tag:blogger.com,1999:blog-8463914.post1709363199301523361..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ட்ரெஸ் கோட் வந்துருச்சாம், திருமலையில்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 18)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8463914.post-50981160926250726312015-02-07T22:43:13.986+13:002015-02-07T22:43:13.986+13:00ட்ரெஸ் கோட் - பல சமயங்களில் தேவையாகவும் இருக்கிறது...ட்ரெஸ் கோட் - பல சமயங்களில் தேவையாகவும் இருக்கிறது. ஆனாலும் ரொம்பவே கஷ்டப்படுத்தாது இருந்தால் சரி.

சந்திப்புகள், சாப்பாடு, purchase என்று கலந்து கட்டி ஒரு பதிவு! ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53406276132093162662015-02-07T01:17:26.237+13:002015-02-07T01:17:26.237+13:00இனிய சந்திப்புகள் கண்டு மகிழ்ந்தோம்.இனிய சந்திப்புகள் கண்டு மகிழ்ந்தோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51558006311060060802015-02-04T20:08:17.870+13:002015-02-04T20:08:17.870+13:00ரெண்டு போதும்னு சொல்லிட்டா கோபால் சாரும் சரின்னு ச...ரெண்டு போதும்னு சொல்லிட்டா கோபால் சாரும் சரின்னு சொல்லிருவாரு. பொதுவா ஆண்கள் அப்படித்தான்.

டிரஸ் கோட் பத்திச் சொன்னது செம காமெடி. சின்னக்கொழந்தைகளுக்கும் பாவாடைக்குத் தாவணியெல்லாம் டூமச்.

மயிலை சரவணபவன் பக்கத்துலயே சுக்ரா ஜுவல்லரி இருக்கு. வெள்ளிப் பொருட்கள் அங்க நல்ல நல்ல டிசைன்ல கிடைக்கும். அடுத்தவாட்டி ஒருவாட்டி எட்டிப் பாத்துருங்க. நீங்க சொல்றமாதிரி கும்பத் தேங்காய், நாமமெல்லாம் கெடைக்கும். அங்க ஒரு வெள்ளி வேல் சின்னதாப் பாத்தேன். வாங்கனும்னு ஆசை. அப்புறம் வாங்கிக்கலாம். என்ன அவசரம் இப்போ :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52261486651048576112015-02-04T17:06:14.410+13:002015-02-04T17:06:14.410+13:00வாங்க ரஞ்ஜனி.
வலையில் இது ஒரு வசதி. நேரம் கிடைக்...வாங்க ரஞ்ஜனி.

வலையில் இது ஒரு வசதி. நேரம் கிடைக்கும்போது நூல் பிடிச்சுப் போகலாம்:-)

வல்லியைப் பார்த்தது நம்மில் அநேகருக்கும் கூடுதல் சந்தோஷமே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53326837076683120112015-02-04T17:00:42.686+13:002015-02-04T17:00:42.686+13:00வாங்க ஸ்ரீராம்.
எல்லாம் மன டைரிதான். வயசாகிட்டதா...வாங்க ஸ்ரீராம்.

எல்லாம் மன டைரிதான். வயசாகிட்டதால் பலதும் விட்டுப்போகுது அப்பப்ப. போயிட்டுப்போறதுன்னு இருக்கேன்.

பொதுவா ஆண்களுக்குத் தாலி (தான்)ரொம்பப் பிடிக்கும். தினம் புதுசுபுதுசா வெவ்வேறு இடங்களில் என்றால் கேக்கணுமா:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81908793504752111772015-02-04T16:58:11.339+13:002015-02-04T16:58:11.339+13:00வாங்க புதுகைத் தென்றல்.
இப்ப சுடி எல்லாம் ஓக்கே ப...வாங்க புதுகைத் தென்றல்.

இப்ப சுடி எல்லாம் ஓக்கே பண்ணியாச்சு. என்ன ஒன்னு.... துப்பட்டம் கட்டாயம் வேணும். இன்னும் அதைக் கழுத்துலே போடக்கூடாதுன்னு சொல்லலை போல (டச் வுட்!)

ரெண்டு தோள்களிலும் கமீஸோடு பின் குத்தி வச்சு ஆடாமல் அசையாமல் வரணும் என்பது அடுத்த கட்ட நடவடிக்கை ஆகலாம்!

பேசாம கமீஸ் தைக்கும்போதே துப்பட்டாவை ஷோல்டர் ஜாய்ண்ட்டில் சேர்த்து தச்சுட்டால் பிரச்சனையே இல்லையாக்கும் கேட்டோ:-)))

இதுவே ஒரு ஃபேஷன் என்றுவந்தாலும் வந்துரும்ப்பா.

அடுத்து புடவைக்குள்ள ப்ளவுஸின் நீளத்துக்கு வருவாங்க. நோ லஞ்ச் இன்டர்வெல், யூ ஸீ!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70918928372935555982015-02-03T20:52:04.805+13:002015-02-03T20:52:04.805+13:00லேட்டஸ்ட் பதிவு படிச்சாச்சு. எங்கே விட்டேன் என்று ...லேட்டஸ்ட் பதிவு படிச்சாச்சு. எங்கே விட்டேன் என்று இனி தேடித் பிடித்துப் படிக்கிறேன்! வல்லியை பார்த்தது (புகைப்படத்தில்) சந்தோஷமாக இருக்கு. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40777851783712146092015-02-03T20:45:00.783+13:002015-02-03T20:45:00.783+13:00அம்மா.....டி! ஒரு நாளில் எத்தனை அலைச்சல் என்று ஆச...அம்மா.....டி! ஒரு நாளில் எத்தனை அலைச்சல் என்று ஆச்சர்யப்படுவதா, அத்தனையையும் வரிவிடாமல் இப்போது இத்தனை நாட்கள் கழித்து எழுதுவதை வியப்பதா? டைரில குறிச்சு வச்சுடுவீங்களோ! மன டைரிதானா?

எல்லாமே சுவாரஸ்யம். நான் எங்கள் 'திங்க' கிழமைப் பதிவொன்றில் கோபால் ஸாருக்குப் பிடித்த தாலி பற்றி எழுதி இருந்தேன்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80818041253038256882015-02-03T20:20:16.472+13:002015-02-03T20:20:16.472+13:00சில பேர் ஸ்லீவ் லெஸ் குர்தி அதுக்கு டைட் ஜீன்ஸ்னு ...சில பேர் ஸ்லீவ் லெஸ் குர்தி அதுக்கு டைட் ஜீன்ஸ்னு வர்றாங்க. அதனாலத்தான் இந்த மாதிரி கண்ட்ரோல் செய்யறாங்க. இங்கே ஸ்கந்தகிரியில கூட கோட் உண்டு. திருப்பதியில சுடிதார் அலவுட் என்றாலும் சுடியில் போன என்னை ஒருத்தர் உங்களை விமர்சிச்ச மாதிரியே விமர்சிச்சார். சரியான ஜுரம் தவிர்க்க முடியாம ஸ்ரீலங்கா ஹவுஸ் ஓனர் ஆண்ட்டியை கூட்டிகிட்டு போயிருந்தேன். புடவை நம்ம பாராம்பரிய உடைதான் சுடிதார் போட்டுகிட்டா என்ன தப்புன்னு எனக்கும் புரியலை.

pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84031451594791592572015-02-03T19:25:06.836+13:002015-02-03T19:25:06.836+13:00வாங்க ரமணி.
என்ன இது இப்படிச் சொல்லிட்டீங்க?
??...வாங்க ரமணி.

என்ன இது இப்படிச் சொல்லிட்டீங்க?

???? !!!!!! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77415908458615478602015-02-03T14:11:54.469+13:002015-02-03T14:11:54.469+13:00நிகழ்வுகள் அனைத்தையும்
நேரடியாகப் பார்ப்பது போல்
...நிகழ்வுகள் அனைத்தையும்
நேரடியாகப் பார்ப்பது போல்
எப்படி இத்தனை அருமையாக எழுத முடிகிறது
கொஞ்சம் உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து
படித்தாவது கற்பூற வாசம் அறிய வேண்டும்
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77966416549244566222015-02-03T12:55:24.324+13:002015-02-03T12:55:24.324+13:00வாங்க வல்லி.
சென்னைப் பயணத்தில் தோழிகள் சந்திப்பு...வாங்க வல்லி.

சென்னைப் பயணத்தில் தோழிகள் சந்திப்பு எப்பவும் மறக்க முடியாதவைகள்தான். எனக்கு அது டானிக். அடுத்த பயணம்வரை மனசில் வச்சு எடுத்து எடுத்துப் பார்த்துக்குவேன்:-)

பதிவர் மாநாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து மூணு பதிவு நியூஸி வந்தவுடன் போட்டாச்சு.

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52442686181467593312015-02-03T12:52:49.099+13:002015-02-03T12:52:49.099+13:00வாங்க சசி கலா.
ஆஹா..... அந்த முண்டகக்கண்ணியம்மன் ...வாங்க சசி கலா.

ஆஹா..... அந்த முண்டகக்கண்ணியம்மன் தயவு எனக்கு இன்னும் கிடைக்கலையேப்பா:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50418410098522664042015-02-03T12:51:45.287+13:002015-02-03T12:51:45.287+13:00வாங்க மீரா.
ரொம்ப மகிழ்ச்சி. உங்களுக்கு தமிழ் தட...வாங்க மீரா.

ரொம்ப மகிழ்ச்சி. உங்களுக்கு தமிழ் தட்ட வந்துருச்சே! ஆரம்பகால தட்டச்சுப்பிழைகளைக் கண்டுக்காதீங்க.

பழகப்பழக சரி ஆகிரும்.

ஜிமெயில் ஐடி என்ன பிரமாதம்?

சுலபமாக் கிடைக்குமே. ஒன்னு எடுத்துக்குங்க. காசா பணமா? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70953361124321275452015-02-03T12:44:25.873+13:002015-02-03T12:44:25.873+13:00வாங்க ரமா ரவி.
நலமா? பார்த்தே நாளாச்சே!வாங்க ரமா ரவி.

நலமா? பார்த்தே நாளாச்சே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72923161817597714772015-02-03T12:43:58.103+13:002015-02-03T12:43:58.103+13:00வாங்க விஸ்வநாத்.
சின்னதா ஷுகர் பேக்டரி ஒன்னு என்...வாங்க விஸ்வநாத்.

சின்னதா ஷுகர் பேக்டரி ஒன்னு என் உடம்பிலே உருவாகுதுன்னு மருந்து கொடுப்பது இவுங்கதானே!

இனிப்பே கூடாதுன்னு ஆரம்பிச்சவங்களிடம் , வாட் ஈஸ் த பாய்ண்ட் ஆஃப் லிவிங் என்றதும் பத்து பாய்ண்டுக்குக் கீழே இருக்கும்படி கண்ட்ரோல் செஞ்சுக்குங்க சொன்னாங்க.

அப்படித்தான் இதுவரை:-)

அலோபதியின் கூடவே நாட்டு மருந்தும் எடுத்துக்குவேன். வெந்தியம், கருஞ்சீரகம், சீரகம் ஓமம் இவை கலந்த பொடி. இதுக்கும் பக்கவிளைவு இல்லை.சாப்பாட்டுச் சாமான்தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18086448714971072992015-02-03T12:38:49.470+13:002015-02-03T12:38:49.470+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
இந்த அக்கூப்ரெஷர் சிகிச்சையை ...வாங்க ஜிஎம்பி ஐயா.

இந்த அக்கூப்ரெஷர் சிகிச்சையை அவர்கள் சொல்லிக்கொடுத்தபடி நாமேதான் செஞ்சுக்கணும். இதுக்குப் பக்க விளைவுகள் ஒன்னும் இல்லை என்பதே ஆறுதல்.

இவுங்களும் ஒரு ஊசியை அங்கங்கே லேசாக குத்தி வைக்கிறாங்க. ஆனால் இது ச்சும்மா ஒரு கண்துடைப்பு போல் பட்டது எனக்கு. இங்கே நியூஸியில் அக்கூபஞ்சர் சிகிச்சை நான் எடுத்திருக்கேன். அது வேறு வகை.

எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்று பட்டபாடுகளே இவை:(

இந்த டாக்டரின் பக்கம் இது. சில வீடியோக்களும் இருக்கு. நேரமிருந்தால்பாருங்களேன்.

http://www.drjayalakshmi.com/துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52015895905867838102015-02-03T12:33:21.366+13:002015-02-03T12:33:21.366+13:00வாங்க கவிப்ரியன்.
வணக்கம்.
முதல் வருகைக்கு நன்ற...வாங்க கவிப்ரியன்.

வணக்கம்.

முதல் வருகைக்கு நன்றி.

ஆபாசமாக உடை அணிஞ்சு யாரும் ஆலயத்துக்கு வரமாட்டாங்கதான் என்றாலும்... இப்படி கலாச்சாரக் காவலர்கள் படுத்தும் பாடு...... ப்ச்:(

இவுங்க சொல்லும் புடவையையே கூட ஆபாசமா உடுத்தமுடியும் என்பது ஃபேஷன் ஷோ பார்த்தால் தெரியும்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41864328102820167902015-02-03T12:23:28.457+13:002015-02-03T12:23:28.457+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
நான் பெற்ற இன்பம் வகையில்...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நான் பெற்ற இன்பம் வகையில் நம் பதிவு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87825884927715145132015-02-03T12:22:47.485+13:002015-02-03T12:22:47.485+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
கவனிக்காம இருக்கமுடியு...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

கவனிக்காம இருக்கமுடியுமா? ஆச்சு நாப்பது வருசம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64639652160461318572015-02-03T12:22:06.660+13:002015-02-03T12:22:06.660+13:00வாங்க நம்பள்கி.
ஒவ்வொருமுறை சாப்பாட்டுத்தட்டை படம...வாங்க நம்பள்கி.

ஒவ்வொருமுறை சாப்பாட்டுத்தட்டை படம் எடுக்கும்போதும், இது நம்பள்கிக்காகன்னு சொல்லியே எடுப்பதால் போட்டுத்தான் ஆகணும்:-))))

தட்டுக்கு முன்னால் கோபால் இல்லைன்னா தட்டுக்குப் பின் கோபால் இப்படித்தான் இருக்கு இதுவரை:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29853550774754028052015-02-03T06:07:50.750+13:002015-02-03T06:07:50.750+13:00பதிவுக்குப் பதிவு உங்க தோழி வந்துடறாங்க. அவங்க வச்...பதிவுக்குப் பதிவு உங்க தோழி வந்துடறாங்க. அவங்க வச்சிருக்கிற வெள்ளை முடிக்கட்டும் ரிப்பன் பார்த்து மல்லிப்பூனு நினைச்சுட்டேன்.கண் செக் செய்யணும். கோபால் எது செய்தாலும் பூவு நாருன்னு சொல்லிக்கிறீங்க்களா இருக்கட்டும் இருக்கட்டும். பதுமன் கோவில் படங்கள் அழகுப்பா. பதிவர் மாநாட்டுக்கு வெயிட்டிங். இந்தத் தோழமை எப்பவும் நிலைச்சிருக்க பெருமாள் தான் துணை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65805908351885163262015-02-03T05:17:15.531+13:002015-02-03T05:17:15.531+13:00தோழியரின் படம் சூப்பர் . வல்லியம்மாவின் பதிவில் பட...தோழியரின் படம் சூப்பர் . வல்லியம்மாவின் பதிவில் படித்த முண்டகக்கண்ணியம்மனின் கோவில் சென்று வந்தேன் .அருமையான கோவில் . நீங்கள் அந்த கோவில் பற்றி எழுதி இருக்கீங்களா ?லிங்க் அனுப்ப முடியுமா ?
Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69387941985849437072015-02-03T04:45:55.894+13:002015-02-03T04:45:55.894+13:00அன்புள்ள துளஸீ மேடம்
வணக்கம்
நான் உஙல் பரம ரசிகை எ...அன்புள்ள துளஸீ மேடம்
வணக்கம்
நான் உஙல் பரம ரசிகை எல்லா பதிவுகலியும் படீப்பேன்.ஆனால் பின்னூட்டம் எழுத முடியவில்ஐ இப்படி நெரிய தப்பு வரும். பயம் பாதீ காறணம். மேமலூம் ஏன்னிடம் ஜி மைல் ஐடி இல்லை. என் கனவரின் ஐ டி உள்ளது. சீ.ஏ பாலாஜி ஐடி இல் ஒரு பின்னுடம் எழுதினேன். அது திரல பார்ததும் எழுதலாம் என்ர நம்பீக்கை எல்லா பதிவுகளும் நல்ல நடை கருதத்து நல்ல போட்டோ.பூனை குட்டி அழகு. கொலு நன்ராக உள்ளதூ.
அன்புடன்
மீரா பாலாஜி
madam so many mistake is came because first time i type in tamil very difficult if you are not satisfied no need to publishmera balajihttps://www.blogger.com/profile/02712073975094313754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55976010669175697812015-02-03T00:08:04.217+13:002015-02-03T00:08:04.217+13:00படங்களும் பதிவும் அருமை.
ரொம்ப நாளாச்சு பதிவு பக்...படங்களும் பதிவும் அருமை.
ரொம்ப நாளாச்சு பதிவு பக்கம் வந்து முதலிலிருந்து படிச்சுட்டு வரேன்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.com