசங்களை விட்டு உருட்டி விடறாங்க...... எல்லாத்துக்குமே தைரியம் தான்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36133362851219797072012-04-11T18:12:52.124+12:002012-04-11T18:12:52.124+12:00அப்பப்பா... எப்படிதான் அந்த மாதிரித் தலைகீழாக் குத...அப்பப்பா... எப்படிதான் அந்த மாதிரித் தலைகீழாக் குதிக்கிறாங்களோ? பார்த்தாலே எனக்கு குடல் வாய்க்கு வந்திடும்போல இருக்கு. பஸ் ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கினாலே வயிறு கலங்கிப்போற ஆள் நான். இதையெல்லாம் படிச்சிதான் ரசிக்கணும். தீவுக்கலாச்சாரமும், அதற்கான கதையும் அருமையா இருக்கு. அட்வெஞ்சர் அட்வெஞ்சர்னு ஓடிகிட்டிருக்கிற மக்களுக்கு எல்லாமே கொஞ்ச நாளில் த்ரில் விட்டுப்போயிடுது. புதுசா தேட ஆரம்பிச்சிடுறாங்க. அழகா படத்தோட நிறைய தகவல் கொடுத்திருக்கீங்க. நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com