tag:blogger.com,1999:blog-8463914.post1164732392793025256..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கப்பல் உடைஞ்சுருச்சுப்பா (கப்பல் மினித்தொடர் நிறைவுப்பகுதி)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-8463914.post-10192315916919241172012-02-10T18:44:08.087+13:002012-02-10T18:44:08.087+13:00வாங்க கமல்.
அடுத்த தொடர்.......... ஆரம்பிச்சுடலாம...வாங்க கமல்.

அடுத்த தொடர்.......... ஆரம்பிச்சுடலாம். நோ ஒர்ரீஸ்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59004612926513701922012-02-10T18:42:56.811+13:002012-02-10T18:42:56.811+13:00வாங்க பித்தனின் வாக்கு.
ஊரே கன்னத்துலே கையை வச்சு...வாங்க பித்தனின் வாக்கு.

ஊரே கன்னத்துலே கையை வச்சுக்கிட்டுத்தான் இருக்கு இப்போ!!!!!

லேசில் முடியும் காரியமாத் தெரியலை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48145236324018061252012-02-10T18:41:38.312+13:002012-02-10T18:41:38.312+13:00வாங்க ஜீரா.
236 மீட்டர் நீளத்தை நினைச்சுக்கூடப் ப...வாங்க ஜீரா.

236 மீட்டர் நீளத்தை நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. பிரமாண்டம். அதான் அப்படி எல்லாத்தையும் ஏத்திக்கிட்டுப்போகுது!

பாய்மரக் கப்பல் பயணம் படு த்ரில்லிங்கா இருந்துருக்கும். அஹோய்..... நிலம் தெரியுது!!!!!!

இந்த ஆபத்து மட்டும் இல்லைன்னா பேசாம ஒரு கப்பலை 'வாங்கி' வச்சுக்கலாம். உலகம் சுற்றிவரவும் அங்கங்கே பதிவர் சந்திப்பு நடத்தவும் ஜோரா இருக்கும்.

அடுத்த தொடர் ஒன்னு சிந்தனையில் உருவாகிக்கிட்டே இருக்கு. (ச்சும்மா ஒரு கெத்துதான்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3015704324651399752012-02-10T18:36:05.322+13:002012-02-10T18:36:05.322+13:00கோமதி அரசு.
இப்படி விருது கொடுத்து விருந்து வச்சு...கோமதி அரசு.

இப்படி விருது கொடுத்து விருந்து வச்சுட்டீங்களே!!!!!!!

மனமார்ந்த நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22764423095800814662012-02-10T18:35:03.595+13:002012-02-10T18:35:03.595+13:00வாங்க டிபிஆர் ஜோ!
வணக்கம். நலமா? ரிட்டயர்டு லைஃப்...வாங்க டிபிஆர் ஜோ!
வணக்கம். நலமா? ரிட்டயர்டு லைஃப் எப்படிப் போகுது?

நல்ல நாளாத்தான் பார்த்து வந்துருக்கீங்க!!!!!!

அப்படி யாரும் தேடிவந்து படிக்கிறாங்களா என்ன? இப்பவும் அப்பவும் அதே 1100 பேர்தான் வாரத்துக்கு:-)

நம்ம வந்தேமாதரம் சசி வழி காமிச்சுருக்கார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50543130619420786292012-02-10T18:31:48.539+13:002012-02-10T18:31:48.539+13:00வாங்க பொற்கொடி.
கேசரி இல்லைப்பா.
அக்காரவடிசல்தா...வாங்க பொற்கொடி.

கேசரி இல்லைப்பா.

அக்காரவடிசல்தான். அதுவும் தோழி காலங்கார்த்தாலே சுடச்சுட கொண்டுவந்து கொடுத்தாங்க. கூடவே ரோஜாப்பூங்கொத்தும் நம்ம பெருமாள் & தாயாருக்கு ரெண்டு மல்லிச்சர மாலையும்!

பெருமாள் பெரும் ஆள். தனக்கு வேணுங்கறதை யார் மூலமாவது சாதிச்சுக்குவார். என்ன சாமர்த்தியம் பாரேன்னு மாய்ஞ்சு போயிட்டேன்!

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21308615996905665292012-02-10T18:27:30.562+13:002012-02-10T18:27:30.562+13:00வாங்க வல்லி.
மனித உயிர்ச்சேதம் இல்லைன்னு மகிழலாம...வாங்க வல்லி.

மனித உயிர்ச்சேதம் இல்லைன்னு மகிழலாம்.

நீங்கள் போனில் கேட்ட வெள்ளைக்காரக் குரல்..... நம்ம அம்முவோடதுதான்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36941435144857892502012-02-10T18:25:38.302+13:002012-02-10T18:25:38.302+13:00வாங்க பாரதி மணி ஐயா.
சொன்னா நாம்ப மாட்டீங்க..... ...வாங்க பாரதி மணி ஐயா.

சொன்னா நாம்ப மாட்டீங்க..... முந்தாநேத்து உங்களைப் பார்த்தோம். முதலமைச்சராத்தான்:-)

நெருங்கிய உறவைத் திரையில் பார்க்கும்போது மனம் கொள்ளாத மகிழ்ச்சி!!!!!

உங்கள் ஆசிகளுக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள்.

என்ன தவம் செய்தேன்.......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7662583610571349752012-02-10T15:31:46.097+13:002012-02-10T15:31:46.097+13:00அடுத்த தொடர் எப்போ? :)அடுத்த தொடர் எப்போ? :)Anonymoushttps://www.blogger.com/profile/05787504161258902601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87107858037109564862012-02-10T00:04:10.631+13:002012-02-10T00:04:10.631+13:00ohhh ithaith than kappal kavintaa mathirnnu solvan...ohhh ithaith than kappal kavintaa mathirnnu solvangala?.. nallayirukkuபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60476508984241119652012-02-08T21:58:58.078+13:002012-02-08T21:58:58.078+13:00டீச்சர், கப்பல் கவுந்த மாதிரி ஏன் கன்னத்துல கை வெச...டீச்சர், கப்பல் கவுந்த மாதிரி ஏன் கன்னத்துல கை வெச்சிருக்கன்னு கேக்குறதும் ரொம்பப் பழைய வழக்கம்.

அதுக்குக் காரணம் நல்ல நிலையில் இயங்கும் கப்பல் என்பதே ஒரு பெரிய சொத்து. அது ஏற்றிச் செல்லும் பொருள்களின் அளவும் நிறைய. இன்னைக்கும் கப்பலை விடப் பெரிய வண்டி சரக்கு ஏத்தீட்டுப் போக இல்லையே. கப்பல்தானே.

அதுனாலதான் கப்பல் தரை தட்டுவதும் கவிழ்வதும் அவ்வளவு பெரிய துயரங்கள்.

முந்தியெல்லாம் மரக்கப்பல்கள்தானே. யோசிச்சுப் பாருங்க. அதுலதான் மக்கள் உலகம் சுத்தியிருக்காங்க. உண்மையிலேயே துணிச்சல்காரங்கதான். அவங்களைப் பாராட்டாம இருக்க முடியலை.

இந்தத் தொடர் முடிஞ்சது. அடுத்த தொடர் எப்போ? :) நம்ம கதை நமக்கு ஆகனும்ல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41724142858590396932012-02-08T05:21:12.189+13:002012-02-08T05:21:12.189+13:00துளசி, உங்களுக்கு ஒரு விருது என் வலைத் தளத்தில்.
...துளசி, உங்களுக்கு ஒரு விருது என் வலைத் தளத்தில்.

வாருங்கள், பெற்றுக் கொள்ளுங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11946567981185582572012-02-06T20:49:20.526+13:002012-02-06T20:49:20.526+13:00தமிழ்மணத்தில் 'அளி'க்க முடியலை. நண்பர்கள் ...தமிழ்மணத்தில் 'அளி'க்க முடியலை. நண்பர்கள் யாராவது தயவு செய்து உதவுங்க.//

தமிழ்மண முகப்பு பக்கத்துலருக்கற பாக்ஸ்ல உங்க பதிவு விலாசத்த குடுங்க. அதுவே தேடி கண்டுபிடிச்சிரும். நம்ம விலாசத்தையெல்லாம் .காம் லருந்து .இன் அப்படீன்னு பளாகர மாத்திட்டதால வந்த பிரச்சினை இது. நம்மளுதெல்லாம் ஒசி தானே அதான் நம்மள கேக்காமயே மாத்திட்டான்:)) இருந்தாலும் உங்க பதிவதான் தேடி வந்து வாசிக்கிறாங்களே... பின்ன எதுக்கு கவலை? செளக்கியமா? ரொம்ப நாளாச்சி இங்க வந்து!!TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6306044206190333252012-02-06T20:18:22.234+13:002012-02-06T20:18:22.234+13:00Happy birthday teacher! Pl. have kesari on my beha...Happy birthday teacher! Pl. have kesari on my behalf :DPorkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90682240437365845972012-02-06T18:42:32.572+13:002012-02-06T18:42:32.572+13:00உங்க ஊரா இருந்ததால இவ்வளவாவது நடக்கிறது நம்ம ஊரை ...உங்க ஊரா இருந்ததால இவ்வளவாவது நடக்கிறது நம்ம ஊரை நினைச்சுப் பாருங்க.
நல்ல வேளை உயிர் சேதம் இல்லை.
என்னமோ ஆகிப் போச்சு உங்க ஊருக்கு.
தொலைபேசி என்ன ஆச்சுப்பா. உங்க நம்பர்ல யாரோ பேசறாங்க??? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32901107575100129352012-02-05T22:43:50.590+13:002012-02-05T22:43:50.590+13:00துளசீம்மா: என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளும்,...துளசீம்மா: என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளும்,வண்டி வண்டியாக ‘இலவச’ ஆசிகளும்! அமோகமாக இருக்கவேண்டும்!பாரதி மணிhttps://www.blogger.com/profile/09452241765931026269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7509631961436762012012-02-05T21:45:30.068+13:002012-02-05T21:45:30.068+13:00வாங்க ஷர்புதீன்.
வாழ்த்துகளுக்கு நன்றி!
இன்று பு...வாங்க ஷர்புதீன்.

வாழ்த்துகளுக்கு நன்றி!

இன்று புதிதாய் பிறந்தேன்:-)))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8866275824048640922012-02-05T21:44:35.524+13:002012-02-05T21:44:35.524+13:00வாங்க மாதேவி.
வாழ்த்துகளுக்கு நன்றி!வாங்க மாதேவி.

வாழ்த்துகளுக்கு நன்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27002379502082956872012-02-05T20:26:39.221+13:002012-02-05T20:26:39.221+13:00இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50687947486194828412012-02-05T16:33:06.246+13:002012-02-05T16:33:06.246+13:00இனிய பிறந்த நாளில் அன்புடன் நல்வாழ்த்துக்கள்.
மாத...இனிய பிறந்த நாளில் அன்புடன் நல்வாழ்த்துக்கள்.

மாதேவி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83637492384231706922012-02-03T17:58:12.817+13:002012-02-03T17:58:12.817+13:00அன்புள்ள கோமதி அரசு,
வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன...அன்புள்ள கோமதி அரசு,

வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21709866252852518542012-02-03T15:00:29.103+13:002012-02-03T15:00:29.103+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அந்தந்த நாட்டுக்குன்னு தனி...வாங்க வெங்கட் நாகராஜ்.

அந்தந்த நாட்டுக்குன்னு தனியா அமைச்சுட்டாங்க போல! எனக்கு co.nz ன்னு வருது.

நல்லவேளையா நம்ம சசிகுமார்ர் வந்தேமாதரம் பதிவில் விளக்கம் கொடுத்து மாற்று ஏற்பாடுகள் சொல்லி இருக்கார்.

http://www.vandhemadharam.com/2012/02/url.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35799106403680879852012-02-03T14:57:09.392+13:002012-02-03T14:57:09.392+13:00வாங்க வெற்றிமகள்.
ஆஹா..... ஸ்டமாட்டீஸ் பார்த்த சா...வாங்க வெற்றிமகள்.

ஆஹா..... ஸ்டமாட்டீஸ் பார்த்த சாட்சி கிடைச்சுருச்சு:-))))))

பொதுவா நியூஸி நாடும் மக்களும் கொஞ்சம் naive தான்.

சில நாட்டு மக்கள் இந்த குணத்தைத் தங்களுக்குச் சாதகமா பயன்படுத்திக்கறாங்க:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85375398012773301872012-02-03T14:54:36.969+13:002012-02-03T14:54:36.969+13:00வாங்க கோவை2தில்லி.
இணைக்க முடியலை என்பது எவ்ளோ ம...வாங்க கோவை2தில்லி.

இணைக்க முடியலை என்பது எவ்ளோ மன உளைச்சல் தருதுன்னு பாருங்க!!!!!

விரைவில் சரியாகுமுன்னு நம்பலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14786786275531846292012-02-03T14:53:05.608+13:002012-02-03T14:53:05.608+13:00வாங்க அமைதிச்சாரல்.
கைம்மாறு எப்படி செய்யன்னு யோச...வாங்க அமைதிச்சாரல்.

கைம்மாறு எப்படி செய்யன்னு யோசிக்கிறேன்!!!!!!
உதவிக்கரம் உடனே நீட்டுனதுக்கு நன்றிப்பா.

உயிர்வாழத் தேவையான பொருட்களில் கணினியும் சேர்ந்துருச்சே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com