tag:blogger.com,1999:blog-8463914.post1492481515575365280..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: தங்கத்தையும் நாங்க திம்போம்ல...........துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-82525872867215994892016-06-04T22:24:26.596+12:002016-06-04T22:24:26.596+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
தங்கம், தங்கமா மின்னுவதி...வாங்க வெங்கட் நாகராஜ்.

தங்கம், தங்கமா மின்னுவதில் என்ன ஆச்சரியம்:-)

வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84511362555903962122016-06-04T22:23:36.587+12:002016-06-04T22:23:36.587+12:00வாங்க ரோஷ்ணியம்மா.
சிகப்பும் ருசிதான். ஆனால் சம...வாங்க ரோஷ்ணியம்மா.

சிகப்பும் ருசிதான். ஆனால் சமைக்க சோம்பல் எனக்கு .துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5845709952388258442016-06-04T22:22:33.860+12:002016-06-04T22:22:33.860+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
உண்மைதான் நீங்க சொல்வது. ...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

உண்மைதான் நீங்க சொல்வது. நன்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2807613446696872142016-06-04T22:21:37.696+12:002016-06-04T22:21:37.696+12:00வாங்க ஏஞ்சலீன்.
கொண்டையை நட்டாச் :-)வாங்க ஏஞ்சலீன்.

கொண்டையை நட்டாச் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26803707715381520832016-06-04T22:20:48.784+12:002016-06-04T22:20:48.784+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
மஞ்சள் பீட்ரூட்டை இனி குரு...வாங்க நெல்லைத் தமிழன்.

மஞ்சள் பீட்ரூட்டை இனி குருமாவில் கூட சேர்க்கலாம். சிகப்படிக்காமல் இருக்கும் !

இன்னொன்னு பாக்கி இருக்கே... அது சதுரத்துண்டுகள் பொரியலுக்குக் காத்திருக்கு :-)

பச்சைக் கிவிதான் ருசி. கோல்டனில் பச்சைக்கு இருப்பது போல் fur கிடையாது.
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81325403401507078702016-06-04T22:16:47.241+12:002016-06-04T22:16:47.241+12:00வாங்க செந்தழல் சேதுபதி.
முதல் வருகையோ!
நன்றிக...வாங்க செந்தழல் சேதுபதி.

முதல் வருகையோ!

நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59097934647883251732016-06-04T22:15:46.472+12:002016-06-04T22:15:46.472+12:00வாங்க இமா.
பழமரக் கன்றுகள் விற்கும் நர்ஸரியில் தே...வாங்க இமா.

பழமரக் கன்றுகள் விற்கும் நர்ஸரியில் தேடினால் கிடைக்கலாம். நம்ம வீட்டுலே அவகாடோ நட்டு வச்சால் செடிகள் ஈஸியா வருது. எல்லாம் குளிர் வந்தவுடன் மண்டையைப் போட்டுருதுதேப்பா :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51703360786305743992016-06-04T22:13:41.658+12:002016-06-04T22:13:41.658+12:00வாங்க சாந்தி.
ஆஹா இது ஐடியா! ஃபேர் அண்ட் லவ்லி...வாங்க சாந்தி.

ஆஹா இது ஐடியா! ஃபேர் அண்ட் லவ்லி மாதிரிதானே :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59476777191404953972016-05-31T13:36:53.948+12:002016-05-31T13:36:53.948+12:00அப்படியே தகதகன்னு மின்னுதே!அப்படியே தகதகன்னு மின்னுதே!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42176711072572382242016-05-26T02:41:48.207+12:002016-05-26T02:41:48.207+12:00தங்க பீட்ரூட் இங்கே வருமான்னு தெரியலை.... பார்க்கவ...தங்க பீட்ரூட் இங்கே வருமான்னு தெரியலை.... பார்க்கவே அழகா இருக்கு டீச்சர்...இன்னிக்கு இங்கே பீட்ரூட் பொரியல் தான்... ஆனா சிவப்பு....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31323874619802053172016-05-25T13:05:10.051+12:002016-05-25T13:05:10.051+12:00 உடல் நலத்திற்குப் பயன்தரும் நிலையில் இவையனைத்தும்... உடல் நலத்திற்குப் பயன்தரும் நிலையில் இவையனைத்தும் தங்கமே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74605945214494996062016-05-25T02:52:17.218+12:002016-05-25T02:52:17.218+12:00//லேசா மஞ்சளா இருந்துட்டால் போதும், வெள்ளைக்காரன் ...//லேசா மஞ்சளா இருந்துட்டால் போதும், வெள்ளைக்காரன் தங்கமுன்னுருவான்//

ஆமாங்க்கா ..கோல்டன் linseed அன்னிக்கு வாங்கி வந்தேன் சும்மா கொஞ்சம் மஞ்சள் பிரவுன் கலந்து கோதுமை நிறம் ,அதுக்கே golden linseed நு பேர் வச்சிட்டாங்க .. ரெண்டு ஆளி விதையும் ஒரே சுவைதான்
கொண்டையை நட்டுட்டீன்களா :) வளரும் அடுத்த சீசனுக்கு விதை வரும் பயன்படுத்திக்கலாம் ..
ஷ்shhh ..தங்கத்தை சாப்பிடிருக்கீங்க யாராச்சும் கடத்திட போறாங்க :)

சிவப்பு கலர் பீட்ரூட் ரொம்ப டார்ச்சர் கொடுக்கும் எனக்கு சாப்பிட்டாலும் மற்றும் சமைக்கும்போதும் .
இங்கே வந்திருச்சான்னு தெரில ..நானும் தங்கத்தை தேடிப்பார்க்கிறேன் :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76944373428529312682016-05-25T00:15:05.143+12:002016-05-25T00:15:05.143+12:00அருமையான மஞ்சள் பீட்'ரூட்டின் துருவலைப் பார்த்...அருமையான மஞ்சள் பீட்'ரூட்டின் துருவலைப் பார்த்தபோது, அடுத்து அதில் ஜீனி போட்டு அல்வா கிண்டியிருப்பீர்கள் என்று பார்த்தால், பொரியல் ஆக்கிவிட்டீர்கள். அவனில் வைப்பதால் துருவியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இல்லாட்டா சதுரத் துண்டுகளாக வெட்டியிருந்தால் போதுமே. புது ரெகுலர் பீட்'ரூட்டில் சிவப்புத் தண்ணீர் பெருக்கெடுத்தோடும். கையையும் சாயமேற்படுத்திவிடும். அந்தக் குறை தங்க நிற பீட்'ரூட்டில் இல்லை போலிருக்கிறது. இதுதான் சாதகமாகத் தெரிகிறது.

கோல்டன் கிவி, பச்சை கிவிபோன்று அவ்வளவு சுவை இல்லை. பச்சையில் ஒரு புளிப்புடன் கூடிய அனுபவம் கிட்டும். அதிலும், அதன் விதைகளைக் கடிக்கும்போது கொஞ்சம் சுரீர் என்று அருமையாக இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50534974512164024352016-05-24T19:07:13.768+12:002016-05-24T19:07:13.768+12:00நல்லதொரு தகவல்நல்லதொரு தகவல்செந்தழல் செ சேதுபதிhttps://www.blogger.com/profile/07665313118862183968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87351531655674906892016-05-24T17:53:39.779+12:002016-05-24T17:53:39.779+12:00அக்கா... அந்த கோல்டன் கீவீல ஒரு விஷயம் இருக்கு. ...அக்கா... அந்த கோல்டன் கீவீல ஒரு விஷயம் இருக்கு. பச்சை கீவி சிலருக்கு அலர்ஜிக் ரியாக்ஷனைக் கொடுக்கும். எனக்கு உதட்டைச் சுற்றிலும் அரிப்பு எடுத்து வீங்கிவைக்கும். க்றிஸ்ஸுக்கு வேறு விதமான ரியாக்ஷன். கோல்டன்.. அப்படி தொந்தரவு தரவில்லை. சுவை என்று பார்த்தால் பச்சைதான் சுவை.

நட்டுவைக்கலாம் என்று தேடுகிறோம். கோல்டன் கீவி கன்றுகள் இன்றுவரை கண்ணில் படவில்லை. ;(இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12267273447383775142016-05-24T17:23:29.070+12:002016-05-24T17:23:29.070+12:00இதைத்தின்னா தங்கம் போல தகதகக்கலாம்ன்னு சொல்லி புள்...இதைத்தின்னா தங்கம் போல தகதகக்கலாம்ன்னு சொல்லி புள்ளைங்களைத் தின்ன வெச்சுரலாம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com