tag:blogger.com,1999:blog-8463914.post1196931566554354535..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: நரியின் வேஷம் கலைஞ்சுபோச்சு டும் டும் டும்.....துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8463914.post-33484610578648838212008-11-24T18:57:00.000+13:002008-11-24T18:57:00.000+13:00வாங்க தருமி.அரியணை வீட்டு இறங்குமுன் வாழ்த்தியதுக்...வாங்க தருமி.

அரியணை வீட்டு இறங்குமுன் வாழ்த்தியதுக்கு நன்றி.

தகதகன்னு இருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52899416332460946802008-11-24T16:42:00.000+13:002008-11-24T16:42:00.000+13:00அம்மாடி ... எண்ண்ண்ண்ண்ணூறா? எப்டிங்க...அப்ப ஆயிரத...அம்மாடி ... எண்ண்ண்ண்ண்ணூறா? எப்டிங்க...
அப்ப ஆயிரத்தை மொதல்ல தொட்ட பதிவரா ஆக வாழ்த்துக்கள்.

அட்வான்ஸா ... ஆயிரம் பதிவு கண்ட டீச்சர் .. எல்லோரும் கை தட்டிக்கிட்டே சத்தமா சொல்லுங்கப்பா.. வாழி .. வாழியவே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79897104770459659092008-11-24T11:11:00.000+13:002008-11-24T11:11:00.000+13:00வாங்க கிரி.எட்டு நூறுலே எத்தனை தேறும் என்பதுதான் ப...வாங்க கிரி.

எட்டு நூறுலே எத்தனை தேறும் என்பதுதான் பேச்சு.

நீங்க எல்லாம் சொன்னால்தான் உண்டு.

மூத்த இளைய ன்னு எல்லாம் ஒன்னுமில்லைப்பா.

எல்லாம் அக்னிக்குஞ்சுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25239332257691403572008-11-23T01:09:00.000+13:002008-11-23T01:09:00.000+13:00//பி.கு: இது 800 வது பதிவுன்னு சொல்லுது, ப்லொக்ஸ்ப...//பி.கு: இது 800 வது பதிவுன்னு சொல்லுது, ப்லொக்ஸ்பாட்.//

யப்பா! மேடம் கண்ணை கட்டுது..

நான் என்னோட 100 வது பதிவு போட்ட போது..நீங்க அதுக்குள்ளயா!!! னு கேட்டு இருந்தீங்க..சரி ரொம்ப ஸ்பீடா போகிறோம் போலன்னு நான் குறைச்சுகிட்டேன், அதே போல இனிமே எழுதினா ஓரளவிற்காவது உருப்படியான பதிவு எழுதணும் என்று முடிவு செய்தேன். அதை ஓரளவிற்கு சுமாரா பின்பற்றியும் வருகிறேன்.

உங்களின் 800 வது பதிவிற்கு வாழ்த்த வயதும் இல்லை பதிவுலகில் அனுபவமும் இல்லை. எனவே என்ன சொல்வதென்று தெரியவில்லை. நாலு வார்த்தை என்னால முடிஞ்சது "சூப்பர்"

உங்களை போன்ற மிக மிக மிக மூத்த பதிவர் (மேடம் இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் இப்பெல்லாம் 5 மாதம் பதிவிட்டாலே மூத்த பதிவர்னு சொல்லிக்கிறாங்க அல்லது சொல்லப்படுறாங்க) எங்களை போன்ற புதிய பதிவர்களை அடிக்கடி பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்த வேண்டும் கருத்துக்கள் கூற வேண்டும், தவறு இருந்தால் சுட்டி காட்ட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38422632087452716172008-11-17T13:38:00.000+13:002008-11-17T13:38:00.000+13:00நன்றி கோபி.நன்றி கோபி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10133793373778713352008-11-16T04:19:00.000+13:002008-11-16T04:19:00.000+13:00வாழ்த்துக்கள் டீச்சர் ;))வாழ்த்துக்கள் டீச்சர் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23270756332581875452008-11-14T13:22:00.000+13:002008-11-14T13:22:00.000+13:00வாங்க குடுகுடுப்பை.//.....கோபால் சாருக்கு....//'வர...வாங்க குடுகுடுப்பை.

//.....கோபால் சாருக்கு....//

'வரப்புயர' ஸ்டைலா?

நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50500080523448039692008-11-14T13:20:00.000+13:002008-11-14T13:20:00.000+13:00வாங்க நசரேயன்.நன்றி. எல்லாம் இந்த நாலுவருசத்துலே க...வாங்க நசரேயன்.

நன்றி. எல்லாம் இந்த நாலுவருசத்துலே கொட்டுன 'குப்பை'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45627675138865672952008-11-14T13:19:00.000+13:002008-11-14T13:19:00.000+13:00வாங்க கவிநயா.நன்றி. நீங்க கூப்புடும் அன்னிக்கி நான...வாங்க கவிநயா.

நன்றி.

நீங்க கூப்புடும் அன்னிக்கி நான் எந்த 'கதி'யில் இருப்பேனோ? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63982436679017081852008-11-14T13:18:00.001+13:002008-11-14T13:18:00.001+13:00வாங்க கயலு.நன்றிப்பா.வாங்க கயலு.

நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54476798145069490132008-11-14T13:18:00.000+13:002008-11-14T13:18:00.000+13:00வாங்க குமார்.எண்(ண)ணித் தெரிவதில்லை......ப்ளொக்ஸ்ப...வாங்க குமார்.

எண்(ண)ணித் தெரிவதில்லை......

ப்ளொக்ஸ்பாட் சொல்வதை நம்பும் அப்பாவி நான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13394657153378282642008-11-14T13:16:00.000+13:002008-11-14T13:16:00.000+13:00வாங்க உண்மைத்தமிழன்.வாழ்த்துகளுக்கு நன்றி.எண்ணிக்க...வாங்க உண்மைத்தமிழன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

எண்ணிக்கையைப் பார்த்துப் பயப்படலாமா?

உங்க பதிவையே பிச்சுப்போட்டா ஒன்னு பத்தாகாதா?

ஊருக்கே ஒரே ஒரு ஆஸ்பத்திரி. அதுலே என்னன்னு ரிஸர்வ் செய்யறது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33576673695359956202008-11-14T13:14:00.000+13:002008-11-14T13:14:00.000+13:00வாங்க சின்ன அம்மிணி.அப்படியெல்லாம் சொல்லப்பிடாது.எ...வாங்க சின்ன அம்மிணி.

அப்படியெல்லாம் சொல்லப்பிடாது.

எழுதுங்க எழுதுங்க. நீங்களும் எழுதிக்கிட்டே இருங்க என்னைப்போல ரிட்டயர் ஆன பிறகு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81655727976154277362008-11-14T13:13:00.000+13:002008-11-14T13:13:00.000+13:00வாங்க ஷைலூ.எயிட்டுக்கு ஏஞ்சலா? நம்மை, இங்கே வீட்டு...வாங்க ஷைலூ.

எயிட்டுக்கு ஏஞ்சலா?

நம்மை, இங்கே வீட்டுலே துர்தேவதைன்னுதான் எப்பவும் புகழ்வாங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58699841037579100672008-11-14T13:12:00.000+13:002008-11-14T13:12:00.000+13:00வாங்க ஜீவன்.நன்றி.அதென்ன அப்படி ஒரு 'ஏ'காரம்:-)))வாங்க ஜீவன்.

நன்றி.
அதென்ன அப்படி ஒரு 'ஏ'காரம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61630218617758727482008-11-14T13:11:00.000+13:002008-11-14T13:11:00.000+13:00வாங்க ரிஷான்.நன்றிப்பா.கணினி பக்கத்துலே ஒரு கண்ணாட...வாங்க ரிஷான்.

நன்றிப்பா.

கணினி பக்கத்துலே ஒரு கண்ணாடியும் வச்சுக்கணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63594905772205082802008-11-14T13:10:00.000+13:002008-11-14T13:10:00.000+13:00வாங்க சிந்து.நன்றி.ஆமாம், என்னைப் பயப்படுத்தத்தான்...வாங்க சிந்து.

நன்றி.

ஆமாம், என்னைப் பயப்படுத்தத்தான் காலையில் வந்து போனீங்களா?

நான் கோகியுடன் தோட்டத்துலே இருந்தேன்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29947190915583957232008-11-14T13:09:00.000+13:002008-11-14T13:09:00.000+13:00வாங்க கெக்கேபிக்குணி.எல்லாம் சிறுசேமிப்புதான். சேர...வாங்க கெக்கேபிக்குணி.

எல்லாம் சிறுசேமிப்புதான். சேர்ந்துரும் அதுவாவே:-)

வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17636430997352941222008-11-14T13:08:00.000+13:002008-11-14T13:08:00.000+13:00வாங்க மயூரேசன்.இன்னும் தெளிவாகலைன்னு நினைக்கிறேன்:...வாங்க மயூரேசன்.

இன்னும் தெளிவாகலைன்னு நினைக்கிறேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24986139654673222372008-11-14T13:07:00.000+13:002008-11-14T13:07:00.000+13:00வாங்க கொத்ஸ்.//இவ கிட்ட சொல்லிடறேன்.//?????????தூர...வாங்க கொத்ஸ்.

//இவ கிட்ட சொல்லிடறேன்.//

தூரமில்லைன்னு(ம்) சொல்லுங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22271171928513671402008-11-14T13:06:00.000+13:002008-11-14T13:06:00.000+13:00வாங்க ராமலக்ஷ்மி.நன்றிப்பா.வாங்க ராமலக்ஷ்மி.

நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11674210181698819222008-11-14T10:22:00.000+13:002008-11-14T10:22:00.000+13:00பி.கு: இது 800 வது பதிவுன்னு சொல்லுது, ப்லொக்ஸ்பாட...பி.கு: இது 800 வது பதிவுன்னு சொல்லுது, ப்லொக்ஸ்பாட்.

சீக்கிரம் 1000 பதிவு கண்ட டீச்சரின் கணவர் என்ற புகழ் கோபால் சாருக்கு கிடைக்கட்டும்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38325441611233668672008-11-14T10:08:00.000+13:002008-11-14T10:08:00.000+13:00அடேயப்பா 800 பதிவா!!!!?நான் எல்லாம் ஒன்னு எழுதுவது...அடேயப்பா 800 பதிவா!!!!?
நான் எல்லாம் ஒன்னு எழுதுவதுக்கே முழி பிதுங்குது.
ரெம்ப பெரிய விஷயம், வாழ்த்துக்கள்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16321540574137459512008-11-14T09:48:00.000+13:002008-11-14T09:48:00.000+13:00800-க்கு இனிய வாழ்த்துகள் அம்மா. மேக்கப் அப் போட்ட...800-க்கு இனிய வாழ்த்துகள் அம்மா. மேக்கப் அப் போட்டுக்கிற அன்னிக்கு உங்கள கூப்பிடறேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24177600414106012592008-11-14T01:06:00.000+13:002008-11-14T01:06:00.000+13:00800 க்கு வாழ்த்துக்கள். :)800 க்கு வாழ்த்துக்கள்.
:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com