tag:blogger.com,1999:blog-8463914.post141032524522637597..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சண்டிகரின் ரெண்டு சொந்தங்கள்.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8463914.post-17287600290573294522010-03-18T20:20:11.985+13:002010-03-18T20:20:11.985+13:00வாங்க டொக்டர் ஐயா.
விருந்தும் மருந்தும் மூணே நாளு...வாங்க டொக்டர் ஐயா.

விருந்தும் மருந்தும் மூணே நாளுன்னு இருந்துறாதீங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87132041013370959612010-03-18T20:19:03.416+13:002010-03-18T20:19:03.416+13:00வாங்க கோபி.
அது என்னவோ இதுவரை நான் பார்த்த நகரங்க...வாங்க கோபி.

அது என்னவோ இதுவரை நான் பார்த்த நகரங்களில் சி.செ.வைப்போல் ஒன்னைக் கண்டதில்லை.

அதெப்படி நம்மூர் ஆட்களுக்கு ப்ளாட்பாரம் என்பது பாத்ரூமா தெரியுது:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85776325048134112462010-03-18T20:16:53.111+13:002010-03-18T20:16:53.111+13:00வாங்க உண்மைத் தமிழன்..
கோர்ட்டுலே வேலை கிடைச்சுரு...வாங்க உண்மைத் தமிழன்..

கோர்ட்டுலே வேலை கிடைச்சுருச்சா?????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45345713472927384022010-03-18T15:32:55.168+13:002010-03-18T15:32:55.168+13:00'மாம்பழத் திருவிழான்னு' படித்ததும் மாம்பழத...'மாம்பழத் திருவிழான்னு' படித்ததும் மாம்பழத் தாகம் வந்துவிட்டது. உங்கள் சுற்றுலா எங்களுக்கு விருந்து.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47438857178178816292010-03-18T13:51:34.259+13:002010-03-18T13:51:34.259+13:00சென்னையை தவிர எல்லாமே கலக்கலாக இருக்குற மாதிரி தெர...சென்னையை தவிர எல்லாமே கலக்கலாக இருக்குற மாதிரி தெரியுது ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18247059795726645492010-03-18T05:21:31.321+13:002010-03-18T05:21:31.321+13:00ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..!ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34023263412921332002010-03-18T04:55:45.526+13:002010-03-18T04:55:45.526+13:00வாங்க எல் கே.
நல்லதுதான். ஆனால் எதாவது ஒரு பேட்டை...வாங்க எல் கே.

நல்லதுதான். ஆனால் எதாவது ஒரு பேட்டைக்குள் போனோமா அங்கே இருக்கும் துணிக்கடைகளில் வாங்குனோமான்னு இல்லை. உள்ளூர்க்காரர்களுக்கு விவரம் இருக்கும். நமக்கு?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30733394400343900682010-03-18T04:54:02.327+13:002010-03-18T04:54:02.327+13:00வாங்க நான் ஆதவன்.
அதான் வல்லியம்மா சொல்லிட்டாங்கள...வாங்க நான் ஆதவன்.

அதான் வல்லியம்மா சொல்லிட்டாங்களே. பேசாம அங்கே ஒரு 'இண்டிப்ளாக் மீட்' வச்சுக்கலாமா!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54007398999662562822010-03-18T04:53:01.870+13:002010-03-18T04:53:01.870+13:00வாங்க வல்லி.
அதானே?
சண்டிகர் பதிவர் எங்கிருந்தா...வாங்க வல்லி.

அதானே?

சண்டிகர் பதிவர் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1306065050007049842010-03-18T04:52:05.154+13:002010-03-18T04:52:05.154+13:00வாங்க மாதேவி.
கூடவே வர்றதுக்கு நன்றிப்பா. அதான் ப...வாங்க மாதேவி.

கூடவே வர்றதுக்கு நன்றிப்பா. அதான் பயமில்லாம ஊர் சுத்திக்கிட்டு இருக்கேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14857605535152057082010-03-18T04:51:21.357+13:002010-03-18T04:51:21.357+13:00வாங்க கயலு.
அது ஐடியா. தெற்குக்குப் பதிலா வடக்குக...வாங்க கயலு.

அது ஐடியா. தெற்குக்குப் பதிலா வடக்குக்கு டிக்கெட் போட்டுருங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51127448279028180942010-03-18T04:50:11.606+13:002010-03-18T04:50:11.606+13:00வாங்க பித்தனின் வாக்கு.
அதெல்லாம் ஒரு 12 வருசத்து...வாங்க பித்தனின் வாக்கு.

அதெல்லாம் ஒரு 12 வருசத்துக்கு முன்பே எங்கூர்லே பார்த்தாச்சு.
நொப்பி நொப்பின்னு அழுதாங்க பச்சை குத்திக்கும் ஸீனில்:-)))))

படம்: ப்ரேமண்டே இதேராதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27632237718698869732010-03-18T04:48:31.532+13:002010-03-18T04:48:31.532+13:00வாங்க அமைதிச்சாரல்.
சொர்க்கமாவே இருந்தாலும் '...வாங்க அமைதிச்சாரல்.

சொர்க்கமாவே இருந்தாலும் 'வெறுங்கண்ணில்' பார்ப்பதோடு சரிப்பா. இன்னும் சோதனைக்கு 'தில்' வரலை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73126347272428565072010-03-18T04:35:49.205+13:002010-03-18T04:35:49.205+13:00//இந்த வளாகங்களில் எல்லாத்திலும் ஒரே மாதிரிக் கடைக...//இந்த வளாகங்களில் எல்லாத்திலும் ஒரே மாதிரிக் கடைகள். பேங்க்ன்னா வரிசையா எல்லா பேங்க் கிளைகளும். செல்போன் கடைன்னா வரிசையா இதே கடைகள். எல்லா செக்டர்களிலும் இதேதான். அடையாளம் வச்சுக்க முடியாது. பெரிய அகலமான வெராந்தாக்கள்.//

nallaathuஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38110772875865397562010-03-17T21:05:28.737+13:002010-03-17T21:05:28.737+13:00அருமையான ஊர்ல்ல டீச்சர்? ஒரு தடவையாவது அங்க போகனும...அருமையான ஊர்ல்ல டீச்சர்? ஒரு தடவையாவது அங்க போகனும்.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42980967133117760052010-03-17T18:06:30.286+13:002010-03-17T18:06:30.286+13:00பஜ்ஜி கடைக்குப் பதிலா போண்டா கடை போட்டு இருக்கலாமி...பஜ்ஜி கடைக்குப் பதிலா போண்டா கடை போட்டு இருக்கலாமில்ல.:0)
பதிவர் யாரும் இல்லையா துளசி அங்க?

ஒரு இதமான பனிக்காலத்தில் பதிவர் மாநாடு போடலாமா.

டாபிக்ஸ்

சாப்பாடு,
சாப்பாடு,
சாப்பாடு/. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15477802124680365672010-03-17T17:41:45.402+13:002010-03-17T17:41:45.402+13:00"இந்த வளாகங்களில் எல்லாத்திலும் ஒரே மாதிரிக் ..."இந்த வளாகங்களில் எல்லாத்திலும் ஒரே மாதிரிக் கடைகள்" வித்தியாசமாக இருக்கிறது.

உங்கள் பயணம்களால் எல்லா ஊர்களையும் சுற்றி வருகின்றோம். நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52004510043495408642010-03-17T17:28:15.867+13:002010-03-17T17:28:15.867+13:00நாங்க லீவுக்குப் போற மாசமா பாத்து மாம்பழத்திருவிழா...நாங்க லீவுக்குப் போற மாசமா பாத்து மாம்பழத்திருவிழா வச்சா என்ன அர்த்தமாம்.. ஒருதடவை லீவுக்கு போகாம இருந்து அட்டெண்ட் செய்துபாக்கனும் போல..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56411459972839351722010-03-17T16:47:15.451+13:002010-03-17T16:47:15.451+13:00நல்ல பதிவு, நல்ல பயண அனுபவம். ஆமா எங்க பிரித்தியைப...நல்ல பதிவு, நல்ல பயண அனுபவம். ஆமா எங்க பிரித்தியைப் பார்க்க வில்லையா?. படங்களும் அருமை. டீச்சர் நான் ஆரஞ்சுப் பழத்தோலில் வத்தக்குழம்பு பண்ணுவது பற்றிப் பதிவு போட்டேன் படிக்கவில்லையா?. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86673411271208356012010-03-17T16:27:00.333+13:002010-03-17T16:27:00.333+13:00//ப்ரெட் பஜ்ஜி ஏராளம்.//
குறுக்கு நெடுக்கா கட்பண்...//ப்ரெட் பஜ்ஜி ஏராளம்.//

குறுக்கு நெடுக்கா கட்பண்ணி நறுக்கின வெங்காயமும், கொத்தமல்லி இலையும் தூவி லேசா சாஸ் போட்டா...ஸ்.. சொர்க்கமே கண்ணில் தெரியுமே :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com