tag:blogger.com,1999:blog-8463914.post165200944258589644..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கூப்பிட்ட குரலுக்கு.......துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8463914.post-37984319096983183372007-10-26T09:55:00.001+13:002007-10-26T09:55:00.001+13:00வாங்க சீனா.வாழ்த்து(க்)களுக்கு நன்றி.வாங்க சீனா.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4419695606645408012007-10-26T09:55:00.000+13:002007-10-26T09:55:00.000+13:00கொத்ஸ்,நம்ம இலங்கைத்தமிழில் 'ட' 'ர'ஆகிருமாம். அவுங...கொத்ஸ்,

நம்ம இலங்கைத்தமிழில் 'ட' 'ர'ஆகிருமாம். அவுங்க நம்மவிடத் தமிழ் நல்லாக் கதைக்கறவங்க. அதுனாலெ அது சரியாத்தான் இருக்குமுன்னு விட்டுட்டோம். ஆனாலும் நான் எங்கியாவது குறிப்பிடும்போது 'கேண்ட்டர்பரி'ன்னுதான் எழுதறேன். என் பழக்கம் அப்படி.

அந்த 'ரிக்' இப்ப வேண்டாத வேலையாக் கிடக்கு(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28811909993162388952007-10-26T09:54:00.000+13:002007-10-26T09:54:00.000+13:00வாங்க பாண்டி பரணி.வருகைக்கு நன்றி.இந்தமுறை சாப்பாட...வாங்க பாண்டி பரணி.

வருகைக்கு நன்றி.

இந்தமுறை சாப்பாட்டுட் டேபிளைச் சரியா (முழுசுமா) எடுக்க விட்டுப்போச்சு.
நீங்க பார்த்தது ஒரு பகுதிதான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35792782967193517292007-10-26T09:53:00.000+13:002007-10-26T09:53:00.000+13:00வாங்க வல்லி.அணில் சேவைதான்:-))))வாங்க வல்லி.

அணில் சேவைதான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73983652371640804702007-10-26T09:04:00.000+13:002007-10-26T09:04:00.000+13:00வாழ்த்துகள். நல்லா வந்துருக்கு. முயற்சி திருவினை ஆ...வாழ்த்துகள். நல்லா வந்துருக்கு. முயற்சி திருவினை ஆகியது.
பfபே நல்லா இருக்குcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51451886075473342722007-10-26T01:26:00.000+13:002007-10-26T01:26:00.000+13:00//ட'வுக்கு 'ர'ன்னு ஆகிப்போச்சு.//என்னாது, அங்கேயும...//ட'வுக்கு 'ர'ன்னு ஆகிப்போச்சு.//

என்னாது, அங்கேயும் டகர ரகர கன்பியூஷனா? சரியாப் போச்சு!! அதான் அம்புட்டு வாட்டி பார்த்துப் பார்த்து சரி பண்ணினீங்களே. இம்மாம் பெரிய எழுத்து எப்படி மிஸ் ஆச்சு?

அப்படியே இருந்தாலும் அது கண்டபரின்னு இல்ல ஆயிருக்கும். கேண்டர்பரி இல்லையா? குழப்புறீங்களே.

அந்த ரிக் அடிச்சா உங்க பதிவுக்கு வர பின்னூட்டமெல்லாம் நம்ம ஜிமெயில் ஐடிக்கு வருதில்லா!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49131365667339343162007-10-25T23:51:00.000+13:002007-10-25T23:51:00.000+13:00நன்று..பேனரும்...சாப்படு டேபிலும்..... :-)))))நல்ல...நன்று..

பேனரும்...

சாப்படு டேபிலும்..... :-)))))

நல்ல பசியில பார்த்தேன்.....பாண்டி-பரணிhttps://www.blogger.com/profile/04307737865277039223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8893740637124968192007-10-25T22:31:00.000+13:002007-10-25T22:31:00.000+13:00video illaavittaal pookiRathu.ippadi oru nalla ka...video illaavittaal pookiRathu.
ippadi oru nalla kaariyam ungga moolamaa
nadanthu irukke.
vaazhthukkaL. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76301848752017391612007-10-25T19:12:00.001+13:002007-10-25T19:12:00.001+13:00வாங்க ச்சின்ன அம்மிணி.வேற யாருமெடுத்தாங்களான்னு தே...வாங்க ச்சின்ன அம்மிணி.

வேற யாருமெடுத்தாங்களான்னு தேடணும்:-))))
நம்ம இவர் ஒரு எட்டு செகண்ட் வீடியோ எடுத்து வச்சுருக்கார். அதுக்காக 'யூ ட்யூப்'லெ மெனெக்கெடனுமான்னு விட்டுட்டேன்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33661896452980015322007-10-25T19:12:00.000+13:002007-10-25T19:12:00.000+13:00வாங்க கொத்ஸ்.'ட'வுக்கு 'ர'ன்னு ஆகிப்போச்சு.ரீச்சர்...வாங்க கொத்ஸ்.

'ட'வுக்கு 'ர'ன்னு ஆகிப்போச்சு.
ரீச்சர்/டீச்சர் மாதிரியேதான்:-)

ஆமாம், டிக்/ரிக் பண்ணா என்ன வருது?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8822318021275046282007-10-25T19:11:00.000+13:002007-10-25T19:11:00.000+13:00வாங்க தஞ்சாவூரான்.நான் எங்கெங்க தமிழ் வளர்க்கறேன்?...வாங்க தஞ்சாவூரான்.

நான் எங்கெங்க தமிழ் வளர்க்கறேன்? அது தானால்லெ வளர்ந்துக்கிட்டு இருக்கு.
இருக்கறதைக் கெடுக்காம இருந்தாப்போறாதா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61127638061689097952007-10-25T18:11:00.000+13:002007-10-25T18:11:00.000+13:00வேற யாரும் இத போட்டொ புடிச்சுருப்பாங்க நீங்க திறந்...வேற யாரும் இத போட்டொ புடிச்சுருப்பாங்க நீங்க திறந்து வைக்கறத கண்டிப்பா. மவுரி முகம், கிவி, பென்குவின், நடராஜர்னு எல்லாம் இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50471388739004709672007-10-25T17:39:00.000+13:002007-10-25T17:39:00.000+13:00ஓ மேட்டர் இந்த பின்னூட்ட பெட்டியின் கீழ் இருக்கா?...ஓ மேட்டர் இந்த பின்னூட்ட பெட்டியின் கீழ் இருக்கா? மேட்டர் என்னான்னு டிக் அடிச்சிப் பார்க்கறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51760724581718534712007-10-25T17:38:00.000+13:002007-10-25T17:38:00.000+13:00அது என்னங்க கன்ரபரி? கேண்டர்பரி இல்லையா? அந்த பாலோ...அது என்னங்க கன்ரபரி? கேண்டர்பரி இல்லையா?

அந்த பாலோ அப் எங்க இருக்கு? நம்ம கண்ணில் படலையே...இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32311603900895032552007-10-25T16:51:00.000+13:002007-10-25T16:51:00.000+13:00பேனர் நல்லா வந்துருக்கு, டீச்சர்...தமிழ் வளர்க்கும...பேனர் நல்லா வந்துருக்கு, டீச்சர்...
தமிழ் வளர்க்கும் நீங்கள் வாழ்க...Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61318665888374889692007-10-25T16:44:00.000+13:002007-10-25T16:44:00.000+13:00வாங்க மது.இன்னொரு முகம்.....? அது இங்கத்து மவோரிகள...வாங்க மது.

இன்னொரு முகம்.....? அது இங்கத்து மவோரிகளின் செதுக்குச் சிற்பம்.
கவுன்ஸில் கிராண்ட் கிடைச்சதுக்கு, நியூஸியின் அடையாளங்கள் சில இருக்கறதுதானே நியாயம்?
இது(வும்) ஒருவகையான நன்றி தெரிவித்தல்தான்:-)))

இந்த ஃபாலோ அப் நானும்கூட இப்பத்தான் பார்க்கறேன்.
(பாத்திரம் அறிஞ்சு) ப்ளொக்கர் போட்ட 'பிச்சை'யோ? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75454882342509226462007-10-25T16:42:00.001+13:002007-10-25T16:42:00.001+13:00வாங்க கீதா.கலக்கச் சான்ஸ் கிடைச்சா விட்டுறமுடியுமா...வாங்க கீதா.

கலக்கச் சான்ஸ் கிடைச்சா விட்டுறமுடியுமா? :-))))))
என்ன இப்படிப் 'பட்'னு வந்துட்டீங்க?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22400597803484470632007-10-25T16:42:00.000+13:002007-10-25T16:42:00.000+13:00வாங்க வித்யா,.அய்யனை நிக்க வைக்கலாமா இல்லை உக்கார ...வாங்க வித்யா,.

அய்யனை நிக்க வைக்கலாமா இல்லை உக்கார வைக்கலாமான்னே கூட சில வாதங்கள் நடந்துச்சு:-))))
பாவம். அவரும்தான் எவ்வளோ நேரம் நிப்பாரு? அதான் உக்கார்ந்துக் குறள் எழுதறதைப் போட்டாச்சு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9404274580631373292007-10-25T16:07:00.000+13:002007-10-25T16:07:00.000+13:00///Email follow-up comments to/// புதுசா இதென்ன தெ...///Email follow-up comments to///

புதுசா இதென்ன தெரியலியே?மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61569821187568231182007-10-25T16:06:00.000+13:002007-10-25T16:06:00.000+13:00கிரேட் துளசிம்மாநினைச்சதை செய்துட்டீங்கஎடுத்த கார...கிரேட் துளசிம்மா
நினைச்சதை செய்துட்டீங்க
எடுத்த காரியம் யாவிலும் வெற்றி

சிற்பம், சிவன்,கிவி, பெங்குவின், மலை, வானம் சரி
இன்னொரு முகம் என்ன தெரியல

நடனம், உணவு:-) ரொம்பசரி. நல்லது.

நல்ல முயற்சி
நல்ல நன்றி தெரிவித்தல்:-)மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16707380771434006762007-10-25T15:55:00.000+13:002007-10-25T15:55:00.000+13:00கலக்குங்க, வாழ்த்துக்கள்.கலக்குங்க, வாழ்த்துக்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34685791693774642922007-10-25T15:43:00.000+13:002007-10-25T15:43:00.000+13:00தமிழ் கலாச்சாரத்தை விடாமல் தொடர்வது மகிழ்ச்சி அளிக...தமிழ் கலாச்சாரத்தை விடாமல் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. பேனரும் அருமை. அய்யன் இருப்பது இரட்டை மகிழ்ச்சிவித்யா கலைவாணிhttps://www.blogger.com/profile/14743013306241009148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50263530327226650702007-10-25T14:46:00.000+13:002007-10-25T14:46:00.000+13:00வாங்க குமார்.நன்றி.வாங்க குமார்.

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16047081689375052142007-10-25T13:25:00.000+13:002007-10-25T13:25:00.000+13:00அருமையாக இருக்கு பேனர்.அருமையாக இருக்கு பேனர்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com